விவசாயத்தின் மீதான உங்கள் ஆர்வம் பாராட்டுக்கு உரியது. வாழ்க வளமுடன் .
@SUREHRAM4 жыл бұрын
உங்களின் எதார்த்தமான பேச்சு பிடித்துள்ளது ரமேஷ் அவர்களே
@brosis75404 жыл бұрын
இந்த வெள்ளாள பசங்க எதாவது ஒன்ன செஞ்சிட்டே இருப்பானுங்க சும்மாவே இருக்க மாட்டங்க nice 👍👍
@Pudhumaiuzhavan4 жыл бұрын
ஆமாங்க மாமா அப்படித்தான் 😍😍😍
@aasa14315 жыл бұрын
உள்ளார்ந்த நேர்த்தியான வேலை -சிறப்பு
@azhagiulagam40814 жыл бұрын
Bro idhaye nadukattula maatti oru Periya springler ah use panni irukalam bro.... Hahaha ...Good one hats off you bro
@duraisdmurugan22125 жыл бұрын
தரமான சம்பவம் நண்பரே
@ravibharathiveeramani79604 жыл бұрын
Very nice anna
@dharshanjayakirushnan52624 жыл бұрын
Anna yanna mare paerukku sprinkler yous pannalam
@AppaAmmaChellam5 жыл бұрын
சிறப்பான பதிவு 👌
@santhoshkumarnice25335 жыл бұрын
Nice vidio bro
@sharathkumar37164 жыл бұрын
Water tank liter? Tank size? How many coconut tree? drip irrigation I'm n sivagangai district I have also asemble 5 Hp pump
@NoorNoor-oi1lq4 жыл бұрын
Yes very very good super program super good
@ranjithakrishnan8324 жыл бұрын
Super Anna
@natarajankaruppusamy78464 жыл бұрын
அருமை
@karthi_yazhiniyan5 жыл бұрын
You have clearly recorded this videos 👌👍
@Pudhumaiuzhavan5 жыл бұрын
Thank you brother
@SaravanaKumar-eq1cw4 жыл бұрын
Useful video bro ...
@mohann62014 жыл бұрын
சூப்பர் நண்பா 💐💐💐💐💐
@thangavelk52323 жыл бұрын
அருமை. தொட்டியில் உள்ளே மோட்டார் வைக்கும் குழியின் அளவு என்ன?
@karthiganesan95405 жыл бұрын
சூப்பர்
@prakashs63355 жыл бұрын
Nice work bro
@sudhakarsudhu27024 жыл бұрын
Sir super
@veluinnovator5 жыл бұрын
Semma semma 👍👏
@senguttuvansengu42454 жыл бұрын
Super bro
@kasibagu61723 жыл бұрын
என்ன கம்பெனி சார்
@arunkumarab595 жыл бұрын
Put more video
@pkfarm6284 жыл бұрын
Borewell eavalo bro
@jawesnawin5885 Жыл бұрын
Ena company motor
@Sathish6502 жыл бұрын
பாஸ் 5 எச்பி வெர்ட்டிகள் மோட்டார் எத்தனை ஆர்ம்ஸ் கரண்ட் எடுக்கிறது
@Pudhumaiuzhavan2 жыл бұрын
12 amp
@Sathish6502 жыл бұрын
@@Pudhumaiuzhavan பாஸ் எங்க ஏரியாவுல ஓல்டேஜ் ப்ராப்ளம் இருக்கு 7.5 hb மோட்டார் ரொம்ப கம்மியான ஆர்ம்ஸ் ல ஓடுற மாதிரி மோட்டார் சொல்ல முடியுமா . இல்ல அஞ்சு ஹெச்பி மோட்டார் போடலாமா லோ வோல்டேஜ் பிராப்ளம் இருக்கிறதுனால 5 ஹெச்டி மோட்டார் யூஸ் பண்ணலாமா ப்ளீஸ் சொல்லுங்க
@Sathish6502 жыл бұрын
உங்க போன் நம்பர் கிடைக்குமா
@Sathish6502 жыл бұрын
சார் நீங்க ஒரு ஸ்டார்டர் வீடியோ போட்டு இருந்தீங்க இருந்தீங்க அந்த வீடியோவில் லோ ஆம்ஸில் ஓடுகிற மோட்டாரை பற்றி பேசினீர்கள் எந்த கம்பெனி மோட்டார் லோ வோல்டேஜ் அல்லது லோ ஆம்ஸ் ஓடுகிற கம்பெனி மோட்டார் எது
@Pudhumaiuzhavan2 жыл бұрын
@@Sathish650 check my about section
@ramesh53664 жыл бұрын
Teflon Tapes use பண்ணினால் அந்த liquid glue போட வேண்டாம்
@rafeeqm3855 жыл бұрын
Super...
