"சிதம்பர இரகசியமே அந்த கனக சபையில தான் இருக்கு... அது என்னன்னா.." - கலையரசி நடராஜன் விளக்கம் | PTD

  Рет қаралды 257,153

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

"சிதம்பர இரகசியமே அந்த கனக சபையில தான் இருக்கு... அது என்னன்னா.." - சைவ பேரவை தலைவர் கலையரசி நடராஜன் விளக்கம் | PTD
#chidambaram #chidambaramnatarajatemple #kanagasabai #chidambararagasiyam
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 778
@rajasekaran2088
@rajasekaran2088 Жыл бұрын
கட்டண தரிசன முறை அனைத்து ஆலயங்களிலும் ஒழிக்க வேண்டும். அங்கேயே ஏற்றத்தாழ்வுகள் ஊக்குவிக்கப்படுகிறது.....
@sanamohan
@sanamohan Жыл бұрын
தமிழக HRCE வசம் உள்ள கோவில்களில் கட்டண தரிசனம் உள்ளது .தீட்சதர்கள் நடத்தும் சிதம்பரத்தில் அது இல்லை . அனைவரும் சமமாக நேரடியாக தரிசிக்க வாய்ப்பு இருக்கும் பொது புது பிரச்னை உருவாக்கி சிதம்பரத்தை திருட நடக்கும் சதி !!
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
ஆம்னி பஸ் சுந்தரவள்ளியோடு பேட்டி கொடுத்தவதானே.விபூதி பூசினா ஒழுக்கமா?,4 நாள் மட்டும் , பூஜை ஆகையால் வேண்டாம் என்றுதானே போர்டு வைத்தார்கள்,ஆலயத்தை கைப்பற்றவே இது,இன்னும் நிறைய பேர் ஆரம்பித்து விட்டனர்.உன் யோக்கியதை சுந்தரவள்ளியோடு சுத்துனப்பவே தெரிந்து கொள்வோம்.இந்து அறநிலைய ஆட்சித் துறையின் இது கிடையாது,ஆகையால் உன் சட்டமும் சத்தமும் செல்லாது.சட்டமும் அப்படித்தான் சொல்லுது.இது தெரியாத தர்குறி பு ஆதரவு பதிவுகள் 9.இங்கே உண்டியலும் கிடையாது. உன் ஊஊஊஊ.தனி வரிசை தனி டிக்கெட் கொள்ளை கிடயாது ஸ்பெசல் தரிசனம் காசுக்கு கிடயாது.
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
இறைவனின் முன் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்போம்! காசு இருப்பவனுக்கு/கொடுப்பவனுக்கு ஒரு வரிசையும் சாமானியனுக்கு ஒருவரிசையும் என்பது அநீதி! பொருளாதார தீண்டாமை! உண்டியலில் பணம் படுவதற்குப்பதில் உனக்கு அருகில் இருப்பவனுக்கு இறைவனின் பெயரால் உதவிசெய்யுங்கள்!
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 Жыл бұрын
உண்மை.
@srakha6504
@srakha6504 Жыл бұрын
Correct....
@anunat
@anunat Жыл бұрын
ஈசன் மீது உள்ள ஈர்ப்பை விட பொருளும் சாதியும் பெரிதாக்கப்படுதோ இறைவனுக்கே வெளிச்சம்
@aprilfool3240
@aprilfool3240 Жыл бұрын
உடம்பில் உள்ளதை இந்த கோவிலில் எளிதில் விளங்குவதற்காக வடிவமைத்திருகின்ரார்கள்...
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
நன்றி
@vijayram6431
@vijayram6431 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அம்மா.... கடைசியில் சொன்னது மிகவும் அருமை... அப்படி தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது..
@thiagarajankalyanraman8530
@thiagarajankalyanraman8530 Жыл бұрын
கடவுள் கூடிய விரைவில் தக்க பதிலை கொடுப்பார்.தவறு செய்தவர்கள் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்.கடவுளே பார்த்துக்கொள்.
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
ஆரிய தீப்சித பன்றிகள் விரைவில் அனுபவிப்பார்கள்.
@sanamohan
@sanamohan Жыл бұрын
தமிழக HRCE வசம் உள்ள கோவில்களில் கட்டண தரிசனம் உள்ளது .தீட்சதர்கள் நடத்தும் சிதம்பரத்தில் அது இல்லை . அனைவரும் சமமாக நேரடியாக தரிசிக்க வாய்ப்பு இருக்கும் பொது புது பிரச்னை உருவாக்கி சிதம்பரத்தை திருட நடக்கும் சதி !!
@nextgen4352
@nextgen4352 Жыл бұрын
Kadavul: Ada pongapa yengaluku vera velaye illaiya
@Prakash-qp9fg
@Prakash-qp9fg Жыл бұрын
தீட்சிதர் என்ற திருட்டு பயல்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்
@MANAMAHILAN
@MANAMAHILAN Жыл бұрын
Athukku vaipillai raja
@DharaniMaruthu-on4sz
@DharaniMaruthu-on4sz Жыл бұрын
சிதம்பரத்தில் வாழ்ந்து தரிசனம் செய்து கொண்டிருக்கும் பக்தர்களிடம் கேளுங்கள் தில்லை கோயிலின் வழிபாட்டு முறையை அப்போது தான் நடுநிலையான உண்மை தெரியும் மற்ற கோயில்களை விட சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் சிறப்பாக சுவாமி தரிசனம் செய்யலாம் பக்தர்களிடம் கேளுங்கள்
@sivakalaijayasundar872
@sivakalaijayasundar872 Жыл бұрын
Unmai tha. Evlo vena Swami tharisanam panalam. Manikanakaga kooda ninnu tharisanam panalum idainjal irukathu. Athma thirupthiyoda namale pothum nu solli velila vara alavyku ninnu tharisanam pana mudiyum. Ithu chidambaram makalukum koil ku adikadi vanthu tharisanam seyum veli oor adiyargal ku tha theriyum. Swami ku seiyara poojai layum urchavathulayum entha alatchiyamo kuraivo irukathu. Ellathukum natraja oru kanaku vachiruparu. Ana ipo ulla sirapu nichayama aranilaithurai kita poyita irukathu. Ithuku entha sivanadiyargalum othuka matanga. Swami pathupar.
