பால்மாடு வளர்ப்பவர்களுக்கு ஏற்ற மிகவும் பயனுள்ள நல்ல தகவல் நன்றி.
@ramaiahsankaranarayanan51443 ай бұрын
புதிதாக மாடு வளர்ப்போருக்கு பயன் உள்ள தகவல்கள் !!! அன்புடன் நன்றிகள் !!!
@saravanansubramani5704 Жыл бұрын
உண்மையிலேயே மிகவும் நல்ல பதிவு ஒவ்வொரு விவசாயியும் தெரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் மிக அதிகமாகவே இருந்தது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் முழுக்க பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
@MUHILANP-dy9sxАй бұрын
நன்றி, பயனுள்ள தகவல்
@KokilaMohan-f8n6 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@rameshmuthu77027 ай бұрын
அண்ணாஅருமையாணபதிவு
@judybhaskaran5721 Жыл бұрын
Thank you very much for openly sharing the elusive cattle sale business happening especially for those who wish to buy first time and for household purpose. You surely have saved many from getting cheated.
@priyankas-it5mz9 ай бұрын
Sir video super. But first timers buffalo vangalama ? Like murrah. Pls clarify panunga
@@gowthamsiva5873 thank u for ur rply bro..apo ethanu pallu iruka mari pathu vanganum bro..n total ah oru maadu ethana varusam karakum..
@pandiarajanpandiarajan1624 Жыл бұрын
Hf kandu sales ku irukeenkunkala
@PROFESSIONALUZHAVAN Жыл бұрын
illa
@sabarimmani2672 Жыл бұрын
முதல் கன்று போட்ட மாடு தான் sir அடிக்கடி மடி வீக்கம் வருது sir மடி வீக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@KamarajC-qe3fd Жыл бұрын
❤
@thangamaniveerakumar4985 Жыл бұрын
5hf மாட்டுக்கு ஒரு எருமை இருந்தால் பால் ரேட் நல்ல வருவீங்க
@sbjfitness98407 ай бұрын
நண்பா என்னோட நண்பர் பெங்களூர் ல மாட்டுப்பாண்ணை வச்சிருக்காரு நாங்கள் தமிநாடு கடலூர் ல இருக்கோம் பெங்களூரு இருந்து மாடு வாங்கி வளத்தால் மாடு கிளைமெண்ட் சேஞ்ச் ஏதாச்சும் ப்ரோப்லம் வருமா
@sambathsambath90462 ай бұрын
கண்டிப்பா பிரச்சனை வரும்.😊
@pandiduraipandidurai661711 ай бұрын
Peer West polamma
@Senthamizh-dx8eu Жыл бұрын
Poor video
@sudharagul9152 Жыл бұрын
Nenga entha orunga
@PROFESSIONALUZHAVAN Жыл бұрын
தர்மபுரி nanba
@RameshRamesh-ry4dx Жыл бұрын
I'm dharmapuri bor mobile number
@SURESHSJHD Жыл бұрын
Bro unga full adress solunga
@maniradha6812 Жыл бұрын
ஊசி மூலமா பிறந்த பெரிய கன்று வாங்கலாமா.
@PROFESSIONALUZHAVAN Жыл бұрын
அதிகமாக ஊசிகள் மூலமாகத்தான் கன்றுகள் பொதுவாக பிறக்கிறது கட்டாயமாக வாங்கலாம்
@tamilnaducoconut9584 Жыл бұрын
புதிதாக கன்று போட்ட மாட்டில் ஒரு காம்புலை பால் வரவில்லை. நான்கு நாட்கள் கழிந்து விட்டது. 😢