நடிகர் சந்திரசேகர் படத்தில் நடிப்பு உணர்ச்சி பூர்வமாக நடிப்பவர் அனைத்து படங்களிலும் சிறப்பாகவே நடித்து இருப்பார் இவரது மனைவி ஜெகதீஸ்வரி அம்மா அவர்கள் மகாலட்சுமி போன்று மிகவும் அழகாக இருக்கிறார் இருவருமே எதார்த்தமாக பேசினார்கள் நன்றி
@venkatesannarayanasamy85443 жыл бұрын
5
@sureshbabubaba75265 жыл бұрын
நல்ல மனிதர்,நல்ல குடும்பம்,வாழ்த்துக்கள்
@suganthiabraham8485 жыл бұрын
கணவர் மனைவி என்றால் இப்படித்தான் இருக்கனும் வாழ்த்துகிறேன் நலமுடன் வாழ God bless your family
@Victor-c7h3 жыл бұрын
Apram epadi irukanum
@Sirajvideos5 жыл бұрын
உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்துச்சு ரெண்டு பேருமே மனச ரொம்ப சரியா புரிஞ்சு வச்சிருக்காங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒரு மனைவி என்ன செய்யணுமோ அதை மிக சரியா செஞ்சிருக்காங்க
@ruthanmurugan26993 жыл бұрын
ற .ஹளமஞ
@umavaiyapuri49933 жыл бұрын
❤️👍
@diysimpleosimple37705 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உங்களுக்கு அந்த வரம் முழுமையாக கிடைத்திருக்கிறது அருமை
@samprakash2524 жыл бұрын
Hi
@kannan.s25653 жыл бұрын
இருவரின் மனம் திறந்த பேச்சு, மனம் கவர்ந்தது.
@saamraajyavardhan18673 жыл бұрын
வாகை சந்திரசேகர் அவர்கள், தான் நடித்த முதல் பாத்திரத்திலிருந்து இன்றுவரையிலும், நமக்கு மிகவும் பிடித்த... நமக்கு என்றைக்கும் ஆதரவாக, ஒத்தாசையாக இருக்கின்ற...நம்மிடம் உண்மையான ப்ரியத்துடன் இருக்கும் பங்காளியைப்போன்ற Vibesஐ தனது அந்தந்த வயதுக்கேற்ற தோற்றப்பொலிவாலும், குரல்வளத்தாலும்,இயல்பான புன்னகையாலும் தருபவர்!வசீகரர்! அவரும் அவரது குடும்பமும் விரும்புபவை அனைத்தையும் காலத்தே பெற்று மகிழ்வோடும் நல்ஆரோக்யத்தோடும் என்றென்றும் வாழ்க!
நல்ல குடும்பம்,வாழ்த்துக்கள் ! இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் அருமை! ஒப்புமையாளர் கேள்விகள் நன்கு கோரப்பட்டு, வாகை சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி பதில்கள் அருமை பதிலளிக்கப்பட்டது.
@DJ-oi9md4 жыл бұрын
Vijay Santhalingam நல்ல தமிழ் புலமை உங்களுக்கு
@poorasamyanna46975 жыл бұрын
சந்திரசேகர் சிவப்பு மள்ளி திரைப்படம் சிறப்பு
@sunnysan60763 жыл бұрын
Wow i am v happy to see ur wife wit uu😊🤝..frm my childhood i hv seen ur all movies..ur v gud performance doing in all bharathi raj movies...kallukul erum movie china rolla paniirudhalum...extraordinary..nan rombho rasipen...40yr ahh nalle padam..kuduthu enghelle maghlichi paduthitekeeinghee..hatsap to uuuuuuuuuu 🙏🙏 ungha moves pathu we all grew up..enalle marakamudiyadha..actor u ad nelalgal ravi sir..en valthuikkal..malar frm Bangalore 👍😊
@poorasamyanna46975 жыл бұрын
அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் அம்மா
@jayangeorge46383 жыл бұрын
சிறந்த மனைவி
@sgeorge10983 жыл бұрын
சிறப்பான தம்பதி
@saraswathyshanmugam94164 жыл бұрын
Ultimate family harmony. Both are really understanding pair.💐💐Avarkalukku en panivaana Vanakkam.We should accept their good qualities 🙏🙏
@gkmwinJalaluddinjalal4 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க இன்ஷா அல்லாஹ்
@seyadali55555 жыл бұрын
நல்ல ஒரு கணவன் மனைவி தம்பதிகள் வாழ்த்துக்கள்
@user-el4hj6yb6k5 жыл бұрын
எனக்கு நல்ல நடிகராக இவரை ரொம்ப பிடிக்கும்...எனது தந்தையின் நண்பர்...
@Pavaimalar5 жыл бұрын
Beautiful interview ..honest couple ..Mrs chandrasekar gets a special mention she beautifully carried herself throughout the interview .
@tharmakanna7534 жыл бұрын
சந்திரசேகர் அவர்கள் தமிழ் தவிர்ந்த பிறமொழி படங்களில் நடிப்பது இல்லை என்று சொன்னதாக கேள்விப்பட்டதில் இருந்து அவர் மீதான மதிப்பு அதிகம் .
@akrules48363 жыл бұрын
Vijayakanth ம் tha
@theebenezers2903 жыл бұрын
Sir/Madam, First and foremost - both of them spoke the truth. Mrs. Sekar conducted herself in a very dignified manner. There was no blame game. Nothing said for the show. No exaggeration even. No undue credit taken. A great lesson to every husband and wife to value/appreciate/understand/ honour each other. Mr. Vaagai's desire that the relationship should go to the next higher level through more patience and maturity is applicable to all couples. The video is enriching. May God bless them.
@aslamanwar63393 жыл бұрын
Good actor mamn good supporter
@krishnamoorthysaravanan97925 жыл бұрын
Great. Very good family. Valgha valamudan pallandu.
@srinivasansundararajan90013 жыл бұрын
அழகான குடும்பம்!
@g.thatchanamoorthymoorthys75365 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு
@panneerselvam49593 жыл бұрын
மேடம் திண்டுக்கல் திமுக மாநாட்டில் கலைஞராக நடித்து.... பார்வையாளராக உட்கார்ந்து இருந்த கலைஞர் கண்கலங்க பேராசிரியர் ஆறுதல் சொன்ன காட்சியை காண கண் கோடி வேண்டும் மேடம்...இது 2002ல்
@gunasekaranchellan47923 жыл бұрын
நானும் அப்படிதான் நினைத்து பார்க்க ஆரம்பித்தேன். நன்பர் சந்திரசேகர் ஈழ தமிழனும் பிரபல கிரிக்கெட் பிளேயர் முத்தைய்யா முரளிதரனுக்கும் மலர் அஸ்பிடல் நிறுவனர் மகளுக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்தார். இது எத்தனை பேருக்கு தெரியும் .
@sekaransubramanian71213 жыл бұрын
மனைவி அமைவது எல்லாம் கடவுள் அளித்த வரம்
@jawaharvijay19044 жыл бұрын
Arumai Ayya , Arumai Amma
@dr.mahendranrengaraj74964 жыл бұрын
சிறந்த தம்பதிகள்.
@indiravijay96223 жыл бұрын
Sirappana thambadhi. Vazhga valamudan.
@umaanthony85633 жыл бұрын
Ungal manaivi avvalavu alagu👏
@dsk45515 жыл бұрын
நல்ல நடிகர் அருமையான வாழ்க்கை துணைவி வாழ்த்துக்கள்... வேதவல்லி கொஞ்சம் சோர்வாக இருப்பது போல் தெரிகிறதே...
@ஈஸ்வரன்கதிர்வேல்3 жыл бұрын
வாழ்த்துகள் சந்திரசேகர்...
@punithafromcoimbatore11663 жыл бұрын
80s, la favourite
@dineshsomasundaram74363 жыл бұрын
This Interviewer is an ARTICULATE young woman! good job. Dinesh Eelath thamizhan Canada
@Shahulsalwa3 жыл бұрын
நல்ல interview.
@brindhabrindha5203 жыл бұрын
Best pair
@Ramuramu-ie5nz3 жыл бұрын
மனைவி சொன்னாலும் கேட்க்காதவர்கள் எத்தனை பேரு
@chandrasekar70514 жыл бұрын
Chandrasekar sir is a dedicated & versatile actor. I liked his acting. God bless him
@km-fl2gb3 жыл бұрын
நல்ல புரிதல் ஒற்றுமை நீடுடி வாழ்க
@mahamurali98533 жыл бұрын
God bless person Chandra Sekar sir and his wife 👍🌟 nice smile 👌🎊 Chandra Sekar sir dance very extraordinary 🎊🎊🎉
She is very honest and bold and speaking from heart. God bless for happy life and good health.
@soundar42705 жыл бұрын
மதுரைகாரி என்பதை விட்டு கொடுக்காமல் பேசுரார் இவர் மனைவி. நல்ல maturity
@கனகவள்ளிதுரைராஜ்3 жыл бұрын
ண
@sinjuvadiassociates90123 жыл бұрын
பாலைவன ரோஜாக்களின் வெற்றி நாயகன். சிவப்பு மல்லி, ஊமை விழிகள் சிறப்பு.
@siramudumari35585 жыл бұрын
Live a very long happy life Sir..
@r.sivakumarrajamani90655 жыл бұрын
Great
@nandarsync15 жыл бұрын
Super madam.