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 Жыл бұрын
உண்மை sir , நான் 1995 இல் இருந்து சிதம்பரத்தில் தான் இருக்கிறேன் . இந்த கோவிலில் நல்ல முறையில் வழிபாடு செய்யலாம் எல்லாம் நல்ல முறையில் தான் நடை பெறுகிறது .
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Жыл бұрын
எல்லோரும் நன்றாக வழிபடலாம் என்றால் ஏன் பிரச்னை ?
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k Жыл бұрын
​@@paulduraipauldurai4706missionary kaikoothikku inge enna velai?? Ithu oru thravidiya mundai 😛
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Жыл бұрын
@@user-lh8mm7mo3k உன் அம்மா இவர்கள் இல்லை.
@better6264
@better6264 Жыл бұрын
திராவிட மாடல் பாட்டி 💯😂
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 2 ай бұрын
Poda kena Aa vu na Dravida model ore dialogue sillittu 😮 maarungada
@nagulsubramonian3806
@nagulsubramonian3806 Жыл бұрын
சிவனுக்கு ஐந்து சபைகள் உண்டு, திருவாலங்காடு ரத்தினசபை,நெல்லை தாமிர சபை, குற்றாலத்தில் சித்திரசபை, மதுரை சோமநாதருக்க் வெள்ளி சபை, அப்படியே சிதம்பரத்தில் அவருக்கு தங்க சபை உண்டு சிவாலயங்களின் இந்த சபையில் அவர் நடனமாடும் தோற்றத்தில் தோன்றி அருள்புரிவார் இது ஐதீகம் இப்படியான நிலையில் அந்த சிதம்பரத்தில் சிவனுக்கு ஐந்து உட்சபைகள் உண்டு அது சித்சபை, கனகசபை, இராஜசபை, நிருத்த சபை, தேவ சபை என ஐந்து இதில் சித்சபை என்பது கருவறை, அதைத்தான் சிற்றம்பலம் என்பார்கள், அங்கேதான் அவர் நிரந்தரமாக இருப்பார்
@dexterblacky3288
@dexterblacky3288 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 24 күн бұрын
When there was flood in southern districts & Chennai , did he come & rescue them ! Because he will be there only permanently as this gentleman says ! Corona 19 Why deekshithars save the devotees come & worship Lord Natarasar !? This person is trying to hoodwink public !
@karthikcdm
@karthikcdm Жыл бұрын
1. Thiruchandur = 1 min dharshan time per devotee (more than 1 hour waiting time to see god, in queue) 2. Palani = 1 min dharshan time per devotee (and 1 to 2 hours waiting time to see god in queue) 3. Thiruvannamali = 2 mins dharshan time per devotee (30 mins waiting time in queue) 4. Thirupati = 30 seconds dharshan time per devotee (3 hours waiting time in queue) 5. Thiruparankundram = 1 min dharshan (30 mis waiting time in queue). 6... Etc.... n. Chidambaram = No time limit (all devotees can worship many hours till the temple is open), importantly no waiting time, no queue... Can anyone challenge the above points? Only in Chidambaram: பக்தர்கள் சிவனை, கண்டு, நினைத்து, ரசித்து, மணம் உருகி, கண்ணிர் வடித்து, வாயார புராணங்களை பாடி மனத்திருப்தி அடைந்து வீடு திரும்ப முடியும். இந்த சுகத்தை நடராஜர் தொடர்ந்து பலகோடி நூறாயிரம் ஆண்டுகளுக்கும் அனைவர்களுக்கும் தரவெண்டுமென்று நடராஜரை வேண்டி இந்த பதிவை வெளியிடுகிறேன். அனைத்து தீக்ஷிதர்களுகும் நன்றி.
@aarem2880
@aarem2880 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள். இதை பொறுமையாக படிக்க கூட யாருக்கும் நேரம் இல்லை. உண்மை என்ன என்று மக்கள் அறிய முற்பட வேண்டும்.
@vksivaprakash
@vksivaprakash Жыл бұрын
சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே… இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…
@geethahari4837
@geethahari4837 Жыл бұрын
Correct Sir. Not only Natarajar dharshan, but also Govindaraja perumal dharshan too.
@Blah888
@Blah888 11 ай бұрын
try buying tickets
@sankaranarayanans2632
@sankaranarayanans2632 Жыл бұрын
இந்த அம்மா உண்மையான பக்தி யை பற்றி தெரியுமா? ஆனி திருமஞ்சனம் நடைபெற்றுக் கனகசபை மூடுவது வழக்கம் அதன்பிறகு எல்லாரும் கனகசபை நின்று தரிசனம் செய்யலாம் அனைத்திலும் அரசியல்
@moovendiranmuniyandi6641
@moovendiranmuniyandi6641 Жыл бұрын
அனைத்தையும் நடராஜர் பபார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
@sundaralingam7475
@sundaralingam7475 Жыл бұрын
திருச்சிற்றம்பலத்தில் மனிதர்கள் அனைவரும் சம உரிமையில் நின்று தில்லை நடராசரை வணங்க உரிமை வேண்டும்.இதனை தடுப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் அனைத்து சிவன் கோயில்களிலும் தேவாரம் திருவாசகம் பாட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
அப்படி இல்லையா? உண்டியல்,சிறப்புதரிசனம்,பணம்,என்று எதுவும் அங்கே இல்லை.
