Reply To Neeya Naana | இந்த Formula வலாம் நாம எங்க Use பன்றோம்? | Mr.GK

  Рет қаралды 630,105

Mr. GK

Mr. GK

Күн бұрын

Sorry at 02:54 - Its square value, not square root
00:00 - Intro
01:40 - Pythagoras Theorem
03:05 - Sin Cos Tan
04:21 - Logarithms
05:25 - Probability Equations
05:43 - Exponential Functions
06:12 - Fibonacci Series
07:05 - Speed, Distance & Time
07:16 - Cooking
07:38 - Body Mass Index
07:53 - Brain Wiring
10:00 - Memory
10:36 - Probability in Society
11:22 - Inheritance
11:58 - Inventions in India
12:36 - Answer to Jovika Vijayakumar
WhatsApp: whatsapp.com/channel/0029VaA2...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#education #neeyanaana #neeyanaanagopinath
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 1 700
@MrGKTamil
@MrGKTamil 8 ай бұрын
நீங்க என்ன படிச்சிருக்கீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க நண்பர்களே WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@appuasraf
@appuasraf 8 ай бұрын
I am an Engineer... Diploma in ECE...
@IndhuPrakash_24
@IndhuPrakash_24 8 ай бұрын
BSc. BioChemistry
@unitedbtbar8599
@unitedbtbar8599 8 ай бұрын
I'm MBA and working as a medical coding trainer in IT
@IndhuPrakash_24
@IndhuPrakash_24 8 ай бұрын
@@unitedbtbar8599 where are you working bro?
@IndhuPrakash_24
@IndhuPrakash_24 8 ай бұрын
@@unitedbtbar8599 I am seeking a job in Medical Coding... I am a BioChemistry graduate...
@fuelpaint729
@fuelpaint729 8 ай бұрын
I am VFX Artist. I am still using Boolean, array, sin ,cos and physics in 3D software's.
@prasanakumar7812
@prasanakumar7812 8 ай бұрын
Cool
@s.krishnan4929
@s.krishnan4929 8 ай бұрын
Which dept and which company
@jayanthanprakash
@jayanthanprakash 8 ай бұрын
Bro are you talking about boolean algebra
@92arivan
@92arivan 8 ай бұрын
@@UltraGamer_4K Simulation la use agum bro… Apparam modifiers lam use pannama python scripting poningana maximum mathematical calculation than irukkum…
@novembermizzle
@novembermizzle 8 ай бұрын
even in graphic design product design etc
@Sudherson
@Sudherson 8 ай бұрын
The purpose of education is to train the mind to think - Albert Einstein
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 8 ай бұрын
but our current education system is not doing it
@velan6852
@velan6852 8 ай бұрын
@@shrikanspeaks7631 just compare and Indian vs American education system. We are more knowledged
@mohantherocker7
@mohantherocker7 8 ай бұрын
Well said.. we need to upgrade ourself through out the life. It’s necessary.
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 8 ай бұрын
@@velan6852 how do you see north Indian come here & work? tats how american see us, as they are grown so they making you guys come do all hard work & they enjoy the work from your taxes you pay to USA...lol....nalla think panni parunga purium
@devasahithiyan4694
@devasahithiyan4694 8 ай бұрын
No, our education system is good enough for making us to think, only People with no intreset in studies usually tell this @@shrikanspeaks7631
@EbinRaj110
@EbinRaj110 8 ай бұрын
One of the best video of Mr. GK. Shows his concern over the community.
@sarathlal975
@sarathlal975 8 ай бұрын
I am a business Analyst. I use Mean, Average, Boolean, interest rate, discount list price percentage etc. Basic Calculations and statistical analysis is required in my day to day life.. SURUKKAMA SONNA, SCHOOL LA PADICHADHU THAAN IPPOVUM USE PANDRAEN, ADHU THAAN LIFE LONG NYABHAGATHILA IRUKKUM.. ❤
@modern_genghis_khan0393
@modern_genghis_khan0393 8 ай бұрын
BA learn panna details keka ungala contact pannalama bro , if you agree then Kindly reply me
@karthi6848
@karthi6848 8 ай бұрын
நான் ஒரு கோழி பண்ணையாளர். fcr கணக்கிடும்போது நான் கணிதத்தைப் பயன்படுத்தினேன் விவசாயத்தில் கணிதம் முக்கியமானது
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 8 ай бұрын
atha school college poi dhan kathukunom nu avasiyam illa
@mukeshkanna955
@mukeshkanna955 8 ай бұрын
​@@shrikanspeaks7631school college polana avar Inga vanthu comment pandraku yaar solli tharuva epadi irunthalum padippu mukkiyam❤
@suryaprakash18ms
@suryaprakash18ms 8 ай бұрын
feed conversion ratio
@selvaselva3646
@selvaselva3646 8 ай бұрын
@@shrikanspeaks7631 school porathu discipline க்கும் தான்
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 8 ай бұрын
@@shrikanspeaks7631 படிக்காம முன்னேறுனவன் மட்டும் தான் பேசணும் படிச்சுட்டு பேச கூடாது 🤣
@Ajay-tt8wq
@Ajay-tt8wq 8 ай бұрын
A2D kuda collaboration pannunga Mr gk.
@kalpanamuthukumar1709
@kalpanamuthukumar1709 8 ай бұрын
Kandipa pananum yess
@rgowtham531
@rgowtham531 8 ай бұрын
Vera level idea 💥
@udhayakumar1081
@udhayakumar1081 8 ай бұрын
Yes it's a good idea 💡
@AshokKumar-mg1wx
@AshokKumar-mg1wx 8 ай бұрын
Soldier raaaa
@sanjayaravind4177
@sanjayaravind4177 8 ай бұрын
Yeahtube um sethukonga
@SK-kn4df
@SK-kn4df 8 ай бұрын
நான் ஸ்கூல்ல கத்துக்கிட்டதை விட Mr. Gk, LMES, SFIT இந்த யூடியூப் சேனல்களை பார்த்து கத்துக்கிட்டது தான் அதிகம், இன்னும் சொல்லபோனால் நான் ஒரு நாள் முழுவதும் விழுந்து விழுந்து படித்தாலும் என் மண்டையில் ஏறாது, ஆனால் இவங்க வீடியோ எல்லாம் வெரும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கும் அதை பார்த்தாலே கடினமான விஷயங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்
@Mynathiya
@Mynathiya 16 күн бұрын
😂 Learning by watching video is a joke
@henryvinoth4518
@henryvinoth4518 8 ай бұрын
I am mechanical engineering CNC programmer I used trigonometry for calculate angle and lengths ( sin, cos, tan) . It's very important.....
@innumpearuveikkala705
@innumpearuveikkala705 4 ай бұрын
Ayya...same here
@villavan
@villavan 8 ай бұрын
Im a mechanical engineer. Working as a BIM modeller. Math is everything i work every day 😅
@nikkitroll9346
@nikkitroll9346 8 ай бұрын
Bro BIM modeller ku job vacancy iruka bro
@parthibancb9148
@parthibancb9148 8 ай бұрын
Bro I am working as Tekla Modeler for 6 years.. Now I would like to learn Bim modeling and change my carrier to Bim modelling.. Can you help me
@ashwinbaskaran703
@ashwinbaskaran703 2 ай бұрын
🔥🔥🔥
@antonyraj1986
@antonyraj1986 8 ай бұрын
படிப்பின் முக்கியத்துவம் அறிந்து பொருளாதர சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பு கூட நான் தாண்டவில்லை..ஆனாலும் என் உடன் பிறந்த சகோதரிகள் இருவரும் எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டாதாரிகள்
@balajipalanisamy4496
@balajipalanisamy4496 8 ай бұрын
Pattatharigal vachu yenna panurathu antha pattam yenna panuchu avangaluku Athan mukiiyam
@antonyraj1986
@antonyraj1986 8 ай бұрын
@@balajipalanisamy4496 அது அவர்களின் முடிவில் தான் உள்ளது.ஒரு காலத்தில் கல்வி என்பது எட்டாகனி இப்போது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழி செய்ய பட்டுள்ளது..இந்த நவின உலகில் எதை வேண்டும் என்றாலும் நீங்கள் புறக்கணியுங்கள் ஆனால் அடிப்படை கல்வியை புறக்கணிக்காதிர்கள்
@ouffmohamed-gn4gk
@ouffmohamed-gn4gk 8 ай бұрын
💯 Right .... Ex :- " நான் இப்போ IT ல வேல பார்குறேன். நான் எதுக்கு அடிப்படை கல்விய படிச்சேன் " னு சொல்றவங்க இப்போ அந்த வேலய பாக்குராங்கனா அதுக்கு அந்த அடிப்படை கல்வி தான் காரணம்.... அடிப்படை கல்வி இல்லாம அவங்களுக்கு 10 வயதுல IT ய குடுத்து இருந்தா படிச்சு இருப்பாங்களா ? இல்ல புரிஞ்சி தான் இருக்குமா ? அந்த IT ய விளங்கி கொள்ள தேவையான அறிவ கொடுத்தது தான் அந்த அடிப்படை கல்வி .... நல்லா யோசித்து பாத்தா அது நமக்கு தேவை ...‌
@Beastvfc
@Beastvfc 8 ай бұрын
No need 😂
@Sheik694
@Sheik694 8 ай бұрын
What you mean no need? You can program the code without knowing basics of mathematics??
