Super sir. na oru periya bus fan . Bus review neraya eduthu podunga sir. Nanum oru periya TMF sir.
@RameshButtu5 ай бұрын
பேருந்தில் ஊருக்கு போகும் போது முன்னாடி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணிப்பது எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@manikandanvellaisami76905 ай бұрын
Aenakum bro... Ticket book panna kuda driver anna kita request panni munnadi okkanthuduvan
@RameshButtu5 ай бұрын
@@manikandanvellaisami7690 super bro
@joshbirds20225 ай бұрын
@@manikandanvellaisami7690 நானும்
@joshbirds20225 ай бұрын
எனக்கும் தான் பிடிக்கும். அதிலும் பேருந்தை ஓட்டிக்கொண்டு பயணிப்பது இன்னும் அதிகமாக பிடிக்கும்
@RameshButtu5 ай бұрын
ஹாரன் அடிக்கும் போது உங்க முகத்தில் இருக்கும் சந்தோசம் சூப்பர்👌👌
@esakkipandiesakkipandi28072 ай бұрын
சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
@sivanesansivanesan47974 ай бұрын
மிகவும் அருமையான பதிவு திரு மோகன்... சகோதரி க்கும் மோகனுக்கும் வாழ்த்துக்கள்.. அன்புடன் நட.சிவநேசன் மருத்துவர்.. சிவகங்கை
@tiruppurmohan4 ай бұрын
🙏❤️
@Goerge-mt9wq5 ай бұрын
Editor ❤😂. Natchathira jannalil vaanam etti paakudhu❤❤😂🎉
@yeskay32114 ай бұрын
நிறைய தடவைகள் ஆம்னி பஸ்ஸில் போயிருக்கேன்.தூக்கம் வராமல் சில தடவைகள் உங்களைப் போல டிரைவர் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்துள்ளேன்.அடுத்து சீட்டில் உட்காரும் போது முதுகுக்கு குஷன் வைத்த பேட் வைத்துள்ளது சிறப்பு.
@keepsmileedits89215 ай бұрын
Ungalukagave oru naal travel pannuvom na.. Nice and realistic review
@VigneshVicky-tf9sy5 ай бұрын
நானும் இதே பேருந்தில் தான் சென்னைக்கு பயணம் செய்வேன்
@EswaranMaris-b3e3 ай бұрын
Super sir bus
@gopiraj91705 ай бұрын
super sir, it is one of the best service between chennai - erode , I had travelled many times, very timely and prompt, safe service
@MohaKrishmaddy5 ай бұрын
Yadharthamana pechu, Swarasyam kurayave Ellai Don... Vaazhthukkal.. Bus super 👏🏻
@swaminadanevedapuri77194 ай бұрын
Nice to see you with omnibus, namaste 🙏
@yaswanth.12912 ай бұрын
Na banglore la irundhu vandha....bus bed avalavu comfort ....chance ae illa...andha alavuku bed comfort...
@rajeshsivapriya85655 ай бұрын
OMNIBUS REVIEW SUPER SIR 🤩🤩🤩🚍🚍🚍👌👌👌. I AM ALWAYS ENJOYED CABIN RIDE IN OMNIBUSES IN HIGHWAYS 💐💐💐.
@Pandianaug5 ай бұрын
Super Anna... Big fan from Chennai....
@prabhushivam76104 ай бұрын
Na pss transport la regular ah travel panuven nalla bus, drivers la calm ah pesuvaga, some travels la passenger kita rugged ah pesuvaga bt pss is too good ,service nalla irukum, 1 bus new ah irunchu, 2 old bus, adha replace pani 2 new bus vanthruku travel pani paklam...
@basheerahamed72485 ай бұрын
வணக்கம் அண்ணா.நான் 6 அடி உயரம் இருப்பதால் ஸ்லீப்பர் பஸ்சில் நிம்மதியாக கால் நீட்டி படுக்க முடியாதுங்க. ஒரு சைடுல தான் காலை மடக்கி படுப்பேன்.இந்த தலைமுறை பசங்களின் சராசரி உயரமே 6அடி ஆகிவிட்டது.எனவே படுக்கை நீளத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது என் கருத்து.இது பற்றிய உங்கள் பதிலை கட்டாயம் பதிவிடுங்கள்.நன்றி வாழ்க வளமுடன்.
