புதிய வாடகை சட்டம்; உரிமையாளருக்கு பாதிப்பா? - தீர்வுகள் என்னென்ன? | NEWS 360

  Рет қаралды 38,080

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 25
@indirachandran7247
@indirachandran7247 3 жыл бұрын
இதேபோல் அரசு மின் வாரிய டெபாசிட் இரண்டு மாத கரண்ட் பில் மட்டுமே கணக்கு செய்து வாங்கும் படி சட்டம் போடவும்.டெபசிட் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.
@jasminetn9688
@jasminetn9688 3 жыл бұрын
இந்த சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கு. இதை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை மற்றும் மின் இணைப்பு ரத்து என்கிற சட்டமும் இருக்கு. பலமுறை பத்திரிகையில் செய்தியும் வந்திருக்கு அமைச்சரும் ஆற்காடு வீராசாமி முதல்கொண்டு எச்சரிக்கை விடுத்த செய்திகளும் இணையத்தில் இருக்கு. என்ன பிரயோசனம்? செயல் படுத்த முடியவில்லையே! 20 பது வருடங்களுக்கு முன்பே சட்டமியற்றப்பட்டுவிட்டது. ஆனால் யார் பின்பற்றுகிறார்கள்? என் உறவினர்களே என் நெருங்கியவர்களே பின்பற்றுவதே இல்லை. நானும் லேண்ட் லாட் தான்! அதாவது நேரிடை சொத்து இல்லை. என் சுயசம்பாத்தியத்தில் எதையும் பெற முடியவில்லை. கொஞ்சமா விலைவாசி இருக்கு? ஆனால் சிறுவயதில் இருந்தே இந்த மனித விரோதங்களை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இந்தப் பின்பற்றல்களை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் இல்லை. ஒவ்வொரு மின் இணைப்பாக ஒவ்வொரு வாடகை பகுதி வீட்டையும் மாற்ற வேண்டும். அதற்கு தனியா டெப்பாசிட் கட்ட வேண்டும். அப்படி மின்வாரியம் கேட்பதில் தவறில்லை. ஒவ்வொரு தனி இணைப்பும் தனி மின் பகிர்மானமாக மாறுகிறது. 220 வோல்ட் 50 ஆம்பியர் மின்னோட்டம் என்பது ஒவ்வொரு வாடகை தாரருக்கும் தனித்தனியாக மாறுகிறது. அப்ப மின் காப்புத்தொகையும் அதிகரிக்கத்தானே செய்யும்? தனித்தனியாக மின்னழுத்தம் தரவேண்டும். அது தரவில்லை என்றாலும் நாம் சர்ச்சை எழுப்ப நாம் நியாயமாக இருந்தால் தானே முடியும்? இதனால் 10 குடித்தனத்துக்கான கரண்ட்டையும் 220 வோல்ட் அல்லது 660x10 என்கிற பகிர்மானத்தில் லேண்ட் லாட் பகிர்கிறான் அதாவது உள்வாடகை விடுகிறான். அப்ப மின் செலவீடு மின் அழுத்தத்தினால் அதிகமாகிறது. ஒரு வீட்டிற்கு வழங்கும் சலுகை 10 வீட்டிற்கும் பகிர முடியாத சூழல் ஏற்படுகிறது. 50 யூனிட் வரை 1.50ரூ என்றால் ஒரே நாளில் 50 யூனிட்டை தாண்டிவிடும் பத்து குடித்தனதிற்கும் சேர்த்து. அதற்கு மேல் ஆகும் யூனிட்டுக்கு 3.50ரூ 4 ரூ என்று போகிறது. இது அனைத்துமே ஒரு வீட்டுக்கு என்றால் பிரச்சினை இல்லை. இவன் பத்துவீட்டுக்கும் மாற்றுகிறான். அதனால் கரண்ட்டை உள்வாடகை விட்டு அதில் இவனுக்கு லாபம் போக மீதியை மின்சாரத்துறைக்கு கட்டுகிறான். 10000 ரூ வாடகை 5000ரூ கரண்ட் கட்டணம். ஆனால் அரசாங்க விலைப்படி 500ரூ கூட வராது. இதை தடுக்க சட்டம் இருக்கிறது. ஆனால் நிறைவேற்ற ஆளில்லை. அப்புறம் ஏன்? மின் தட்டுப்பாடு மின்சாரத்துறைக்கு நஷ்டம் வராது? இந்த விஷயத்தில் அதிகம் லாபம் அடைகிறவன் அரசியல்வாதி ஏன்னா அவன் தான் முதன்மையான லேண்ட் லாட் லேவா தேவி. எல்லாத்தையும் பினாமியிலேயே நடத்திகிட்டு இருக்கான்.