@ouffmohamed-gn4gk
@ouffmohamed-gn4gk 8 ай бұрын
@@Sheik694 💯💯
@sukuna_irl
@sukuna_irl 8 ай бұрын
@@Beastvfc immature
@niroexports6701
@niroexports6701 8 ай бұрын
படிப்பு என்பது ஒன்னும் இல்ல எந்த நேரத்துல எது முக்கியமோ அதை அப்போ கற்று கொள்வது தான் கல்வி
@abulkalamazad9620
@abulkalamazad9620 8 ай бұрын
😇 DEEP DIVE 😇 Steve Jobs இறப்பதற்கு முன்னாடி சொன்ன ஒரு வார்த்தைதான் நியாபகத்திற்கு வருகிறது. "connecting the dots...…" இன்னும் நிறைய பேர் இதை புரிந்து கொள்ள வேண்டும் அந்த HR மட்டும் அல்ல !!! Art of learning ---- Explanation vera level வாழ்த்துக்கள்MR.Gk 😊.....
@amalajoseph9637
@amalajoseph9637 8 ай бұрын
மின் சோதனை பொறியியலில், நான் தினமும் matrix, complex number, trignometry, algebra எல்லாம் பயன் படுத்தி கொண்டு இருக்கிறேன். புரிந்து கொண்டால், நன்று.
@venkat13god
@venkat13god 8 ай бұрын
@Brottasalna-ny9vg varum BRI
@manjiro_sano9000
@manjiro_sano9000 8 ай бұрын
என்ன படித்து இருக்கிங்க?
@amalajoseph9637
@amalajoseph9637 7 ай бұрын
@Brottasalna-ny9vg தமிழ் ல சொல்ல தெரியல... Electrical circuit analysis ல mesh circuit solve பண்ண matrix method பயன் படுத்துvom. புத்தகத்தை புரட்டி பாருங்க... இல்லனா என் மின் அஞ்சலில் தொடர்பு பண்ணுங்க, நான் உங்களுக்கு சொல்லி கெடுக்கிறான்.
@amalajoseph9637
@amalajoseph9637 7 ай бұрын
@@manjiro_sano9000 மின் பொறியியல்
@amalajoseph9637
@amalajoseph9637 7 ай бұрын
நான் maths ல புலி எல்லாம் இல்ல, அப்போ படிக்கும் பொது ஜஸ்ட் பாஸ் தான். ஆனால் இப்போ வேல பாக்கும் பொது அப்போ அத பாத்து இருந்ததால், இப்போ go through பண்ணும் பொது சுலபமா புரிஞ்சிக்க முடியுது. Suppose இதெல்லாம் அப்போ படிக்காம atleast பாக்காம இருந்திருந்தா, தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் புரிந்திருக்காது. 😊, ஏதோ அன்னைக்கு பாத்தத வச்சி தான் ஓடிட்டு இருக்கு. 😄
@Lovely_dg
@Lovely_dg 8 ай бұрын
""நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ""👌🏻🔥✨🙏🏻
@gowthamjothi
@gowthamjothi 8 ай бұрын
Tamil pokkisham
@sivapriya1311
@sivapriya1311 8 ай бұрын
TP troops ah😂 me too😃
@Lovely_dg
@Lovely_dg 8 ай бұрын
💙
@tamilanfrommultiverse9333
@tamilanfrommultiverse9333 8 ай бұрын
Tp troops.... ☮️😊
@michaeladrian6568
@michaeladrian6568 8 ай бұрын
Tp troops assemble 🔥
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 8 ай бұрын
This is a common question people ask everywhere. But I have never heard a perfect answer to that. This is the best explanation! Education is always important. The education system which we have in India is the best around the world. Never say no to education.
