3 நிமிடத்தில் எளிதாக 1 ஏக்கர் நீர் பாய்ச்ச! | அரசின் இலவச HDPE பைப்புடன் VK Rain Pipe

  Рет қаралды 644,040

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

3 жыл бұрын

Amazon Buy link : amzn.to/3cS68WC
Flipkart link : www.flipkart.com/search?q=VK%...
Website :vkgroupindia.in/product-categ...
Contact Numbers:
Jeya Agencies
9789786140
9842676386
7705010518

Пікірлер: 444
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
வணக்கம்.... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு தேவைப்படும் விடயங்களை சேவையாக செய்து வரும் நவீன உழவனுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.... ஒவ்வொரு அமைப்பிலும் சாதக பாதகங்கள் உண்டு அதை அனைவருக்கும் புரியும் வகையில் உண்மையைச் சொல்லி விளக்குவது அருமையிலும் அருமை... உங்கள் பணி சிறக்க மேலும் எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகளும் பாராட்டுகளும்.... நன்றி...
@nandhansfarm
@nandhansfarm 3 жыл бұрын
அருமயான பதிவு நண்பரே... ஒரு வேண்டுகோள்... தேவையான பிரஷர் பெரிய பிரச்சினை... ஒரு 1.5 hp மோட்டார் ல இதை ஆபரேட் பன்ன முடியாது.. முக்கியமான Technical requirements (prerequisites) சொன்னா தேவை இல்லாம வாங்கி நஷ்ட பட மாட்டாங்க...
@VINOTHKUMAR-si7pi
@VINOTHKUMAR-si7pi 3 жыл бұрын
ஒரு அடிக்கு மேல பயிர் வளர்ந்துட்டா rain pipe பக்கத்தில் இருக்கும் செடி தண்ணீரை தடுத்து நிறுத்தி விடுகிறது. பக்கத்தில் உள்ள செடிக்கு தண்ணீர் போவதில்லை. இது வேர்கடலை செடிக்கு மட்டும்தான் உபயோகப்படுத்த முடியும்.
@jeevanlax143
@jeevanlax143 3 жыл бұрын
Malli puthina keerarai vagaikalukkum payan paduthalam bro
@brijeshgovindharaj1137
@brijeshgovindharaj1137 3 жыл бұрын
பயிர் வளர்ந்த பின்பு rain pipe அமைப்பை தரையில் போடாமல் தேவைக்கேற்றவாறு உயர்த்தியவாறு அமைக்கவும்
@dskfarmer1570
@dskfarmer1570 3 жыл бұрын
நான் கேந்தி பூ மற்றும் மிலகாய் வைத்துள்லேன், இந்த rain pipe correct ah இருக்குமா..
@VINOTHKUMAR-si7pi
@VINOTHKUMAR-si7pi 3 жыл бұрын
@@brijeshgovindharaj1137 உயர்த்தி அமைப்பது சாத்தியம் இல்லை. அதற்கு stand அமைப்பது கடினம்.
@VINOTHKUMAR-si7pi
@VINOTHKUMAR-si7pi 3 жыл бұрын
@@jeevanlax143 yes, 1 அடிக்கு கீழ் உள்ள செடி, கொடிகளுக்கு பயன்படுத்தலாம் மட்டுமே
@rajeshpaps7728
@rajeshpaps7728 3 жыл бұрын
Excellent video.ill try very soon I'm looking for such kind of easy installation Thank you Update this kind technology We can save water,power,time.. Good effort
@Raj-ry1jf
@Raj-ry1jf 3 жыл бұрын
அவசியமான பதிவு! வாழ்க! வளர்க!
@arunaachalamravi1736
@arunaachalamravi1736 3 жыл бұрын
Thank you Brother........ இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.
@nimalangnanaraj1280
@nimalangnanaraj1280 3 жыл бұрын
Bro, it's very useful information, really it's helpful for formers.
@bhanuprathap7474
@bhanuprathap7474 3 жыл бұрын
Hi Dinesh, please share some demo on using drip irrigation for groundnuts. Prathap-USA
@sreenivaasansubbaraju2445
@sreenivaasansubbaraju2445 3 жыл бұрын
சூப்பர் அப்பு👌👌👌👌👏👏
@elumalaijothi903
@elumalaijothi903 3 жыл бұрын
நான்பார்த்திலே இது அருமை
@hemanthjnaidu3141
@hemanthjnaidu3141 3 жыл бұрын
Hi brother i Love to watch all your videos!!! Try reviewing the kirloskar tiller which may help youngster in all means for agriculture!!
