விமானம் தரை இறங்கியது எப்படி? முழுவிவரம் இதோ! | TRICHY | FLIGHT PROBLEM | PTT

  Рет қаралды 265,544

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
விமானம் தரை இறங்கியது எப்படி? முழுவிவரம் இதோ! | TRICHY | FLIGHT PROBLEM | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 115
@visuvasamstephen323
@visuvasamstephen323 2 күн бұрын
கேப்டன் டேனியல் சாதுரியமாகவும், திறமையாக வும் செயல்பட்டு பயணிகளையும் பதற்றம் அடையாமால் செய்து பத்திரமாக தரை இறக்கியதற்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.
@adamdinesh6439
@adamdinesh6439 Күн бұрын
Captain is not Daniel
@sirajnisha4886
@sirajnisha4886 14 сағат бұрын
கேப்டன் டேனியல் என்றும் தவறாக சொல்லப்படுகிறது இவர் இக்ராம் கேப்டன் இக்ராம் முஸ்லிம்கள் ஆக இருந்தால் புதிய தலைமுறை பெயர் எல்லாம் குறிப்பிடாது
@vinothr6635
@vinothr6635 2 күн бұрын
வாழ்த்துக்கள் விமானிக்கு சூப்பர்❤❤
@jeromedmathew
@jeromedmathew Күн бұрын
இது போன்றவர்கள் தான் உண்மையான ஹீரோ வாழ்த்துக்கள் டேனியல் சார் 🙏
@chandranp7835
@chandranp7835 2 күн бұрын
Very clever pilot 👌
@JebakumarKalep
@JebakumarKalep Күн бұрын
கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும்
@AkilM-l2k
@AkilM-l2k Күн бұрын
141 பயணிகளை காப்பாற்றிய விமான ஓட்டுநருக்கு நன்றி
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl Күн бұрын
வாழ்த்துக்கள் நன்றி விமானி கேப்டன் அவர்களுக்கு
@NagalakshmiP-n6q
@NagalakshmiP-n6q Күн бұрын
Your duty your credit We salute pilots
@rajakumarans3308
@rajakumarans3308 2 күн бұрын
அந்த தங்கத்த தூக்கி கொண்டாடுங்க.. பைலட்
@patrickscherlyn2699
@patrickscherlyn2699 2 күн бұрын
@DjJoe-l8j
@DjJoe-l8j 2 күн бұрын
Thank you god 🙏
@tamilanjack2829
@tamilanjack2829 Күн бұрын
Say thanks to Pilot.
@thirumalairaghavan
@thirumalairaghavan 2 күн бұрын
Salute pilot sir ❤
@fahima3421
@fahima3421 Күн бұрын
அவன் தான் யா pilot... Super யா
@vaishalivaithilingam330
@vaishalivaithilingam330 Күн бұрын
Thank god❤and big saulte to pilots❤❤❤❤🎉🎉🎉😮🎉🎉❤❤😊😊
@fathimashajahan9203
@fathimashajahan9203 2 күн бұрын
Last week than indha flight la sharjah poyittu vandhaen😢😮
@samsudeensamsudeen8869
@samsudeensamsudeen8869 2 күн бұрын
வாழ்த்துக்கள், விமாணி 🥰🌹✋👍
@asiefify
@asiefify 2 күн бұрын
Athu chennai illa trichy....😂
@shajnaj7339
@shajnaj7339 2 күн бұрын
Ada aama pa... First chennai nu sollirkaaru😂
@pavithiru7848
@pavithiru7848 Күн бұрын
News eh theriyala, first chennai then trichy no authenticity
@sathichinu4436
@sathichinu4436 Күн бұрын
Ithu first time kedaiyathu na 7 years UAE la work pandren during my every year vacation intha trichy to sharjah air India express flight delay due to flight engine issue. So please air India express flight service ah stop pannitu Vera flight service flight vitta yellarukum safe ah irukum. No option without air India express Trichy to sharjah flight travelling
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 Күн бұрын
எல்லோருக்கும் நன்றி
@israellonglive
@israellonglive 2 күн бұрын
Thank god ❤
@tamilanjack2829
@tamilanjack2829 Күн бұрын
Where does the God comes? சே thanks to Pilot..!!