@jasminetn9688
@jasminetn9688 3 жыл бұрын
வாடகைக்கு வரியும் கட்டுவதில்லை கணக்கும் காட்டுவதில்லை. மின்சாரத்துறைக்கும் குடித்தனங்களை கணக்கு காட்டி தனித்தனி மின் இணைப்பு பெறுவதில்லை. கழிவு நீர் இணைப்புக்கும் தனித்தனி இணைப்புக்காட்டி கழிவு நீர் வரி கட்டுவதில்லை. குடிநீர் விநியோகத்துக்கும் தனித்தனி இணைப்புகளாக காட்டி தனித்தனி குடிநீர் வரியைக்கட்டுவதில்லை. ஆனால் வாடகையை மட்டும் முழுசா வாங்கி குடல்ல விட்டுக்க மட்டும் தெரியும். இந்த இல்லீகலைத்தான் இதுவரை இந்த நாட்டில் உள்ள அனைவரும் லீகலாகவே பண்ணிக் கொண்டிருக்கிறோம். இதைப் பண்ணாதவர்களே இல்லை என்பதுதான் நிதர்சனம். அதனால தான் ஒரு பயலும் இதுக்கு பதிலளிக்க வரமாட்டான். நாமளே பின்பற்றலை தான் ஆனால் விருப்பமில்லாமத்தான் பல செயல்களை செய்கிறோம் வேறு வழியில்லாமல். அதை துணிந்து வெளிக்கொணர்ந்து நியாயத்தை பகிர வேண்டும். இல்லாவிட்டால் அதுவே நமக்கு எதிராக வந்து தொல்லைப்படுத்திக்கொண்டு தான் இருக்கும். நமக்கு இல்லைன்னா நம்ம வாரிசுகளுக்கு உறவினர்களுக்கு குடும்பத்துக்கு என்று. பூனைக்கு யார் தான் மணி கட்டுவது?
@jasminetn9688
@jasminetn9688 3 жыл бұрын
சரி தனித்தனியா குடித்தனம்னு காண்பித்து மின் இணைப்பை வாங்கலாம்னா, அந்த மின் இணைப்பு வணிக மின் இணைப்பா மாறிடும். ஒரு யூனிட்டுக்கு 4.50ரூ வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறது பிசினஸ் வணிகம் தானே. இப்படி ஏகப்பட்ட சிக்கல்களை வைத்துக்கொண்டு சட்டம்னு பேருக்கு ஒன்னை போட்டுட்டு ஈ ஒட்டிக்கொண்டிருப்பதற்கு பேர் போனது தான் நமது நாடு!
@rajaerode227
@rajaerode227 3 жыл бұрын
👌👌
@banur5841
@banur5841 Ай бұрын
பத்து வருடத்திட்கு மேல் குடியிருந்தாள் வாடகைதாரர்க்கு சொந்தமாமா😅
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
வணக்கம் பதில் கூறிய நபர் விளக்கம் மிக மிக சிறப்பாக உள்ளது நன்றி
@kelangovan5117
@kelangovan5117 3 жыл бұрын
Nan veetuvadaga vaudkamatta
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal Жыл бұрын
வீட்டு உரிமையாளர்கள் முன் பணம் திரும்ப தரவில்லை என்றால் என்ன செய்வது?
@indirachandran7247
@indirachandran7247 Жыл бұрын
இது பத்தி ஒரு வீடியோ கூட யூடியூப் ல இல்லை
@bhuvanashanmugam8500
@bhuvanashanmugam8500 7 ай бұрын
Approach to vakil and ask r search in Google about this video
@Haifriends791
@Haifriends791 5 ай бұрын
வீட்டை காலி பண்ணாக் கூடாது. மாத வாடகை அட்வான்ஸ் ல கழித்துக்கொள்ள சொல்லி இருக்க வேண்டியது தான் சிம்பிள். ஏன் அவர்களிடம் கெஞ்சிகடக்கிறது. இல்ல பணத்தை கேட்பது
@vvijayanand5227
@vvijayanand5227 5 ай бұрын
வாடகை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்
@priyavenkate3095
@priyavenkate3095 6 ай бұрын
Last வரையிலும் புதிய சட்டம் house owner & tenant கு என்ன என்றத cleanaa சொல்லவே இல்ல.
@umaloga621
@umaloga621 5 ай бұрын
Neethi madrangal under waste?
@indirachandran7247
@indirachandran7247 3 жыл бұрын
முதல் மாத வாடகை மறுமாதாம் 20 ம் தேதி தான் கொடுக்கிறார்கள் அப்ப அந்த மாத வாடகையே ஒரு மாதம் 20 நாட்களுக்கு கணக்கு ஆகி விடுகிறது இதில் கொரோனா நேரம் வாடகை நிறுத்தி வைத்தால் இரண்டு மாதங்கள் அட்வான்ஸ் கழித்து கரண்ட் பில் வீட்டின் உரிமையாளர் தான் கட்ட வேண்டும் சூழ்நிலை வரும்.
@rajeshnarayananjagadeesan7223
@rajeshnarayananjagadeesan7223 5 ай бұрын
What about marriage hall Rental they r charging more why don't government fix a common tarrif slab😮
@beawarehelp6029
@beawarehelp6029 4 ай бұрын
Aama nga.... Advance romba adhigama vaangarangalaa.... 3 months would be more than enough
@umaloga621
@umaloga621 5 ай бұрын
Makkalai entha sattathai vaithu ematrappadugirsrgal?
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН