நீங்கள் அணைவரும் மக்களாகிய நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் பூஜ்யம் என்பதை நினைவில் கொள்க.
@nagarajanmuralidaran9299 ай бұрын
Vare va
@sahaya12349 ай бұрын
நீ ஆதரவு கொடுக்கல...நீ ஏதோ ஒரு வகையில் ஆறுதல் அல்லது பொழுதுபோக்குப் பெறுகிறாய்... அவ்வளவுதான்
@sivagamis24559 ай бұрын
இத அவனுங்க சொல்லுவானுங்களா?@@sahaya1234
@rajukrishnasamy64849 ай бұрын
A😊😊!
@maadhaavaan8 ай бұрын
adharavu kuduthiya? unaku time agala. ne pora kaasu kuduthu.
@tuborgdoublestrong60129 ай бұрын
இளையராஜாவிடம் வராவிட்டாலும் அவர் கவிஞர் தான்❤❤❤
@nagarajanmuralidaran9299 ай бұрын
Eppudiiiiii......eppudi eppudi eppudi
@muthumuthu82028 ай бұрын
noothoda onnu noothi onnaa?
@Tamilarasi749 ай бұрын
மிரட்டல் வேண்டாம்....வைரமுத்து என்ன சொன்னார், இசையும், வார்த்தையும் சேர்ந்ததுதான் பாடல். வார்த்தைதான் பாடலுக்கு முக்கியம் என சொல்லவே இல்லை. ஆனால் நீ இசைதான் முக்கியம் என ஆனவமாய் சொல்கிறாய்.. நாகரீகம் தேவை 3:56
@ravishanker19419 ай бұрын
இவரைப்பற்றி இத்தனை கமாண்ட் போட்ட நல் உள்ளங்களுக்கும் நன்றி அருமையாக சொன்னீர்கள் 🎉🎉❤❤❤❤
@dr.v.p.chellapandianph.d12359 ай бұрын
உங்களை யார் தூக்கி விட்டது, மற்றொருவர் அதுபோல சினிமா காரர்கள் எல்லாம் உயர்த்தி விட்டவர்கள் மக்கள் தான்.
@misterfneo84978 ай бұрын
அது சரி, பெரிய கண்டு பிடிப்பு, நீ வைரமுத்து கவிதை யா உன் கவிதை ன்னு பேர் போடு , அப்போ வைரமுத்து வாய மூடிட்டு இருப்பான்
@muniyandisangam77839 ай бұрын
பஞ்சு அருணாசலம் என்கிற ஒரு மனிதன் இல்லையென்றால் நீங்கள் எல்லாம் யார்?
@BC9998 ай бұрын
IR repaid Panchu Arunachalam abundantly! PA was given the first preference over others in the studio. PA even banked on his MUSIC for many of his post-1976 movies! IR has held PA in high regards, and so did PA. PA did not babble like VM did.
@umadevi51808 ай бұрын
Nee yaaru thambi
@bharathidhanapal37768 ай бұрын
Very true
@vsrn34349 ай бұрын
இளையராஜா நல்ல இசை அமைப்பாளர் ஓகே நல்ல மணிதர் இல்லை நல்ல புத்தி யும் இல்லை தகுதியும் இல்லை.. அது தான் இளையராஜா சினிமா பிரமுகர் எவரிடம் நல்ல உறவு இல்லை.. கவிஞர் கவிதை பற்றிய வைரமுத்து கருத்து 100 % சரியே...இதே கங்கை அமரன் .இளையராஜா ஐ பல இடங்களில் காரி துப்பி உள்ளார் இளையராஜா இசை யை தவிர எதற்க்கும் தகுதி தரமில்லாதவர்.இளையராஜா இதே ...பாரதிராஜா இல்லை எனில் இளையராஜா க்கு விலாசம் கிடைத்திருக்காது ..இதை இளையராஜா நன்றி உடன் உள்ளாரா
@Channel7Mids9 ай бұрын
நாங்க இல்லன்னா நீயும் இல்லை உன் நொன்னனும் இல்லை.