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 жыл бұрын
சிறப்பு, தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்.
@prakashbharathi2256
@prakashbharathi2256 3 жыл бұрын
Super Bro ..... flour Pulverizer for cattle video podunga.....
@Paarthi-lb1nv
@Paarthi-lb1nv 3 жыл бұрын
Hai bro namaa rain pipe installation process super explaintion..
@sujathakannan7555
@sujathakannan7555 3 жыл бұрын
Very very nice and useful information. ..
@deeptamilan353
@deeptamilan353 2 жыл бұрын
பயனுள்ள தகவல்
@prabhakarans3199
@prabhakarans3199 3 жыл бұрын
அருமையான பதிவு
@vladimirarun
@vladimirarun 2 жыл бұрын
Thank you so much for your information 🤩
@harmonypinterior6660
@harmonypinterior6660 2 жыл бұрын
use full message 👍
@adhithyagovindasamy1675
@adhithyagovindasamy1675 3 жыл бұрын
Good Information..
@sivaneshelumalai7562
@sivaneshelumalai7562 2 жыл бұрын
இது அருமை நன்பரே சோலம் நெல் கரும்புபயிருக்கு சரிவராது இரண்டடுமீட்டர் உயரம்கொண்ட கம்பி ஸ்டேன்டு அமைத்து பயன்படுத்தலாம்
@venkatraj1813
@venkatraj1813 3 жыл бұрын
Super nanba 👌👌👌
@-databee191
@-databee191 3 жыл бұрын
அருமை 👌
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
Will it be useful for multi layer fruit forest farming? Please clarify. Also can we alter the space between the rain hose by ourself or only by standard saddle distance?
@balajisri3146
@balajisri3146 3 жыл бұрын
தெய்வமே, மிக நன்றி.... நான் 2 acre நிலத்திற்கு கடலை சாகுபடிக்கு இதை போல் நீர் பாயிச்ச rain gun system யோசிச்சு வச்சிருந்தேன் அது விளை ஆதிமா இருந்தால் அப்படியே போட்டுவிட்டேன். இப்பொழுது எனக்கு நல்ல யோசனை சொன்னீர்கள்..... நன்றிகள் பல..... 🙏
@sathishkumar575
@sathishkumar575 3 жыл бұрын
இது வேண்டாம் சொட்டுநீர் அமைக்க வேண்டும்
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
Wow value added product 👌
@kavibharathi9246
@kavibharathi9246 Жыл бұрын
Great info. What's the difference between 19mm and 25mm ? Does it affect the pressure from the motor ?
@ravichandrang1516
@ravichandrang1516 3 жыл бұрын
Nice good information
@hemanathdaredevil
@hemanathdaredevil 3 жыл бұрын
Brother vetiver oil extraction pathi podunga bro
@user-hd2xe3wn5f
@user-hd2xe3wn5f 3 жыл бұрын
இதைத்தான் bro எதிர்பார்த்தேன். Thanks
@poovarasanp6119
@poovarasanp6119 3 жыл бұрын
Gud news it's very useful
@AgroBaskar-262
@AgroBaskar-262 2 жыл бұрын
Good information.
@kbenjaminmark
@kbenjaminmark 3 жыл бұрын
What pump is required for such pressure? I have an acre and my 3hp pump flow is slow at the end of the acre.
@gunaseelan7455
@gunaseelan7455 3 жыл бұрын
Thank you 🙏🙏
@gka6334
@gka6334 3 жыл бұрын
Great info
@MrRaja199
@MrRaja199 3 жыл бұрын
Brother good job...and one request can u Post a video for banana and cotton field which trip irrigation is best to use...iam from Coimbatore
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
Thumnail super
@dhamodharann2316
@dhamodharann2316 Жыл бұрын
Wow super sir
@josiahkulwa34
@josiahkulwa34 Жыл бұрын
Great job
@manoharanperumal1094
@manoharanperumal1094 4 ай бұрын
It would be useful to farmers if demonstration is shown from the starting from pumping till spraying water
@k.shasikumark.shasikumar4238
@k.shasikumark.shasikumar4238 2 жыл бұрын
அருமையான பதிவு, பதிவினை பார்த்த பிறகு இன்று (3/02/22)வீ கே ரெயின் பைப் தொகுப்பு ஒன்றினை வாங்கி வந்து பயன்படுத்தி பார்த்தேன்.எனது வீகே ரெயின் பைப் தொகுப்பு 750sqmஆகும்.மூன்றே நிமிடங்களில் 750sqm நிலத்தினை அருமையாக முழுமையாக தண்ணீர் பாய்ந்தது.நவீன உழவனுக்கு பாராட்டுக்கள்.
