மனிதன் மனிதன் அழவைப்பது எழிது ஆனால் எல்லோரையும் ஒருசேர சிரிக்கவைப்பது கடினம் அதை சிறப்பாக செய்துவருவதற்கு வாழ்த்துகள்💐💐❤
@steaventhurai43445 жыл бұрын
இந்தாள் திமுக மேடையில் எத்தனை பேர் மனம் புண்படும் வகையில் மிகவும் அனாகரிகமாக பேசி இருப்பது தெரியுமா ?
@g.thatchanamoorthymoorthys75365 жыл бұрын
@@steaventhurai4344 அரசியல் மேடைகளில் கட்சி சார்ந்தவர்கள் யார் யார் வாயார புகழ்ந்துபேசினார்கள் ஒரு பக்கமா பார்க்காம நாலா பக்கமும் பாருங்க நண்பா
@vrkumar1815 жыл бұрын
Koolikku maaradippavan
@g.thatchanamoorthymoorthys75365 жыл бұрын
@@vrkumar181 கூலியே இல்லாமல் அடிமையா மாரடிப்பவர்களுக்கு மத்தியில் கூலிக்கு மாரடிக்கிறவன் சுயமரியாதைக்காரன்
@nagarajanar21393 жыл бұрын
@@steaventhurai4344 ,,.,.,.,., /,/,/,. ,.,.,
@amuthisai77173 жыл бұрын
His wife is my Professor in MVM College, Dindigul. Well talented Mam. I am sooooo shocked to see this interview with someone.
@kiranpragasam12833 жыл бұрын
Do you know the reason why they got separated
@l.s.bcatering4293 жыл бұрын
@@kiranpragasam1283 அமுதா மது மாது போதைக்கு லியோனியை அடிமையாக்கி பழனியம்மாள் மேடத்தித்திடம்இருந்து பிரித்துக் கூட்டிக்கொண்டுபோய்விட்டாள் இந்த சூர்ப்பநகையிடமிருந்து மனோகரன் மாதிரி போராட மேடத்திற்கமகன்இல்லை.மேடம் போராடி பார்த்தார்.அதுபெரிய கூட்டம் அமுதா புருஷன் கண்ணன்ஒருஆட்டோக்காரர் அமுதா தங்கை அவர்வீட்டுகாரர் அமுதாவின் தாய்இன்னும்அவள் குடும்பதார்களுடன்போராட முடியாமல் மேடம் மூலையில் முடங்கிக் போய் விட்டார்கள் ஒரு தீய சக்தி கோலோச்சிக் கொண்டிருக்கிறது.நல்ல உடல்நலம் உள்ளமேடத்தை சீக்காளிஎனகூறிக்கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கொண்டுஇருக்கிறார் கள் கிறிஸ்தவ மதத்தைப்பொருத்தவரை முதல் மனைவி இருக்கும்போது அடுத்தவன்மனைவியைஅவன் பெற்ற பிள்ளைகளோடு திருமணம் செய்ய முடியாது லியோனிக்குஅமுதாவசிய மருந்துவைத்துவிட்டார். லியோனி அமுதாவின் அடிமை அவர் புதை குழிக்குள் விழுந்து விட்டார்அவரைகாப்பாற்ற வேண்டும் என்றால் மேடத்தின் படித்த மாணவிகள் முன்னெடுக்க வேண்டும்.அல்லதுமாண்புமுதல் வர் அதைத் செய்ய வேண்டும். ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே என்றால் ஒன்றும் செய்ய முடியாது.உளவுத்தறையிடம் திண்டுக்கல்லில் விசாரித்தால் அமுதாவை பற்றிய எல்லா வகையான விவரங்கள் தெரிய வரும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
@karemkarim26475 жыл бұрын
எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை அதிலும் அருமையாக மக்களை மகிழ்விக்கும் லியோனிக்கு மனைவி கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கோடி .
@steaventhurai43445 жыл бұрын
இந்தாள் திமுக மேடையில் எத்தனை பேர் மனம் புண்படும் வகையில் பேசி இருப்பது தெரியுமா ?
@vinothvinoth34794 жыл бұрын
நான் இலங்கை வினோத் சேர் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் காரணம் உங்களின் காமெடி பேச்சு அருமையான தமிழ் உச்சரிப்பு
@skmurugesan36043 жыл бұрын
மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நகைச்சுவை தென்றல்
@gnanambigaivasudevan3 жыл бұрын
இவருடைய மனைவி பழனியம்மாள்.கல்லூரி தமிழ்ப்பேராசிரியர்.இவருக்கு ஒரே மகள் அகல்யா.மருத்துவம் படித்துள்ளார்.அவருடைய கணவர் தமிழ் திரைப்பட இயக்குநர். இவருக்கு பேத்தி உள்ளாள்.இவர்கள் தான் இவருடைய குடும்பம்.சேர்த்து கொண்டதெல்லாம் குடும்பம் ஆகாது.
@phoenixnirmal2980 Жыл бұрын
Sariya sonnenga. Ivarudaiya family romba nalla family
@Lakshmanan-ci6js5 ай бұрын
உண்மை தான் அம்மா
@rasheedahmed47823 жыл бұрын
பேட்டி எடுப்பவர்கள் பின்னனி தெரிந்து எடுங்கள். இவரின் மனைவி பழனியம்மாள் கல்லூரி பேராசிரியை. அதைவிட குணவதி
@leemaroslin65163 жыл бұрын
Correct
@classicchannel63823 жыл бұрын
இந்த அம்மா 2 வதா....? 🤔🤔🤨🤨 தம்பதிகள் என்றால் இப்படி இருக்கனும் மாதிரி பேசுறாங்க.. 🙃🙃 உண்மை என்று நம்பிட்டேன்..
@indraprithivi3 жыл бұрын
@@classicchannel6382 உண்மை
@classicchannel63823 жыл бұрын
@@indraprithivi 🧐🧐😱😱
@phoenixnirmal2980 Жыл бұрын
Yes first wife romba romba nallavanga.
@shankarpusparasa67022 жыл бұрын
Super Interview Leoni ❤️❤️
@krishnamoorthy47783 жыл бұрын
அருமையாக இருந்தது
@gnanambigaivasudevan3 жыл бұрын
இவருடைய மனைவி பழனியம்மாள் தமிழ் ப்பேராசிரியர்.அமைதியும்,அடக்கமும் நிறைந்தவர்.அவருக்கு துரோகம் செய்ய எப்படி மனம் வந்ததோ.
@phoenixnirmal2980 Жыл бұрын
Yes it's true.
@sarasamayal94243 жыл бұрын
யார் இந்த அமுதா? இவரின் முதல் கணவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர், இவரின் இரண்டாவது கணவர் திண்டுக்கல் குயிலன் பட்டிமன்ற பேச்சாளர், மூன்றாவது கணவர் லியோனி, அமுதாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள், லியோனியின் வாரிசு அல்ல.
@umamaheswarisenthilkumar69223 жыл бұрын
A ta karumam putechavanay....
@tamilnirmal9512 Жыл бұрын
Yes.amutha wife illa
@sagayarajA-b3n7 ай бұрын
Unmaya
@gomathysiva12963 жыл бұрын
அடுத்தவரை காயப்படுத்தாமல் காமெடி பண்ணுங்கள் உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் நகைச்சுவையும் மிகவும் பிடிக்கும்
@sarochinnaswamy70643 жыл бұрын
ரா ரா சண்
@koteeswarankolanthaiachari34082 жыл бұрын
U speak where ever you go, you try to adopt the soil in which you have born . Don't hurt the hearts of the others in the same soil !
@kiranpragasam12833 жыл бұрын
Does anyone know what happened to first wife and daughter
Un சந்து மதத்தை அப்படி தான் கிழித்து தொங்க விடுவோம்
@govindarajuraju63954 жыл бұрын
Super sir ...our family like u very much-from srilanka
@sarojat65394 жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா
@srinivasanvasan63n265 жыл бұрын
வாழ்த்துக்கள் லியோனி சார்
@christpand58703 жыл бұрын
tamiltamil Christian tamil Christian tamil Christian tamil Christian 11111111111
@sathiyaseelan99903 жыл бұрын
மகிழ்ச்சியான தம்பதிகள் வாழ்த்துக்கள்
@gnanambigaivasudevan3 жыл бұрын
சொந்த மனைவியை விட்டுவிட்டு இன்னொருத்தியுடன் வாழ்கிறார்.இது மகிழ்ச்சியான குடும்பமா?பழனியம்மாள் மேடம் இவர் மேல் எவ்வளவு மரியாதை வைத்து இருந்தார் தெரியுமா?
தவறான பதிவு தவறான... அதாவது இது கள்ளத்தொடர்பு ஜோடி
@anthonysamy235 жыл бұрын
இவங்க உன் மனைவியா? திராவிடம் உனக்கு கற்றுக்கொடுத்தது இந்த கேவலமான விசயம்...
