செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? ஆன்மீக தகவல்கள்

  Рет қаралды 867,448

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

#AnmeegaThagaval #பரிகாரங்கள் #செய்வினை #BlackMagic #பச்சைகற்பூரம் #தீர்த்தம் #பிரசாதம் #விபூதி #கலசம் #மஹாலக்ஷ்மி #சந்தனம் #குங்குமம் #திருநாமம் #பூஜைமுறைகள் #பூஜை #கோவில்வழிபாடு #மலைகோயில் #கடற்கரைகோயில் #ஸ்படிகமாலை #தாமரைமாலை #ரத்தசந்தனமாலை #நவக்கிரக வழிபாடு #சனீஸ்வரர் வழிபாடு #Temples
Parigarangal, Pooja, Yagam, Mantras, Parigara Kovilgal, Temples to Visit, Parigara Kovilgal, Rasi Stones
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 321
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
ஜாதகம் கேட்டால் பரிகாரம் அது இது என நம் சக்திக்கு மீறி பணம் கேட்கின்றனர்.
@mastercad7260
@mastercad7260 3 жыл бұрын
ஐயா வணக்கம் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@nirmalvignesh2828
@nirmalvignesh2828 4 жыл бұрын
Romba nanri sir enakkagave sonnamaathri irunthuchi
@nallathambi9465
@nallathambi9465 3 жыл бұрын
அத்தனையும் பொய், அவரை நம்பி உங்கள் பணத்தை வீனடிக்காதீர், அறிவியலை நம்புங்கள். மூடநம்பிக்கையிலிருந்து வெளியே வாருங்கள்.
@rajuraju-tw3gd
@rajuraju-tw3gd 3 жыл бұрын
Sir neenga romba nalla thagaval kodukurenga
@thushanththushanth835
@thushanththushanth835 5 жыл бұрын
நான் இலங்கையை சேர்ந்தவன் நான் உங்கள் எல்லோருடைய எல்லா ஆண்மீக விடயங்கள் அனைத்தையும்தவறாமல்பார்த்துவருகின்றேன் நான் அம்மன் பக்தர் ஆவேன் எனக்கு சிலகாலம் செய்வினை மூலம் நிறைய துன்பம் அனுபவித்தேன் இந்தயூரீப் வாயிலாக பிரத்தியங்கிராதேவீ உபாசனைபற்றி அறிந்தேன் அதன்மூலம் என்நோய்கள் அனைத்தும் குணமடைந்துவருகின்றது எனவேஉங்கள் அவனைவருக்கம் என் மனமார்ந்த நன்றிகள் நீங்கள் எல்லோரும் தேவீயின் அருள் பெற்றவர்கள்
@kasturirangan6635
@kasturirangan6635 5 жыл бұрын
*சார் ....செய்வினை செய்கிறான்களோ இல்லையோ! ஆனா, பொறாமை, கண் திருஷ்டி இது ரெண்டும் படாத ஆட்களே இல்லை! நல்ல அழகா இருந்தாலும், நல்ல படிப்பு , உத்யோகம் , நல்ல வாழ்க்கை( நல்ல கணவன்/நல்ல மனைவி) நல்ல குழந்தைகள், வசதி, பணம்....இப்படி எதைப் பார்த்தாலும் வயிற்றெரிகிறது ஜனங்க!_ அதிலும் பாருங்க இந்த சொந்தக்காரன்களின் பொறாமை இருக்கிறதே அதை எங்கே போய் சொல்ல....!? இதில் கூட பிறந்த உடன்பிறப்புகள் கூட விதிவிலக்கில்லை! நல்லெண்ணம், விசுவாசம் இவைகள் இப்போது அறவே இல்லை!*
@veeraraghavan6372
@veeraraghavan6372 5 жыл бұрын
to be
@annamalaiassociatestaff4638
@annamalaiassociatestaff4638 5 жыл бұрын
,
@rajeswariipalaniappan8048
@rajeswariipalaniappan8048 5 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் வயிறெவது நல்லா வாழ்கிறவர்கள் தான். உதாரணமாக என்னை விட அதிகமாக வாழ்வில் நல்ல வளமும் செல்வமும் பெற்ற என் அண்ணன் எனக்கு பெயர்ச்சி பலன்கள் நல்லா போட்டு இருந்தாலே அவனுக்கு ஆதங்கம் வந்து விடுகிறது. எங்க என் அம்மாவின் அம்மா சொத்து எனக்கு வந்து விட்டால் நானும் ஒரளவுக்கு வசதியாகி விடுவேன் என்று என் சொத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டான். நான் எடுத்துக் கொள்ளும் விதம் நான் போன ஜென்மத்தில் செய்த பாவம் என்று. நான் சொல்வது தான் முற்றிலும் உண்மை. அனுபவம் பேசுகிறது.