@palanis87709 ай бұрын
Sbp ராயல்டி கேட்ட வர் தான் நீங்கள்
@tamilselvan94629 ай бұрын
நீ பேசாத பேச்சையா வைரமுத்து பேசிட்டாரு சின்ன விஷயத்துக்கு பெருசா பொங்குற
@SATHEESH-l9t9 ай бұрын
ஆணவம்,,செருக்கு இதற்கு மறுபெயர் இளையராஜா இளையராஜா இசையை கண்டுபிடிக்கல,,அதற்கு முன்பே ஆயிரக்கணக்கான இசையமைப்பாளர் கள் இருந்திருக்கிறார்கள், முதல் காபி பேஸ்ட் தமிழ் இசையமைப்பாளர் இளையராஜா தான்,, எஸ்பிபி யை இளையராஜா அசிங்கப்படுத்தியதுபோல எவரும் செய்ததில்லை,, நல்ல இசையமைப்பாளர், ,ஆனால் நல்ல மனுசனா ணா 100 சதம் கிடையாது,
@RameshKumar-kh5bq8 ай бұрын
இது உண்மை ஆனால் அவர் பெருந்தன்மையாய் கடந்து போய்ட்டார்
@abdulrahmanrahman23658 ай бұрын
5:12 உங்கள் இசையை ரசித்தது ஒரு காலம் என்றால் உங்களைப் பற்றி நினைத்தாலே வெறுப்பாக வருகிறது அவ்வளவு கீழ்த்தரமாக அண்ணன் தம்பி நீங்கள் இருவரும் நீங்கள் இருவரும்
@mfaroukhasina73619 ай бұрын
Please கங்கை அமரன் சார்,நன்றியபத்தி நீங்கள் பேசக்கூடாது.நீங்கள் பேசாததா.
@villagerice55148 ай бұрын
Kasu vankama music pottinkala
@silampusubramaniyan38649 ай бұрын
நீ நல்ல மனுஷன்னா
@nimmiaruna57619 ай бұрын
இவ்வளவு வயசானாலும் கங்கையமரானால் கூட பக்குவம் இல்லாத தனிமனித சுயதாக்குதலை தொடுக்கமுடியும் என்றால் இவர்களுக்கு இசை ஒழுக்கம் மிக்க கருத்தை கற்று தற மறந்துவிட்டது மனோபாலா மேம்பாலத்தில் காத்திருந்தததாக ஈரமற்ற சுயநல வார்த்தையை கக்கியவர்கள்தான் இவர்கள் இளையராஜாவிற்கு வாய்ப்பு கொடுத்தவர்களை இவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்று வெளியுகிற்கு சொன்னால் நன்றாக இருக்கும்
@santhiganesh5339 ай бұрын
Un Annapatri pesinal unaku epadi irukum
@santhiganesh5339 ай бұрын
He is right way talking
@SulaimansaitSulaimansait-qw6me9 ай бұрын
இவரது அண்ணன் மற்றும் நல்ல மனிதரா வளர்ந்த பின்பு எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள் இளையராஜா அப்படித்தான் இருக்கிறார் இளையராஜா வளர்ச்சிக்கு பஞ்சி அருணாசலம் காரணம்
@JKP00038 ай бұрын
Illayaraja and vairamuththu both are legends, gangai amaran is a comedy piece 😂
@siddharthrajkumr828 ай бұрын
அவர் பெயரிலேயே ஞானி என்ற பட்டத்தை பெற்றுள்ளார் இவர் கவிஞர் என்ற பட்டத்தை தான் பெற்றுள்ளார்❤ கவிஞரை விட ஞானி உயர்ந்தவர் தான் 🌷🌷🌷🪻🪻 கவிஞர்கள் எப்படி வேண்டுமென்றாலும் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் எப்பொழுது வேண்டும் என்றாலும் மாறிக் கொள்வார்கள்🌻🌻🌻🌻 ஞானிகள் என்றுமே மாறாதிருப்பவர்கள்🙏🙏🙏🙏 எனவே இசைஞானி இளையராஜா ஐயா அவர்களைப் பற்றி பேசுவதற்கு தகுதி வேண்டும்
@SVS75ify9 ай бұрын
இளையராஜா திமிர் புடிச்ச மனுசன். நல்ல மனிதன் இல்லை. MSV அவர்கள் சொல்லுவார் கவிஞர் இல்லயானா நான் இல்லை. ஒரு பாட்டுக்கு பல பேரு குட்டு சேர்ந்தால் தான் வெற்றி கிடைக்கும். பாடல் வரி, இசை, பாடகர் அணைவுறும் அதில் பங்கு உண்டு. SPB காய படத்தி ரசிச்ச கூட்டும் தான் இந்த இளையராஜா