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 Жыл бұрын
நன்றி
@sriramannagarajan7257
@sriramannagarajan7257 Жыл бұрын
அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் எப்பொழுது கிடைக்கும் சம உரிமை
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Жыл бұрын
இரண்டு மாதம் முன் நாங்கள் சிதம்பரம் சென்றிருந்தோம். எந்த பாகுபாடும் இல்லை. அவ்வமயம் சுமார் 25 பேர் அருகே சென்று நடராஜ பெருமானை தரிசனம் செய்தோம். திருவாசகம் பாடினோம். தேவாரம் பாடி சுற்றி வந்தோம். அரசியல்வாதிகள் புரளியை நம்பி பிரித்தாளும் சூழ்ச்சி வலையில் சிக்காமல் நேரில் சென்று தரிசியுங்கள்.
@vickypapu5388
@vickypapu5388 11 ай бұрын
Sari annamalayar Kovil ku vanthudu ulara Vida permission vangi kudunga vanga
@parthiban8223
@parthiban8223 Жыл бұрын
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் நினைவூட்டுகிறேன்
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 11 ай бұрын
Yes, andhanar means people who wont do any harm to any lifeforms in earth, according to uzhaga podhumari thirukural
@amarthiyasen7
@amarthiyasen7 Жыл бұрын
பொற்குவியலை ஆட்டைய போடத்தான் சேகர் பாபு முயற்சி செய்கிறார் போல!
@srinivasan4926
@srinivasan4926 Жыл бұрын
வேடதாரி்……
@palanivelr2932
@palanivelr2932 Жыл бұрын
Poda porukki payale
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
she is sooniyakara kilavi
@murugesanayyakkannu4100
@murugesanayyakkannu4100 Жыл бұрын
Thilai =kanakasabai Kutralam=chitrasabai Thirualavai(madhurai)=vellisabai Thirunellai=thamirasabai Thiruallangadu=rathinasabai
@gayathrisatheesh1203
@gayathrisatheesh1203 Жыл бұрын
🙏🙏
@priyajiiva1111
@priyajiiva1111 10 ай бұрын
Tq u
@prakashsivan1234
@prakashsivan1234 9 ай бұрын
DMK corruptionsabai
@jaisankar5603
@jaisankar5603 Жыл бұрын
இதுதான் இறைத்தன்மை🙏 (உண்மை ) வணங்குகிறோம்.
@JAi-SHREERAM-JAI-HIND
@JAi-SHREERAM-JAI-HIND Жыл бұрын
ஆன்மிக வேட மிட்ட தீக குருப்பு மாதிரி.இருக்கு
@nagulsubramonian3806
@nagulsubramonian3806 Жыл бұрын
மாலிக்காபூர் அந்த ஆலயத்தை எவ்வளவு கொடூரமாக சுரண்டிபோட்டான் என்பதை அந்த வலியின் நினைவாலே தென்னக சுவர் அடைபட்டிருகின்றது என்பதை சொல்வார்களா மாட்டார்கள் அந்த ஆலயம் எவ்வளவு பாரம்பரியமானதோ அவ்வளவு வலி மிக்கது, மாலிக்காபூரால் அது அழிந்தபோது நாயக்கர்கள் வந்து காத்தார்கள் பின் பிஜப்பூரில் இருந்த ஆப்ரிக்க சித்திகள் ஆப்கானிகள் அதை அழிக்க நினைத்தபோது வீரசிவாஜி வந்தான் அப்படி பல போராட்டங்களை கடந்து நிற்கும் ஆலயம் அது , எவ்வளவோ சிக்கல்களை சந்தித்து மீண்டு நிற்கும் ஆச்சரியமது அதன்மேல் வீசபடும் எல்லா குற்றச்சாட்டுக்கும் வரலாற்றிலும் ஞான ஆன்மீகத்திலும் சுத்தமான இந்து மரபிலும் பதில் உண்டு,அதை பற்றி அறியாமல் தெரியாமல் வேண்டுமென்றே சர்ச்சை செய்வது சரியல்ல‌
@vksivaprakash
@vksivaprakash Жыл бұрын
சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே… இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m Жыл бұрын
கிறிஸ்துவ மிஷினரி
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
she is sooniyakara kilavi
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Жыл бұрын
அருமையான விளக்கம்
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 Жыл бұрын
ஃபுல்லே லூலூயா
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Жыл бұрын
@@rajkumarmuthiapillai448 பைத்தியம் லூலூயா
@NamasivayamverygoodmessageTenk
@NamasivayamverygoodmessageTenk Жыл бұрын
குற்றாலம் சித்திரசபை தாமிரசபை திருநெல்வேலி.தவறாக சொல்ல வேண்டாம்.
@user-qn6qu1ks6v
@user-qn6qu1ks6v Жыл бұрын
தமிழ் வாழ்க... 🔥
@sugunaravindranathan2705
@sugunaravindranathan2705 Жыл бұрын
We have gone to Chidambaram twice ,poojaries take 100 per person at the side way and give a chit to go up and have Darshan as well as recommended people are allowed inside,then what is the wrong in gov order to allow common ppl.
@meenakshisundaram9249
@meenakshisundaram9249 Жыл бұрын
வயது முதிர்ந்தாலும் அறிவு பக்குவபடவல்லை,தில்லை அம்பலத்தின் ரகசியத்தை சிவ புரானம் வாயிலாக பார்க்காமல் மக்களின் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்
@rajeshkhannaarumugam6699
@rajeshkhannaarumugam6699 Жыл бұрын
Enna pesinalum kannai moodikondu kekkum makkal irukkumvarai ipadithan ularuvargal
@sugirthannagarathnam9722
@sugirthannagarathnam9722 9 ай бұрын
பக்குவப்பட்டவரே நீங்கள் சொல்லுங்கள் சிதம்பர ரகசியத்தை ...