@dhakshina.s86344 жыл бұрын
How to buy jf2d ChaffCutter
@BalaChandran-uq7cs4 жыл бұрын
Kar vel motara na
@nirmalasenthilvel41394 жыл бұрын
Hdpe pipe heat panura cylinder enga kidaykum
@bharathi05454 жыл бұрын
Hdpe hose heat panuna material...athu ena bro...heating process
@Pudhumaiuzhavan4 жыл бұрын
Gas torch. Available in Amazon. price 650 around
@bharathi05454 жыл бұрын
@@Pudhumaiuzhavan ok bro...tq for ur reply
@sugarsunday74364 жыл бұрын
nanum pakam dhan anna karumathampatti valayapalayam
@shortcookingchannel3 жыл бұрын
Hi bro,.intha motor oda details kidaikuma...
@Pudhumaiuzhavan3 жыл бұрын
பிரதர் அந்த வீடியோ முழுவதும் டீடெயில்ஸ் தான் தொடர்ந்து 3 வீடியோ பதிவேற்றம் செய்துள்ளேன் பாருங்கள்
சேஞ்ச் ஓவர் ஸ்விட்ச் வைத்து உபயோகப்படுத்தலாம். ஒரு மின் மோட்டார் பயன்படுத்தும் போது இன்னொரு மோட்டாரை பயன்படுத்த முடியாது.
@chennaigoatfarm67055 жыл бұрын
Nice
@vishnupm71404 жыл бұрын
Bro Motor LA valai potala bro
@krishnanj69894 жыл бұрын
SMS starter பத்தி வீடியோ போடுங்க நண்பா
@Pudhumaiuzhavan4 жыл бұрын
என்னிடமும் உள்ளது விரைவில் எதிர்பார்க்கலாம்.
@krishnanj69894 жыл бұрын
Ok
@ganesanc465 жыл бұрын
I need more pressure in 2or 2.5 inch pipe
@krishnanj69894 жыл бұрын
எங்க தோட்டத்துல sms starter உள்ளது
@n.varadarajgowda65144 жыл бұрын
sir.. plz kannada explain maadi
@muzamil.c75115 жыл бұрын
En ji mattu pannaiai Kai vitutinga ?
@Pudhumaiuzhavan5 жыл бұрын
மாட்டுப் பண்ணை வைத்து நடத்துவது ஒன்றும் பெருமையான விஷயம் அல்ல நண்பரே நானும் என் வாழ்க்கையில் 13 வருடம் போராடி பார்த்துவிட்டேன் சரியான லேபர் உற்பத்திக்குத் தகுந்த மாதிரி சரியான விலையோ கிடைக்கவில்லை 24/7இழுத்துப் போட்டு வேலை செய்ததில் என்னுடைய ஆரோக்கியம்தான் கேட்டது குறிப்பிட்ட காலத்திற்கு மேல் மனிதனுக்கு சலிப்பு தட்டிவிடும் நீங்கள் ஒரு சிறிய அளவில் மாட்டுப்பண்ணை வைத்து நடத்தினாரல் வயிற்றுக்கும் வாய்க்கும் மட்டும்தான் மிஞ்சும் மாட்டுப் பண்ணையில் லாபம் கொட்டிக்கிடக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள் இருந்தாலும் வட இந்தியாவை விட நாம் பின்தங்கி தான் உள்ளோம் அதற்கு முக்கிய காரணம் நம்முடைய பருவநிலையும் ஒரு காரணம் தண்ணீர் பற்றாக்குறை தீவனப் பற்றாக்குறை தீவனம் விலைவாசி ஏற்றம் அதற்கு உண்டான அளவில் பால் விலை ஏறாமல் இழுத்தடிப்பது விடுங்க பண்ணை வைத்து (பாலா போனவர்கள்) என்று ஒரு வீடியோ போடுகிறேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@muzamil.c75115 жыл бұрын
Reply pannatuku nanri bro😁
@rafeeqm3855 жыл бұрын
என்ன சகோ... இப்படி சொல்லிட்டீங்க .. நான் மாட்டுப்பண்ணை தொடங்க உள்ளேனே எனக்கு தங்களுடைய கருத்துகளை பதிவிடுங்கள்