@akilamahesh1985
@akilamahesh1985 5 жыл бұрын
உண்மை🙏🙏🙏
@kasturirangan6635
@kasturirangan6635 5 жыл бұрын
@@rajeswariipalaniappan8048 *ராஜேஸ்வரி அம்மா உங்க அண்ணனிடம் உங்க பரம்பரை சொத்தை விட்டு கொடுக்காதீங்க! கனிவாகவே பேசி உங்கள் பங்கை வாங்கிக் கொள்ளுங்கள்! பெண்களுக்கும் பரம்பரை சொத்தில் பங்குண்டு! சிலர் பேராசையின் காரணமாக சுருட்டிக்கொள்ள நினைக்கிறார்கள்(கூட பிறந்த சகோதரர்கள்)எல்லோர் வீட்டிலும் இது நடக்கிறது! இதனாலேயே உறவுக்குள் விரிசல் விழுகிறது! வீட்டுக்கு வீடு வாசல் படி!*
@chitravicky2878
@chitravicky2878 3 жыл бұрын
Black magic seitha porambokku ku punishment swami tharamaatara guru ji
@arulmiguthirunerthiamman6310
@arulmiguthirunerthiamman6310 3 жыл бұрын
இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம். கும்பாபிஷேகம் முடிந்த உடன் நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்..... எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும்..... *********ஓம் sri********* பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்....... "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....! பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....! பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....! சரணம்! சரணம்!! சரணம்!!!
@balaprabha1273
@balaprabha1273 3 жыл бұрын
Andha poramboku vamsathula purakura pillaigal mana valarchi illamal pirakkum . Adhuvae avan seidha oasvathukku thakka dhandanai. Avan evlo sambaadhichi vechi irundhalum, andha pillaigalaal avatrai anubavikka theriyaadhu.
@KrishnamoorthiKrishna-h3j
@KrishnamoorthiKrishna-h3j 2 ай бұрын
Super mikavum nandri
@pavim8111
@pavim8111 4 жыл бұрын
Romba nanri ayya useful information
@AnbuGnanam
@AnbuGnanam Ай бұрын
நன்றி
@geethathangasamy839
@geethathangasamy839 4 жыл бұрын
சூப்பர் sir இதனால் கணவன் மனைவி பிரிந்து இருக்கிறோம் நாங்கள் ஒன்று சேர வேண்டும் என்ன செய்யலாம் சொல்லுங்க sir please
@arivusenthilarivusenthil5221
@arivusenthilarivusenthil5221 3 жыл бұрын
1
@upakaaramsumathi6424
@upakaaramsumathi6424 2 жыл бұрын
Anubhavippavargalukku vali theriyum, seivinai seibhavargalukku ethanai jenmam eduththaalum paavam theeraadhu, avargal kudumbham sarvaadhik naasamaagum.
@ahmedr.786
@ahmedr.786 5 жыл бұрын
மிகவு‌ம் நன்றி ஐயா... நீங்கள் கூறும் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி.. உங்களை சந்திக்க வேண்டும் என்றால் எங்கு வர வேண்டும் ஐயா.. உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா..?🙏🏻🙏🏻😊😊
@kumarar590
@kumarar590 Жыл бұрын
Nanri ayya 🙏
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di 2 жыл бұрын
Thank you very much sir.
