புதிய ஜனாதிபதி தெரிவில் வேகமெடுக்கும் இந்தியாவின் இரகசிய நகர்வு

  Рет қаралды 42,105

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 316
@KumarPrasana-t5c
@KumarPrasana-t5c 2 ай бұрын
உணர்வு பூர்வமான தீர்க்கமான கருத்து நன்றி நிலாம்டீன் அண்ணா
@SelvakumarKathiravelu
@SelvakumarKathiravelu 2 ай бұрын
நல்ல உணர்வு பூர்வமான கருத்துக்கு நன்றி🙏🙏🙏👍
@sivathambi4546
@sivathambi4546 2 ай бұрын
சங்கு சின்னத்தில் வாக்களித்து அனைத்து தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும்.......... அனைத்து தமிழ் மக்களும் சங்கு சின்னத்தில் வாக்களித்து தமிழ் மக்கள் தமிழ் இனத்தின் ஒற்றுமை காட்ட வேண்டும்.......... பொது வேட்பாளர் ஆதரவு
@SureshMuththaiya
@SureshMuththaiya 2 ай бұрын
அன்பு வணக்கம் 🙏இருவருக்கும் 🙏நல்லதொரு நேர்காணல் மிகவும் உணர்வு பூர்வமான கருத்து வாழ்த்துக்கள் மக்கள் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறம் வாழ்த்துக்கள் நானா 🙏🙏🙏சங்கே முழங்கு 🔥🔥🔥💪💪💪💪💪
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys 2 ай бұрын
Sange mulangu...
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 2 ай бұрын
இம்முறை இத்தேர்தலில் தமிரசுகட்சி ,சுமந்திரன் கூறும் எடுத்த தீர்மானத்தை வடக்கு கிழக்கு தமிழர்கள் தூக்கி எறிந்துவிட்டு அண்ணன் அரியநேந்திரன் அவர்களை ஆதரிப்போம்.
@paulthevaranjan441
@paulthevaranjan441 2 ай бұрын
Tamil vote for mr.Ariyanendran. do tha best.
@ThevanesanrathnakumarGnamuthth
@ThevanesanrathnakumarGnamuthth 2 ай бұрын
​@@paulthevaranjan441iiop
@SritharanThiru
@SritharanThiru 2 ай бұрын
அன்பின் நிலாம்டீன் அண்ணா உங்களைப்போன்ற தூர நோக்கு கொண்ட இனமத பேதமற்ற தமிழ்பேசும் மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இன்றியமையாதது உங்களைப்போன்ற திறமையான அரசியல் அறிவுள்ள அற்புதமான மனிதர் என்றோ ஒருநாள் எமது தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இன மக்களை ஓரணியில் கொண்டுவரவேண்டும் என்பதே எனது பணிவான வேணடுகோள். ஏனெனில் சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாக செயல்படும் போதுதான் எமது எதிர்கால சந்ததி பாதுகாப்பாக சந்தோசமாக வாழக்கூடிய அர்த்த புஷ்டியான தீர்வினை பெற முடியும்.நன்றி.
@RAP18
@RAP18 2 ай бұрын
நிலாம்தீன் ரணிலுக்கு வக்காலத்து வாங்குறார் அது கூட புரியலயா?
@srikaranthambirajah8559
@srikaranthambirajah8559 2 ай бұрын
திரு நிலாமடீன் அவர்களின் ஆணித்தரமான கருத்துக்கள்...வரவேற்க்கத்தக்கது. இப்படியான ஒருவர்தான் தமிழ்க் கட்சிகளுக்கு தேவைப்படுவது. நன்றி ஆய்வாளருக்கு...
@ajitpathman9600
@ajitpathman9600 Ай бұрын
well done India்
@angelfreedom246
@angelfreedom246 2 ай бұрын
இதுவரையும் தமிழரசுக் கட்சி சொன்னதின் பெயரில் தமிழர்கள் ஆதரித்த தேசிய கட்சிகள் தமிழர்களை கைவிட்ட பின்னர் , எப்படி தமிழரசுக் கட்சி இன்று தமிழ் மக்களை யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்று கூற முடியும். .
