புயலை கிளப்பும் நடராஜர் கோயிலின் 2000 ஏக்கர் நில விற்பனை புகார் | Natarajar temple | Land sale

  Рет қаралды 11,082

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership இப்படியா பழி சுமத்துவது
நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு
ஈடு செய்ய முடியாத களங்கம்!
சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட கோரி, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
தீட்சிதர்கள் தரப்பில், கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில், 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் தனி நபர்களுக்கு விற்பனை செய்து விட்டதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இரண்டரை ஆண்டுகளாக பொது தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமில்லாமல் பொய் தகவல் பரப்பப்பட்டு வருவதாக சிதம்பரம் நடராஜர் கோயில் கமிட்டி செயலர் வெங்கடேச தீட்சிதர், கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியுள்ளனர்.
2014 முதல் 2024 வரை, கோயிலின் வரவு செலவு கணக்கு விபரங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம்.#Natarajartemple #Landsaleissue #Chidambaram #HRCE

Пікірлер: 82
@sekarv3960
@sekarv3960 2 күн бұрын
டயர் நக்கி பாபு இதெல்லாம் ஓவரா தெரியவில்லை
@devi9202
@devi9202 2 күн бұрын
Chidambaram is the first sivan temple, previous temple was utharakosai.
@dearpkarthikeyan
@dearpkarthikeyan 2 күн бұрын
திருமாவளவனுக்கு ஓட்டு போடுங்க. வெளங்குவீங்க நல்லா
@Thillai37
@Thillai37 2 күн бұрын
What Re you doing central govt...bring. free hindu temple bill.asap
@tsrini32
@tsrini32 Күн бұрын
தில்லை நடராசர் முடிவு கட்டுவார்
@Jayaprakash1962-vr6lo
@Jayaprakash1962-vr6lo 2 күн бұрын
அந்த கோவிலையும் சூறை aada திமுக முயல்கிறது
@venkateshkesav2514
@venkateshkesav2514 Күн бұрын
திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்ட.... சிதம்பரம் மக்கள்... கர்மம்
@kumarblore2003
@kumarblore2003 4 сағат бұрын
கோயில் நிர்வாகத்திற்கும் MP க்கும் என்ன சம்பந்தம்.
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 Күн бұрын
நீதி மன்றத்தில் எத்தனை முறை செருப்படி வாங்கியும் திருந்தாத ஜென்மங்கள். ஒற்றை விரலில் ஓங்கி அடித்து, மக்கள் தான் நீதி வழங்க வேண்டும்.
@shrinithiraman1346
@shrinithiraman1346 22 сағат бұрын
Exactly
@babjahan
@babjahan Күн бұрын
தீட்சிதர்கள்,வெளுத்துக்கட்டுங்கப்பா???சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் ,ஏனைய கோவில்களில் இந்து சமய அறநிலைய செயல் அலுவலர்கள்,சபாஷ் ச‌ரியான போட்டி,வெளுத்துக்கட்டுங்கப்பா??????????
@jemimaraj7025
@jemimaraj7025 2 сағат бұрын
We too get annoyed when false rumours are spread against us by some Crooks and non christian Veriyans and Soriyans.But we bear patiently and leave it in the hands of Living God .Wait for God's judgement.
@manickavelupalaniyandi4682
@manickavelupalaniyandi4682 2 күн бұрын
Siluvai kulla thirudivaithulla koil nilangal meethu alleluya babu vazhakku thodarvara?
@venkyraja7601
@venkyraja7601 Күн бұрын
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு பெண்களுக்கு மனித குலத்திற்கு கேடு
@muniyappannamuniyappanna577
@muniyappannamuniyappanna577 Күн бұрын
Anda ulagil no 1 kolaigaara katchi RSS BJP கும்பல்தான் மாட்டுமூத்திரம் குடிக்கும் சங்கிபயல்களுக்கு அது புரியாது.
@kurusamy662
@kurusamy662 Күн бұрын
நீங்கள் ரொம்ப ரொம்ப உத்தமர்கள் தான்
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 Күн бұрын
ARAMILLATHURAI
@KumarM-g8h1n
@KumarM-g8h1n Күн бұрын
அது.இருக்கட்டும்.லயோலா.கல்லூரிக்கு.கொடுத்ததை.வாங்குங்கடா
@Thillai37
@Thillai37 2 күн бұрын
Vidiyal babu
@SureshkumarM-hg4nd
@SureshkumarM-hg4nd Күн бұрын
இந்து அறநிலையத்துறை நடராஜர் கோவில் ஒரு தனியார் ஆதினம் போல இருக்கு இது நிலம் இருந்தால் விற்பது அவர் விருப்பம் /இந்து கோவில் நிலம் பல ஆயிரம் எக்கர் இந்து அறநிலையத்துறை விற்று இருக்கு /பல கோவில் வருமானத்தில் கார் வீடு சொகுசு வாழ்கை வாழ்கிறான் கள் அறநிலையத்துறை அதிகாரி மற்றும் மந்திரி
@muniyappannamuniyappanna577
@muniyappannamuniyappanna577 Күн бұрын
கோவில் சோத்து மக்களுக்கு சொந்தமானது வந்தேறி ஆறிய கூட்டம் திண்பதற்கு அல்லா 40 வைப்பாட்டிகலுக்கு சோழமன்னர்களால் வளங்கிய நிலம் மக்களுடையது அரசு அதனை மீட்டெடுக்க வேண்டும்