@manimaranc57409 ай бұрын
பாடலா இசையா னு விவாதம் மற்ற இசையமைப்பாளர் களுக்கு பொருந்தும் ஆனால் இளையராஜா வுக்கு அது விதிவிலக்கு ஏனென்றால் மற்ற இசையமைப்பாளர் கள் மற்றவர்களை வாசிக்க வைத்து எது சிறந்ததோ அதை அவர்களிடம் இருந்து வாங்கிக்கொள்வார்கள் ஆனால் இளையராஜா அவர் எழுதிய நோட்ஸ் முழுவதும் எழுதி அவர் எழுதிய நோட்ஸை மட்டும் வாசிக்க சொல்வார் அவர் மட்டும்தான் கம்போசர்
@Maharaja-xx1zs9 ай бұрын
Mental brother illayaraja and amar
@impartprinters74269 ай бұрын
நீங்கள் ஓழுங்கானவர் இல்லை
@AR-sk1dz9 ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும் சார். டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், திரைக்கதாசிரியர், படச்சூழல். பாடலாசிரியர், SPB மாதிரி ஒரு பாடகர் - இவர்களெல்லாம் இல்லாம, வெறும் இளையராஜா மட்டும் இசையா வாசித்து தள்ளியிருந்தால், இவ்வளவு புகழ் அடைந்தருப்பாரா? யோசியுங்கள்.
@misterfneo84978 ай бұрын
அதாண்டா அவனும் சொல்றன் நீ சொன்ன நாலு பேரும் இசை இல்லாமல் முச்சந்தி யில நின்னு பாடி இருப்பானுங்கக sorry படிச்சி இருப்பானுங்க
@Rajkamal16548 ай бұрын
மங்கை அமரன் 😂😂😂
@ammakaniangadikoyambedu66439 ай бұрын
தன்னால் அறிமுகம் செய்யப்பட்டவர் என்றால் அவருக்கு விமர்சிக்க உரிமையில்லை என்பது போல் உள்ளது அமரன் பேச்சு!
@chandrasekarangnanaskandha14919 ай бұрын
என் நன்றி கொன்றார்க்கும் வுய்வுண்டாம் உய்வு உண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்கு என்பது வள்ளுவர் வாக்கு என்பது உணக்குட் தெரியுமா?
@kumananadpc65359 ай бұрын
இளையராஜாவுடன் சேர்ந்து உருவாக்கிய பாடல்களை விட ஏ ஆர் ரகுமானுடன் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள்தான் பிரபலமானவை
@misterfneo84978 ай бұрын
ஆமாண்டா அவ்ளுவ் பெரிதாய் புழுதி சாலி ஆர் ரஹ்மான் என்ன மயித்துக்கு இளையராஜா கூட வேலை செஞ்சான் தனியா புளுத்தி இருக்க வேண்டியது தானே
உங்களுக்கும் இளையராஜாவுக்கு m எவனோ ஒருத்தன் ஜான்ஸ் குடுத்ததினால் தான் ஜெயிக்க முடிந்தது 😊நினைவிருகட்டும்
@shantielangovan38028 ай бұрын
அண்ணன்கிட்ட சண்டை போட்டு வருஷகணக்குல பேசாம இருந்தவர்களுக்கு பாசம் திடிர்னு பொத்துக்கிச்சு😂😅
@thanigaivel74408 ай бұрын
Yeieee yieeeee yièeeeee yieeeeee 😅
@subramani43258 ай бұрын
இசையில்லாவிட்பாலும் கவிப்பேரரசர்தான்😮
@muthumuthu82028 ай бұрын
avan nalla kavigan mattumillla nall sombum thaan
@AbdulRazak-qe6dt8 ай бұрын
இசை உடல் என்றால் மொழி உயிர். இரண்டும் ஒன்றாய் இருந்தால் தான் அதற்கு மதிப்பு பெருமை. இதைத் தானே கவிஞர் கூறினார். யாரும் யாராலும் உயர முடியாது. அவரவர் திறமையில் தான் அவரவர் வளருகிறார்கள். திறமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம். இளையராஜா வருவதற்கு முன்னால் இங்கே இசையே இருந்ததில்லை என்ற அளவிற்கு மற்றவர்களை மதிக்காமல் தலைக் கனத்துடன் திரிகிறார்கள்
@Abdullah-hf9sb8 ай бұрын
யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேச வேண்டும்.