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 2 ай бұрын
You are 100% correct.thanks.
@SSAExim
@SSAExim 2 ай бұрын
நல்வாழ்த்துக்கள் திரு நிலான்டீன் அவர்களே உண்மையை உரக்க கூறியுள்ளீர்கள். வாய்மையே வெல்லும் 👌
@varansinna807
@varansinna807 2 ай бұрын
நன்றி நிலாம்டீன்.ஒற்றுமை என்பது இதுதான்.
@nthurai6414
@nthurai6414 2 ай бұрын
திராணியற்ற தலைவர் மாவை.
@ItIt30
@ItIt30 2 ай бұрын
Too old. 81 years😮😮
@ratnasabapathyponnambalam527
@ratnasabapathyponnambalam527 2 ай бұрын
அன்பு வணக்கம் இருவருக்கும் நல்லதொரு நேர்காணல் மிகவும் உணர்வு பூர்வமான கருத்து வாழ்த்துக்கள் மக்கள் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறம் வாழ்த்துக்கள் நானா சங்கே முழங்குமிகச்சிறந்த மனிதர் நிலாந்தின்
@praneethmadusanka6758
@praneethmadusanka6758 Ай бұрын
All Tamils muslims and sinhala joined win to Anura ❤❤❤❤for good future ❤❤❤❤
@jongayya9831
@jongayya9831 2 ай бұрын
All Tamil should vote for Ariyanendran and cast their second vote for Anura.
@nfzgood
@nfzgood 2 ай бұрын
இது இனவாதத்தை தூண்டும் ஒரு தீவிர உரை
@anbesivam3
@anbesivam3 Ай бұрын
Why you are not tamil? Muslim means religion based. You grand parents are tamil Hindu.you just following imported religion.
@Kalai-s4z
@Kalai-s4z 2 ай бұрын
தமிழரசுக்கட்சி எதிர்காலத்தில் இல்லாமல் போய்,தமிழ் பொது வேட்ப்பாளருக்கு பின் இருக்கும்,தமிழ் கூட்டமைப்பு உருவாகும்.
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 2 ай бұрын
Clear message for Tamils. Thank you. Only one vote to Ariyanendran. Please don't vote 2nd or 3rd voting
@Varatharajanvnrajan
@Varatharajanvnrajan 2 ай бұрын
அனைத்து ஈழத்தமிழ் மக்களும் ஒட்டுமொத்த இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரின் ஆதரவு கிடைக்க வேண்டும் இந்த செய்தி வீரத்தின் வளிவளியாக அறத்தின் வழிநின்று சங்கு சின்னத்துக்கு 15 லட்சம் வாக்கு செலுத்தி பெருவாரியாக வெற்றி பெறசெய்ய வேண்டும் உடனே விழி தமிழா,
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 Ай бұрын
நிலாம்டீன் உண்மை சரியான அறிவிப்பு
@FathimaSafna-fg1rz
@FathimaSafna-fg1rz Ай бұрын
Mppp❤❤❤❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
பீ த🌋மி🕍ழ⛪ர்....🌹
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 Ай бұрын
சுமந்திரன் தீர்மானம் சரியான அறிவிப்பு
@rathymithran8141
@rathymithran8141 2 ай бұрын
நிலாம்டீன் அவர்களே! நாம் தமிழர்களாக ஒன்றாய் வெல்வோம். சங்கே முழங்கு !. சங்கே வெல்லும்
@thamotharampillaisivaraj8859
@thamotharampillaisivaraj8859 2 ай бұрын
👍🙏
@PirapaPirapa-jz8ci
@PirapaPirapa-jz8ci 2 ай бұрын
நிலாம்தீன் அன்ன 🙏🙏🙏💞வாழ்த்துக்கள் இதுதான் உண்மையான சமூக இனப் பற்று சங்கு சின்னம் வெற்றி பெற இறைவன் இவர்களை பகடை ஆக்கியுள்ளார் எல்லா புகழும் இறைவனுக்கே சங்கு சின்னம் வெல்ல தமிழ் அரசியலில் மாற்றம் வரப்போகின்றது சங்கு ஊதாமலே வெற்றி உறுதியாகின்றது வாழ்த்துக்கள் தமிழ் பொது கட்டமைப்புக்கு 👍
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl 2 ай бұрын
Nilam hit ❤❤❤❤❤
@SHIRAJHARSHAPRADEEP
@SHIRAJHARSHAPRADEEP Ай бұрын
உண்மையான தமிழ் பற்று
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 2 ай бұрын
Very good advise thank you.