@kumarblore2003
@kumarblore2003 4 сағат бұрын
நிலத்தை விற்பது யார் விருப்பம்
@kumarblore2003
@kumarblore2003 4 сағат бұрын
பின் எதற்காக 1000 acre நிலத்தில் இருந்து மட்டும் வருமானமாக வருகிறது என்று கூறுகிறார்கள்.
@SureshkumarM-hg4nd
@SureshkumarM-hg4nd 4 сағат бұрын
@@kumarblore2003இந்து அறநிலையத்துறை க்கு ம் /நடராஜர் கோவில் நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை இது ஒரு தனி நபர் அமைப்பு
@mukundrajan8961
@mukundrajan8961 2 күн бұрын
WHYVTHIS DMK GIVT IS POKING ITS NOSE.
@manickavelupalaniyandi4682
@manickavelupalaniyandi4682 2 күн бұрын
Siluva kulla thirudivaithul
@raghuramant8507
@raghuramant8507 Минут бұрын
" அரசின் உண்மை அறியும் குழு " இந்த அரசே சொல்லும் பொய் செய்திக்கு என்ன சொல்கிறது???
@ramananm1293
@ramananm1293 Күн бұрын
Lawyer useless Appoint Parasaran who retrieved Ayodhya. Shri Raja BJP should help dheekshitars and also Smt Nirmala sitaraman with best lawyers
@balasubramanaian5739
@balasubramanaian5739 20 сағат бұрын
நடராஜரை தரிசனம் செய்ய தீட்சிதர்கள் லஞ்சம் கேட்கின்றனர் ஆகவே அவர்களை நம்ப முடியவில்லை....! அன்புடன் பாலு
@ramkarthikrajesh7958
@ramkarthikrajesh7958 5 сағат бұрын
baaalu avargale government kovil soththa aatayapoda paakuraanga adhukku dhaan indha fake cases uh
@RajkumarJemini
@RajkumarJemini Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@SivaramakrishnanA-r4j
@SivaramakrishnanA-r4j 2 күн бұрын
தமிழர் கட்டிய கோவிலில்,இதுகள் ஆக்கிரமித்துள்ளனர்!!!!
@rajalekshmin9181
@rajalekshmin9181 Күн бұрын
உண்டியல் வைத்து வசூல் பண்ணுகிறார்களா அல்லது தரிசன டிக்கட் விற்பனல பண்ணுகிறார்களா
@kartheeswarankgs8578
@kartheeswarankgs8578 Күн бұрын
ஆத்திரம் ஏன் வரனும்...ஆதாரம் தானே.. வரனும் அவ்வளவு அவமானமா இருந்தா செத்துருங்கடா
@e-mallmall9361
@e-mallmall9361 Күн бұрын
அவ்வளவு யோக்கியானா இருந்தா நீங்க ஏன் ஹிந்து அறநிலையத்துறை செய்யும் அராஜகம், திருட்டு முக கூட்டம் செய்யும் கயமைத்தனம் பற்றி பேசுவதில்லை?
@ramkarthikrajesh7958
@ramkarthikrajesh7958 5 сағат бұрын
yaarda nee
@ramachandran8630
@ramachandran8630 Күн бұрын
தினமலர் அவர்களை தாங்கி பிடித்து.... போய் வேலய பாரு. யோக்கியனுங்கதான்
@நாதன்விஸ்வ-ள8ஞ
@நாதன்விஸ்வ-ள8ஞ Күн бұрын
Devidoya d. N.nnnmmk
@ramachandran8630
@ramachandran8630 Күн бұрын
தீட்சிதர்கள் அட்டகாசம் அங்கு அதிகம் என்பது உண்மையே
@ramkarthikrajesh7958
@ramkarthikrajesh7958 5 сағат бұрын
yov adhukkunu poi poi ah solradha?? HIndu aranilaya thurai chidambaram kovil sothugala thiruda paakuraanga da
@ManiVannan-d1o
@ManiVannan-d1o 2 күн бұрын
If any minister come these dikshitars will dance to their tune.
@mohamedidrismohamedthamby3547
@mohamedidrismohamedthamby3547 Күн бұрын
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்.
@ramkarthikrajesh7958
@ramkarthikrajesh7958 5 сағат бұрын
endha maairukku varanum
@VelKali
@VelKali 2 күн бұрын
Thina malam
@Thillai37
@Thillai37 2 күн бұрын
Vidiyal 😊
@amiemohan8578
@amiemohan8578 2 күн бұрын
Teruporiki thiruddhu thevidiyen
@amiemohan8578
@amiemohan8578 2 күн бұрын
teruporki thevidien
@MLakshmi-u1n
@MLakshmi-u1n Күн бұрын
Onn umma uppa vaayilae vei...
@ramkarthikrajesh7958
@ramkarthikrajesh7958 5 сағат бұрын
kothadimai naai
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 2 күн бұрын
கோயில் நிலங்களை மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும்
@amiemohan8578
@amiemohan8578 2 күн бұрын
Thats not yr appan property…its ancient hindhu temple’s property…seruppu pinjidim naaaye
@shrinithiraman1346
@shrinithiraman1346 22 сағат бұрын
How about waqf lands? Talk on that too That's the original common man's property
@ramkarthikrajesh7958
@ramkarthikrajesh7958 5 сағат бұрын
kookbarkoolie appo wakf board sothellam podhu makkal ku kudukalama?
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 11 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 223 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 11 МЛН