@jayalakshmi27525 жыл бұрын
Super super sir and mam
@iyyappanb17593 жыл бұрын
God bless you 🌺
@mammam-bg6cw3 жыл бұрын
Santhosamaka irukkirathu, Vazhthukkal ❤🙌🙏
@kannapirankannaiah21595 жыл бұрын
வாகையாரே பல்லாண்டு வாழ்க
@jjoshuasamuel3 жыл бұрын
Etharthamana speach ..... Senthirasegar Sir... Good Actor... Vallthukkallllll........👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🥀🥀🥀🥀🥀♥️♥️♥️♥️♥️♥️♥️
@leowaldran12035 жыл бұрын
Madai thiranthu. Who forgot that ,wishes from London 🙏🙏🙏🙏🙏🙏
@lamiyajunaid55355 жыл бұрын
Yes.. Good actor
@ravikumarjagadeesan89824 жыл бұрын
Superb Interview. May God continue to grant Mrs & Mr Chandrasekar sir successive successes like this in the successive years to come. With Regards, Dr. J. Ravikumar from Nagapattinam.
@vasanthabalakrishnancv24713 жыл бұрын
Super 💘💟😜💟💟
@ravikumarjagadeesan89823 жыл бұрын
@@vasanthabalakrishnancv2471 Thank you Madam for your kind appreciation.
@leenaleena73733 жыл бұрын
என் அண்ணா அண்ணிக்கு வாழ்த்துகள்
@kdemr41334 жыл бұрын
அழகான ஜோடி பொருத்தம்
@rayofcreation39963 жыл бұрын
A very good interview and the host really did a fantastic job.
She was studying in periyakulam college and she spoke English very well !i like her during that time! She is so pretty and a brave girl and also our princy's pet!! She doesn't know me but i know her very well!! Chandrasekhar is a lucky one ! We call her "Jagadha" ! She is now also a cute woman ! I love her still !!
@subadevi94965 жыл бұрын
Love able couple 😘🌹💙🙏
@doctormohanraj86363 жыл бұрын
நான் சின்ன வயசுல ஜெய்ஹிந்த் படத்துல இவர் இறந்துடுவர். அதுக்கு ரொம்ப அழுவேன்
@vingesht37785 жыл бұрын
Nama oorukarar
@PremKumar-ss4eq5 жыл бұрын
Vedha valli super girl
@murugesanmadasamy72654 жыл бұрын
திருமதி ஜெகதீஸ்வாி உங்கள் அண்ணன் எனக்கு உடற்கல்வி ஆசிாியா்
@amirfire73205 жыл бұрын
ஏழைகளை ஏற்றி விட்டவன் என் தலைவன் கலைஞர்
@subadevi94965 жыл бұрын
TQ both 😘 for all 🙏👍
@rathidevi53483 жыл бұрын
Best husband and wife.
@rajarathinamraj76104 жыл бұрын
Politician and actor chandrasekar is a super man. Made for each other their activities. Joint family is good and nice life. Needuly noorandu vazhga together family.
@kumarsomankumarsoman7923 жыл бұрын
Very very nice family. Very good actor chandrasekar. Nice wife.
@bhavanasenthil9a7915 жыл бұрын
Super
@jayaramansridhar42245 жыл бұрын
very good actor
@ksiva994 жыл бұрын
வாகை சந்திரசேகர், மிகவும் நல்ல நடிகர். மீண்டும் திரையில் பார்க்க வேண்டும். அய்யா நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். இன்னும் கலைஞர் அவர்கள் கட்சியின் சார்பில் இருந்து கொண்டு தான் இருக்கிறீர்கள். சந்தர்ப்பவாதி அல்ல. கலைஞர் இருந்தால் சந்தோஷப்படுவார். நல்லது செய்தால் நன்று. தமிழன்.
@ushashrilakshmin32313 жыл бұрын
Petti parkave avlo azhagu. Made for each other. I love Mrs. Jagatheeswari mam. V. Good attitude. Good soul.
@bismillabismilla33043 жыл бұрын
எங்க அம்மா மதுரைகாரா்தான்
@rasikaanand25355 жыл бұрын
Good to see you both, live a long happy life together with love
@rajsundarable5 жыл бұрын
Perfect tamil accent
@piriyagirish57025 жыл бұрын
Nice couple
@senthilsmfh275 жыл бұрын
Good actor
@umachandranr18405 жыл бұрын
Amma neenga pesaradhu alaga erukku sweet😍😍😍😍😍😍😍😍😍
@shanthaiahpd99725 жыл бұрын
Very sweet and cute couple..god bless them
@kathirvel40793 жыл бұрын
Good couple. Gongradulations - Forest K. N. Kathirvel Pollachi
@abubackerbahurutheen43233 жыл бұрын
Real hero
@rajapoongavanam65365 жыл бұрын
வாழ்த்துக்கள்
@c.parameswaran36115 жыл бұрын
Good person 🌸🙏🌾💐🎂🌼🌷🏵️🌴
@rebel60423 жыл бұрын
Madam english super
@manoharperumalswamy34803 жыл бұрын
நல்ல குடும்ப பெண் உலக விவகாரங்கள் குறித்து அத்துப்படி