@nadesanyogarajah522
@nadesanyogarajah522 2 ай бұрын
நன்றி
@thasavi
@thasavi 2 ай бұрын
மக்களே சங்கு எடுத்து முழங்குங்கள்
@rajasathiya1370
@rajasathiya1370 2 ай бұрын
நாங்கள் ஊதும் சங்கு பக்கத்துக்கு ஊருக்கு கேக்குமா ?
@ramanathancanagasuriyam9769
@ramanathancanagasuriyam9769 2 ай бұрын
Mr. Nilamdeen is one of the best journalist and always express his views in the favor of justice. No religious , cast or group based false information is never ever he made in his career. People like him should voice more than ever before and come forward to participate in the current politics. Congratulations
@kannankanna5778
@kannankanna5778 2 ай бұрын
சூப்பர்👌👌👌👌👌
@ethayarajahvellupillai8599
@ethayarajahvellupillai8599 2 ай бұрын
உண்மை சங்குதான் வேணும் ... X
@SelviSelvi-sx1el
@SelviSelvi-sx1el 2 ай бұрын
இந்தியாதான் இலங்கை பிரச்சனைக்கு முக்கிய காரணம்.
@ajitpathman9600
@ajitpathman9600 Ай бұрын
ஏன் இங்கு மக்களுக்கு மூலை இல்லை என்கிறீர்களா
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 2 ай бұрын
Anura is better than others.
@aathan2023
@aathan2023 2 ай бұрын
தமிழர்கள் ஒன்றிணைந்து வாக்களிப்போம் சங்கு சின்னத்திற்கு. சுமந்திரனின் முடிவை புறக்கணிப்போம்.
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 2 ай бұрын
தமிழரசு கட்சியின் உண்மையான முகத்தை கிழித்து தொங்கவிட்டு கொண்டிருக்கும் ஆய்வாளர் நீலாம்டீன் அவர்களுக்கு நன்றிகள்
@ThayaThaya-y3i
@ThayaThaya-y3i 2 ай бұрын
மிகச்சிறந்த மனிதர் நிலாந்தின்
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys 2 ай бұрын
Santhegame veeddam nilamden unmaiyana tamil magan....
@jegatheeswaran232
@jegatheeswaran232 2 ай бұрын
Super
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 Ай бұрын
தமிழ் மக்கள் சிந்தித்து சுமந்திரன் தீர்மானம் சரியானது என கூறுவர்
@paulthevaranjan441
@paulthevaranjan441 2 ай бұрын
Wonderful advice 4 tamil People.
@S8plusS8plus-x4i
@S8plusS8plus-x4i 2 ай бұрын
Bro. அனைத்தும் உண்மை
@SharvikaAmmu-iz2ps
@SharvikaAmmu-iz2ps 2 ай бұрын
Suppar❤
@jamalrazeek6337
@jamalrazeek6337 2 ай бұрын
මාලිමාවට ජයවේවා
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 2 ай бұрын
அனுர குமார திஸாநாயக்க 💪
@Suresh1972-
@Suresh1972- 2 ай бұрын
ரணிலுக்கு வாக்களித்த நினைத்தேன். ஆனால் தமிழரசு கட்சி எடுத்த முடிவால், அரிய நேத்திரனுக்கு நான் வாக்களிக்க உள்ளேன்.
@cricketmoments1565
@cricketmoments1565 Ай бұрын
தமிழ் பேசும் மக்களே! சஜித் அணியும் ரணில் அணியும் ஒன்று சேறுவதற்கு பேசிக்கொண்டு இருப்பதற்கு காரணம் அவர்கள் கள்வர்கள், ஊழல்வாதிகள் மற்றும் இனவாத கொள்கை உடையவர்கள். இவர்களோ அனுர ஆட்சிக்கு வருவதை நினைத்து பயந்துகொண்டு இருக்கிறார்கள். காரணம் அனுர ஆட்சிக்கு வந்தால் எல்லா ஊழல்வாதிகளையும் தண்டிப்பார்கள், இதனாலயே சஜித் மற்றும் ரணில் அணிகள் இணைவதற்கு பேசுக்கொண்டு இருக்கிறார்கள். எமது தமிழ் பேசும் மக்களே நீங்கள் ஒரு அறிவார்ந்த முடியவை எடுங்கள். எனது வாக்கு திசைகாட்டி சின்னத்தை உடைய அனுரவுக்கே 🧭❌
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 2 ай бұрын
சங்கு சின்னத்தில் வாக்களித்து தமிழர் ஒற்றுமையை உருவாக்குவோம் ❤❤
@kugankugan2971
@kugankugan2971 2 ай бұрын
இந்தியா ஏன் தமிழர்களை குழப்புகிறார்கள்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 2 ай бұрын
They were started to do before their independence, The hindu nationalist, stir their neighbors, not to develop and depending on their supplies ,don't look too far just look at the bangladesh, how they interfered in their local politics, finally they kicked out their indian leaning government, but how they are going to form a new government because of many moving components would pull different direction.
@ajitpathman9600
@ajitpathman9600 Ай бұрын
இந்தியா தமிழர்களை குழப்பவில்லை
@DannyJ-d1z
@DannyJ-d1z Ай бұрын
பல நாடுகளில் பல பதவிகளை நிரப்ப ஒரு தேர்தல் பயன்படுத்தப்படுகிறது. தமிழர்களுக்கு இந்தத் தேர்தல் ஒன்றுபட்ட ஒற்றைத் தமிழினக் குரலை நிலைநாட்டும் தேர்தல். எனவே ஈழம், மலையகம், கொழும்புத் தமிழர்கள், இலங்கை முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அனைத்து தமிழர்களும் மிக நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் தனித்தன்மை வாய்ந்த வலுவான ஒற்றைக் குரலை நாம் உருவாக்க வேண்டும். தனக்கென ஒரு சுய ஆட்சியை அமைத்துக் கொள்ளும் பக்குவத்தை தமிழர்கள் காட்ட வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் அடிப்படைத் தமிழர்கள், அவர்களின் எதிர்காலத்திற்காக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
@smartworld6137
@smartworld6137 2 ай бұрын
Sajith Anura MY3 are all getting money from Basil Gota Gang. SJB JJB both parties started in 2020 by Basil's Black Money 😢😮 to topple UNP Yahapalana Government 😢😮
@rasiahpat7005
@rasiahpat7005 2 ай бұрын
போடு புள்ளடி சங்கு க்கு X
@Kalai-s4z
@Kalai-s4z 2 ай бұрын
போடு புள்ளடி சங்குக்கு, பாடு சங்கே முழங்கு என்று.