@BenZArun97
@BenZArun97 5 жыл бұрын
Sirappu...
@priyaa2592
@priyaa2592 5 жыл бұрын
Very useful sir.....
@thangamunish4756
@thangamunish4756 5 жыл бұрын
Nengal kuruvathu sariye. Nanri sir
@nallathambi9465
@nallathambi9465 3 жыл бұрын
அத்தனையும் பொய், அவரை நம்பி உங்கள் பணத்தை வீனடிக்காதீர், அறிவியலை நம்புங்கள். மூடநம்பிக்கையிலிருந்து வெளியே வாருங்கள்.
@Nandhakumar-th5mf
@Nandhakumar-th5mf 4 жыл бұрын
Nandri ayya
@hariharanbd7502
@hariharanbd7502 4 жыл бұрын
Seivinai eppadi sari seiyalam sir konjam sollunga sir
@nallathambi9465
@nallathambi9465 3 жыл бұрын
அத்தனையும் பொய், அவரை நம்பி உங்கள் பணத்தை வீனடிக்காதீர், அறிவியலை நம்புங்கள். மூடநம்பிக்கையிலிருந்து வெளியே வாருங்கள்.
@gowsalyab6727
@gowsalyab6727 4 жыл бұрын
சூப்பர்
@kabilans6390
@kabilans6390 Жыл бұрын
Sir Seyvinai nala cancer varuma
@kalairajendran5399
@kalairajendran5399 4 жыл бұрын
Romba sari sir
@MrAsrajesh
@MrAsrajesh 5 жыл бұрын
தங்களின் தொடர்பு எண் தாருங்கள்
@SRIRAM-bq9qq
@SRIRAM-bq9qq 2 жыл бұрын
Engalal kadan katti mela vara mudiyavillai.....7 varudamaga romba kastama irukku....thavare seiyamal thandanai...enakku elimaiyana parikaram ondrai sollungal ayya.....
@neethutushanth108
@neethutushanth108 5 жыл бұрын
Thank u sir🙋‍♀️
@kavitha9252
@kavitha9252 2 жыл бұрын
100% true...
@sivasangili7511
@sivasangili7511 4 жыл бұрын
suppar.sirrr.
@ENASuriya
@ENASuriya 4 жыл бұрын
Amma appa vegetables store vachirukkanga opposite la Oru kadai irukku.oru sandai onnu nadanthuchu athilenthu indraya nall varaikkum ore kastamave irukku sir
@pillaiyaarganesh8552
@pillaiyaarganesh8552 2 жыл бұрын
Crt
@deepikasomasundram5211
@deepikasomasundram5211 4 жыл бұрын
Sir super sir
@yuvanaga3287
@yuvanaga3287 4 жыл бұрын
Sir seivinai sariyaga pillayarku sangadakara sathurthi viratham iruntha sari aaguma pillayar kapathuvara sir
@nalinis6816
@nalinis6816 4 жыл бұрын
Super sir your speech
@princeimran6671
@princeimran6671 2 жыл бұрын
உண்மை
@upakaaramsumathi6424
@upakaaramsumathi6424 2 жыл бұрын
Anubhavippavargalukku vali theriyum, seivinai seibhavargalukku ethanai jenmam eduththaalum paavam theeraadhu, avargal kudumbham sarvaadhik naasamaagum.
@harish5580
@harish5580 3 жыл бұрын
சார், நம் வீட்டில் உபயோகிக்கும் மிளகாய் தூள் வைத்து யாராவது செய்வினை செய்வார்களா.
@aathithyaaathi9027
@aathithyaaathi9027 3 жыл бұрын
ஐய்யா வணக்கம் ...வீட்டில் கஷ்டம் அதிகமாகவே திகழ்கிறது......குறி கேக்க சென்ற இடத்தில். உங்க கருப்பசாமி குழதெய்வத்தை யாரோ செய்வினையால் கட்டியுள்ளனர் ...என்று கூறுகின்றனர் ...அதை எப்படி கண்டறிவது யாரென்று மற்றும் அதை எப்படி தகற்ப்பது ....