@yumusic35359 ай бұрын
இளையராஜா காப்புரிமை கோரவேண்டும் என்றால், ஒரு பாடலுக்கு உண்டான சூழ்நிலையை உருவாக்கி, இசையமைத்து, பாடல் எழுதி, பாடி, இயக்கி, படமாக்கி, நடித்து, நடனமமைத்து, தயாரித்து, வெளியிட்டு உரிமை கோரலாம். இளையராஜா எத்தனை தனி பாடல் தொகுப்புகளை (album) உருவாக்கி வெற்றியடைய செய்திருக்கிறார்? திரைப்பட பாடல்களுக்கான உரிமை தயாரிப்பாளரையும், இயகுனரையுமே பெரிதும் சாரும். இயக்குனர் இல்லாமல் எந்த திரைப்பட பாடலும் பிறந்திருக்க வாய்ப்பில்லை. 'தான்' என்ற அகந்தை இளையராஜாவிற்குத்தான் அதிகம், இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். பணம் வாங்காமலா இசையமைத்துக்கொடுத்தார்? இந்த கங்கைஅமரன் ஒரு தெளிவில்லாத மனிதர், அவர் பேச்சை வைரமுத்துவே பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். இளையராஜாவின் இசைக்கு நானும் ரசிகன் தான் ஆனால் இளையராஜாவிற்கு அல்ல.
@k.s.sabarinathan49539 ай бұрын
lyrics important - vairamuthu👌👌👌
@JustyJust-pj7vy9 ай бұрын
Music is always close to heart and soul... ...............lyrics cant mix into soul as music mixes.
@Barak_Ram9 ай бұрын
நல்ல செய்தி.. ஆனால் ஐயா.. தயாரிப்பாளர் படத்துக்காக இசைத்துறையில் எந்த வேலையையும் போலவே தயாரிப்பாளரிடம் இசையமைக்க அவருக்கு பணம் கிடைத்தது ஆனால் அவர் தனது காப்புரிமையைப் போல அனைத்து இசையையும் கோருகிறார்.. இதுவும் முற்றிலும் நியாயமற்றது.
@SADURAGIRINATURALS9 ай бұрын
இளையராஜா உருவாக்கிய ராகத்தில்தான் வைரமுத்துவின் பாட்டு பிறக்கிறது ❤ இளையராஜாவின் இசை கோர்வைக்கு பாட்டு எழுத நினறயா வைரமுத்துகள் கிடைக்கலாம் .ஆனால் ஒரு இன்ச ஞானி இளையராஜா கிடைக்க மாட்டார் ❤ இசையே வெல்லும் ❤❤❤
@narrod_knight8 ай бұрын
ஏன்டா மென்டல் அந்த வரிக்கு நீங்க மட்டும்தான் இசை போட முடியுமா என்னமோ இசையை இவங்கதான் கண்டுபிடிச்ச மாதிரி அண்ணன் தம்பி ரெண்டுபேரும் குதிக்கிறானுங்க
@unknown-rq5mq9 ай бұрын
Rahman also claims copyright..but why all are only scolding ilaya raja...
@Barak_Ram9 ай бұрын
Only for his private album or he sign contract with production house before the release and this trend start only recently not during earlier 80's
@tailoringworld54909 ай бұрын
இவர் சொல்வது மாதிரி இளையராஜாவை அந்த தயாரிப்பாளர் சொல்லி இருந்தால்
@thambidurai60159 ай бұрын
நல்லா உலரள்கள் கங்கை அமரன் மீண்டும் மீண்டும் தன்னை இருப்பதாக காட்டி கொண்டுள்ளார் அவ்வளதான்
@WORLD.NEWS_TAMIL9 ай бұрын
இசை அமைப்பாளருக்கு யார் வாய்ப்பு கொடுத்தது ?,இயக்குநர் தானே ,அப்படி யென்றால் பாரதிராஜா தானே ,இளையராஜா பாரதிராஜாவை என்றாவது உயரத்தில் வைத்து பார்க்கிறாரா.என்றைக்காவது பாரதிராஜா தான் எனக்கு வாழ்வு கொடுத்து இருக்கிறார் என்று மேடைகளில் சொல்லி இருக்கிறாரா. திரை பட பாடலுக்கு தயாரிப்பாளரிடம் எல்லோரும் பணம் வாங்கிவிட்டபின் ,ஆனால் பாடல் எனக்கு மட்டுமே உரிமை என்று இளையராஜா சொல்லுவது தவறு , கவிஞருக்கும் பங்கு உண்டு. பாரதிராஜா வின் உறுவ படத்தை இளையராஜா வீட்டில் வைத்து கும்பிடுகிறாரா.