@israellonglive
@israellonglive Күн бұрын
@@tamilanjack2829 if it is fail then u know.
@rakeslinga1446
@rakeslinga1446 Күн бұрын
Real hero ❤
@jambulingamcarriage8895
@jambulingamcarriage8895 Күн бұрын
❤❤❤
@Sreeja-fq6yh
@Sreeja-fq6yh Күн бұрын
Caption sir super adv happy diwali sir🙏
@BOORIYAPONGALA479
@BOORIYAPONGALA479 2 күн бұрын
இது போன்ற செய்தியை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எந்த உலக நாடுகளிலும் இதே போன்ற செய்தியை இப்படி சொன்னதே இல்லை
@sathishkumarp960
@sathishkumarp960 Күн бұрын
Salute for pilot sir🎉❤
@Sukan1234
@Sukan1234 2 күн бұрын
வாழ்த்துக்கள் ❤ but இர்ண்டு கேள்விகள்? 1- landing gear உள்ளே போகவில்லை என்றால் கீழே இறக்குவதில் பிரச்சினை இல்லை. 2-விமானத்தின் Payload அதிகம் என்றால் அருகில் கடலில் fuel dumping செய்து எடையை குறைத்து விட்டு land பண்ணியிருக்காலாம் இவ்வளவு நேரம் சுற்ற வேண்டிய தேவை இல்லை. ஏன் அப்படி செய்யவில்லை என்று விசயம் தெரிந்தவர்கள் மட்டும் சொல்லுங்கள்.
@vigneshperumal7749
@vigneshperumal7749 2 күн бұрын
Landing gear velila varala na thane pirachanai Ulla pogalana enna pirachanai nu theriyalaiye
@vinovinothini5716
@vinovinothini5716 2 күн бұрын
1.landing gear la issue iruntha keela varumpothu fire aidum thn control ilama poirum anna 2.but pilot nipatta entha alavuvu hydraulic thevai padumo antha alavuku matum vechutomna correcta stop aidumnu plan pani suthute irunthuruku anna
@jeromedmathew
@jeromedmathew Күн бұрын
ஒரு வேலை விமணிக்கு சக்கரம் இயங்கா விட்டாள் என்ன செய்வது என்று யோசித்து இருக்கலாம் கட்டு பாட்டு அறை தகவல் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்றும் யோசித்து கடல் பக்கம் போகாமல் இருந்து இருப்பார் ஆனால் அவர் புத்தி சாலி பெட்ரோல் கடலில் கொட்டி தீ போகும் படகு கடல் வாழ் உயிர் கள் பாதிக்காமல் செயல் பட்டுள்ளர் 🙏
@Veera_Ramakrishnan
@Veera_Ramakrishnan Күн бұрын
திருத்தம்; Landing gear வேலை செய்யவில்லை, உள்ளே போக வில்லை என்பது இல்லை. மீண்டும் தரையிறங்கும் போது அது ஒரு நிலையாக இல்லாமல் மீண்டும் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது என எண்ணி தான் விமானத்தை தரையில் உரசி இறக்க முடிவு செய்யப்பட்டது... உராய்வினால் ஏற்படும் தீ எரிபொருள் வழியாக பற்றி கொண்டு மொத்த விமானமும் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று தான் அதை குறைக்க வானிலே வட்ட மிட வைக்கப்பட்டது...
@Sukan1234
@Sukan1234 Күн бұрын
@@jeromedmathew மக்கா அது international standard procedure. போய்ட்டு வா தம்பி
@JayakumarR-s8v
@JayakumarR-s8v Күн бұрын
விருது கொடுத்து கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் இந்த விமானிகள்
@AnithaVijay-kj2lb
@AnithaVijay-kj2lb Күн бұрын
Hats off to you pilot ..thank God
@KalaivananKalaivanan-h5i
@KalaivananKalaivanan-h5i 2 күн бұрын
🎉.தனது அசாத்திய சாதுர்யத்தால் 141 பயணிகளைக் காப்பாற்றிய விமானி * டேனியல் பெலிசோ மற்றும் பெண விமானிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.பிரபஞ்ச சக்திக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள்.
@Nirmalaramiah
@Nirmalaramiah Күн бұрын
Great ❤❤❤
@sathiyakarthi811
@sathiyakarthi811 Күн бұрын
இதுவே உள்ளே போகும் பிரச்சினை இல்லைமல் சக்கரம் வெளியே வருவதில் பிரச்சினை என்றால் அந்த மக்களின் நிலை என்ன? , எப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் .
@kannaneaswari1124
@kannaneaswari1124 Күн бұрын
விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதை அறியாமல் எப்படி விமானத்தை இயக்கினார் கள்?
@pavipavi818
@pavipavi818 Күн бұрын
👏👏super pilot
@Twobrosonegoal
@Twobrosonegoal 2 күн бұрын
Trichy 😂 thala
@rania4319
@rania4319 Күн бұрын
Godgrace😢piloySUPER
@Adhithi-Arjun
@Adhithi-Arjun Күн бұрын
Salutes for pilots🎉🎉❤❤
@noorjhhan3204
@noorjhhan3204 Күн бұрын
Alhamduliiah notting happen to the aeroplane n the passengers everyone save
@priyajai973
@priyajai973 2 күн бұрын
salute for pilots
@Suri08
@Suri08 Күн бұрын
Chennai illa trichy 😂😂😂at time salute for pilot 🫡🫡🫡🫡
@vaaththukuuttam
@vaaththukuuttam Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@shenbamari5249
@shenbamari5249 Күн бұрын
Chennaiya ,thiruchiya?olunga sollunga.
@Uzas2117
@Uzas2117 Күн бұрын
Trichy
@shenbamari5249
@shenbamari5249 Күн бұрын
@@Uzas2117 ohh!thanks bro.
@staronemedia8412
@staronemedia8412 Күн бұрын
Noo chani Trichy to sharja news okay
@punithkumar6330
@punithkumar6330 Күн бұрын
Hatts off pilots 🙏🏻
@balakrishnan.1504
@balakrishnan.1504 Күн бұрын
சென்னை இல் இருந்த சார்ஜா வா?? இல்ல திருச்சி இல் இருந்து சார்ஜா வா.... சரியா விவரமா சொல்லு😂😂😂😂 எதோ சொல்லணும் nu சொல்லாத......😂😂😂
@vasukiselvam4769
@vasukiselvam4769 Күн бұрын
Trichy
@syednishar.s5244
@syednishar.s5244 Күн бұрын
0:06 bro check this the flight will take off from Trichy not Chennai 😅😅 @PuthiyaThalaimuraiTV
@SSNagulan
@SSNagulan Күн бұрын
இவர்களின் விமானங்கள் சரியாக பராமரிப்பு செய்வது இல்லை.
@porchelvimurugan6682
@porchelvimurugan6682 Күн бұрын
திருச்சி ல"இருந்து புறப்பட்ட விமானம் (சென்னை ல இருந்து னு தவறா சொல்லப்படுகிறது)
@sathishkumarb8698
@sathishkumarb8698 Күн бұрын
கவலைப்படாதீங்க இன்னைக்கு ட்ரெயின் ஆக்சிடென்ட் ஆயிருக்கு
@vigneshbabua9287
@vigneshbabua9287 2 күн бұрын
Chennai la irunthu solurenga
@samuel6472
@samuel6472 2 күн бұрын
Thappu.....