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
Visit pallur varahi temple. Best remedy
@sridevidevi7196
@sridevidevi7196 4 жыл бұрын
Super continue to say for me
@SelviSelvi-qf8od
@SelviSelvi-qf8od 4 жыл бұрын
Thampi Nenga solura yallam eruku shothedam parthum sari varula avanga sariya sollula,, Aandavanidam saranadaiya vali sollunga ,,,,,...?
@nallathambi9465
@nallathambi9465 3 жыл бұрын
மனிதர்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைதான் இவரின் மூலதனம். செலவே இல்லாத அதிக லாபம் தரும் ஒரே தொழில் இது தான்
@nithishjanesh8263
@nithishjanesh8263 5 жыл бұрын
Thankyou Sir
@VJARTISTWORLDVanishree
@VJARTISTWORLDVanishree 4 жыл бұрын
Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatprasath260
@venkatprasath260 4 жыл бұрын
Sir neega rombha handsome ma erukeega
@deepikamonibe3010
@deepikamonibe3010 5 жыл бұрын
Romba thanks sir
@dhineshjeyanthi3510
@dhineshjeyanthi3510 5 жыл бұрын
Thank you sami
@nirmaladeviviswanathan150
@nirmaladeviviswanathan150 4 жыл бұрын
🙏🙏🙏
@swarnalatha6834
@swarnalatha6834 3 жыл бұрын
Your look very very beauti ful
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 3 жыл бұрын
செய்வினை செய்யப்பட்டவர் எலுமிச்சை சுற்றவிடமாட்டார். என்னசெய்வது? ஐயா விடைதரவும்.
@ENASuriya
@ENASuriya 4 жыл бұрын
Enakku ennane theriyale sir romba kastama irukku naa ellarukkum nallathu seiyuran.vtla Amma appa sandai nadakkuthu.money problem neraya irukku
@susiraj3161
@susiraj3161 4 жыл бұрын
Veetil sandhosham nilakka...sambrani pugai kooda velllai kadugu podunga...kadugu vedikum...veetla moola muduku ellam podunga...(vellai kadugu naatu marundhu kadaila kedaikum)vaaram oru miraiyavadhu podunga...😊🙏
@sukasinis5652
@sukasinis5652 3 жыл бұрын
🙏🙏🙏
@durkkairaja7750
@durkkairaja7750 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@shanmugapriya1142
@shanmugapriya1142 5 жыл бұрын
Ragu Kethu peyarchi slunga
@elakkiyasingapore997
@elakkiyasingapore997 4 жыл бұрын
Sir naan iiarukum help panna . Odipoi panuran. Anal yen sir thirumpa enaku virothama varuthu? Niga solurathu unmai sir .
@rathnam1681
@rathnam1681 2 жыл бұрын
வீட்டிற்கு நிறைய தடைகள் உள்ளது கை கால் எரிச்சல் அதிகம் உள்ளது தடைகள் விலகி நிம்மதி வேண்டும்.
@rithiganesh6215
@rithiganesh6215 5 жыл бұрын
Waiting
@maheshwarimaheshwari3585
@maheshwarimaheshwari3585 3 жыл бұрын
Sir en Mamiyar mooththar orakuththi enna 6 year koduma panranga husband kuda vala vidala ennum enakku kolatha illa kudumbatha pakrathu ellam en husband ana enna avaroda santhosama avala vidala
@honeymoon6834
@honeymoon6834 3 жыл бұрын
Unkaluku entha ooru?
@kavitham8098
@kavitham8098 3 жыл бұрын
Sir enga veedulah ipedila illah sir...but veedula happy ah illah sir..enaku marriage agi 6 month la husband death, aprm akka husband kuda sundai podutu 4 years ah amma veeduleyah irukanga..