@prakashsivan1234
@prakashsivan1234 9 ай бұрын
If all the people know the secret its not a secret anymore, go and find out yourself, if you consider its a secret. He is correct, even at this age this old lady having degraded thinking. Pasting big white tirunuru on forehead doesnt mean she is holy or saint. But her forehead is full of criminal hatred venom, but pretending like holy ahviyar.
@kannaniyer4784
@kannaniyer4784 Жыл бұрын
5 சபை பேர் கூட சொல்ல தெரியவில்லை இவங்க என்ன பெரிய ஆள
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 2 ай бұрын
திராவிட திருட்டு முண்ட இவ
@shrinivasanvr5726
@shrinivasanvr5726 Жыл бұрын
இன்னுமா இது சாகல
@tamilcookkantha
@tamilcookkantha Жыл бұрын
Worst lady
@tamilarasang4303
@tamilarasang4303 Жыл бұрын
Thair sathamada... Nangalam thattula podalana sotthu vayila enga sunniya vachupenga
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 2 ай бұрын
Nee yenda sollura Tharkkuri
@mahalingamnachinarkiniar7900
@mahalingamnachinarkiniar7900 18 күн бұрын
சித்தம் அம்பலம் சிதம்பரம் ஆனது சித்தம் என்ற அம்பலத்தில் ஜீவன் ஆன சிவன் நடராஜ ராக நடன மாடுவதால் தான் நாம் நடமாடுகிறோம்
@kameswaran2513
@kameswaran2513 Жыл бұрын
அருமையான தவறான விளக்கம் கொடுத்ததுற்கு வணக்கம். கனகசபை பற்றி விளக்கி சொல்லாமல் வேறு எதையோ பேசி உள்ளீர்கள் இதன் மூலம் உங்களுக்கு ஏதும் தெரியவில்லை என்று புரிகிறது எங்களுக்கு
@nelsanens7798
@nelsanens7798 Жыл бұрын
சு....வ மூடிட்டு போ
@grandbalaji
@grandbalaji Жыл бұрын
Completely wrong, she can / you can go today and check its opened. anyone can enter inside kanasabai and have darshan of the lord. 4 days it was closed because of function
@dudhalaaussiekids
@dudhalaaussiekids Жыл бұрын
what function? Is that applicable only to certain community
@grandbalaji
@grandbalaji Жыл бұрын
@@dudhalaaussiekids no. anyone can enter in kannakasabai, i have been there. during festival and funtions ppl will be there and difficult to manage in that small place
@k.sundararajan6282
@k.sundararajan6282 Жыл бұрын
People wanted to gain prominence by talking I'll about a community.
@simhendrasharma4452
@simhendrasharma4452 Жыл бұрын
This old lady kalaiyarasi in the attire of a saint seems totally ignorant of actual facts & equator. Her statements appear to be more soaked in Brahmin hatred than her genuine concern which surely does not fit into her appearance of female sivanadiyaar. Despite these observations, every devotee will support her statement that darshan of deities in all temples for the devotees should be free & no charge or cash collection for darshan is to be there.
@nancyjael1396
@nancyjael1396 Жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி அம்மையார். நன்றி புதியதலைமுறை செய்தி.
@kabilannagarajan
@kabilannagarajan Жыл бұрын
Instead of questioning the money based inequality created by HRNCE, this lady is telling biased stories, in Chidambaram temple in a normal day any one can see the lord with out paying any money but in HRNCE controlled temples all people are split with money, people should pay money for quick darshan. poor should wait hours to see the god. Sivan Irukkan amma and seeing you all 🙏🙏🙏
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Жыл бұрын
Sivan koil tamilnadu fulla iruka .Anga poi vanagu amma.always yen Chidambaram priest agada ungalukku.
@deepak8443
@deepak8443 Жыл бұрын
இந்துக்கள் அனைவரும் இதர மதத்தவர்களும் வேசி ஊடகங்களும் அடங்கா வெறி கொண்ட அறநிலையத்துறையும் கண்டிப்பாக காண வேண்டிய பதிவு. நீங்கள் சார்ந்த அனைத்துக்குழுக்களுக்கும் அனுப்பவேண்டிய பதிவு.
@TnTn51-yp9xb
@TnTn51-yp9xb Жыл бұрын
Criminal talking about hindu 😤, why all people can't enter.
@jayaramanm1976
@jayaramanm1976 11 ай бұрын
Pyp
@jayaramanm1976
@jayaramanm1976 11 ай бұрын
P
@vijayalakshmikannan2134
@vijayalakshmikannan2134 Жыл бұрын
This is the only temple that is not coming under அறநிலைய துறை
@Blah888
@Blah888 11 ай бұрын
it need not be government doesnt need to occupy temple lands and properties
@Selvakumar-wr6se
@Selvakumar-wr6se Жыл бұрын
கோடி கணக்கில் வருமானம் கிடைக்கும் கோயிலைஅரசுஏற்ளறுநடத்தவேண்டும்
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 Жыл бұрын
She creates more politics! Kadavule.
@palithasiriwardena-jo5lp
@palithasiriwardena-jo5lp Жыл бұрын
She openly supports dmk and addresses dmk meetings
@spaceramesh9858
@spaceramesh9858 Жыл бұрын
She is not correct
@kalyanasundaramkalyanasund6162
@kalyanasundaramkalyanasund6162 Жыл бұрын
கோயில் அனைத்து மக்களும் வழிபாடு செய்ய வேண்டும்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
இன்றைய ஔவையே வணங்குகிறேன். உங்கள் தமிழ் தொண்டு மேலும் மேலும் தமிழர்களுக்கு நன்மை செய்யட்டும்.