@thiyaharajamanikk4670
@thiyaharajamanikk4670 Ай бұрын
🇱🇰. 🐚. X🙏❤️
@somasundaramvisvendra-sl5tm
@somasundaramvisvendra-sl5tm 2 ай бұрын
நன்றி நிலாம்டீன் ஐயா👍
@goergegt905
@goergegt905 2 ай бұрын
தமிழன் என் வாக்கு அனுரவிக்கு இந்தியவும் மன்னங்காட்டியும்
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk Ай бұрын
இன மத மொழிக்கு அப்பால் நாடும் 220 இலட்சம் மக்களின மேம்பாடு மிக முக்கியம்.ஒட்டுண்ணிகள்கூட்டின் கள்ள உறவும் தேடலும் அப்பாவி மக்களின் வாழ்க்கை நாசமாக்கப் படுகிறது.உழைப்பும கண்ணியமும் மேம்படாவிட்டால் எல்லாம் துன்ப மயம்.
@danielthanaraj9637
@danielthanaraj9637 2 ай бұрын
Mr.Nilamdeen appreciate your expression an studies about the present position of north and east Politics
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys 2 ай бұрын
Nilamdeen varungal enaiththu unmaiyaga tamil pesum emathu makkalai valinadaththuvoom..
@rasiahkarunakaran4174
@rasiahkarunakaran4174 2 ай бұрын
Anna.neenkalsolluvathu.unmaiannaa❤
@hamzaaboobakkar8126
@hamzaaboobakkar8126 2 ай бұрын
நிலாமுடீன் சிலின்டறா
@tharshihari2622
@tharshihari2622 2 ай бұрын
ஐயா நீங்கள் நேரடியாகவே ரணிலுக்கு வாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்யலாமே😂😂😂
@aloysiusvarnakulasingham9687
@aloysiusvarnakulasingham9687 2 ай бұрын
Very good demonstration Set up questions and prepared a sures
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 Ай бұрын
சஜித் வெற்றி தீர்மானம் சரியானது
@AbubakkerSubair
@AbubakkerSubair 2 ай бұрын
Nilamdeen How money deel Nilamdeen Ranildeen,deeldeen❤ 14:59 14:59
@chandiramathy.uthayasathun1227
@chandiramathy.uthayasathun1227 2 ай бұрын
❤❤❤❤
@k51221
@k51221 2 ай бұрын
இந்தியாவை நம்பி நாங்கள் அனுபவித்தது போதும்.இந்தியா தனது சொந்த நலனுக்காக மட்டும் செயல்படும்.சிங்கள மக்கள் பெரும்பான்மையாக ஆதரிக்கும் AKDக்கு வாக்களிக்க வேண்டும்.
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 ай бұрын
என்ன அனுபவித்தீர்கள்? 100% இந்திய ஆதிக்கம் இலங்கைக்கு வரவேண்டும். மோடிஜீ தான் தலைவர்
@MohamedJaheer-c6n
@MohamedJaheer-c6n 2 ай бұрын
ஏன்ராச.Ltteய.உருவாக்கி இலங்கைய.தண்ணில.தாட்டியது.யார்.இந்தியன.இலங்கைலயிருந்து.விரட்டியடிப்போம்​@@ajanantonyraj2063
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 2 ай бұрын
@@ajanantonyraj2063enda unakku 1987 2009 Unadu India elatamilaray konru kuvittatu unakku teryyataa
@vama1944
@vama1944 2 ай бұрын
சிங்களமக்களின் மனங்களை வெல்லுவதற்கு தமிழ்மக்களை பலிஇடுவது இந்தியாவின் ராஜதந்திரம்
@Nalliah-w8y
@Nalliah-w8y 2 ай бұрын
Very good Anna Maavai ஒரு கள்ளன் தமிள் துரொகி
@vallipuramsubramaniam3720
@vallipuramsubramaniam3720 2 ай бұрын
We are ready to listen you. But could you solve our problems & let us live here peacefully.
@yousuff7077
@yousuff7077 2 ай бұрын
Nice speech Bro
@Prematheva
@Prematheva 2 ай бұрын
Nilamtheen Anna good voice
@sivasbramaniamjeyakanthan2785
@sivasbramaniamjeyakanthan2785 2 ай бұрын
Great man ❤❤❤.