@kalaichelvank.s.54369 ай бұрын
ஒரு ராகத்தில் பல பாடல்கள் உருவாக்கலாம். ஆனால் ஒரு பாடலை பல ராகத்தில் பாடி கேட்டதில்லை. மெட்டுக்கள் காப்பியடிக்கப்படுகின்றன. ஆனால் பாடல்கள் வெவ்வேறானவை.
@manoharan34218 ай бұрын
வைரமுத்து சிறந்த எழுத்தாளர்.
@charleskumar86269 ай бұрын
Brother both also mental
@YauwanaJanam9 ай бұрын
இசையென்பது ஒருவேளை உயிர்கொடுக்கும் தந்தையைப் போல் இருந்தால் அதற்கு உருகொடுக்கும் தாயைப் போன்றதே கவிதையாகும். தாயும் தந்தையும் பிரிந்திருக்க முடியாததைப் போல இசையமைப்பாளரும் கவிஞரும் ஒருபோதும் பிரிந்து யோசிக்கக் கூடாது. கவிக்கு இசை அமைப்பதை வலியுறுத்துபவர் வைரமுத்து. ஆனால் தன் ஆணவத்தினால் இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு வரி அமைக்கச் சொல்லுகிறார்கள். அது மொழிக்கு செய்யப்படும் துரோகமே ஆகும்.
@DMK1.6188 ай бұрын
mr Gangai amaran, pls give respect to producers, writers and other small artists
@RajiRaji-bw7fq8 ай бұрын
இசையை மட்டுமே வைத்துக் கொண்டு ஓன்றும் செய்ய முடியாது
@KanNAn-e6c8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@kumananadpc65359 ай бұрын
இவன் பேசுவதில் ஒரு சதவீதம் கூட புரிதல் இல்லை
@MohanSabari-uw4ft8 ай бұрын
😅
@nimmiaruna57619 ай бұрын
மொழியால் வரியால் வார்த்தையால் மனிதனுக்கு தேவையான ஒரு உலகத்தை ஒரு அரசியலை உருவாக்கமுடியும் இசையால் பொழுதை மட்டுமே கழிக்க முடியும் இது கூட தெரியாமல் தனிமனித தாக்குதலை இசைசார்ந்தவர்கள் நடத்துகிறார்கள்,அண்ணா கலைஞர் எம்ஜிஆர் கருத்து மிக்க வார்த்தைகளை சினிமாவிலும் இசையிலும் பயன் படுத்தியதனால் தான் வரலாறு படைக்கமுடிந்தது இளையராஜா எனும் இசைமேதாவி இது போல் சில பாடல்களை மட்டுமே கொடுத்துவிட்டு மற்ற அனைத்தும் மொலோடி என்ற வேகாத காதல் மோடிலேயே பல காலம் மக்களை சீறழித்துள்ளனர் இதற்கு வைரமுத்துவுக்கும் சிரிது பங்கு உண்டு வைரமுத்து இல்லாமல் இவர் எத்தனை கருத்து மிக்க இளைஞர்களுக்கு தேவையா பாடல்களை கொடுத்துள்ளார் பட்டியலிட்டால் எல்லாம் ரா ரா ரி ரீ தான்
@m.ramesh21528 ай бұрын
இரண்டு நபர்களுக்கு உள்ள பிரச்சனையில் மூக்கை நுழைக்க தற்குறிகளால் மட்டுமே முடியும்
@boopathimariyappan1919 ай бұрын
இசையின்றி மொழி இல்லை மொழியின்றி இசை இல்லை இதுவே நிஜம்..... இதைதான் ஏற்றுக்கொள்ள முடியும்
@vijayakumarm46138 ай бұрын
ஒன்னு நல்லா தெரியுது இசையை தாண்டி இவர்களை யாரும் மதிக்கவில்லை என்று
@muthumuthu82028 ай бұрын
isai yaathandi yen mathikka vendum?