@santhanapriya4287
@santhanapriya4287 5 жыл бұрын
Unmai than sir nanga anupavithurukom sir. Athu Kodumai sir. Enga ellaru uyir Mattum than pogathathu sir😭😭
@santhanapriya4287
@santhanapriya4287 5 жыл бұрын
@anand kumar bro atha oru thayathu Mari erunthathu engaluku vaithathu atha engaluku therinthavanga mulama night la eduthom bro aparam antha oora vitu Ch vanthach bro
@sathishkr2901
@sathishkr2901 5 жыл бұрын
@@santhanapriya4287 eppa epdi irkku sari aiducha medam
@asho.123kum
@asho.123kum 5 жыл бұрын
Dont worry. God will help you to come out if this issue. People who kept blackmagic wil suffer more than you suffer now in future
@deviram415
@deviram415 5 жыл бұрын
Nandri sir
@yasenyasen5304
@yasenyasen5304 5 жыл бұрын
Hi
@arunpravin3579
@arunpravin3579 3 жыл бұрын
Hii😎
@onearmy5414
@onearmy5414 2 жыл бұрын
Sir I am facing probably with black magic probably can helpbme sir
@rajinidhanabalan9821
@rajinidhanabalan9821 2 жыл бұрын
என் மகனுக்கு ஏதோ செய்து என்மகன் பெற்ற தாய் தந்தை யாரிடமும் பேசாமல் இருக்கிறான். எதோ ஒரு பொருளை கொண்டு வந்து வைத்து இருந்தார்கள். அதில் இருந்து எப்படி காப்பது என்பது வழியிருந்தால் சொல்லுங்கள்
@harikrish7641
@harikrish7641 4 жыл бұрын
I like u so much
@harshariju9887
@harshariju9887 4 жыл бұрын
Black magic neenga sonathu enga visayathula sariya iruku sir enaku Onga help Venu plz help me sir it’s my kindly request plz sir
@aadhavankunjupillai5587
@aadhavankunjupillai5587 4 жыл бұрын
Seivinai unmaiyaa
@sundaraperumal7351
@sundaraperumal7351 3 жыл бұрын
Iraiva Mani,mukerjee,lakshmipriyanka, ramasamy Ivanga naalu perum pichai edutha pothum Enna venumnaalum ennaiya panniko
@styleyshark2
@styleyshark2 5 жыл бұрын
என் கணவருக்கு தொழில் நடக்க கூடாதுனு பன்னி வச்சி இருக்காங்க என்ன பன்றது அதை முறிக்க முடியுமா
@shahulhameedhushahulhameed8862
@shahulhameedhushahulhameed8862 5 жыл бұрын
Assalamu alaikkum pannalam neenga yentha ooru call me 6385901663
@saigeetha3544
@saigeetha3544 4 жыл бұрын
Will chandi homam and prithinga Devi homam will help to overcome pillow suniam
@udayakumar1610
@udayakumar1610 3 жыл бұрын
Prithinga will do miracle for this problem sure
@mycraft4859
@mycraft4859 5 жыл бұрын
சார் நான் படுத்தவுடன் உடம்பு முறுக்கி வலி ஏன் ஏற்படுகிறது தூங்க முடியாது காரணம் சொல்லுங்கள்
@roopadevi3024
@roopadevi3024 5 жыл бұрын
ஈபடணதஜங அக்ஷஞ ₩$
@moulisthala3950
@moulisthala3950 4 жыл бұрын
Fact
@lokeshwarp3057
@lokeshwarp3057 5 жыл бұрын
Correct unmai dhan
@satheeshrock370
@satheeshrock370 4 жыл бұрын
வணக்கம் ஜயா மாங்கல்ய தோஷம் தீர்வு கிடைக்குமா
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 жыл бұрын
Hope you must have heard the saying,.." to make you unhappy,. first you must approve.."..the same way,.all these things can only affect people ONLY if you give room for such things to crawl and come to you. You need to build you energy level,..such that other energy levels which work against you shall or cannot come near you. Fear,. anxiety,..worry,..are some of the basic things which can allow these to come near you.
