பிரிட்டிஷ் தனது முதலிடத்தை இழந்ததை பார்த்தோம் அமெரிக்கா தனது முதலிடத்தை இழப்பதை பார்ப்போம்
@kamaludeen19962 жыл бұрын
Super
@arul55192 жыл бұрын
2072லேயும் இதே வசனத்தை வேறொருத்தர் சொல்லுவார், 2122 ல இன்னொருத்தரும் சொல்லுவார்
@rahul1980ization2 жыл бұрын
@@arul5519 you don't have to wait that long. wait and see how the world change.
@sar15112 жыл бұрын
பார்ப்போம் இல்லை பார்க்கிறோம்
@darla43062 жыл бұрын
British is already devloped in education, infrastructure, and it most liveable country.
@NavadhanyamTV2 жыл бұрын
நாங்க தான் பெரிய ஆள் என்ற ம மதையோடு இருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட தரமான பதிலடி
@msha52192 жыл бұрын
இப்போதும் அமெரிக்கா பெரிய ஆள்தான்...
@prabhakaran51962 жыл бұрын
@@msha5219 அமெரிக்கா ஒரு தொடை நடுங்கி
@itsbubblebubble60102 жыл бұрын
Support Russia please TREND THE-Z
@rtmrtm64212 жыл бұрын
Thavaru tharuiuma endrathu kthathu😀mdi2po
@NNDVLOG7692 жыл бұрын
@@msha5219 biggest comedy bro ur biggest comedy actor like Ukraine president
@vasu8812 жыл бұрын
Sir புடின் ஒன்னும் அல்ல கை இல்லை he is master
@top4tamil2532 жыл бұрын
பூ டின் உன்மையான கதாநாயகன்
@itsbubblebubble60102 жыл бұрын
Support Russia please TREND THE-Z
@itsbubblebubble60102 жыл бұрын
Z
@rameshroman45892 жыл бұрын
@@itsbubblebubble6010 okkk! RIP putin and his bots
@kesan36852 жыл бұрын
Really how you know
@one_of_the_indian2 жыл бұрын
புடின் செய்தது சரி✅ என்று நான் நினைக்கிறேன் உங்கள் கருத்து என்ன.....
@Madanferrari2 жыл бұрын
👍
@radhakrishnanthirunamu19692 жыл бұрын
Nooooo
@ananthkumar19712 жыл бұрын
Yes
@kuttyprakash9502 жыл бұрын
Yes 👍
@msha52192 жыл бұрын
அப்போ ஒருவர் அனுமதி இல்லாமல் அவர் வீட்டிற்குள் வேறு ஒருவன் நுழைந்தால் அவருக்கு எப்படி இருக்கும்... அதையும் இப்படித்தான் சொல்வீர்களா ? தவறாக எண்ண வேண்டாம் கோபம் வரும் இல்ல ?
@mohaniyyemperumal42652 жыл бұрын
இவர்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு தலையாட்டினால் இப்படித் தான்.தேரை இழுத்து தெருவில் விட்ட கதை தான் சின்ன பையன் செய்தது.
@praising5012 жыл бұрын
Sollitaru collectoru . Yenda china vanthu tamilnadu a capture pannanum nu ninacha ne suma irupiya da .yenda mutta thanama pesurinha
@EmperorMagnon2 жыл бұрын
@@praising501 sollitaru Albert Einstein!india China kundila kuthina,China Ulla vantha thappilla . Zelenskyy nari intha velaythaan seithaan !ithu allakaikalukku puriyathu !
@itsbubblebubble60102 жыл бұрын
Support Russia please TREND THE-Z
@bsbala38432 жыл бұрын
Puttin the legend of mass 🔥❤️❤️❤️🔥🔥🔥
@jaganponnurangam.672 жыл бұрын
இந்த போரினால் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும், புதின் அவர்கள் சிறந்த வழிகாட்டியாக அமைந்துவிட்டார்.🇷🇺👌👍
@itsbubblebubble60102 жыл бұрын
Support Russia please TREND THE-Z
@shanmanickam37142 жыл бұрын
@@itsbubblebubble6010 6 6gcgc c
@muniasamyvellaiservai20952 жыл бұрын
Perfectly correct.
