புதிய கிரிமினல் சட்டங்கள் ஆபத்தானதா? சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் ஏன்? | New Criminal Laws Explained

  Рет қаралды 103,784

BBC News Tamil

BBC News Tamil

4 күн бұрын

இந்தியாவில் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்தச் சட்டங்களின் பல பிரிவுகளுக்கு வழக்கறிஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இவர்கள் ஏன் இந்த சட்டங்களை எதிர்க்கின்றனர்? புதிய சட்டங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#India #NewCriminalLaws #Law
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 389
@jailanijailanis2387
@jailanijailanis2387 4 сағат бұрын
ஆக மொத்தத்துல நாட்டுல வாய தொறந்தா எல்லோருக்கும் ஜெயிலு 😭
@karthika2889
@karthika2889 4 сағат бұрын
அடப்பாவிகளா, ஏற்கனவே FIR போடமாட்டானுங்க, இனிமே சுத்தம்
@mohanramachandran4550
@mohanramachandran4550 4 сағат бұрын
சட்டங்கள் சரியானவைதான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 сағат бұрын
மக்கள் எழுச்சி எற்படும் பொழுது 100 கோடி மக்கள் BJPயை எதிர்ப்பார்கள் அப்போது Jail பயணற்றது
@venkatesh8820
@venkatesh8820 4 сағат бұрын
பிஜேபியின் ஆட்சியால் தமிழ்நாடு தனியாக பிரிந்து விடும் இந்தியாவை விட்டு அது மட்டும் இல்லாமல் சமஸ்கிருதத்தை திணிக்கவும் முடியாது தமிழ்நாட்டில் என் தாய் மொழி தமிழுக்கு தான் முதலிடம் என் தமிழ்நாட்டில்
@rajadurai8067
@rajadurai8067 4 сағат бұрын
இந்த சட்டங்கள் குறுக்கு வழியில் நிறைவேற்றப் பட்ட சட்டங்கள் ஆகும்.
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 4 сағат бұрын
கேடி எப்போதும் கார்பரேட் கம்பெனி நலனுக்கு மட்டுமே பாடுபடுவார்.
@akilanbal6604
@akilanbal6604 4 сағат бұрын
காலணி ஆதிக்கத்தால் தான் இந்த நாடு உருவாக்கபட்டது என்பதை மறந்து விடகூடாது இல்லாவிட்டால் வெவ்வேறு இனங்கள் தனி தனி நாடாக இருந்து இருக்கும்
@salappan4192
@salappan4192 4 сағат бұрын
எம் பி க்களை இடைநீக்கம் செய்யப்பட்டது தம்பி அவர்களே
@minervaplus1200
@minervaplus1200 4 сағат бұрын
போலீசுக்கு நல்ல வருமானம்.
@MuthusamyMuthusamy-nz5ml
@MuthusamyMuthusamy-nz5ml 4 сағат бұрын
சீக்கிரம் வடகொரியா மாதிரி அஹிவிடும் என்று நம்பலாம்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 сағат бұрын
👑👑👑 செங்கோல் 👑👑👑
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 сағат бұрын
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
@abdulrahmansmy2767
@abdulrahmansmy2767 4 сағат бұрын
குறுக்கு வழியில் 140 உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு சட்டத்தை இயற்றியது தர்மம் ஆகாது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 сағат бұрын
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு
@jeganml
@jeganml 4 сағат бұрын
தமிழ்நாட்டில் சமக்கிருத பெயர்கள் நீக்கப்பட்டு பழைய பெயர்கள் வைக்கப்பட தமிழ் நாட்டு அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும்
@HappyLife-xw5pd
@HappyLife-xw5pd 4 сағат бұрын
அரசியல்வாதிகளுக்கு சாதகமான சட்டத்தை மாத்திகிறாங்கனு... சுருக்கமாக சொல்லுங்க.....
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 4 сағат бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு
@maslj.
@maslj. 4 сағат бұрын
Thank u BBC
@sopo.content
@sopo.content 2 сағат бұрын
இந்த பேருந்து விடுதலையை நோக்கி விரைவாக நம்மை எடுத்துச் செல்லும்.
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
Road-uh Maadu Paavangal| Parithabangal
13:20
Parithabangal
Рет қаралды 866 М.