@lashmananj9868
@lashmananj9868 2 жыл бұрын
ஏதற்கு பயன்படுத்தினிங்க இப்ப செடி வளர்ந்த பிறகு இதன் பயன்பாடு எப்படி உள்ளது நான் வேர்கடலைக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன் உங்கள் மோட்டார் எத்தனை எச் பீ என்னுடைய மோட்டார் மேல் மோட்டார் 3எச் பீ
@lashmananj9868
@lashmananj9868 2 жыл бұрын
ஏதற்கு பயன்படுத்தினிங்க இப்ப செடி வளர்ந்த பிறகு இதன் பயன்பாடு எப்படி உள்ளது நான் வேர்கடலைக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன் உங்கள் மோட்டார் எத்தனை எச் பீ என்னுடைய மோட்டார் மேல் மோட்டார் 3எச் பீ
@marirajan6892
@marirajan6892 3 жыл бұрын
Great 👍👏👏
@SailendranUmakanthan
@SailendranUmakanthan 2 жыл бұрын
please mention about the Water Pump HP, used for making the video, it could be useful for users. The Total setup will be fails if we didn't calculate the Horse Power of the pump.
@vijibas4078
@vijibas4078 3 жыл бұрын
Rain hose pipe can be used multi layer farming
@SanjayKumar-bm1rj
@SanjayKumar-bm1rj 3 жыл бұрын
Sir intha pipe vaanga enne process nu oru video podunga boss..
@vikramshanmugam1680
@vikramshanmugam1680 3 жыл бұрын
Super ji
@arulmurugan7555
@arulmurugan7555 3 жыл бұрын
Rain pipe irrigation best or drop(drip) irrigation best. Based consumption water.
@vijayakumarnachimuthu7967
@vijayakumarnachimuthu7967 3 жыл бұрын
Already purchased the previous set up. Can I use this black main pipe for the old rain pipes?
@ronapuppy1239
@ronapuppy1239 3 жыл бұрын
Brother super Napier use panulama...then one Acer ku evlo pipe vanganum nu konjam solunga usefully ah irukum...
@pradeepraj08
@pradeepraj08 3 жыл бұрын
Bro milking mechanic pathi video poringa bro
@alexanderprince7940
@alexanderprince7940 3 жыл бұрын
Please share link for this attachment.to connect government subsidy pipes with twin side spring clamp
@muadhmmf
@muadhmmf 3 жыл бұрын
Please do a video on turkey growth and disease
@swaminathan1811
@swaminathan1811 3 жыл бұрын
Super bro
@kapilansulax7981
@kapilansulax7981 3 жыл бұрын
suppar furu
@sabarinathan6694
@sabarinathan6694 3 жыл бұрын
நண்பா அந்த saddle link அட்டாச் பண்ணுங்க நண்பா கண்டு பிடிக்க முடியல.
@felixjoel1007
@felixjoel1007 3 жыл бұрын
Hi brother i have installed this vk rain pipe today.. amazing one
@sasipriya5798
@sasipriya5798 3 ай бұрын
Hi how is the result.. u have used 2 yrs now is it helpful
@venkateshuc
@venkateshuc 3 жыл бұрын
Brother intha summer seasonla tomato fieldla fogger potta nalla irukkuma illa rain hose potta nalla irukkuma.Itha pathi oru video podunga....
@obaleshobu6290
@obaleshobu6290 3 жыл бұрын
Super sir
@anandanand-mu1st
@anandanand-mu1st 3 жыл бұрын
Thanks bro
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
பயனுள்ள பதிவு
@shajahanhaneefa2440
@shajahanhaneefa2440 3 жыл бұрын
4t
@moorthicomedy2542
@moorthicomedy2542 3 жыл бұрын
சூப்பர் ஹை
@-sanbirdsfarms7834
@-sanbirdsfarms7834 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் அண்ணா....நன்றிகள்.......
@ramachandraprabusubramaniy8597
@ramachandraprabusubramaniy8597 3 жыл бұрын
Can you put vedio for raingun irrigation method
@CaptainPKR
@CaptainPKR 3 жыл бұрын
மிகவும் அழகான தெளிவான விளக்கம்... நன்றி நவீன உழவன் ❤️🙏🌿
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
மிக்க நன்றி
@nsengineering.9745
@nsengineering.9745 2 жыл бұрын
@@naveenauzhavan Chennai la connecter enga kedaikuthu bro (hdpe to rain water pipe connector
@neduchuliyean4115
@neduchuliyean4115 2 жыл бұрын
Super vedio
@chiyaan4206
@chiyaan4206 3 жыл бұрын
முந்திரி மரங்களுக்கு நீர் பாசனம் செய்யும் முறையை தயவுசெய்து பதிவிடவும் bro....🙏
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 3 жыл бұрын
yes bro
@baburaja8588
@baburaja8588 3 жыл бұрын
வணக்கம் சகோ உங்கள் காணொளி அனைத்தும் அருமை நான் உங்கள் காணொளி பார்த்து தான் வாங்கினேன் ஆனால் இதில் சிக்கல் யாதெனில் filter வைத்திருப்பவர்கள் மட்டும் தான் இது பயன்படும் என்னிடம் வடிகட்டி அமைப்புகள் இல்லாத காரணத்தால் பயன் படுத்துவதில் துகள்கள் அடுத்து பேரும் சிறமத்திர்க்கு ஆளானேன் இப்போது உறங்கி கொண்டு உள்ளது , நீங்களும் கூறவில்லை filter ஐ பற்றி
@palanikrishna2883
@palanikrishna2883 3 жыл бұрын
இதில் மட்டுமல்ல எதிலும் எவரும் கூறுவது இல்லை காசுக்கு வேண்டி எதாவது ஒன்றை பதிவிட்டு அதை பார்த்து அனுபவமும் இல்லாமல் பல நண்பர்கள் அதிகம் மன உளைச்சல் அடைகிறார்கள் இது அவர்களுக்கு தெரியும் இருந்தும் காசு பணம் படுத்தும் பாடு நடவடிக்கைகள்.......
@muthuramalingammuthuramali1496
@muthuramalingammuthuramali1496 3 жыл бұрын
Super
@quadrobotech3333
@quadrobotech3333 3 жыл бұрын
It is suitable for sugar cane filed
@VillageLadySanchu
@VillageLadySanchu 2 жыл бұрын
அருமையான முறை.நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
@villageyoutuber5525
@villageyoutuber5525 3 жыл бұрын
Super Anna
@ganesarajansuppiah4219
@ganesarajansuppiah4219 3 жыл бұрын
thanks
@ckjganesh
@ckjganesh 3 ай бұрын
Connector Saddle chennai la which shop la purchased nu solunga..helpful a irukum
@elumalaijothi903
@elumalaijothi903 3 жыл бұрын
அருமைஅருமை நன்பரே
@vijayasenthilkumark2501
@vijayasenthilkumark2501 3 жыл бұрын
Bro kci threasher review podunga bro
@jjs-videos1810
@jjs-videos1810 3 жыл бұрын
Am having 2.5 inch pvc connected with ball valve to handle the water supply. How I can connect this rain hose? What needs to be done ? Any reducers to be used?
@moortymoorty5485
@moortymoorty5485 5 ай бұрын
என்ன செய்தாலும் விவசாய வேலைகளுக்கு தொழிலாளர் இல்லை தம்பி நான் இறுபது வருடங்களுக்கு முன்பே ஸ்பிரிங்லர் பயன்படுத்தியாச்சு இந்த இரண்டு அரசாங்கமும் தென்டம்
@alilawfreensm3187
@alilawfreensm3187 2 жыл бұрын
Bro, do you have any idea to connect between hdpe and pvc pipes
@sankirthi1949
@sankirthi1949 Жыл бұрын
Whether we can use this for Jeevamrutam application?