@x-blasterz
@x-blasterz 4 жыл бұрын
👌👌👌👌👌👌sir
@prajithasathish5766
@prajithasathish5766 2 жыл бұрын
Naa nalla irrunthae ippo odambu sari illama poittae irrukku pogatha hospital illa innum sari aagala 😭😭
@ramarselvi4270
@ramarselvi4270 Жыл бұрын
Same problem
@rs_edittz
@rs_edittz 3 жыл бұрын
Pirar epdi pooona ennanu ninachu seivina seirravana enna seiyyalam adha naama ye seiyya koodathu sollunga senjja thappaaa adhukku bahavaan nammala dhandippaarraaaa
@kalaivani3747
@kalaivani3747 3 жыл бұрын
Super thank you sir👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saranyasriram1482
@saranyasriram1482 5 жыл бұрын
Sir seivinnai eppadi seri seiyarathu pls reply
@gopigamer6811
@gopigamer6811 5 жыл бұрын
Call me first u mail me.... Gopigamer.1274@gmail.com send ur mobile number to this mail id
@kannammasubramanian8868
@kannammasubramanian8868 5 жыл бұрын
Unmai.mikavum sariyanathu.
@parimalarrajashekar4042
@parimalarrajashekar4042 5 жыл бұрын
kannamma subramanian .. priyamanavalg
@vijithangavelviji9267
@vijithangavelviji9267 5 жыл бұрын
ஐயா நாங்கள் இடம் வைத்துள்ளோம். வீடு கட்ட வேண்டும் என நினைக்கிறோம். கட்ட முடிய வில்லை.ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.
@dhivyasofficialchannel4947
@dhivyasofficialchannel4947 5 жыл бұрын
மண்ணச்சநல்லூர் பூமிநாதர் சுவாமி கோவிலுக்கு செல்லுங்கள்..
@azhaguazhagu8437
@azhaguazhagu8437 5 жыл бұрын
Thanks sir
@maruthasalammaruthu9802
@maruthasalammaruthu9802 5 жыл бұрын
Vijithangavel Viji .
@archanaashokan9988
@archanaashokan9988 5 жыл бұрын
Yes plz
@thushanththushanth835
@thushanththushanth835 5 жыл бұрын
இலங்கையிலே பிரத்தியங்கிரா தேவீ வழிபாடு ஒரு இடத்திலும் இல்லை பிரத்தியங்கிரா தேவீ வழிபாடு பற்றி நிறைய தகவல்கள் அறிந்தேன் நீங்களும் கூறுங்கள்
@riyariya6116
@riyariya6116 3 жыл бұрын
இலங்கையில் இருக்கு மட்டக்களப்பிள்
@arunp4771
@arunp4771 5 жыл бұрын
How to cure this problem can I meet you
@ENASuriya
@ENASuriya 4 жыл бұрын
Oru vela seivenaya irukkumo nu payama irukku 😔😔😭😭
@velubala7695
@velubala7695 5 жыл бұрын
I have symptoms of black magic!how I can realise from black magic???I need a help
@vanithalakshmi7221
@vanithalakshmi7221 5 жыл бұрын
Gd info guruji is there any mantra to cure health problem because I have heart palpitation suffering guruji pls reply. THANKS
@shanthiraguraman5961
@shanthiraguraman5961 5 жыл бұрын
Vanitha Lakshmi
@vanithalakshmi7221
@vanithalakshmi7221 5 жыл бұрын
@@shanthiraguraman5961 no message sir I received ur reply
@lakshmananmurugan8419
@lakshmananmurugan8419 3 жыл бұрын
கடந்த 25 ஆண்டுகளாக வயிறு சம்பந்தமான உபாதைகள் இருக்கிறது ஒருநாளும் நன்றாக இல்லை. சில நேரங்களில் என்னை பாடாய்படுத்த்தும். டாக்டர் இடம் சென்றால் ஒன்றும் இல்லை என்று கூறி சில மாத்திரைகள் தந்து அனுப்பிவிடுகிறார். இது சத்ரு செய்யலா.? நான் எவ்வாறு நிரந்தரமாக விடுபடுவது. நிம்மதியே போய்விட்டது
@Anianitha1960
@Anianitha1960 2 жыл бұрын
iyaa neenka sonna anaithume enakkum en kudumpathulayum irukku innum...vaalkaiye vaala pidikkala niraiyathadava sethupoo en nee uyiroda irukraa endu manasu sollite irukku iyaa
@thiruramthiruram1807
@thiruramthiruram1807 2 жыл бұрын
Jathagam
@swapnanaresh5703
@swapnanaresh5703 4 жыл бұрын
Sir! With out knowing this message is am giving food to a dog (Kaala Bairavar Vaganam) is it right sir?
