அவங்க பயன்படுத்துவதும் சீனா உதிரி பாகங்கள் தான்... டாடா வே அவங்க பேட்டரிய பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சீனா பேட்டரியை பயன்படுத்த போறாங்களாம்... இவங்களும் சீனாவின் புதிய ஐசோட்டோப் பேட்டரிய வாங்கி பயன்படுத்த போறாங்க.... இதெல்லாம் 50 வருட பழைய டெக்னாலஜி தான் வயோஜர் 1,2 இதே பேட்டரி தான் உள்ளது... நம்ம இஸ்ரோ இது போல ஒரு பேட்டரி கூட தயாரிக்க துப்பு இல்லை அவமானம்...
@k.s.s.n177711 ай бұрын
இந்த பேட்டரி எளிதில் தீப்பற்றக்கூடியதாகும் என்ற செய்தியும் கூடவே வந்திருக்கிறது அந்த லிங்க் எடுத்து வைக்க மறந்துட்டேன்....கருத்துக்கு வாழ்த்துகள்❤❤❤❤
@Arun-zh8ze Жыл бұрын
தல சூப்பரா நடிக்கிறீங்க சினிமாவுக்கு நடிக்க போங்க!!!🎉
@louibels1038 Жыл бұрын
சார் அருமை🎉🎉
@annamalai673010 ай бұрын
Ather today tha service vitten, 5500 KMS break pad change pannanum nnu solranuga
@dhiinee11 ай бұрын
Hi sir... Benling showroom closed in india pola. Can u check and confirm... How will be the users affected now
@SivaGirirajan5 ай бұрын
இங்கே இருக்கும் ஐஐடி professor எல்லாம் பெரிய பெரிய புராஜக்ட் அரசிடம் இருந்து பெறுகிறார்கள் ஆனால் மக்களுக்கு நேரடியாக பயன்தரும் இதுபோன்ற விடயத்தில் செய்தால் நன்றாக இருக்கும்
@sasidharank18511 ай бұрын
E Luna video podunga sir please
@anbuselvam892511 ай бұрын
Tork kratos R வாங்கலாமா sir
@rmmuthuvelan124811 ай бұрын
Simple one ( 1947) no return sir please help me sir
@navanithan711 ай бұрын
Upcoming electric scooters enna enna vara poguthu nu videos podunga..............
@rajavimal194411 ай бұрын
Hello sir Bajaj electric vehicle video poduga
@sukumarsubramani2020 Жыл бұрын
EV scooters bikes car's 👉Battery Business Plans of India👉 many dangerous Hidden Things👉 customer safety completely gone Buyer Be safe 👉 take precautions family use becareful kids 👉money making mind's play with consumer life
@socratess941511 ай бұрын
Pm suryadev yojana useful ah nu analyse pani pesunga
@SuperAbishake11 ай бұрын
அண்ணா, நம்ம உடம்பிலிருநதே கரண்டு எடுத்து வண்டி ஓடற மாதிரி எப்போ கண்டுபிடிப்பாங்க
@uzhavarasan4505 Жыл бұрын
Chinese have e vehicle technology from 1990 , they are advanced in this industry. Better indians tie up with them and bring good e vehicle. If you belive in vadakan industries then no use.
@pugazh26749 ай бұрын
Ev பெருசா எங்கும் reach ஆகும் முன்னாடி அவ்ளோ மெனக்கெட்டு தகவல் தந்தீங்க இப்போ பாக்கவே முடியல என்னதான் ஆச்சு...
@jjayapriyajjayapriya764311 ай бұрын
சார் இந்த டெக்னாலஜி எல்லாம் இந்தியாவுல 10 வருடங்களுக்கு முன்னாலே கண்டுபிடிச்சிட்டாங்க ஒரு டைம் ரீசார்ஜ் பண்ணா 20 வருடம் போடும் அந்த அளவுக்கெல்லாம் கண்டுபிடித்து விட்டார்கள் ஆனால் இந்தியாவில் பெட்ரோல் வீக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதை செய்ய விடாது அவர்கள் எண்ணம் அரசாங்கத்தையும் மிரட்டி அரசியல்வாதிகளையும் மிரட்டி பல சட்ட திட்டங்களை தீட்டிக்கொண்டு மக்கள் மக்களை தன் கண்ட்ரோல்ல வச்சுக்கணும் என்கிறது நினைக்குது ஆனால் இதற்கு ஒரே தீர்வு நல்ல பவர்ஃபுல்லான நமக்கு பிரைம் மினிஸ்டர் கிடைக்க வேண்டும் இந்திரா காந்தி போன்று இரும்பு பெண்மணி என்ற இந்திரா காந்தி போன்ற ஒரு ஆட்சியாளர் கிடைத்தால் மட்டுமே நமக்கு இந்த மாதிரி டெக்னாலஜியெல்லாம் கிடைக்கும்
@rajeshravi562310 ай бұрын
Boss what is the alternative for disel generator running in apartment, factory , IT companies, ect.. 😂😂 they don't emit carbon 😅
@romeov988010 ай бұрын
உண்மையாக இருந்தாலும் சந்தைக்கு வர வாய்ப்பில்லை வர விட மாட்டார்கள்
@pugazh26749 ай бұрын
என்னாச்சுங்கய்யா ஆளயே காணோம்...