@karthikv.k8203
@karthikv.k8203 3 жыл бұрын
Good anna
@vaithvaith6438
@vaithvaith6438 3 жыл бұрын
Sir 2hp submercible pumb la irunthu directa poda mudiuma
@420-bgm3
@420-bgm3 3 жыл бұрын
பட்டன் ரோஸ் சாகுபடி வீடியோ பொடுங்க
@karthickselva2586
@karthickselva2586 3 жыл бұрын
Govt la epadi free ya vagradhunu sollunga anna
@krishnamoorthy5810
@krishnamoorthy5810 3 жыл бұрын
Where to buy saddle connector? Is this include in the kid? Any available online buying option?
@swishkumar7728
@swishkumar7728 3 жыл бұрын
Bro that 75 mm saddle connector ,is it available in Amazon
@sundaramazhagan6896
@sundaramazhagan6896 2 жыл бұрын
Hi bro rain hose 1hp motor la use Panna mudiuma and 1hp motor ku rain hose produce Panna sollunga ji. I am waiting for your valuable reply.
@arunaachalamravi1736
@arunaachalamravi1736 3 жыл бұрын
Hi brother... please Buy link: "Saddle" .... Thank you
@sureshtirunelveli6424
@sureshtirunelveli6424 3 жыл бұрын
Super Bro Ur all videos r very useful
@joshuacaleb8486
@joshuacaleb8486 2 жыл бұрын
Vk sarvottam tarpaulin review panunga bro
@dskfarmer1570
@dskfarmer1570 3 жыл бұрын
கேந்தி பூ மற்றும் மிலகாய் வைத்துள்லேன் Rain pipe use பன்ன முடியுமா.
@yoganathanchidambaram8747
@yoganathanchidambaram8747 3 жыл бұрын
சார்,போர் மோட்டார் மூலம் இயக்கமுடியுமா அல்லது தனியே நீரை தேக்கி மோனோபிளாக் மோட்டார் மூலம் பாய்ச்ச முடியுமா என்பதை விவரிக்கவும்
@vasanthakumar6149
@vasanthakumar6149 3 жыл бұрын
👌
@nutjack8639
@nutjack8639 3 жыл бұрын
Rain gun pathi podunga bro
@ramaduraigobi6446
@ramaduraigobi6446 3 жыл бұрын
Super bro.. Where can I get this in Chennai??
@prabaharan307
@prabaharan307 3 жыл бұрын
சொட்டு நீர் அமைப்பது பற்றிய தகவல் பதிவீடவும்
@padmanapancivilenginner6214
@padmanapancivilenginner6214 3 жыл бұрын
bro rine pipe மண்ணு mela vaikarom செடி valara 1month aagum 1month mela செடி 2 or 3 feet valanthurum appo yepdi rine pipe work aagum தண்ணீர் yella yeDaththukkum sariya poguthu la
@ravikumarraja254
@ravikumarraja254 3 жыл бұрын
Is Saddle also attached in that box or buy separate ????
@Dahlia543
@Dahlia543 3 жыл бұрын
Is there any best device to control motor from remote place using cell phone call. Which brand is reliable and good?
@senthilkumark182
@senthilkumark182 3 жыл бұрын
Good
@rawandgreen5344
@rawandgreen5344 3 жыл бұрын
Bro can we use it for coconut irrigation
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 13 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 12 МЛН
Today now irrigation rain hose system
1:34
சொட்டு நீர் பாசனம்
Рет қаралды 1,3 М.
தெளிப்பு நீர் RAINGUN USES IN TAMIL
9:13
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
Рет қаралды 53 М.
பாசனத்திற்கு ஏற்ற எடை குறைவான பைப் -  VK Champion HDPE Pipe
6:01
இந்த பண்ணை எப்படி இருக்கு!! - Smart Integrated Farming
4:55
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 64 М.
Кошки Боятся Воды 🤯
0:30
MovieLuvsky
Рет қаралды 2,2 МЛН
Гиены и их жесткий матриархат!
0:48
Fact Fusion
Рет қаралды 2,3 МЛН
Cat Tommy lost his love…💔 #cat #cats
0:27
Prince Tom
Рет қаралды 7 МЛН
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
ДоброShorts
Рет қаралды 6 МЛН
Jump mini horses
0:22
Miganado
Рет қаралды 4,5 МЛН
I kicked my kitten outside! 😳😿 #kitten
0:35
Coolala
Рет қаралды 6 МЛН