@santhiapillaianandarajah2620
@santhiapillaianandarajah2620 2 ай бұрын
Nisamdeen’s opinions are pivotal,valuable and admirable.Yes he is correct all the Tamils and Muslin’s should cooperate and support one person as President,I hope Sajith is a appropriate candidate for a President.Majority of diaspora from UK are supporting Sajith Premathasa.. Anto London.
@watv3963
@watv3963 2 ай бұрын
support anura…naadaavathu minjum arasu athigaarigal thirunthinaa pothum naadu urupadadum kekravan yaarendaalum kidaikum
@acnaufal
@acnaufal 2 ай бұрын
இவரும் ஒரு ஏஜண்ட மாதிரி கதைக்கின்றார்! மாறி மாறி சின்ன பிள்ளைகளுக்கு கதை சொல்கின்றார்!
@shanmugamkandasamy1097
@shanmugamkandasamy1097 2 ай бұрын
ஒரு முடிவு எடுக்கமுடியாமல் திணறுகின்ற கட்சியின் கூற்றை எவ்வாறு எடுத்துகொள்வது
@mithu9478
@mithu9478 2 ай бұрын
கட்சி தலைவருக்கு தெரியாமல் ஒரு தீர்மானம் வெட்கக்கேடு
@sivakumarratnasingam1006
@sivakumarratnasingam1006 2 ай бұрын
சேனாதி ஐயா நீங்கள் வழக்குத் தாக்கல் செய்து பொருத்தமில்லாதவர்களை கட்சியிலிருந்து நீக்கி விடவேண்டும். எங்களது தேசத்தை காக்க தவறினால் அடுத்த தேர்தல்களில் வெளியேற வேண்டிய நிலைதான். மக்கள் சங்குக்கு தான் வாக்களிப்பார்கள்.
@hamzaaboobakkar8126
@hamzaaboobakkar8126 2 ай бұрын
நிலாமுடீன் பொதுவாக பேசவில்லை ஏதோ ஒரு பக்கம் உள்ளார்
@arumainayagamjeyaraj3320
@arumainayagamjeyaraj3320 2 ай бұрын
Nilamdeen is Ranil's voice
@sevuganirajendran9297
@sevuganirajendran9297 2 ай бұрын
நிலாம் டீன் நிறைய விடயங்களை இருட்டடிப்பு செய்கின்றார்.
@acnaufal
@acnaufal 2 ай бұрын
⁠ரோவின் ஏஜண்ட் ஆக இருக்கலாம்!
@risliyris2986
@risliyris2986 2 ай бұрын
ரணிலுக்கு கூவிக்கொண்டு இருக்கார் இவரைப்பற்றி அலட்டத்தேவையில்லை தமிழர்களின் கட்சி அவர்களுடைய கட்சி என்ன முடிவு எடுக்கனும் என்று அவர்களுக்குத்தெரியும் உனக்கென்ன பிரச்சினை ஏன் இவர் உனர்ச்சி வசப்படுகிறார் ரணிலுக்கு எதிரான முடிவால் அவருக்கு பைத்தியம் புடித்து இருக்கும்
@AbubakkerSubair
@AbubakkerSubair 2 ай бұрын
Nilamdeen How money deel
@SureshKumar-z5v2c
@SureshKumar-z5v2c 2 ай бұрын
Victory for Sajith
@தமிழ்2.0
@தமிழ்2.0 2 ай бұрын
தம்பி you are right
@rasiahkarunakaran4174
@rasiahkarunakaran4174 2 ай бұрын
Anna.thamil.molipesum.anaiththu.makkalum.thamilveppalarai.aatharikkavendum.sannual.mulanku.annaa🎉
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 Ай бұрын
சஜித் வெற்றி பெறுவார்
@eliysivas107
@eliysivas107 2 ай бұрын
நிலாம்தீன் அவர்களது கருத்தை அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஏற்று பொதுவேட்பாளருக்கே வாக்களித்து;தங்கள்;வாழ்வையும்,தன்மானத்தையும் காப்பாற்றிக்கொள்வார்களாக.