@sundaramvnr8169
@sundaramvnr8169 Жыл бұрын
இந்த அம்மையார் கிருத்துவ மத மேடையில் பேசியதையும் பேட்டி எடுத்தவர் கேட்டிருக்கலாம்
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
she is sooniyakara kilavi
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
So what?
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
தில்லை வனம் கோவில்...பத்மநாபுரம கோவில் மாதிரி புதையல் உள்ளது
@drodro7672
@drodro7672 Жыл бұрын
Padmanabham is under Travancore Devaswom board, which is historically a royal emanation. Most Hindu temples in Tamil Nadu are under Tamil Nadu HCE bord. Tamil Nadu is filled with astonishing number of ancient temples, which all need special care (RESTORATION and not RENOVATION with fake stapathis using Asian Paints, CHEAP cement and concrete). But UNESCO recently concluded that all these decades of Tamil Nadu HRCE management didn't benefit the protection and conservation of religious, historical, and cultural heritage temples. In fact, that state government body contributed in many temples to mismanagement, damage, or destruction. Padmanabham is under a more or less historical management. Chidambaram is under the management of a SECULAR government whose current leaders and ideological policy is ATHEISM and RATIONALISM + Minorities politics. How will these people manage decently a temple ? And why will they ? Decades of looting didn't sustain to show how pathetic and backward (lack of intellect and knowledge about heritage conservation) they are ?
@prabha7339
@prabha7339 Жыл бұрын
அம்பலம்= மக்கள் ஒன்று கூடும் இடம்..
@dracharya5037
@dracharya5037 9 ай бұрын
Bramhins should stop their exclusivity and be part of the hindu society. God is no ones property.
@worldrocker5914
@worldrocker5914 Ай бұрын
Nee yenna loosa???There are over 10000 temple in TN not managed by brahmins…..
@nkumar4573
@nkumar4573 Жыл бұрын
Best temple i ever visit is chidambaram temple....it's under deeshidars ...no undiyal...no money for ques... 4 ways to access to temple ...no time limit for dharshan...
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 Жыл бұрын
Namaskaram You talking rubbish. In all the temples the govt collects money on the name of Dharshan ticket. Recently just two days back The Thiruchendur temple Dharishanam ticket Rs 3000/-. Where does that money go. But to pray to God why should anyone pay in a temple under the HR & CE. Don't worry. By talking like this you won't be given a Greedam on your head. Are you coming from other planet.
@durairajr2189
@durairajr2189 Жыл бұрын
நடப்பது கழியுகம் நான்தீட்சதற்களுக்கு பரிந்து பேச வரவில்லை. இருப்பினும் நமது கலாச்சாரத்தை உற்று நோக்க காலகட்டத்தில் இருக்கின்றோம். நாம் அனைவரும் கடவுளின் பக்தர்கள். இருப்பினும் காலம் காலமாக நடந்து வந்த பாதையை நாம் மறந்தால் யாருக்கு அழிவு. நன்றாக யோசியுங்கள் கடந்து போன கிரேதயுகம் திரேதாயுகம் உண்மை என்றால் நடக்கும் யுகம் கலி என்பதை உங்கள் கூற்றே காண்பிக்கிறது. நடக்கட்டும் இயற்கையின் சோதனையை யார் பக்கம் என்று பார்ப்போம்.
@Rajasekar-jt9dx
@Rajasekar-jt9dx Жыл бұрын
கலியுகம்
@vksivaprakash
@vksivaprakash Жыл бұрын
சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே… இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
சிவன் சொத்து குலநாசம் தானே ....அதில் ஒன்றும் மாற்றம் இல்லையே.
@user-vo5xi1ps8z
@user-vo5xi1ps8z Жыл бұрын
ஒம் நமசிவாய ❤
@r.rtimes7587
@r.rtimes7587 Жыл бұрын
மிகச்சரியான பதிவு
@gilbert4862
@gilbert4862 Жыл бұрын
அம்மா அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் 🙏
@balachandranmarimuthu41
@balachandranmarimuthu41 8 ай бұрын
தேவாரம் பாடல் பாடுங்கள்❤❤❤❤❤
@lakshmananm3292
@lakshmananm3292 Жыл бұрын
பாட்டி 200 ஊபி 😂😂😂😂 தான்... இப்படி தான் உருட்டு
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 2 ай бұрын
Un Arivu p...Avvalavu thaan da 😂😂😂😂
@lakshmananm3292
@lakshmananm3292 2 ай бұрын
​​@@RAMANIDHARANRAMU-ib4udநீ அங்கிட்டு போய் ஊ****பு முட்டா தற்குரி நாயே....😂😂😂😂
@sundarajanulagappan7769
@sundarajanulagappan7769 Жыл бұрын
சூப்பர் அமமா இந்த கோவில் தீட்ச்சிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை அனைவரும் சாமி தரிசனம் செய்ய வேண்டும்
@aravindafc3836
@aravindafc3836 6 ай бұрын
பிரிட்டிஷ் வேஷகாரி! ! நடராஜன்! சமிஸ்கிருதம் வார்த்தை! நம சிவாய! ! சமிஸ்கிருதம் வார்த்தை! ! வேற்றுமை வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே கூட்டம் கூட்டமாக உளறுகிறார் கள்! ! தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்கும் அடியேன் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!
@sridhary7188
@sridhary7188 Ай бұрын
❤❤❤❤
@kavithashanmugavadivel4037
@kavithashanmugavadivel4037 Жыл бұрын
🙏🙏🙏உண்மை சொன்னீர்கள் தாயே
@bsaravtube
@bsaravtube Жыл бұрын
Well said. Equality is needed it shall be attained not given(, but in India it has be given by someone Good country).