@thangamani39839 ай бұрын
தமிழ்க்கலாச்சாரத்தை மறந்து காவிகளுடன் நீ ஐக்கியமானபோதே நினைத்தேன், இப்படி ஏதாவது உளறுவாயென்று. உனக்கும் வயிறு இருக்கிறதே, நீ என்ன செய்வாய்?
@ravichandranp75739 ай бұрын
பிரசாத் ஸ்டூடியோ, SPB இக்கு செய்த துரோகம் குறித்து பேசலாமே.
@MuraliB-f2e8 ай бұрын
Super sir,
@prasadraghu20088 ай бұрын
Sudhakar gopi immitating this guy comes to my mind
@k.s.sabarinathan49539 ай бұрын
vairamuthu helped ARR sucess🙏🙏 ,to bring down raja
@user-db7rp2pe4k9 ай бұрын
உங்களுக்கும் நன்றி இருக்கனும்,கற்வம் தலைகனம் இருக்குல ,இளையராஜா spb கிட்டயே ராயல்டி கேட்டவர் நட்புனா என்னானு தெரியாதவர்,பாடலாசிரியர்,இசையமைப்பளர்,பாடகர்கள்,இசைகருவி வாசிப்பவர் இசை இந்த அனைவரின் பங்கு,producer owns the copyright ,director create the situation
@sudhakarvelusamy33529 ай бұрын
அனைத்து இசையமைப்பாளரும் முறையே ராயல்டி வாங்கி வருகிறார்கள். இளையராஜா மட்டும் தான் காலம் கடந்து ராயல்டி கேட்டார். அவர் போட்ட இசை பிச்சையால் வாழ்ந்தவர்கள் இங்கு அதிகம்.
@s.muruganandham70618 ай бұрын
அவன் ஒரு காம கவிஞர்.. வேஸ்ட் பலோ😅😅😅
@kvganesan7259 ай бұрын
கவிஞர் திரு.கண்ணதாசன் இருக்கும் போது தான் கவிஞர் திரு. வாலி அவர்கள் வந்தார்கள். திரு.டி.எம்.எஸ். அவர்கள் இருக்கும் போதுதான் திரு.எஸ்.பி.பி. அவர்கள் வந்தார்கள். இது கால மகள் தந்த வரம். ஏற்றம், இறக்கம் தவிர்க்க இயலாதது. நன்றி, வணக்கம்.
@patchaimuthupoongodi78848 ай бұрын
ட்யூன்போட்டவர்களே வரி அமைத்திருக்கலாமே
@kumananadpc65359 ай бұрын
கம்யூனிஸ்ட் கட்சியால் வளர்ந்த சகோதரர்கள் நன்றி மறந்து காசுக்காக காவியிடம் தஞ்சம் புகுந்த வர்கள் சவால் விடுவதற்கு தகுதி கிடையாது
@parameswarythevathas48018 ай бұрын
அமரனின் பாசத்தை பார்த்தால் சிரிப்பா இருக்கு.அண்ணன் அரைவேக்காடு தம்பி கால் வேக்காடு.