@pv.sreenivasanpv.sreenivas791411 ай бұрын
அது வேறு ஒன்றும் இல்லை free energi motor உல்ல வக்க சொல்லியாச்சி😅
@mohamedzafrulla790311 ай бұрын
இந்தியாவின் நம்பர் ஒன் பிராண்டு ஓலா
@rajkalai1988 Жыл бұрын
அலுமினியம் battery, டைட்டானியம் battery -இப்போ இந்த battery அந்த battery னு கலர் கலர சொல்ராங்களே தவிர, நடைமுறைக்கு வர மாட்டேங்குது தே..😅
@forfellowcitizens426311 ай бұрын
Hello sir… It’s nuclear powered… Don’t forget , no one has discovered how to dispose nuclear waste 😢
@Arul_R Жыл бұрын
Nuclear battery sir
@uday2010111 ай бұрын
Govt will not approve be cos of radiation hazard, tht will be the all ṭhe more reason
@thinkingmonkey329011 ай бұрын
@@uday20101 usage and application matters bro. The battery may not be useful for wristwatches but be useful in other places.
@nakkeeranshanmugam281711 ай бұрын
Kinetic E-Luna இந்த வண்டியைப் பற்றி உங்கள் கருத்துக்களை காணொளி பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
@ewheeler11 ай бұрын
Sure on next shorts video
@varahamoorthyr8929 ай бұрын
இந்தியாவுக்கு வர இன்னும் 50 வருடம் ஆகும்
@krishjk373311 ай бұрын
Vedichurum nga sir😂😂😂.
@aruljothiramu3173 Жыл бұрын
Super Bossey ❤
@heservice-r7o11 ай бұрын
1வாட்ஸ் பேட்டரி க்கே கண்ணுதள்ளானுக. இதுல எப்போ கிலோ வாட் கணக்குல பேட்டரி வந்து நாம எப்ப வண்டி ஓட்டறது . அப்படியே வந்தாலும் விலை கோடிகணக்குல இருக்கும்
Sir, it is a Nuclear battery. In fact it is not safe to use now. It should be tested very well to use it in ev's. Search about nuclear submarine which can give you a good knowledge about that
@ewheeler Жыл бұрын
I know sir
@sharonjoseph27 Жыл бұрын
@@ewheeler sir, then make a video of explaining them Clearly. Which helps the people who don't know about that..
@anandmoorthy316911 ай бұрын
Sir numbber kidaikum
@bharani_392 Жыл бұрын
Sir, its better you go as a comedy actor. You have very good sense of humour, talking capacity with different different voices. This is not a joke. Think what I said is correct or not. All the best sir.
@sundar5356 Жыл бұрын
Good acting
@templatehindu796511 ай бұрын
பழைய பைக்க e பைக்கா மாத்துற இடம் சென்னையில் எங்கே இருக்கு .(.e பைக்கில் டயனோமோ பொருத்திஆட்டோ சார்ஜ்பண்ணமுடியுமா முடியாதா என்று சொல்லுங்க )
@ACGopinath Жыл бұрын
சீனாவுல எங்கு பார்த்தாலும் எலக்ட்ரிகல் scooter சார்ஜர் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கிறது ஆனால் இங்கு அப்படி இல்லை,வண்டியோட விலை அதிகம் சொல்றாங்க இரண்டு கிலோமீட்டர் மூன்று கிலோ மீட்டர் தூரம் தான்ஒவ்வொரு பெட்ரோல் பங்கு இருக்கு ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்
@barathibarathi363 Жыл бұрын
Super capacitor. Best
@sg8nj Жыл бұрын
Blast confirmed😂
@asenthilkumar7976 Жыл бұрын
அப்படியே இந்த தலைக்கு நரைச்ச முடிக்கி டை அடிங்க.
@ewheeler Жыл бұрын
😂
@ravindranshanmugam480 Жыл бұрын
Cells with radiating nuclear isotopes can be used for such batteries with long life. In case of any road accidents, radiation hazards will be there.
@ramprasadhs_fun_moments Жыл бұрын
அது அணு சக்தியால் இயங்கும் செல்போன் பேட்டரி....
@selvakumarloganathan2580 Жыл бұрын
சார் ஓலா பேட்டரி எட்டு வருஷம் சொல்றேன் வாரண்ட்டி உண்மையா சார்
@ewheeler11 ай бұрын
No fake news
@heservice-r7o11 ай бұрын
ஓல் நியூஸ்
@ACGopinath Жыл бұрын
லாஸ்ட் பட்ஜெட் எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டர் எதுவும் ஆஃபர் சொல்லுவாங்கன்னு பார்த்தா ஒண்ணுமில்லை அதாவது சப்சிடி எலக்ட்ரிகல் வண்டிக்கான ஊக்கம் எதுவுமில்லை
@saravanan5628 Жыл бұрын
Nuclear battery technology
@sharonjoseph27 Жыл бұрын
For now lifepo4 battery's are best for ev's.
@yogayoga8603 Жыл бұрын
Don't worry. This will never come to mass market production 😆. I think you heard about Nano diamond battery 🌝💀 which never came in to mass market production.
@vimalprakashts Жыл бұрын
Anna......
@adhavan783711 ай бұрын
kzbin.info/www/bejne/o167pGZqfK2kgKssi=qfVLMvtYz1hMoF17 இது சாத்தியமா?