@jonnywincent6632 жыл бұрын
@@itsbubblebubble6010 for why to support Russia.
@rameshroman45892 жыл бұрын
@@jonnywincent663 don't mind they all are putin's bots😂😂
@mick53162 жыл бұрын
We support our FRIEND GREATER RUSSIA 🇷🇺 AND INDIA 🇮🇳
@itsbubblebubble60102 жыл бұрын
Support Russia please TREND THE-Z
@sripathy71042 жыл бұрын
Sure we will support
@venikody2 жыл бұрын
@@itsbubblebubble6010 z
@venikody2 жыл бұрын
@@itsbubblebubble6010 z
@jaihind28252 жыл бұрын
💪💪💪💪🙏🙏🙏🙏👍👍👍👍👍 ரஷ்யா அதிபர் புட்டின் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த் 🛕🚩🙏
@@jayaramanvelappa5519 Dei Nee mooduda , USA ve Payanthukittu irucku putina adika 😅 USA va thooo nu thuppuda
@msuhen70922 жыл бұрын
@@mohamedsaleem9459 Nee Sappu
@sivakumar.36712 жыл бұрын
Nee than da muttal
@gnanasekar88232 жыл бұрын
அமெரிக்கா மற்ற நாடுகளை தூண்டிவிட்டு குளிர் காயும்.
@kksenthilkumar95762 жыл бұрын
உண்மை
@msha52192 жыл бұрын
அப்போ மற்ற நாடுகளுக்கென்று சுய அறிவு இல்லை என்று சொல்கிறீர்களா ?
@sriramkrish17592 жыл бұрын
@@msha5219 There is no such so called "brains" will flourish when POWER, WEAPON, GOVERNANCE, GREEDY comes into picture. Suya arivu irundhaalum USA, western countries udhavigal / nambikkai throgham oru naatu thalaivanai muttaal aakkum. USA ethanai naadugalai azhithadhu nu theriyuma, moodane
@@msha5219 ukraine made big mistake they will destroy....and asian power will shown to western countries
@majnukrishna40142 жыл бұрын
Master mind putin🔥🔥🔥🔥
@YashDev-do9xd2 жыл бұрын
I SUPPORT RUSSIA
@prabhuelangovan85662 жыл бұрын
Putin is a Legend
@Bgmi_jith2 жыл бұрын
ரஷ்ய அதிபர் புட்டின் ஒரு தீவிரவாதி..🙄
@sriramkrish17592 жыл бұрын
@@Bgmi_jith 🤣😂Of course, he is a greatest war strategist, executing every thing cleanly bcaz of his training in KGB, But ur so called western countries did not open their mouth when USA massacred Vietnamese people using white phosphorus (Bio weapon), Killed millions of innocent people daily in Iraq, libya, afghan, syria, palestine.