@hemanthm8900
@hemanthm8900 Жыл бұрын
Nooliban Tiruttu Tevdiyapasanga
@tamilmaranp4846
@tamilmaranp4846 Жыл бұрын
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 6 ай бұрын
In all HR&CE run temples, the temple is😜run😜by party goons. There is no equality whatsoever their intention is to grab money from bhaktas.
@worldrocker5914
@worldrocker5914 Ай бұрын
@@hemanthm8900onga aama matriya??
@balasubramanian4731
@balasubramanian4731 Жыл бұрын
தீட்சிதர்கள் பார்க்கவேண்டிய படம் நந்தனர்❤
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 Жыл бұрын
Sogg
@ratheeshratheesh3518
@ratheeshratheesh3518 Жыл бұрын
கடைசியில் சொன்ன சொல்ல கல்வெட்டில் பதிக்கலாம்... இறைவனை வணகங்க காசு பணம் வாங்க கூடாது..
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
ஆம்னி பஸ் சுந்தரவள்ளியோடு பேட்டி கொடுத்தவதானே.விபூதி பூசினா ஒழுக்கமா?,4 நாள் மட்டும் , பூஜை ஆகையால் வேண்டாம் என்றுதானே போர்டு வைத்தார்கள்,ஆலயத்தை கைப்பற்றவே இது,இன்னும் நிறைய பேர் ஆரம்பித்து விட்டனர்.உன் யோக்கியதை சுந்தரவள்ளியோடு சுத்துனப்பவே தெரிந்து கொள்வோம்.இந்து அறநிலைய ஆட்சித் துறையின் இது கிடையாது,ஆகையால் உன் சட்டமும் சத்தமும் செல்லாது.சட்டமும் அப்படித்தான் சொல்லுது.இது தெரியாத தர்குறி பு ஆதரவு பதிவுகள் 9.இங்கே உண்டியலும் கிடையாது. உன் ஊஊஊஊ.தனி வரிசை தனி டிக்கெட் கொள்ளை கிடயாது ஸ்பெசல் தரிசனம் காசுக்கு கிடயாது.
@balachandranmarimuthu41
@balachandranmarimuthu41 Жыл бұрын
நன்றி அம்மா
@ravikumarraghavelu2130
@ravikumarraghavelu2130 Жыл бұрын
If people are treated in different class and caste, India never ever shine. Before God every one is equal.
@nagulsubramonian3806
@nagulsubramonian3806 Жыл бұрын
இப்போது விஷயத்துக்கு வரலாம் கனகம் என்றால் தங்கம், இந்த சித்சபை அதாவது கருவறைக்கு முன் இருக்கும் அந்த மண்டபத்தின் கூரைக்கு தங்கம் வேயபட்டிருக்கும் அதுதான் கனகசபை இந்த பொற்கூரை சோழர்காலத்தில் முதலில் செய்யபட்டது பின் மாலிக்காபூர் எல்லாவற்றையும் கொள்ளையிட்டு சென்றபின் பொற்கூரை இல்லாமல் இருந்தது 1677ல் சிதம்பரம் வந்த சிவாஜி இதுகுறித்து பெரிதும் வருந்தினான், பின் அவன் மகன் சாம்பாஜி இப்போது இருக்கும் பொற்கூரையினை அமைத்தான்
@dhandabanip8399
@dhandabanip8399 Жыл бұрын
ஆன்மீக போர்வையில் திராவிட சிந்தாந்தத்தை தலையில் சுமக்கும் கருங்காலி ...
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
she is sooniyakara kilavi
@seeme777
@seeme777 Жыл бұрын
In.our India we need unbiased judicial systems Unbiased police systems Unbiased political systems Unbiased election systems Unbiased media systems Good India future India is the best place
@rdsara
@rdsara Жыл бұрын
How is it related to this topic Can you make it happen in all places
@jrthestacker7367
@jrthestacker7367 Жыл бұрын
I support temple Admin .
@songivikumarsongivi338
@songivikumarsongivi338 Жыл бұрын
கடவுள் மனிதனால் படைக்கப்பட்டவர் அல்ல. . கடவுள் எல்லோரிடமும் இருக்கிறார். என்று நினைக்கும் வரை நம் நிலைமை பரிதாபம்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 7 ай бұрын
௨ன் தாத்தாவின் போட்டோவை நீதானே படைத்தாய்? ௨ன் தாத்தா, ௮ப்பா ௨ன்னுள்ளே இல்லையா??? ௮ப்போ நீ மிருகம்.
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 Жыл бұрын
உண்மை உண்மை 🎉
@durgaumar7781
@durgaumar7781 10 ай бұрын
ஓம் நமசிவாய
@duraigovindan5581
@duraigovindan5581 Жыл бұрын
I am hindu But this problem very bad .
@user-ds3gx7fj3c
@user-ds3gx7fj3c Жыл бұрын
Ethaya olara kodathu Suma
@manikandanmba3122
@manikandanmba3122 Жыл бұрын
உண்மை அம்மா....
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
பைத்தியமா நீனெல்லம்ம் யார பட்டய போட்டு சொன்னாலும் உண்மை தெரியாத பூ,
@drskb2934
@drskb2934 Жыл бұрын
அடேய் பாவிங்கலா!! சிலை என்று சொல்லுங்கடா!! இறைவனை சிறை வைக்க யாரால் முடியும்???😤😤😤
@sanamohan
@sanamohan Жыл бұрын
இலவசமாக அனைவரும் சமமாக பார்க்க வாய்ப்பு உள்ள சிதம்பரத்தை திருட நடக்கும் சதி !!