@TamilTechnoTips
@TamilTechnoTips 8 ай бұрын
Absolutely !! Well said...👍
@thamilan156
@thamilan156 3 ай бұрын
Bro education important nu sonna athu correctu.but indian education system greata?.then finlanda ennanu solluva
@kavithasivakumar6005
@kavithasivakumar6005 8 ай бұрын
It's our duty to explain and spread the importance of education to the young generation. Excellent sir.👍
@TamilTechnoTips
@TamilTechnoTips 8 ай бұрын
Absolutely. Well said.
@mohammedhisham872
@mohammedhisham872 8 ай бұрын
There is a problem in our 12th samacheer old syllabus MATHS in integration chapter... a doctor uses INTEGRAL CALCULUS to find out the time when a person was murdered... that is integration is used in post mortem report to find out at which time the murder was done
@kuttyfriendsff5873
@kuttyfriendsff5873 8 ай бұрын
10th chap bro last exercise 🙂
@mohammedhisham872
@mohammedhisham872 8 ай бұрын
@@kuttyfriendsff5873 ama bro..
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 8 ай бұрын
Same was in LMES channel 😂😂
@mohammedhisham872
@mohammedhisham872 8 ай бұрын
@@subramanianchenniappan4059 apdiya bro na pathadhu ila.... actually i am a maths teacher bro so adha vachu sonnen
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 8 ай бұрын
@@mohammedhisham872 ok. I am an experienced programmer
@mohamedanas3784
@mohamedanas3784 8 ай бұрын
Mr GK explaining a²+b²=c² 27 old me :அட பாவிகளா இந்த simple explanation கூட எவனும் school, college ல சொல்லித்தரல இங்க 100 ku 100 வாங்கணும் இல்லைனா கொறஞ்சது 99 வாங்கணும் அதுதான் முக்கியம் 👌👌
@saransuraj8430
@saransuraj8430 8 ай бұрын
Arumaiyana thaval sir Education systemku super ra vilakkam koduthutinga👍
@thabresh_
@thabresh_ 8 ай бұрын
As a data scientist specializing in Risk Modeling, I built a crystal ball for a bank that predicts whether borrowers will have trouble repaying their loans. When it comes to creating computer programs and algorithms, math is like the magic wand that makes it all work. However, let's not underestimate the power of a good education.
@gogul0881
@gogul0881 8 ай бұрын
😮 where are you working
@TamilTechnoTips
@TamilTechnoTips 8 ай бұрын
Well said..
@vmcreations
@vmcreations 8 ай бұрын
Naan oru civil engineer ,engaluku A2 + B2 = C2 intha formula than engaluku building markingku base step and very very important step ,ithuku intha formulathan sir use aaguthu
@sithick0
@sithick0 8 ай бұрын
Excellent video brother...... Much needed for the society.... We can't explain to them clearly, why education needed nu .... U done a great education
@anjaljose9029
@anjaljose9029 8 ай бұрын
The best video for students,as a teacher i appreciate your thoughtful videos 👏👏 Kindly Continue this brother
@akshaya2302
@akshaya2302 8 ай бұрын
Hats off to you sir ! Evlo super ah yaralayum explain panna mudiyadhu 🫡
@AshwiniKumarS
@AshwiniKumarS 8 ай бұрын
Even btech students keep asking, there is no need for maths. Problem is many are not ready to understand where these concepts are used.
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 8 ай бұрын
One cant really blame the students, what practical exposure does the teachers have?? they do their education and start their career in teaching profession. If they work in relevant industries and then start teaching, they can impart the practical knowledge. Teaching methods needs a overhaul.