@coolguy07192 жыл бұрын
@@Bgmi_jith Poda mental 🤣🤣🤣
@rahul1980ization2 жыл бұрын
@@coolguy0719 மொக்குச்சாமி.🤣🤣🤣
@coolguy07192 жыл бұрын
@@rahul1980ization Loosu 🤣🤣🤣
@gokulg43512 жыл бұрын
Putin is Great friend for INDIA 💕 I SUPPORT RUSSIA
@shankarnair63572 жыл бұрын
But invading another country is not a good idea
@sethuraman10092 жыл бұрын
Indian Good leader modi
@srivarsanv.s25332 жыл бұрын
@@shankarnair6357 Putin is not invading he is defending his country . It is acceptable By UN Rule book
@shankarnair63572 жыл бұрын
@@srivarsanv.s2533 🤔🤔🤔🤔🤔🤔
@Ravikumarravi-em4zf2 жыл бұрын
அமெரிக்க. சண்டைக்கு இழுத்து விடுவது தெழில்
@meenakumar53732 жыл бұрын
தொழில்
@munesharumugam83962 жыл бұрын
We support Russian
@pariss20142 жыл бұрын
பைடனி்ன் அரசியல் எதிர்காலம் கேள்விகுறியே
@sriramkrish17592 жыл бұрын
Hunter biden (son of biden) will start a bio chemical warfare
@itsbubblebubble60102 жыл бұрын
Z
@logoranjith49392 жыл бұрын
தலைவன் நினைத்தால் ஒரே நாளில் ukrine சோழிய முடித்துவிடுவார். 🔥
@ananthkumar19712 жыл бұрын
I appreciate you sir support Russia ❤️
@ranjithnegaranjithnega58842 жыл бұрын
Yes
@kiy31652 жыл бұрын
America nencha russia 2 days la Map la erunthu allikum
@infinityandexcitement07082 жыл бұрын
@@kiy3165 aprom yen loosu maathiri pydan maathi maathi peasitu irukanu. Yochichu parta puriym yaar valimaiya navan nu
@kiy31652 жыл бұрын
@@infinityandexcitement0708 loosu... America appavi russian makka saga kudathu nu nenaikanuva... Putin ah polla killer kedayathu
@nandababu3282 жыл бұрын
செருப்படி வாங்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பா 😂😂😂😂
@darla43062 жыл бұрын
Temporary not permanent
@sankarans112 жыл бұрын
Perfect retaliation, by Honourable President of Soviet Russia.
@baakaranbhasky37912 жыл бұрын
தம்பி உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் துய்மை.....
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
உக்ரேன் சரணடைய வேண்டும் உக்ரேன் Sideடால் தான் உக்ரேனால் தான் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும்
@msha52192 жыл бұрын
தேசப்பற்று உள்ளவன் எவன்முன்னும் சரணடையமாட்டான்...வீரமரணமே கேட்பான்....அவர் காமெடி நடிகர்தான் ஆனாலும் அவருக்குள் இருக்கும் வீரம் இன்று உலகமே பேசப்படுது...
@sriramkrish17592 жыл бұрын
@@msha5219 🤣😂veeram illa, than makkalai dhrogam moolam veezha vaithavan. LTTE leader is much, much better than this comedian. He took the responsibility of our fellow tamil people and killed by srilanka. If zelensky care for his people, y Russia did not try to kill zelensky, so, this comedian is just a puppet of western countries n now staying in poland
@itsbubblebubble60102 жыл бұрын
Support Russia please TREND THE-Z
@kiy31652 жыл бұрын
Apo india va chinna ku kutti kudu
@TamilRoadsAndVillages2 жыл бұрын
இது ரஷ்யாவுக்கு வீரம் அல்ல; கோழைத்தனம்..
@vijayjoseph81642 жыл бұрын
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்தால் பலநன்மைகள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
@chelsiyarosay26752 жыл бұрын
Manitha azhivel sugam kanum makal . Hitler nelai.......
@mareeswarank2 жыл бұрын
எது எப்படியோ நம்ம இந்திய பணம் மதிப்பு உயர வாய்ப்பு உண்டா தலைவா🤔
@al-saddblockfactory57412 жыл бұрын
No
@beninvijay2 жыл бұрын
value of exports should be 10% more than imports minimum. This ratio is maintained will achieve a stable strong economy
@beninvijay2 жыл бұрын
We are dependent for crude oil, Fertiliser, gold, rare earth mineral & uranium. Etc
@msha ஐயா, போர் என்றால் இப்படித்தான் இருக்கும் ஐயா. குழந்தைகள், பொதுமக்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்த வர்களை பாதிக்காமல் இதுவரை எந்தப் போராவது நடந்திருக்கா ? சொல்லுங்கள்.