@CtagpctagpCtagpctagp
@CtagpctagpCtagpctagp Жыл бұрын
வணக்கம் நான் தமிழின் தன் உங்களுக்கு ஒரு செய்தி இந்தி உலகம் முழுவதும் என் அன்னை என் தங்கள் அன்னை இவர் இடம் இருந்து சக்தியைப் இச் சிவன் பெற்று நம்மை ஆட்டுவிக்கும் செயல் தங்கள் வார்த்தைகள் சரி இல்லை திருத்திக்கோள்லா வேண்டும் வணக்கம்
@trueindian887
@trueindian887 Жыл бұрын
In mosques and Gurudwaraa ,all pilgrims irrespective of their economic back ground are given equal treatment.Even a rich Sikh polishes shoes in Gurudwaras
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
இறைவனின் முன் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்போம்! காசு கொடுப்பவனுக்கு ஒரு வரிசையும் சாமானியனுக்கு ஒருவரிசையும் என்பது அநீதி! பொருளாதார தீண்டாமை! உண்டியலில் பணம் பொடுவதற்குப்பதில் உனக்கு அருகில் இருப்பவனுக்கு இறைவனின் பெயரால் உதவிசெய்யுங்கள்!
@Blah888
@Blah888 11 ай бұрын
mosques doesnt even allow woman inside what are you talking about equality?
@prakashsivan1234
@prakashsivan1234 9 ай бұрын
In mosque! Where are you from. Women will partition, stand behind man row lol. This call equality?
@chandranchandran2437
@chandranchandran2437 Жыл бұрын
இந்த மாதிரி அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் சிலை கடத்தல் நடப்பதற்கு யார் பொறுப்பு? மருவத்தூர் போன்ற கோவில்களில் அதிகாரிகள் இப்படி காவலர்களுடன் சென்று என்றாவது வீரம் காட்ட முடியுமா?
@RajVelu
@RajVelu 6 ай бұрын
Ponmanikaveal dubakur sangi
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
காரைக்கால் அம்மையாரின் மறு வடிவம், அம்மாவின் தமிழ் முறை இறை பணி தொடரட்டும்
@kasiviswanathan7768
@kasiviswanathan7768 Жыл бұрын
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சட்டம் இருக்கும் அதை மதிக்கவும்
@vijayalakshmik8471
@vijayalakshmik8471 Жыл бұрын
Thetsatharkal therudarkal oleyavenddum
@Nnvjdj
@Nnvjdj 11 ай бұрын
Pakistan la temple lam azhikaranga na...india la mosque elam azhikanu
@simhendrasharma4452
@simhendrasharma4452 Жыл бұрын
As this kalaiyarasi says there should not be any charge in any temple for the darshan of the respective temple deities. Fixing charges at different levelz for darshanam in any temple affects bhakti of the devotees and brings temples in par with the cinema theatres. As the chera, chola, pandia Rajas who built a very large number of temples & maintained our govt also should abolish all charges and maintain the temples in the best way possible with their own tax collections & donations received from public. By doing so all unnecessary conflicts can be once for all set out. kalaiarsi's suggestions are really commendable
@Chozhan213
@Chozhan213 Жыл бұрын
🙏
@Kv2024feb5
@Kv2024feb5 Жыл бұрын
👍🏻👌🏻👏🏻
@meenakshisundaram9249
@meenakshisundaram9249 Жыл бұрын
இப்படிப்பட்ட அறிவாளிகளின் பேச்சை கேட்காமல் வருடத்திர்க்கு ஒரு புராணம் படியங்கள், மதம் பற்றிய தெளிவு கிடைக்கும், மதமும் தழைத்தோங்கும், சிவத்தின் ரகசியத்தை தேடுங்கள்
@user-vg7py8db6h
@user-vg7py8db6h Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@rajasuresh29us
@rajasuresh29us Жыл бұрын
Wast of time.. she does not know the detail. she is speaking as general, can she speak about Madurai meenakshi temple,, TN government is collecting per head 300 to 500, 100,,, even velure Gold temple they are collecting per head 100 Rs for always,,
@drodro7672
@drodro7672 Жыл бұрын
And no one is speaking about how the same Madurai Meenakshi has been evaluated by UNESCO recent reports as an importantly damaged temple in its historical and architectural integrity (lots of heritage building harmful renovations) ?
@ramachandrakalaramachandra8598
@ramachandrakalaramachandra8598 Жыл бұрын
@Selvakumarsathiriyan
@Selvakumarsathiriyan Жыл бұрын
கிழவி திக குருப் என எங்களுக்கு முன்னே தெரியும்😂 கலர்கலரா ரீல் வேண்டாம்😂😂😂
@vellathurailingam5886
@vellathurailingam5886 Жыл бұрын
சோழ மன்னர்கள் காலத்திலே ஏடு களை எடுக்க விடாமல் தடுத்தவர்கள் தான் தீட்சிதர் கள்
@kumarankumaran3947
@kumarankumaran3947 Жыл бұрын
இவரை வைத்து இந்துக்களை பிரிக்கலாம் என்று பார்க்கிறது திக!!🔥🔥
@sivaranjaniv6416
@sivaranjaniv6416 Жыл бұрын
இப்படி தான் திருவனந்தபுரம் கோவிலில் நடந்தது. இப்போது அங்கே இருந்த தங்கம் வைரம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இதுவும் அது போலதான்.
@sathvic_pranav_spb
@sathvic_pranav_spb Жыл бұрын
Corrct amma
@Rojan2009
@Rojan2009 Жыл бұрын
சித்திர சபை, தாமிர சபை, சட்டசபை, கடைசியாக எல்லாமே சாக்கடை சபை. ஏன் தான் கோவில் கோவில்னு கோவிலை கட்டிக்கொண்டே அழுகிறார்களோ? பகுத்தறிவு எங்கே போய்விட்டது? நல்ல புத்தியை சாமி யாருக்குமே கொடுக்கவில்லையா?