@AshwiniKumarS
@AshwiniKumarS 8 ай бұрын
@@nagendraprasadr9278 what you are saying is true but even if lecturers have industrial experience, it would only be of a specific industry while higher secondary education and UG is more generic in nature to open scope for multiple fields. While we might remember one or two teachers we had who taught us with passion, for most it was just their job and I think that's how it would be. But I do agree, the exam questions and study materials must highlight the practical utility of the topic especially for mathematics.
@greencare7113
@greencare7113 8 ай бұрын
I studied science group during +2. Graduate B.A. Economics. Post Graduate M.F.C.(Master of Finance and Control). Now I am working as Environmental consultant. So நாம் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்குத் தான். வருவாய் ஈட்டுவதற்காக அல்ல.
@sukumarnatarajan3332
@sukumarnatarajan3332 8 ай бұрын
Even though I'm an Orthopaedic surgeon, I'm also having these doubts till now 😂. U r inspiring me in every video... Keep going... Expecting more videos.... Thank you.
@sathiyaselvijeyaraj1983
@sathiyaselvijeyaraj1983 8 ай бұрын
Very nicely put. You approached it in all possible angles and explained it in very simple terms
@koperundevivet9708
@koperundevivet9708 8 ай бұрын
What a clear explanation!!you inspiring many of us!thank you mr.gk
@random_person1908
@random_person1908 8 ай бұрын
I am studying physics(mechanics)and actually trigonometry has a big influence in Vector's theories we can work and calculate those theories only using trigonometry
@sanggeetha8355
@sanggeetha8355 7 ай бұрын
Wat use of vector theories?
@random_person1908
@random_person1908 7 ай бұрын
@@sanggeetha8355 we have used to calculate friction,tension and net force if an object is static also in dynamics we have used for every single equation like we study if two different angle force hit an object then what kind of motion the object get that . if u interested in you should study mechanics it is freaking amazing subject
@techeee4905
@techeee4905 3 ай бұрын
There's much more to explore, it's not the end.
@user-nq9hl6be1m
@user-nq9hl6be1m Ай бұрын
Vector edhuku use agthu sir😊
@senpri
@senpri 8 ай бұрын
Great video.... Education is important. Neenga guest a poi irukalam antha show ku. Neenga sonna point elame valid.
@RabinG05
@RabinG05 8 ай бұрын
I accept your points. But still our education system is mostly memorizing even I have seen many students memorizing whole derivations in maths/physics. How this system helps in inventing new things
@AceMaheswaran
@AceMaheswaran 8 ай бұрын
En manasula iruka baaramey koranjiruchu bro!! Btw, even in everyday music making and synthesizers, sin tan square waves are used every other day. Clippers, filters, everything are usual tools.
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 8 ай бұрын
Exactly... our syllabus and way of teaching needs a rethought, but questioning the whole learning process is so idiotic.
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 8 ай бұрын
we can study, research & gain knowledge while working .............. to be honest wasting all our effective ages in schools & colleges
@TamilTechnoTips
@TamilTechnoTips 8 ай бұрын
you are working on very interesting field. 👍
@vinothrajendran7579
@vinothrajendran7579 8 ай бұрын
Very well explained Mr.GK. Thank you... Keep it up pls...
@user-pp2cg7ny4g
@user-pp2cg7ny4g 3 ай бұрын
பார்த்ததில் ஒரு சூப்பரான வீடியோ.. நன்றி Mr. GK
@sankaranarayananbalasubram6399
@sankaranarayananbalasubram6399 8 ай бұрын
எனக்கு சைன் தீட்டா பற்றி சின்ன வயசுல சொல்லி கொடுத்தார்கள்... எனக்கு பரியவே இல்லை... காரணம் எதற்காக என்று அந்த கால வாத்தியாருக்கே தெரியாது அதை அற்புதமாக புரிய வைத்த தங்களுக்கு நன்றி... வாழ்க கணிதம்
@mohanani9134
@mohanani9134 8 ай бұрын
One of the best video on the internet about education 🔥👏🏼
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 8 ай бұрын
avalavu dhan onnoda education lol
@kameshwaran2350
@kameshwaran2350 8 ай бұрын
Education is the Tool for Empowerment Padikatha Appa, Amma Ku than theriyum. Padipin Arumai. Enga Amma Ku therinjathala naan ippo oru Engineer
@jackchrisp
@jackchrisp 8 ай бұрын
Very well explained. Been thinking about this for a long time to explain to others
@tamilmechanic
@tamilmechanic 8 ай бұрын
Extraordinary explain bro 🎉❤
@gowthamramkumar7853
@gowthamramkumar7853 8 ай бұрын
One of your all time best videos mr. gk :) vera level :)
@ramaudayar7725
@ramaudayar7725 8 ай бұрын
அற்புதம், அருமை, உங்களுக்கு தெரியாத விஷயமே இல்லையா? wonderful GK
@eagleprabha653354
@eagleprabha653354 3 ай бұрын
Super thalaiva it's as usual informative and impressive
@shridharshan8389
@shridharshan8389 8 ай бұрын
Exactly, solving a mathematical equation gives you the same adrenaline rush when you play a game. When you get the result you will get the extreme satisfaction 💕. Kudos for bringing it up
@HaRi_369-vm7ji
@HaRi_369-vm7ji 8 ай бұрын
Vaa thalaiva vaa thalaivaaa...🔥🔥
@baljop
@baljop 8 ай бұрын
As an engineering consultant and software developer, I can connect to this perfectly. Half the time, I spend teaching my interns the basics of number system. Most either forget or have never taken time to understand it in their lower classes. Many feel I am taking them down to LKG, when I say decimal numbers start at 0 and ends at 9, and it is never from 1 to 10.
@raagavsr6133
@raagavsr6133 8 ай бұрын
Very excellent content Mr GK I'm a mechatronics and robotic engineer, we do our major r&d based on what we learnt from 6-12, those are the foundation which holds every inch of world
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 8 ай бұрын
you should understand that you are actually studing during your work phase that is research .............are you sure you remembering complete 6th to 12th foundation ?
@raagavsr6133
@raagavsr6133 8 ай бұрын
Yes we are made to remember our entire foundation, let me explain you , while dealing with a problem statement the solutions that we come with makes us remember our foundation education, since robotics is a multidisciplinary we see that what we studied earlier were completely interconnected, for example while designing a robotic arm we first concern with mass, load, force etc from physics, what materials for construction from chemistry, trigonometry and matrices for movement from mathematics and anatomy of arm from biology which is bio inspired or bio mimical engineering
@raagavsr6133
@raagavsr6133 8 ай бұрын
Also our research which goes into deep grassroot level is intensively studying or exploring a particular concept, my research is on swimming nano robots for medical applications,the major part of research is revolving around Reynolds number which comes in 11th or 12th standard physics in fluids chapter
@raagavsr6133
@raagavsr6133 8 ай бұрын
Also I accept research is continuing learning process but for that learning you must be strong with fundamentals
@raagavsr6133
@raagavsr6133 8 ай бұрын
Most of the pioneer labs and universities does large scale research on fundamental science and maths which are key to technological evolution
@SaravanaRaja.
@SaravanaRaja. 8 ай бұрын
One of the greatest explain 👌
@arulperiyasamy491
@arulperiyasamy491 Ай бұрын
Very good explanation. Keep up the good work.
@aruljoseph2258
@aruljoseph2258 8 ай бұрын
in academics, more application oriented problems should be included and taught. there should be an introduction before every topic which explains the applications and fields where those topics are used
@adventuretamil7740
@adventuretamil7740 8 ай бұрын
Iam a civil engineer, you are correct mr.gk very valuable video this is.... Idha namma sonna boomer nu solluvanga andha leve pannittu poga vendi irukku....
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 8 ай бұрын
google panni or reserch panni unga work pannuringala or school college padichathai remember panni panuringala!!!!!!!!!!!!!!
@shuba7410
@shuba7410 8 ай бұрын
As usual, an amazing one..
@nithyarajan7317
@nithyarajan7317 2 ай бұрын
Anna super na.. keep educating like this ..
@biotime7278
@biotime7278 2 ай бұрын
Thank you so much for this valuable video.
@jameershahith
@jameershahith 8 ай бұрын
Video kaga yethir pathu kondirundhen ❤❤
@kandasamyrajan
@kandasamyrajan 8 ай бұрын
In a nutshell Math we study at primary level help us to develop our analytical skill. Without specifically knowing what we study, we use it in a day to day life. Neeya Naana lady should understand this.
@geethasundaram8217
@geethasundaram8217 7 ай бұрын
well said Mr. GK..... in one video u covered math science social economics politics... and lot more... Kudos
@Bala_Ramachandran
@Bala_Ramachandran 8 ай бұрын
I'm a mechanical engineer . I worked on machine design analysis of car brakes, transmission and engine using finite element method (FEM). FEM uses differential equations, matrices and other mathematical methods to assess the safety of design. So mathematics is used in everything we see and touch. Now I'm working on data analytics which is nothing but applied statistics
@muruganmech2037
@muruganmech2037 8 ай бұрын
சிறப்பான விளக்கம். You are the best youtuber in tamilnadu. Nobody can beat you. Having highest followers is not important in youtube. What we say to the society is important. You say the truth clearly in all of your videos. Excellent 👌👌👌
@krishnamoorthy.l5044
@krishnamoorthy.l5044 8 ай бұрын
Totally agreed brother. Words and clarification are 💯💥
@Kattumaram339
@Kattumaram339 5 ай бұрын
அருமை ஜிகே நல்ல புரிதல் மற்றும் பகிர்வு
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 2 ай бұрын
Mr.😊GK தங்களது கல்வி, அடிப்படை கல்வி பற்றிய விளக்கம் சூப்பர். வாழ்த்துகள், பாராட்டுக்கள். நன்றி.
@divvidgamer2832
@divvidgamer2832 8 ай бұрын
Venn diagram concept is applied in various data processing & transforming fields as SQL.
@Selva_654
@Selva_654 8 ай бұрын
A2D channel kooda collab pannunga anna❤️❤️💙💙🔥🔥
@inimukil2997
@inimukil2997 2 ай бұрын
Very good bro. Wow super explanation
@praveenkumars258
@praveenkumars258 8 ай бұрын
Best video about the education system bro. Must watch for school children, parents and teachers.. Thanks for the valuable content..
@AravindKumar-rk6yz
@AravindKumar-rk6yz 8 ай бұрын
Problem engana, namaku enga apply pananum yen apply pananum apdingra visiyathuku mukiathuvam tharaama more practical knowledge kudukama verum blunt ah marks and pressure of both students and teachers (syllabus mudikanum) apdingra visiyam than adhigama iruku.. Arts edukanuma Science edukanumaanu Mark ah paathu thaan decide panrom.. Namaku interest enanu paathu panradhila (not all).. Inoru visiyam Padikrapaiyan'na mass ah irukamaataan and appavi ah irupanu elam nammala nenaipanga nu school days la padikama irundha thaan gethu fail thaan gethunu irukadhinga.. PADICHATHAAN GETHU !
@Dinesh-1303-_-
@Dinesh-1303-_- 8 ай бұрын
ithe nilamai tha bro ingayum.. Malaysian education system needs to be updated
@KailayanathanKanesu
@KailayanathanKanesu 8 ай бұрын
நன்றி GK. உங்களின் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள்.
@kgayathry2318
@kgayathry2318 8 ай бұрын
Highly useful info..i wish this reaches all learning and teaching community 😊
@Karvarez.
@Karvarez. 8 ай бұрын
Well said sir. I really appreciate it. Thank you for a really good meaningful talk of the hour.
@venkattn49
@venkattn49 8 ай бұрын
Education is important but where is quality of education
@thennavan7
@thennavan7 8 ай бұрын
தொடர்ந்து இணைந்திருப்போம் Mr.GK-யுடன் 👍🏻👍🏻
@nandagopalk7667
@nandagopalk7667 8 ай бұрын
Sᴜᴘᴇʀ. எளிமையான நீன்ட விளக்கம்.வாழ்த்துக்கள். உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.
@veenaumesh9390
@veenaumesh9390 2 ай бұрын
KUDOS TO U AND UR KNOWLEDGE SHARING WITH US SIR ...