@kongukathirvel4 ай бұрын
Super அண்ணா
@sensuryas3 ай бұрын
Super anna ❤❤❤❤❤
@vkumarvkumar72395 ай бұрын
Bs 6 Bus Very nice
@danieldanny57525 ай бұрын
Lovely to see you drive a bus sir❤
@senthil89465 ай бұрын
அண்ணா வணக்கம் 🙏 அண்ணா PSS transport நிர்வாகத்திற்கு என் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏 PSS நிர்வாகம் இறைவன் அருளால் மென்மேலும் வளர்ச்சி அடையவேண்டும் 🙏🙏🙏🙏 நன்றீங்க அண்ணா🙏🙏🙏
@sivarajksa24664 ай бұрын
Super Anna💐💐💐
@VeligiriVeligiri4 ай бұрын
Arumaingo
@MOHANRAJAP-y2y4 ай бұрын
Super...
@rajivkumarj52355 ай бұрын
driver cabin la veedikai pathutu porathey oru sugam thanga bro
@manigem82975 ай бұрын
Sir ungalukku 20 wheel taras ottinaal settahum.nanri.
@subashraja0995 ай бұрын
My MOST FAVORITE HORN❤❤❤
@spkm93935 ай бұрын
வாழ்க வளமுடன்
@samsudeensamsudeen21595 ай бұрын
வாழ்வோ பஸ் தோத்துப் போகும் அண்ணா அந்த அளவுக்கு இந்த பஸ் அழகாக உள்ளது
@balaji21155 ай бұрын
Volvo மாதிரி வராது தலைவா Benz multi axil is best for smooth traveling
@viswanathan1795 ай бұрын
Sir super excited Bus
@jayaramanraman8525 ай бұрын
அருமை சார். கெப்பாசீடீ எண்ணசார்..
@keerthimeenakshikeerthijo99195 ай бұрын
பஸ் மிக அழகு. கட்டணம் சொல்லுங்க. 3 சக்கர ஸ்கூட்டர் கொண்டு போக முடியுமா? இந்த பஸ்சில்.? babu madurai
@AlwinRaj-xd8ep5 ай бұрын
டான்சர் சூப்பர்
@BASKARV-nq8dy5 ай бұрын
PSS Travels Review Very good Anna 💐🎂🎈
@gokul.sgvlogger5 ай бұрын
Super
@THAVASIKKANIDRIVER90805 ай бұрын
Good service PSS travels
@M.VIMALRAJA5 ай бұрын
Anne super ❤Madurai
@Shivsudpt5 ай бұрын
10:18 😂😂😂😂😂 ,யோவ் எடிட்டர்
@mohamedfarook36994 ай бұрын
Very good
@subbarayalua33774 ай бұрын
Sound remba low va irukku sir.Athai sari panna parunga sir. Head phone la remba remba low va irukku sir.
@saifdheensyed24815 ай бұрын
👍👍👌👌anna
@padmanabarajpadmanabaraj94194 ай бұрын
super
@Harikaran41925 ай бұрын
Bus super 🎉😊
@raviselvanraviselvan13554 ай бұрын
எனக்கு வண்டி ஒட்ட ஆசையாக இருக்கு.ஒருட்ரிப்பொயிட்டு வரட்டுமா நான் ஓய்வுபெற்ற த அ போ கழக ஒட்டுநர்பயிற்றுனர்
@najamdodge5 ай бұрын
இந்தக் காணொளி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஏரியா எதுங்க? செமைய்யா இருக்கு! நீட் அன்ட் கிளீன்!
@tamilalagan19135 ай бұрын
Anna yenakkum cabin ride tha pudikum
@KannadhasanM-dv1ty5 ай бұрын
👌👌👌👌👍💯🌹
@vadivelnadar19865 ай бұрын
எனக்கும் பிடிக்கும் ❤
@Vijayganeshan7865 ай бұрын
11:46 Anna Etha Etha Ethir paakala... Arumai...😆
@thomasishravelchelvan53835 ай бұрын
Very Nice Good Luck
@sritharan.sri8r5 ай бұрын
Ashok Leyland bus la ippothanga oru kushan sheets irunthu pakkuren
@jeevan50355 ай бұрын
Na poi iruka Don Anna Pollachi to Chennai U9 and L9 single sleeper mattu ac water leak 4 maniku Mela thungave mudiyala....