@msha52192 жыл бұрын
@@gopalshanmugam1004 மருத்துவமனை வரை போயிருக்கு இவங்க அடிச்ச அடி...அங்க பிரசவ வலியில் எத்தனை தாய்மார்கள் இருந்தாரோ என்று நினைத்தாலே....சற்று நேரம் நெஞ்சம் படபடக்குது ஐயா😢
@msha52192 жыл бұрын
சமாதானமாக எல்லோரும் ஒன்றோடு ஒன்றா வாழனும் நமக்காக இல்லாமல் நாளைய நம் சந்ததிக்காக...
@altain2 жыл бұрын
Tharamaana sambavam...
@batmanabanedjiva20202 жыл бұрын
ரஷ்ய அதிபரை, எந்த நாடும் எதிர் கொள்ள முடியாது என்ற பயம் அவர்களுக்கு நன்றாக தெரியும். உக்ரைன் அதிபரின் காமடியை நம்பி, ஆயுதம் கொடுக்கும் அனைவரையும் அந்தந்த நாட்டு மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
@chelsiyarosay26752 жыл бұрын
People die oru azhgiya Nadu azhigarthu matham biditha manithanal.
@techglobalengineering83952 жыл бұрын
நட்புக்கு உதவுவது தான்சிறப்பு பாரதம் இது துரியோதனன் நட்புக்கு கர்ணன் போல் எவ்வளவு பாதித்தாலும் ரஷ்யாவுடன் இருப்பது சிறப்பு. !
@parbapa8286 Жыл бұрын
😂😂😂😂😂
@ArumugamArumugam-kb6dl2 жыл бұрын
Suppar
@razhinaamahim30302 жыл бұрын
நீங்க சொல்வது 💯 சரியானதே...
@Dmkarmy-t8f2 жыл бұрын
Mr. தந்தி அதெப்படி ராஷ்யா சொன்ன மிகப்பெரிய விஷயத்தை சின்னதா சொல்லிமுடுச்சிட்டு.. உக்ரயின் சொன்ன ஒண்ணுக்குமில்லாத விஷயத்தை ரொம்ப பெருசா சொல்லுற 🤔🤔🤔🤔
@bharathjae36592 жыл бұрын
Very admiring voice and accent, congrats to the news reporter.
@ashwinkumar52672 жыл бұрын
Thala Putin vera level pa 🔥🔥🔥
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
Volodymyr Zelenskyy உக்ரைன் அதிபர் இவன பார்க்கும் போதே எங்கேயோ Mistake இருக்கிறது என்று நினைத்தேன்.
Sir, US, UK or Natto country not only attacking through sanction, they are directly supplying wepons and hidden army to Ukraine. Please tell correctly...
@MARRS_creatoins2 жыл бұрын
Mass leader pudin
@saravanakumar5512 жыл бұрын
Viladimer putin on fire 🔥🔥🔥🔥🔥🔥🔥
@velsankari_13082 жыл бұрын
What an idea strategy putin Sir 👏
@leelavathyethiraj8702 жыл бұрын
👍💯👌💯💥💥💥💯👌💯👍💯 PUTIN....INTELLIGENT...TALENTED .... Moving on the basis of his country's Safeguarding and Economic growth of his NATION'S OWN PEOPLE.. 🙏👍👏👌💯🙌🙌💯👌👏👍🙏
Russia 🇷🇺 Putin : What u give u get European Union🇪🇺:😇😇😇
@gunasekaranaravidha79332 жыл бұрын
Super news.thanks.