@peratheepanvanni43033 жыл бұрын
Arumaijana pesalar elaththamilan.....
@r.rohini81614 жыл бұрын
Mr. Leone what happened to your first wife prof. Palaniammal,
@ramaniselvakumar26824 жыл бұрын
அருமை.
@diravidan42364 жыл бұрын
பழனியம்மா யார் முதல்மனைவியா லியோனி
@jessywilliam81173 жыл бұрын
God bless this wonderful couple
@classicchannel63823 жыл бұрын
இந்த அம்மா 2 nd ஆ...? 🤨🤨
@UmaDevi-yt1vd3 жыл бұрын
Dindigul people kku liyoni sir pathi nanna theriyum avanga wife palaniyammal madam romba nallavargal sounda pesa mattargal
@sivanesivane32514 жыл бұрын
எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு, என் கல்யாணத்துக்கு வந்தாங்க, 1st viJay Tv ல ராம்ஜி கேசட் நிறுவனம் நடத்திய பழைய பாடலா புதிய பாடலா நிகழ்ச்சி என் தந்தை இசை அமைப்பாளர், R பேபி நடராஜன், எனக்கு தெரியாது உங்களுக்கு 2ndமேரேஜ் ஆனது
@thilagavathis19453 жыл бұрын
அடுத்தவரின் வாழ்க்கையை கெடுத்து வாழும் பெண்களை பெண்கள் என்று ஏற்று கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களின் சாபம் சும்மா விடாது. பிரபல பழைய நடிகை குளியலறையில் பரிதாபமாக இறந்தார்.
@thilagavathis19453 жыл бұрын
அமுதா பெருமை பேசியது போதும். உங்கள் பெருமை ஊருக்கே தெரியும்.
@KASiva-qo4cq4 жыл бұрын
Ithu second wife and his first wife palaniammal is my Tamil teacher in mvm college in dindigul
@SaravanaKumar-sk5zj4 жыл бұрын
Palaniammal my professor very nice madam leoni oru....................
@perumalganeshan86334 жыл бұрын
Good long Life Liony Sir
@sureshkabil47692 жыл бұрын
முதல் மனைவி இறந்துட்டாங்கப்பா அது தெரியாம பேசாதீங்க
@anthonysamy235 жыл бұрын
அவுங்கள அறிமுகபடுத்தும்போதே கருனா மாதிரி துணைவியார்னுதான் அறிமுகப்படுத்துறான் இந்த கிழட்டு மனுசன்...
Dhanalakshmi Chellappan yes,நானும் அதைதான் நினைத்தேன்,இவர் மனைவி என்று அறிமுகப்படுத்தியது பழனியம்மாள்தான்,இவர்களுக்கு ஒரே குழந்தை ஒரு பெண் மட்டும்தான்,இவர்திடீரென எப்படி மனைவியாவார்?
@daisyranibtpungampalli.23524 жыл бұрын
இத படிச்சதுல இருந்து இவர் மேல இருந்த மரியாதையே போயிருச்சு. பொண்டாட்டிய விட்டுட்டு வேற பொம்பளைய அறிமுகப்படுத்துறாரு.
அதெப்படிம்மா அடுத்தவ புருஷன அபகரிச்சுட்டு. உங்க பிள்ளை மட்டும் உங்க கூட இருக்கணும். காசு வந்தால் ரெண்டு மூணுன்னு கல்யாணம் பண்றீங்க..எனக்கு ஷாக் first wife நல்ல தெரியும் பார்த்திருக்கேன் இந்த அம்மாவை பார்த்ததும் ஷாக். காசு இல்லாதபோது அழகில்லாத wife ok காசு வந்ததும் அழகு மனைவி but என்ன நடந்தது ன்னு தெரியல.
@--Asha--5 жыл бұрын
Good question?
@jomani37945 жыл бұрын
@@--Asha-- thq uuu
@AkilaThiyagarajan5 жыл бұрын
But leoni is a good man I know
@AkilaThiyagarajan5 жыл бұрын
I know he is a good teacher personal life varied we don't know
திருமதி லியோனி ..... பட்டிக்காட்டில் பிறந்து கட்டுப்பாட்டுடன் வளர்ந்தேன் என்று கூறும் உங்களால் எப்படி மற்ற ஒரு பெண்ணின் கணவனுடன் கள்ள காதல் ஏற்பட்டது. 😜😜😜