தெய்வமே எப்படி எனக்கு இருக்குற பிரச்சினை அப்படியே சொல்றீங்க supper madam thank u
@VidhiyaSankar11 ай бұрын
நன்றி
@jeevamalar1757 Жыл бұрын
எனக்கு iukkura♥️ பிரச்னையா அப்டியே சொல்றிங்கவ் காலைல பாத்தா பிளாட்ட இருக்கும் நேரம் ஆக ஆக பெருசா ஆகிடும் 1 இட்லீ சாப்ட கூட பெருசா ஆகிடும் நீங்க சொல்ற பிரச்சனை 2 வருஷமா இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அசிங்கமா இருக்கு 😪
@hasinasadiqbasha78194 күн бұрын
Hm yes exactly adey same correct 😢
@gillesmariadassou4070 Жыл бұрын
மனதிற்கும் வயிற்றிற்கும் உள்ள தொடர்பு மிக சரியான தகவல்
@andoniammalsamy3463 Жыл бұрын
Correct Doctor. உண்மையில் எனக்கு நீங்கள் சொன்ன குணங்கள் உண்டு. மேலும் மேல் வயிறு thoppai I'm உண்டு. ஆச்சர்யம் .
@meenat12788 ай бұрын
Super super super sis
@arivurani1408 ай бұрын
உண்மை Dr எல்லாத்திலும் Perfection இருக்கனும்னு எதிர்பார்ப்பேன்
@hasinasadiqbasha78194 күн бұрын
Hm same enakum
@masthanfathima1352 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% சரி நீங்கள் சொன்ன விஷயம் அத்தனையும் எனக்கு உள்ளது நீங்கள் கூறய மருந்தை சாப்பிடுகிறேன் நன்றி டாக்டர் வணக்கம்.
@jayantit3422 жыл бұрын
Ss
@rohithrohith8405 Жыл бұрын
உங்களுக்கு வயிறு குறைந்ததா சிஸ்டர்
@priyasarathi5968 Жыл бұрын
@@rohithrohith8405 s
@reshukutti1865 Жыл бұрын
@@priyasarathi5968 unmaya va sis
@mariappanarumugam4266 Жыл бұрын
@@priyasarathi59685:03
@supercell-ek7hp2 жыл бұрын
தாங்கள் கூறியது போல இருக்குது இது என் ஜாதகத்தை பார்த்து சொல்வது போல் இருந்தது நன்றி வணக்கம்
@regnomachado2 жыл бұрын
எளிமையான முறையில் நிவாரணி சொல்லி அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
@pramilasenthil28882 жыл бұрын
உண்மையில் ரொம்பவும் பயனுள்ளதாக இருந்தது ஜி.
@jayaramankannan54052 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி. முயற்சி செய்கிறேன்
@rabiyathbasaliya77172 жыл бұрын
மேல் வயிறு சதை குறைப்பதற்கு வழி சொல்லுங்கள் இடுப்பு போவது இரண்டு சைடுமே அதிகமா சாதா இருக்கு
@shree8815 Жыл бұрын
என்னுடைய பிரச்சினை இந்த perfect than nan solvathai அலட்சியம் செயதல் / விளைவு செரிமான பிரச்சனை நேரில் பார்த்து சொன்னது போல் உள்ளது நன்றி
@vijayalakshmimuthu46782 жыл бұрын
என்னோட பிரச்சினையை நேரில் பார்த்த மாதிரி சொல்றிங்க ,நன்றி டாக்டர்
@ponmozhisusila53532 жыл бұрын
காலை வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணிர் கொதிக்க வச்சி குடிங்க விரைவில் சரியாகும்
@rabiyathbasaliya77172 жыл бұрын
மேடம் குட் மார்னிங் மேடம் எனக்கு மேல் வயிறு பெருசா இருக்கு சாப்பாடு கொஞ்சமா சாப்பிட்டாலும் மேல் வயிறு ஃபுல்லாக இருந்து அடி வயிறு காலியா இருக்கு பயிறு மேடுப்பா எப்படி பறக்கலாம் அதுக்கு என்ன எந்த வழிமுறையில் குறைக்கலாமே எனக்கு சொல்லுங்க
@rabiyathbasaliya77172 жыл бұрын
நான் அந்தமான் நிக்கோபார் ஐலண்ட் இருக்கிறேன் எனக்கு மேல் வயிறும் இடுப்பு பகுதி இரண்டு சைடும் சாதா அதிகமா இருக்கு
@rabiyathbasaliya77172 жыл бұрын
வெயிட்ட கம்மி பண்ணுங்க என்ன செய்யணும்
@jebaselvim70802 жыл бұрын
@@ponmozhisusila5353 a
@visalatchivenkatesan1494 Жыл бұрын
நீங்க சொன்ன தகவல் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா நன்றி
@geethaa32932 жыл бұрын
பயனுள்ள அருமையான தகவலுக்கு நன்றிகள் பல
@kalaiselvim86432 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு உள்ளது.நன்றி
@rohithrohith8405 Жыл бұрын
நீங்கள் இதை குடித்து பார்த்தீர்களா
@nandinisp145 ай бұрын
உண்மை தான் மேடம். அதிகம் கவலைப்படும் போது தான் வயிற்று வலி வருகிறது.