@chandru300514 жыл бұрын
உண்மைதான் சகோ சென்னை மாதவரத்தில் 42 மாடுகள் வைத்து பண்ணை நடத்தி வருகிறேன்.ஆனால் அதில் உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லை 24 × 7 ஓய்வும் இல்லை. நம்பிக்கை மட்டுமே மிச்சம் உள்ளது
@gowthamraj78634 жыл бұрын
You can use non return valve to stop the reverse flow of water
@Pudhumaiuzhavan4 жыл бұрын
I keep in mind 👍
@rohanjoytech18854 жыл бұрын
👍
@SenthilKumar-ue5ie4 жыл бұрын
கிணற்று உள்ளே இருந்து தண்ணீர் வருவது எப்படி தொட்டியில் இருந்து தண்ணீர் செல்வது எப்படி ஒரு விவசாயிக்கு ஒரு மோட்டார் E B சர்வீஸ் இருக்கும்
@Pudhumaiuzhavan4 жыл бұрын
உங்களுக்காக தனியாக ஒரு வீடியோ போடுகிறேன் அண்ணா 👍
@allinall85544 жыл бұрын
Bro single agriculture eb service vachi 2 pump run panalamah...??
@praveenraaja44514 жыл бұрын
Yes ..if your connection is10 HP you can run two 5 HP motor but with single starter
@villagekings46343 жыл бұрын
Run pannalaam bro, but 2 pump at a time la run panna koodathu, change over switch vachu run pannalam
@westerngets93263 жыл бұрын
@@villagekings4634 எனக்கு தேவையான விளக்கம்
@n.rubishkannanrubishkannan5602 Жыл бұрын
Hose fit pannama motor இரக்கிட்டீங்க
@Pudhumaiuzhavan Жыл бұрын
மோட்டாருக்குள் தண்ணீர் நிரப்பாமல் இறக்கி விட்டோம்
@kcmasakcmasa87575 жыл бұрын
ரமேஷ் , 3 எச்பில சிங்கள் பேஸ் மோட்டார் தொட்டியில் இருந்து சொட்டு நீர் பாசனம் செய்ய முயற்சித்து வருகின்றேன். இது சாத்தியமா என்றும் அந்த மோட்டார் என்ன விலை வரும் என்றும் சொல்லமுடியுமா.
@Pudhumaiuzhavan5 жыл бұрын
தயவுசெய்து த்ரீ பேஸ் மோட்டார் உபயோகப்படுத்துங்கள்
@ganesanc465 жыл бұрын
3 phase ok but in three phase voltage variation problem akum so protection much need//same single phase (split phase - two phase ) neutral problem akum so earthing much need // this is my opinion
@Pudhumaiuzhavan5 жыл бұрын
@@ganesanc46 உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி 3 பேஸ் மின்சார பகிர்வு இல்லாத நிலையில் சிங்கிள் பேஸ் மோட்டார் உபயோகப்படுத்தலாம் எனக்கு தெரிந்து சிங்கிள் பேஸ் மோட்டார் 2 ஹெச்பி குதிரை திறனுக்கு மேலே போகும் பொழுது அந்த அளவுக்கு சரிப்பட்டு வருவது இல்லை சரியான எர்த் இருக்க வேண்டும் அதனுடைய லோடுக்கு தகுந்தமாதிரி அந்த இடத்தில் வோல்டேஜ் டிராப் ஆகும் தற்பொழுது கூட suguna single base 2 HP copper rotar மோட்டார் நான் வைத்திருக்கிறேன் என்னுடைய தனிப்பட்ட கருத்து 2hb மேலே போகும் பொழுது 3 பேஸ் மோட்டார் உபயோகப்படுத்துவது சிறந்தது
@suganess.t88764 жыл бұрын
Motor name yanna Anna
@Pudhumaiuzhavan4 жыл бұрын
Local motor
@JKSARAN4 жыл бұрын
Local.motor manufacturer contact or address please??!! #