@srinithehackerbirdwatcher5131
@srinithehackerbirdwatcher5131 Күн бұрын
Yen pa Anga thiruvalluvar pakathula 2 train collide aagiducha Ada yenda mediavum yeduka kanom
@Krishnascorner-ed9je
@Krishnascorner-ed9je 2 күн бұрын
🙏🙏🙏👌👌👌👏👏👏👏
@joelpaulin3449
@joelpaulin3449 Күн бұрын
Chennai illa sir Atha trichy
@rajasekarnagusami1170
@rajasekarnagusami1170 2 күн бұрын
Muthalil chennai erunthu ,piraku thiruchirapalli erunthu, anna pa onnume puriyala या thampi
@mohamedhalithtajuddin5738
@mohamedhalithtajuddin5738 2 күн бұрын
Sir athu trichy to sharjah Chennai lenthu illa
@SsbYvdvkkf5
@SsbYvdvkkf5 Күн бұрын
Passengers after 2 hours. Bus la dha thoongi enchu patha vandi Tambram layae nikum. Flight un trichy laye nikkudhae 😂
@mohamedsarjun4206
@mohamedsarjun4206 Күн бұрын
டாடா இறந்த இரண்டாம் நாள் முதல் நாடகம்
@sivaramakrishnanful
@sivaramakrishnanful 17 сағат бұрын
Why the did not fuel discharge while in air
@SweetPoisonGuy
@SweetPoisonGuy Күн бұрын
Yoooo trichy yaaa chennai sollura
@confidentxerox7486
@confidentxerox7486 2 күн бұрын
Chennai illa boss trichy
@rasool4uinfo
@rasool4uinfo Күн бұрын
சென்னை to சார்ஜா - ஆரம்பதுத்துல சொன்னீங்க.. அப்புறம் திருச்சி to சார்ஜா -னு சொல்ரீங்க.. ஒழுங்கா நியூஸ்-அ போடுங்கடா..
@vigneshbabua9287
@vigneshbabua9287 2 күн бұрын
Netha Chennai sollura ipo thiruchi😅
@selvaponr9203
@selvaponr9203 Күн бұрын
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானா....
@arun26119
@arun26119 2 күн бұрын
Ennaga da over ah scene potturanga Ethuku da ivalo 0:45 ambulance 🚑 😅😂
@bahsjagakagska-n8b
@bahsjagakagska-n8b Күн бұрын
Erangum pothu ethachu achuna ungoppana vanthu kapathuvan
@Vijayan-w8x
@Vijayan-w8x Күн бұрын
Bro kongamavathu think pannunga land agumpothu yethavathu proplem ayuduchina oru emergency ku than intha ambulance
@love_hale
@love_hale Күн бұрын
Chennai ahh Trichy ahh
@waran_17
@waran_17 Күн бұрын
யோவ் சும்மா இதை பத்தியே பேச்சு ,சக்கரம் வெளிய தான இருந்துச்சு, அது உள்ள போல மத்த எல்லாம் நல்லா தான இருந்துச்சு இதை ரொம்ப தான் பில்டப் பன்றீங்க.....
@Arjunkishore4919
@Arjunkishore4919 Күн бұрын
சென்னை இல்லை திருச்சி
@senthilkumar8888
@senthilkumar8888 2 күн бұрын
Trichy
@mubarakali5627
@mubarakali5627 Күн бұрын
எதுக்கு hindi subtitle
@AbdulKareem-vd8qx
@AbdulKareem-vd8qx 2 күн бұрын
TRZ
@mohamedrafeek7998
@mohamedrafeek7998 Күн бұрын
First said Chennai next time Tiruchi wrong broadcasting
@myahmed-f3i
@myahmed-f3i 10 сағат бұрын
This is pilots' fault,
@hbd30
@hbd30 2 күн бұрын
What police will do.. we need more disaster and rescue team in all airports
@RamachandraRamachandra-v1s
@RamachandraRamachandra-v1s 2 күн бұрын
விமான பயணிகள் அனைவருக்கும் நன்றி
@TharifibrahimIffu
@TharifibrahimIffu 2 күн бұрын
Chennai ahh 🤣
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 2 күн бұрын
அந்த இடத்தில் நானும் இருந்தேன்..இதில் கூறப்படும் செய்திகள் வெறும் காட்டு கதைகள்.