@AbubakkerSubair
@AbubakkerSubair 2 ай бұрын
Nilamdeen How money deel Nilamdeen Ranildeen,deeldeen❤
@ThurrairajahThangarajah
@ThurrairajahThangarajah Ай бұрын
ஐயா எங்கே தழிழன் ஒற்றுமையா இருக்கின்றார்கள் , சொல்லுங்கள் பார்கலாம்
@devarajankavi6477
@devarajankavi6477 2 ай бұрын
சங்கு 👍🏼👍🏼👍🏼வெல்லவைப்போம்
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 Ай бұрын
எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள்.தமிழ் மக்கள் சரியாக தீர்மானிப்பர்
@cricketmoments1565
@cricketmoments1565 Ай бұрын
தமிழ் பேசும் மக்களே, இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள் Npp 🧭 திசை காட்டி Anura kumara 🧭🧭🧭🧭
@SS.Thanigaasalam
@SS.Thanigaasalam 2 ай бұрын
As Nilamdeen said ITAK’s decision is going to favour RW in the Election. Well done.
@thasavi
@thasavi 2 ай бұрын
சங்கு எடுத்து முழங்குங்கள் உங்கள் வாக்கு சங்கு
@JayavelK-n3o
@JayavelK-n3o 2 ай бұрын
ஈழ தமிழ் மற்றும் இந்திய தமிழ் ்இஷ்லாமிய மக்கள் ஒன்று பட வேண்டும். இல்லை யேல் அரிய சோறு பழைய சோறு போன்றது
@AbubakkerSubair
@AbubakkerSubair 2 ай бұрын
Nilamdeen How money deel Nilamdeen Ranildeen,deeldeen❤ 14:59 14:59 ❤2
@sinnappusuthaharan
@sinnappusuthaharan 2 ай бұрын
இந்தியாவின் காய்நார்த்தல் முலம் ரணில் வேண்டும் என்பதற்காக
@sooriyamoorthi2023
@sooriyamoorthi2023 2 ай бұрын
தேசங்கள் எம் இனத்தை தீர்மானிக்க முடியாது.. எம் தேசியம்,, எம் இனம் என்று ஒன்று படுங்கள்.. தமிழ் உறவுகளே.. உங்களின் சக்தி மாபெரும் சக்தி.. தமிழன் தலை நிமிர ஒரு தர்ணம்... மண்டியிட்டு பெற வேண்டாம் மானமுள்ள தமிழா வாக்களிப்போம் பொது வேட்ப்பாளருக்கு...
@mithu9478
@mithu9478 2 ай бұрын
தவறானவர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும்
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 2 ай бұрын
Mr Anura is the only answer Vote Anura &Ariyendran. Vote Anura to safe tamils from our corrupted politicians
@velumuralitrharan7331
@velumuralitrharan7331 2 ай бұрын
நிலாம்டீன் ரனிலுக்கு காவடி தூக்குகிறார்
@leelasri-k5y
@leelasri-k5y Ай бұрын
சுமந்திரன்இங்குநரி அது உழையிட்டும் எந்த பலனும் இல்லை சங்கு தான் முழங்கும்
@ravithravith9580
@ravithravith9580 2 ай бұрын
பார் லைசென்ஸ்சும்,பணப்பெட்டியும் கிடைத்தால் எந்த நாய் வாயத்திரக்காது
@NoomanWadood
@NoomanWadood 2 ай бұрын
Dear Tamil speaking brothers sisters and friends vote for AKD NPP.
@AKN30057
@AKN30057 2 ай бұрын
🧭👈👍👍👍👍
@ThilliyampalamSutheskaran
@ThilliyampalamSutheskaran 2 ай бұрын
அனைவருக்கும் ஆப்பு இருக்கு பார்ப்போம் நாங்கள் தமிழர்கள்.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 86 МЛН
Colorful Pasta Painting for Fun Times! 🍝 🎨
00:29
La La Learn
Рет қаралды 308 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 18 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 86 МЛН