@rajaraja-hi2un2 жыл бұрын
Saleem speech very nice
@yeshovenkat44502 жыл бұрын
We stand with Russia ❤️❤️❤️🔥❤️🔥🔥❤️❤️
@paulchandran46562 жыл бұрын
We have to stand with Ukraine
@sethupathys71332 жыл бұрын
🇷🇺🇮🇳 Russia ❤️ India 🇷🇺🇮🇳 Z
@msha52192 жыл бұрын
பெரும்பாண்மை ஒருபோதும் சிறுபாண்மையை அடக்கி,ஒடுக்கிட முடியாது இது ஒரு பாடம்....
@karthickdesai89662 жыл бұрын
Wat abt burma and srilanka?
@msha52192 жыл бұрын
@@karthickdesai8966 அப்போ இந்த லிஸ்ட்ல இந்திவை சேர்க்கிறீர்களா நீங்க
@EmperorMagnon2 жыл бұрын
ஒரு வேளை, நீ உக்கிரேனில் படிக்க முடியாமல் ஓடி வந்தவனா/ளா? புலபம்பல் கொஞ்சம் அதிகமாகவே இருக்குது!
@meenakumar53732 жыл бұрын
Thaniya ninna evlo neram thakku pidikum Ukraine
@VIKI_00072 жыл бұрын
Thank u for the video.
@antonyjoseph24632 жыл бұрын
எனக்கு சலிம் செய்தி வாசிப்பாளர் பிடிக்கும்
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது என்பது THE YEAR 2027க்குள் ஓட்டு மொத்த உலக நாடுகளும் அறிய நேரிடும்
@pulipmanga40672 жыл бұрын
What is your agenda ? Ella videos laum ore comments ah poduringa y
@subramaniamprasad2 жыл бұрын
Mr. Rainbow you r 1000% Correct
@pulipmanga40672 жыл бұрын
@@subramaniamprasad how ?
@subramaniamprasad2 жыл бұрын
@@pulipmanga4067 USA GDP growth is 6% in 1980 to 0.5 % in 2022. USA is 21 Trillion dollar economy. Every country is ditching from dollar to Chinese Yen Currency now Russian rupile. USA import more than there export..China GDP growth is average 7 % yearly. And their economy is 18 Trillion dollar. In 2026 China surpass the USA and become No: 1 Economy in the world and become No :1 Super power of 25 Trillion Dollar and USA is 22 Trillion dollar...
@parbapa8286 Жыл бұрын
😂😂😂😂😂😂
@kavithas38122 жыл бұрын
SUPER 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannanj71382 жыл бұрын
Sir last china you didn't speek why sir
@2RAJ212 жыл бұрын
Ithaiye ippo than solluranga
@razhinaamahim30302 жыл бұрын
சார்...நல்லா பாடம் நடத்துறீங்க...அப்படியே கரன்ஸி போட்டியால் தங்கம் விலை உயர்வு பற்றியும் பாடம் நடத்துங்க...
@ShahulHameed-ws8bs2 жыл бұрын
Good voice
@nkraga1292 жыл бұрын
Truly a master stroke...
@maruthu65292 жыл бұрын
Butin mass action 👍🇷🇺
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
டாலர் வீழ்ச்சி அடையும் டாலர் Value குறையும் டாலர் மதிப்பு இழக்கும் பல நாடுகள் டாலர் வர்த்தகத்தை கை விடுவார்கள் . American Corporate's In Downfall
@parameshwaran5972 жыл бұрын
கோர்ட்மாமா சூப்பராபேசு ரி. ங்க
@selvaviews83492 жыл бұрын
Please sir new news iruntha solunga.ungaluku time poganum athanala sonathaie thirumpa thirumpa solathinga.
@manikandanmanikandan6992 жыл бұрын
Puten mass
@kavinkrish64592 жыл бұрын
King putin🏹
@thiruppathivasanvasan70492 жыл бұрын
Win Putin
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
டாலர் வீழ்ச்சி அடையும் டாலர் Value குறையும் டாலர் மதிப்பு இழக்கும் பல நாடுகள் டாலர் வர்த்தகத்தை கை விடுவார்கள் . American Corporate's In Downfall
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
அமெரிக்காவுக்கு ஓரு நீதி 🇺🇸 ரஷ்யாவுக்கு ஓரு நீதி 🇷🇺 பாவம் ஓரு பக்கம் பழி ஓரு பக்கம்
@தமிழ்ராவணன்-ண2ய2 жыл бұрын
Putin👍👍👍
@YelloChennai2 жыл бұрын
Nice Explanation with statistics :)
@venkatesangvenkatesang97182 жыл бұрын
கடைசி வரை பொருளாதாரம வாயில் வரவே இல்லை
@manimaranmanimaran8052 жыл бұрын
கதையளக்க வேண்டாம் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும்
@janajana-lr6no2 жыл бұрын
Vera Mari 🔥🔥
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர2 жыл бұрын
Super Sir 👌🔥
@tamiltsairam21912 жыл бұрын
💪🇷🇺🇷🇺🇷🇺👍😎😎
@mangalasolai50922 жыл бұрын
அமெரிக்கா முதலாலிதுவ கீரோ. ரஷ்யா பொதுவுடமை கீரோ. நேட்டோ கூட்டனியில் உக்ரனை சேர்த்து ரஷ்யாவை உலவு பார்க்கும் இடமாக உக்ரணை பயன்படுத்த நினைத்தது அமெரிக்கா. ரஷ்யா முந்திகொண்டது. 1917 இருந்து 1991 வரை ரஷ்யாவின் மநிலம்தான் உக்ரைன். நேட்டோ கூட்டனியில் உக்ரனை இனைக்க மாட்டோம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உருதி அளித்து இருந்தால் இந்த போர் நடக்காது
@mangalasolai50922 жыл бұрын
உக்ரைன் அதிபர் பயிர்ச்சியற்ற பொது மககளிடம் துப்பாகி கொடுப்பது பயிர்சி பெற்ற ராணுவத்திடம் மோதி இறப்பதர்கா. இது போர் குற்றம் அல்லவா. உக்கரைன் அதிபர் நேட்டோ கூட்டணியின் கை கூலியோ என நினைக்க தோன்றுகிறது
@michaelraj77912 жыл бұрын
ஜெய் மகிழ்மதி(ரஸ்யா)
@matheen66912 жыл бұрын
Russian 🔥🔥🔥
@ananthkumar19712 жыл бұрын
Ruble ho High very good idea by Putin sir USD get lower in feature
@sriramkrish17592 жыл бұрын
Its not going to happen in near future. Each n every country hv their inflation n money. YUAN, as a digital currency will start to occupy in the stock market in another few years (5 - 10). At present scenario, Ruble is possible only in hungary, belarus, ukrainne, n russia
@nayanikah.d.27182 жыл бұрын
Sir please explain NATO gold stock and russian gold stock then only your news will be completed ji
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது மேலும் மேலும் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் வேறு வழிமுறைகளை பாருங்கள்
@sankaranarayananc73572 жыл бұрын
American economy already had fallen right from 2001 when TWIN towers were attacked by Almeida.
@parbapa8286 Жыл бұрын
கானவிளும் நாடக்கது
@arul55192 жыл бұрын
அமெரிக்கா படுத்துற பாட்டுல புடினுக்குதான் Stroke வரும் போல தெரிகிறது
@gchinnathambi12182 жыл бұрын
Super
@chellam58142 жыл бұрын
Rasya iam sapoot
@saran84soora2 жыл бұрын
He to people very clearly like teacher to kids
@arrowthavady2 жыл бұрын
பொருளாதாரம் பொருளாதாரம் சொல்லுங்க... அதென்ன நாக்கு குழையுது... பனை ஓலையின் ஈக்கெடுத்து நல்லா நாக்கை வழியுங்க.. please... முடியல... 🤣🤣🤣
@praveenraja06002 жыл бұрын
Sir ungala marii explain panravanga irundha last bench students kuda class listen panuvanga.!!