@RubikscubiksBheroz2 жыл бұрын
நன்றி🙏💕 நிஜம் நீங்கள் சொன்ன மாதிரி தான் நான் இருப்பேன். இனிமேல் நீங்கள் சொல்லுவது மாதிரி முயற்சி செய்யுறேன். இறைவன் அருளால்👌🌺👋 அனைவரும்🌺🌹 ஆரோக்கியமாக❤ வாழ்வோம்👍 🙏🏼🌺❤🌹👍👏🏻💐🌺வாழ்த்துக்கள்🎉🎊👍
@bharathiraghavi2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
@mahaakshmi37692 жыл бұрын
டாக்டர் நீங்க சொல்லும் அனைத்தும் உண்மை இதே பிரச்சனை தான் எனக்கு உண்டு தேங்க்யூ மேடம்
@SuganyaGopal-h5s5 күн бұрын
சூப்பர் மேடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ak.nishashaak.nishasha9012 Жыл бұрын
Indha madhiri oru doctor ah pathadhe illa neenga God Gift Doctor ❤🤲🏻
@rameshsri84386 ай бұрын
எப்படி madam...இவ்வளவு correct ஆக சொல்றீங்க ...தூக்கம் வரமாட்டேங்குது...பெரிய பிரச்சனையாக இருக்கு...madam ஒரு நாளைக்கு எத்தனை தடவை இதை குடுக்கனும்...
@shamhafromsrilanka8909 Жыл бұрын
Enaku irka ellaa problem kum oru remedy aaha indha video amanchadhu.... thank you doctor... 👌👍
@sulthanmachinetools2665 Жыл бұрын
புதுயுகம் தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி!
@Smile-h3f Жыл бұрын
நீங்க சொன்னது நூற்றுக்குநூறு உண்மை. கண்டிப்பா நீங்க. சொன்னத நான் செய்வேன்.
@m.rekharithik250211 ай бұрын
தெய்வமே!! எங்கிருந்தீங்க இத்தனை நாள்!
@podhumlife52672 жыл бұрын
மேல் தொப்பைக்கு சரியான காரணம் சொன்னீங்க மேடம் அருமை பாராட்ட வார்த்தையே இல்லை சரியான காரணத்தை சொல்லி எனக்கு தெளிவு படுத்தியது நன்றி...இடுப்பு சதை மற்றும் தொடை சதை குறைய என்ன பன்னலாம் மேடம்.