@darshanr43092 ай бұрын
Bus review poduga
@MadhanKumar-uq9pu5 ай бұрын
வீரபாண்டிலா இருக்கு அண்ணா எங்க வீட்டுக்கு பக்கம் தான்
@logeshwaranarumugam18265 ай бұрын
Super Sir
@Navasserif5 ай бұрын
VBS Bus reweie podunga
@mohantextiles64475 ай бұрын
கண்டிப்பாக எங்களுக்கு வேண்டி 14டயர் லாரி ஒட்டி கட்டவேண்டும் இது அன்பான கட்டளை
@technews77055 ай бұрын
Ashok Leyland ❤❤❤❤❤
@rajkumarsettu92995 ай бұрын
நிறைய பஸ் review போடுங்க அண்ணா
@sambathkumar96915 ай бұрын
Next scania bus review punnunga don annachi 👍
@INDIAN-ql7jh5 ай бұрын
👌👌👌👌👌👌❤❤❤
@RajeshRajesh-dw5vh5 ай бұрын
anna yenku rooba pidikum
@maheshmagi3075 ай бұрын
Sing selection super
@maxcomputercare99864 ай бұрын
அண்ணா திருநெல்வேலி ஏரியா இருந்தா ஏஜென்சி வேண்டும்....தொடர்பு இருந்தால் தரவும்
@SankaranS_3 ай бұрын
Sir , ashok leyland bs6 bus chassis multi axial review podunga
@arumugamb58445 ай бұрын
Super super driving
@mrfail75125 ай бұрын
Force gurkha 5 door car review pannunga anna
@nktamilangaming11645 ай бұрын
Anna massuu
@mps68875 ай бұрын
10:19 yov editor, mariyadha kettu poidum rascolu. oru periya manusana ippadilam asingapadutha koodathu. avarukkunnu oru mariyadha irukku.
@gopivijaykumar11235 ай бұрын
❤❤😊😊❤❤
@Pandianaug5 ай бұрын
Blanket iuku Poruvai or Jamukalam...
@PrithiviRaja5 ай бұрын
Prakash Capella Body Avlo Super ah irukum.. Rubber maari ulla edume Theriyadu.. Super Comfortable
@christophercolumbas12134 ай бұрын
Bentley review sir
@SETHUPATHI1885 ай бұрын
MSS BUS COMING BRO 😊😊
@mageshs83085 ай бұрын
kudiya viravil Tirupur Mohan Transport ( TMT ) Tiruppur to Nagerkovil
@parthasarathi77275 ай бұрын
Ana brake pathi sollunga ana ippa disc laam kodukuraanga
@balamuruganp97175 ай бұрын
Driving style super uu ❤
@BaggaZero4 ай бұрын
Wash room would be attached ?
@Gopi_Trz5 ай бұрын
Super sir but inum niraya technical information gather panni sonna nalla erukum sir
Enga Anbu Annan Tirupur Mohan Mercedes to Mannu lorry vara ellam kalakuvaru annan ❤❤❤💐💐👍🏻 wanted to meet you once anna 🙂🙂
@twinsvikramgowtham5 ай бұрын
Driving super appa❤pss great
@sarath77525 ай бұрын
Last brith matum yen opposite ah eruku
@shunmugasundaram19635 ай бұрын
Sir supppper, When I was out of Bangalore, usually I was traveling in night, almost all the drivers were friendly and traveling in cabin.I simply ❤️ love in cabin ,and beauty is I will enjoy with there etc..... now I retired 7yrs back from defence. From Bangalore I am commuting to you all the time Good night 😴 sir 👍
@aravindvignesh2025 ай бұрын
Horn ku case confirm😂😂
@Amar-rm7zf5 ай бұрын
Volvo S90 Review pannunga Anna
@vinothdharani12015 ай бұрын
Tmf iam vinoth palladam Nengalum intha mathiri busuku owner agi Tmf transport nu per vaikkanum daan
@EdwardSteelDuraiA4 ай бұрын
What is rate of the bus on road
@Sriabisshek977720 күн бұрын
Chassis price and prakash capella body price
@அருமைதோழன்5 ай бұрын
யாரு அந்த எடிட்டர் அவரை பாக்கணும் போலயே இருக்கு😅😅😅
@tiruppurmohan5 ай бұрын
My son
@hussainj48115 ай бұрын
Super ❤🙏🙏🙏💐💐💐🚐🙋
@SenthilKumar-sj5xo5 ай бұрын
Super super anna 👌❤
@mkumara44905 ай бұрын
Nonku vandi review pannuga
@valikumar93904 ай бұрын
வண்டி குடுக்க போறீங்களா. ரெட் கம்மி பண்ணி சொல்லுங்க
@surendrans10745 ай бұрын
Need voice quality anna
@jjinfovlogs85085 ай бұрын
2005 innova restoration pannuvigala anna evelo aagum anna
@Krishnarao-v7n5 ай бұрын
Bus Review 👌🏻👌🏻👌🏻
@sundarsrinivasan14414 ай бұрын
innum rendu maalayai pottu bussoda number platai maraitthuttu ponga sir, neengalum unga bussum.............