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 3 жыл бұрын
Feeding to Dogs is the best remedy
@Naveenkumar-jq8hk
@Naveenkumar-jq8hk 2 жыл бұрын
உயிர்ரோட சேவல் லை தலையை அறுத்து போதைத்தால் என்ன நடக்கும் and இது kandi அப்டி பண்ணுறாங்க
@HM-dq7bi
@HM-dq7bi 5 жыл бұрын
Enakku therinja valipadu Sunday ragu kalathil kala bhairavar valipadu
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Mahesh sir kulatheivam kovilku booie kondu eruthom kilamamboothu ellai traveling boothu cat left to right went and we saw snake and then vettrial ploou eruthathu manasu Roomba kastama eruthathu wat reason
@avanthika4
@avanthika4 4 жыл бұрын
Sir do you teach prasanam?
@ksuresh1172
@ksuresh1172 5 жыл бұрын
Sir please next step enna pandrathu cekrama soluginga please. Enna Neeinga sonna 10 points na face panitrika. Anna enoda jhatakam cleanathan erukuenu sonainga .
@umaumasundari8543
@umaumasundari8543 5 жыл бұрын
Yes please tell me too.i am also facing the same issues.
@sans7862
@sans7862 4 жыл бұрын
9790991004 Mahesh Iyer for appointments
@Anu125th
@Anu125th 3 жыл бұрын
Sir januyan thanushiya Nanka 3years love pannam but ippo avanka vidla therinsu avara 2month enkaijo kondupoj vassirunthu avarda manasa maththi vassirukkanka avar oru kulanthai mathiri irukkar please avara palaija mathiri vara vaikka vali sollunka ija please
@jayamala3668
@jayamala3668 4 жыл бұрын
I have the 10 symptoms.. what shd i do. Can u guide. Thank anna.
@ankalaparameswarirajasekar7115
@ankalaparameswarirajasekar7115 2 жыл бұрын
OK
@supriyababu6273
@supriyababu6273 5 жыл бұрын
sir prasanna jodhidam eanga pakkala sir please reply
@balamanyshanyi6843
@balamanyshanyi6843 4 жыл бұрын
Sir Unmai solaveilaea
@suchikamal1913
@suchikamal1913 5 жыл бұрын
Sir enaku vendappatta oruthar kanama poitar avara kandupidikka vali edhavathu iruka. Pls
@suchikamal1913
@suchikamal1913 5 жыл бұрын
Ungaloda contact no kidaikuma
@vinorajivinoraji5315
@vinorajivinoraji5315 5 жыл бұрын
Sir neenga sonna ella problem enaku iruku ithula irunthu velia vara mudiala
@rajivvarshan457
@rajivvarshan457 3 жыл бұрын
Daily sambarin podunga,kulathivam koil pogunga,
@inyasvlogs
@inyasvlogs 4 жыл бұрын
Sir enga veedu vasal padila 20 meter varai Blood irunthathu and bike mirror la Blood irunthathu ethu yaru pannananga thetiyala ethu seivinaiya etharku enna pannanum sollunga veedula amma appa mattum tha thaniya iruganka one year munnadi ammaku romba udambu mutiyama ponathu hospital la one month vaichu irunthom epo tha Sari aananga amma. Epo veeduvasal padi la boold pathu payanthu iruganka enna seivathu sollunga
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 14 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 14 МЛН