@arunkumar-rs6wc
@arunkumar-rs6wc Жыл бұрын
As a person living in Chidambaram,for the past 30 years..there is no discrimination based on caste for dharshnam..evlo mani neram venalum pakalum..yaarum yaarayum caste ketu nadanthukitathum ila..intha lady um sari,govt ,intha news channel and thanthi,elarum panrathu pure politics..common people ithuku influence aagathinga..neengale straight uh poi terinjukonga...
@r8e2cnjp
@r8e2cnjp Жыл бұрын
நீ சங்கியா
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Жыл бұрын
Always this lady seek fame by telling against Brahmins Brahma dwesham ivangalukku halwa sapidra madri
@k2k2020k
@k2k2020k Жыл бұрын
They are getting 150 or 200
@arunkumar-rs6wc
@arunkumar-rs6wc Жыл бұрын
@@k2k2020k we are talking about the caste discrimination here madam..
@jeppis9361
@jeppis9361 Жыл бұрын
​@@arunkumar-rs6wcThen why he said theettu pattuduchi
@jrthestacker7367
@jrthestacker7367 Жыл бұрын
Who ever staying in chidambaram knows about the temple admin . They are doing good job . No one can trespass the Admin .
@vkkaran_
@vkkaran_ Жыл бұрын
ஆலயங்களிற்கு ஏன் அர்சனையும் அர்சனைதிக்கற்விற்பனையும் பிறகட்டனவளிமுறைகளும் ஆடம்பர அலங்காரமும், இவையனைத்தும் நிறுத்தபடவேன்டும். மணதால் வளிபடும் வளிமுறைமைகு மாற்ரபடவேன்டும், ஏற்ரதாழ்வு பார்குமிடமாக ஆலயங்கள் இருந்தால் அங்கு இறைவன் இருகமாட்டான், அதுஓர் களியாட்டுதளமாகதான் இருக்கும்.
@user-kh3cz2ff7e
@user-kh3cz2ff7e Жыл бұрын
திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோயிலைப் போல அங்கும் பொக்கிஷங்கள் அதிகம் குவிந்துகிடக்கும் சோழர்களின் பொக்கிஷங்கள் அதனுள்ளே இருக்கலாம்
@kalaiselvanr3051
@kalaiselvanr3051 Жыл бұрын
Super Amma
@bluerayss
@bluerayss 8 ай бұрын
We went there few years ago. One priest asked for 500 and said he’ll show special darshan including the ragasiyam. Another priest also asked for money, we said avar kitta kuduthuttom, so this guy was unhappy, showed as a door with maalai outside and said that’s it move 🙁
@90sKarthikeyan
@90sKarthikeyan Жыл бұрын
தேவையில்லாத குழப்பத்திற்கான பதவு... தில்லையின் சிறப்பை உணராதவர்கள்... இவருடைய பேச்சில் மேம்பட்ட கருத்துக்கள் இல்லை....
@SenthilKumar-dz7po
@SenthilKumar-dz7po Жыл бұрын
அம்மா அவர்களுக்கு கட்டனதரிசனம் பணம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை போல் தீட்சிதரின் குறைகளை சுட்டி காட்டும் அம்மா அறநிலையத்துறையின் தவறான முறைய சுட்டி காட்டவும்
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Ай бұрын
❤SIVA SIVA...
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Ай бұрын
❤SIVA SIVA...
@RajaKumar-sd8pn
@RajaKumar-sd8pn Жыл бұрын
சிதம்பரம் என்பது தமிழ்ச்சொல்தான். வடமொழிச் சொல் இல்லை.சிற்றம்பலம் என்பதன் திரிபு தான் சிதம்பரம்.
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
"சிதம்பரம்" என்பது தமிழ் சொல் தான்... சிதம் + பரம் பொருள் தேடுங்கள் கிடைக்கும் சிதம் - சிறிய வெளி, விண் பரம் என்ற தமிழ் சொல் ஆழமான கருத்துடையது ! எல்லையில்லாத அண்ட வெளி, அதில் பரந்து விரிந்து சுழன்று அலையும் ஏகமான (sole) நுண் ஈர்ப்பு விசைத் துகளே "பரம்" என்ற தமிழ் சொல் !! (பின்னர் தமிழின் வடமான சமைந்த "சமகருத்திசை" என்ற சமஸ்கிருதம் பிடுங்கிக் கொண்டது) "பரம்" என்றால் ஏகம் என்றும் பொருள்! "பரம்" என்றால் ஆதாரம், அடிப்படை, ஆதிமூலம் என்ற பொருளும் உண்டு! "பரம்" என்றால் சுழற்சி என்றும் பொருள்! அதனால் தான் "பரம்" என்று இறைக்கு பெயர் சூட்டினான் ஆதித்தமிழன்! "பரம்" என்றால் இல்லாமல் இருப்பது என்றும் பொருள். ZERO வுக்கு "பரம்" என்பதே தமிழ் சொல்! என் பாட்டனார், பரம், தாயம், இணை, முன்னு, சரகம், அஞ்சம், சத்தம், ஏத்தம், அட்டம், தொன், பத்தம் என் எண்ணுவார்! பரம சக்தி, பரம சிவம், பரம் பொருள் என்றது தமிழ். இந்த "பரம்" தான் வட மொழியில், ப்ரம் ஆகி பின் "பிரம்மா, பிரம்மம்" ஆனது! பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும்; உன் பத்தருக்குள் 'தரம் அன்று இவன்' என்று தள்ளத் தகாது-தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் இடப் பாகம் சிரந்தவளே!
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 110 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 147 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 110 МЛН