@tbaskar774
@tbaskar774 Күн бұрын
Then what's?
@karuppaiyahpandiarajan9098
@karuppaiyahpandiarajan9098 Күн бұрын
😂
@brindaveeraraghavan
@brindaveeraraghavan Күн бұрын
Ajithae kadavulae
@mokkacaptainofficial8831
@mokkacaptainofficial8831 Күн бұрын
Respect pilot ❤
@Sudharshan-fh6uj
@Sudharshan-fh6uj Күн бұрын
Trichy da athu romba koovurane
@karthivini5977
@karthivini5977 2 күн бұрын
Tiruchi da modevi
@welcometonammachennai
@welcometonammachennai Күн бұрын
Yethu sharjava 😂⚰️⚰️⚰️⚰️⚰️
@blackmansss3591
@blackmansss3591 2 күн бұрын
Salute pilot sir
@Sankarganesh-g4k
@Sankarganesh-g4k 10 сағат бұрын
Air IND waste3
@shajahanameer4724
@shajahanameer4724 Күн бұрын
Air India worst service, DONT TRAVEL
@rajamd6046
@rajamd6046 2 күн бұрын
Losu ponda no channai trichy
@hasanmeeran5
@hasanmeeran5 2 күн бұрын
இந்த நியூஸில் முதலில் என்ன சொன்னார் சென்னையில் இருந்து என்ற வார்த்தை தவறு?
@vasanthkgf
@vasanthkgf Күн бұрын
மூனு மணி நேரம் இங்க பறத்து எரிப்பொருள் காலி பண்ணி இறக்கிறதுக்கு பதிலா அந்த மூனு மணி நேரம் நேரா பறந்திருந்தா ஷார்ஜா போயிருக்கலாம்.. இதே லேண்டிங் அங்க பண்ணியிருக்கலாம்.. பாவம் வேலைக்கு போனவங்க நேரத்துக்கு போயிருப்பாங்க 😂😂😂
@Looppssyaa
@Looppssyaa Күн бұрын
Ne oru tharkui mundom nu prove pannita bro sharjah la land aagrathuku munnadi anga iruka control room ku alert kodukanum epo issue therijuthunu kepaga tirchy la start aagum pothunu sonna angaiye eraadi irukanum athan rule makku thanama pesura ingana takkunu ambulancd fire vandi elam varum anga porathuku munnadi epadi ithu elam panna mudium apdi pannalam avaga airinindia mela than penality poduga antha pilot licenece cancel aagum ethuo bus a land panra maari pesura munna pinna flight la poi irutha thedium townbuss la suthura nathari unaku avlo than arivu irukum
@jollychinnbajolly6211
@jollychinnbajolly6211 2 күн бұрын
Yellam indigo karan planing tha...appo thana air india la pogamattanga...ivan flight ah use pannuvanganuu
@soundofbeatz7317
@soundofbeatz7317 2 күн бұрын
Illa Bro adikadi Intha air India la Problem Vante iruku Neraiya News Ketute iruke Pona Thadava Na Ticket book pannapo Last mint Cancel panitanga
@VigneshSekar-hk9wv
@VigneshSekar-hk9wv Күн бұрын
❤❤❤
@pandiyanpandiyan4175
@pandiyanpandiyan4175 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@SampathKumar-uz2ch
@SampathKumar-uz2ch 2 күн бұрын
@MadhuMithaK-xc2wh
@MadhuMithaK-xc2wh 2 күн бұрын
❤❤❤
When Royal Guards Fight Back!
8:08
Fighting Spirit
Рет қаралды 6 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 12 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 88 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
Viral Video of a Man's Crazy Job Interview
16:02
Darryl Vega TV
Рет қаралды 1,3 МЛН
SRI LANKA VS WEST INDIES FULL HIGHLIGHTS 1ST T20 MATCH 2024 | SL VS WI
25:00
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 12 МЛН