@Mrpearl169 ай бұрын
ஐயா கர்வம் எல்லோருக்கும் வரும் ஏதோ ஒரு சூழலில் ஆனால் அந்த அடுத்தவரின் கர்வத்தை பற்றி இளையராஜா வகையறா பேசலாமா 😂😂கர்வத்தின் மொத்த நிலத்தை யும் குத்தகை எடுத்தவர் உங்கள் அண்ணா
@MeenaMeena-tc7or8 ай бұрын
இளையராஜாவை தூக்கி விட்டதே நாங்க தான் இல்லேனா உங்க அண்ணே வீட்டுக்குள்ளையே தானே போட வேண்டியது தான்
@naveend30699 ай бұрын
அவனை பத்தி பேசறதை கேட்கறதே அவமானம்😮
@Master-i4u9 ай бұрын
இசைஞானி இளையராஜாவை சரித்திரம் பேசும் 👍 இவனை சரித்திரம் ஏசும் 😠
என் பிள்ளைகள் படித்து விட்டார்கள் அண்ணன் மகன்களுக்கு படிப்பு ஏறவில்லை ,எனக்கு யாரும் இசை அமைக்க வாய்ப்பு கொடுக்ககூடாது என்று கங்கணம் கட்டினார், இசைக்கூடத்தில் நாலுபேர் மத்தியில் என்னை வெளியேற்றியவர் இளையராஜா என்று பேட்டி அளித்த கங்கை அமரன் நன்றி பற்றி பாடம் எடுக்கின்றார், இளையராஜா இவறை வீட்டுக்குள்ளே விடுவதில்லை , இவர் மருத்துவ மனையில் உயிறுக்கு போராடும் போதுகூட அமரனை வந்தும் பார்க்க வில்லை, இளையராஜா பற்றி கேவலமாக பேட்டி அளித்ததில் அமரனை மிஞ்ச ஆளிள்ளை, பஞ்சு அருணாசலம் இளையராஜா வை ஏற்றி விட்ட ஏணி ,இவர் பதிலுக்கு பஞ்சு குடும்பத்திற்கு என்ன கிள்ளி போட்டார் இளையராஜா கும்பலுக்கு கர்வம் ,நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் .
@nallappanravichandran17339 ай бұрын
இன்னமும் மொழி தெரியாமல் பல பாடல் களை நாம் பாடுகிறோம். வைரமுத்து இன்னமும் யோசித்து பேசலாம். ஏன் ரஹ்மான் இவரை விலக்கிவைத்துள்ளார்.? காரணமில்லாமலா இருக்கும்.?
@sampathp55889 ай бұрын
செல்வ செருக்கு, வித்யா கர்வம், வீர திமிர் இதெல்லாம் மனிதனுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல.
@RameshKumar-kh5bq8 ай бұрын
அய்யா நீங்க சொன்ன tune குடுத்து தானே அவர் எழுதி இருப்பார்..கொடுமை😭😭😭😭😭😭
@rajapa34309 ай бұрын
பாட்டு இல்லாமல் மெட்டு போட முடியுமா ?பாடல் இல்லாமல் மெட்டு மட்டும் ரசிக்கா முடியாது ?.
@thangamani39839 ай бұрын
கவிதை சிந்தனையை தூண்டும். உன் இசை எதை தூண்டும் சொல்லு? போவியா.
@Gatsbycom8 ай бұрын
அட, இசை சூன்யம்டா நீ
@vsln-nm5xf9 ай бұрын
Dear friends, we all are listeners enjoying Music and song, they both raja sir and vairamuthu are great people in their profession, we in public media we should not speak wrong on both, let them speak they are old friends, but we should not comment wrong
@vigneshe46268 ай бұрын
டாய் காக்கா பாய்ஸ் நாங்கடா நீங்க தான் இன்னமும் பெரிய இசைக்கு கடவுள் மாதிரி பேசுறீங்க டாய் உங்க நொண்ண இசை போட்டதனால இல்லடா நல்ல பாடுரவங்க எழுதுனவங்க சவுண்டு இன்ஜினியர் இந்த மாதிரி நெரைய பேர் உழைப்பு இருக்கும் டா டாய் காக்கா பிரதர்ஸ்
@shivaparvathi12798 ай бұрын
எப்பவும் உங்க அண்ணனுக்கு நீங்கள்தான் பேசுவீர்களா உங்களுக்காக அவர் பேசுவதில்லை. நீங்களும் சிறந்த இசை அமைப்பார் என் அண்ணன் எனக்கு உதவவில்லை என்று சொல்லி உள்ளீர்கள். எந்த தம்பியும் அண்ணன் தம்பி கள் இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள். அண்ணன் குழந்தை யிலிருந்து நீங்க இப்படி ஒரு பாசமா.
@velavand47159 ай бұрын
எல்லாருமே மனுஷன் தான் சார்
@ThomasRaj-s3o9 ай бұрын
தாத்தா யார்
@lotusking8619 ай бұрын
success is 51% supporters..49% enemies..if one succeed atleast 50% will hatered jealousy