@hepsibaraja2478 күн бұрын
Romba அழகா பேசுறீங்க
@jaganjagan6227 Жыл бұрын
எனக்கு இருக்கும் பிரச்சினை அப்படியே சொல்லி விட்டிர்கள் நன்றி டாக்டர்
@kalaselvaraj46722 жыл бұрын
Absolutely right. Same problem with me. Well explained. Thank u Dr
@haaniirfan1229 Жыл бұрын
Hi doctor enakku udambum rombave kuditu vayeru thoppaum kuda udal edayaum kuraikkanum thoppayaum kuraikkanum oru tips sollugale
@malarvizhiashokkumar62427 ай бұрын
அருமையான பதிவு.மிகவும் நன்றி டாக்டர்.🙏🏻🙏🏻💐
@ravikkumarkumar64372 жыл бұрын
Dr i am 61 years upper abdomen is big. No digestion issue Dr. Highly sensitive and perfection oriented person
@manonmanisundararaj2113 Жыл бұрын
எல்லோரும் பின்பற்றக்கூடிய எளிய மருத்துவக் குறிப்பு நன்றி டாக்டர்
@rabiyathbasaliya7717 Жыл бұрын
மேம் எனக்கு மேல் வயிறு பெருசா இருக்கு நல்ல டிப்ஸ் சொல்லுங்க சாப்பிட்டால் ரொம்ப தகரெடியா இருக்கு மேல் வயிறு குறையணும்
@veniulagu2940 Жыл бұрын
Enakum than
@Vaishnavi_JR5 ай бұрын
நீங்க சொல்ல சொல்ல எனக்கு கண்ணே கலங்கிடுச்சு😢 துல்லியமாக சொன்னீங்க🙏🥹 கண்டிப்பா இந்த முறைய செயல்படுத்தி பாக்குறேன் மிக மிக நன்றி அம்மா❤
@suriyakalaamalraj8003 Жыл бұрын
Happy that your advice will help to stay with a peaceful life. God bless you.
@evergreen61692 ай бұрын
நன்றி மா. வாழ்க வளமுடன்
@Poornimaachchu8 ай бұрын
தெய்வமே கோடான கோடி நன்றி
@ramyaramya736111 ай бұрын
மிக பயனுள்ள தகவல். மனது அமைதியாக இருக்கிறது மிக முக்கியமான விஷயம் : Thanks. Sister .. Still more then Tips Kudunga Sister❤❤🎉❤
@rudraa85237 ай бұрын
nenga kudichingala sister.. vayriu koranjitha
@amalbajwa4665 Жыл бұрын
Beautiful nd adorable message. Thank u mam🙏
@manimegalaichandrasekaran4426 Жыл бұрын
Thank you mam for the wonderful message.
@Bhagavathy-g5m3 ай бұрын
Thanks Doctor, its valuable message..... 🙏🙏🙏
@Mmb212111 ай бұрын
அருமையான விளக்கம் மருத்துவர் அவர்களே...
@sureshrramamoorthi67713 ай бұрын
Great DOCTOR....❤❤❤❤❤❤
@abiramikrishnaraj44852 жыл бұрын
After delivery same problem. Thank you mam.. 🙏🙏💐💐
@banupriya56853 ай бұрын
Idhu sadyama mama.lscs ku
@197319751377 күн бұрын
Right time got this... Thank u Universe
@Visalakshi-bj6dx2 ай бұрын
மிகவும் நன்றி!❤❤❤🎉🎉🎉🎉
@kirankumarkirankumar39392 жыл бұрын
Madam hundred percent true myself same problem
@josephinemary6544 Жыл бұрын
Mam...தொடை பகுதி அதிகம் சதை உள்ளது அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க...
@jeevamalar17572 жыл бұрын
மேடம் நீங்க சொன்னது அத்தனையும் எனக்கு 100% இருக்கும் நான்ஆல் ரெடி சீரகம் ஏலக்காய் பட்டை இந்த மூணு சேர்த்து பொடி பண்ணி வச்சுட்டு தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் போட்டு குடிச்சுட்டு தான் இருக்கேன் ஆனா எனக்கு எந்த மாற்றமும் தெரியல but ஒன்னு மட்டும் எனக்கு மட்டும் தெரியுது இப்பல்லாம் அதிகமாக கோவப்படுற இல்லை அது எனக்கு கொஞ்சம் நல்லாவே தெரியுத இப்ப நல்லாவே குறைந்திருக்கு ஆனா வயிறு மட்டும் ரொம்ப ஏறி தான் இருக்குது மேடம் 🤗🤗
@ezhilarasids6505 Жыл бұрын
Arumeya soneenga nandri sister🙏🙏🙏🙏🙏
@T.a.e.g.g.u.k3 ай бұрын
நன்றி 👍🏽🫰🏽🫶🏽
@kalyanikalyani3706 Жыл бұрын
மிக அழகாகவும் தெளிவாகம் சொல்றிங்க ❤
@roslinrajkumar97242 жыл бұрын
Madam neenga eannoda problems aa sariya solringa thank you mam
@srividhyav1809 Жыл бұрын
Perfect doctor, hats off and thank you so much for my trouble, ❤