@rohitfrancis4483
@rohitfrancis4483 8 ай бұрын
Most of the schools teach all this . But, its not properly taught . The topics and problems are taught raw . it should have more explanation . Most of the questions in trigonometry in my school at least was raw. like : - If sin (sin-115 + cos-1x) = 1, then find the value of x. Now this is ok. but if the complete text book is filled with problems like this, a kid in that age will never understand its implementation . Instead every questions must be like this : "Imagine you are a surveyor tasked with determining the height of a tall building without directly measuring it. You have a theodolite, which is an instrument that can measure angles. You position yourself at a known distance from the base of the building and measure the angle of elevation to the top of the building. Using trigonometry, how can you calculate the height of the building?"
@kandasamyrajan
@kandasamyrajan 8 ай бұрын
GK is going deeply which is not necessary for laymen but analytical skill is necessary for everyone.
@astronauttsaghana7452
@astronauttsaghana7452 8 ай бұрын
Super...sir. classic . As a civil Engineer my daily life run over Maths / Physics
@suriyaprakash283
@suriyaprakash283 2 ай бұрын
அருமை தோழர்
@dineshdk87
@dineshdk87 8 ай бұрын
Very Well said Mr.GK. The more you explore the more you get the knowledge. Learning is a never ending process👏
@TamilTechnoTips
@TamilTechnoTips 8 ай бұрын
yes. it is never ending process.. lifelong learning..
@muraliramaraj8441
@muraliramaraj8441 8 ай бұрын
We'are studying all these basics to develop our lateral parallel logical & heuristic knowledge of our brain to make ourselves fit to survive and succeed in this toughest World .....
@ganeshkumar657
@ganeshkumar657 8 ай бұрын
Arumaiyana villakkam bro . Super
@lkshankar
@lkshankar 8 ай бұрын
Excellent GK, I got answer to many questions in my mind on why Education is important. Thanks a lot 😊
@manojbalajij3110
@manojbalajij3110 8 ай бұрын
In the field of AI, all of these are used either directly or indirectly. Complex versions of these equations and formula's are used for detecting lots of health related issues in the field of healthcare/medicine. Drug development has seen a rise in use of these(in terms of AI especially Graph neural networks). Financial engineering uses them heavily for many applications like portfolio optimization, risk prediction etc. I can keep listing more and more usecases.
@TamilTechnoTips
@TamilTechnoTips 8 ай бұрын
Hmm. True.
@veroindia
@veroindia 8 ай бұрын
Bigg Boss Jovika கண்ணில் படும் வரை share செய்யவும் 😇
@praveenKumar-ri4xj
@praveenKumar-ri4xj 8 ай бұрын
Good.. Nice explaination nan school padikum bothu itha kettathuku yenga maths miss adichanga... Avanga ithu mari porumaiya solliruntha nan appave thiruthirupen
@ramaprabhugovindan3200
@ramaprabhugovindan3200 8 ай бұрын
அற்புதமான விளக்கம்....Mr gk..
@suganyasampath9008
@suganyasampath9008 8 ай бұрын
Only education could transform lives, generations, a village, a state, a country and the entire world. Knowledge is power.
@thiagarajann3776
@thiagarajann3776 8 ай бұрын
One movie about education is Kungumapottu Gounder acted by Satyaraj, Rambha and Goundamani, where story revolves that no matter how much you are rich, without education, all will be gone in seconds...
@kumuda143srinath
@kumuda143srinath 4 ай бұрын
Thank you MrGK for this amazing giveaway to the community.. keep up the good work 🎉
@karthikapritheev1497
@karthikapritheev1497 2 ай бұрын
Thank you so much for this video 😊
@sgwesly
@sgwesly 8 ай бұрын
If you take any sports, we will need to apply many of these formulas. Say for example Football, you will need to plot the players and thir position in th field, estimate the position of your team member and opponents, their distance away from you, the power you need to kick the ball, applying all possible formulas to tackle and finding the goal post, their speed, distance, velocity, angle of deviation, probability of the opponent geting the ball 😅 etc etc to pass a single ball. Very simple example, what if we wanna go somewhere , we will still need to know the time, distance and speed you wanna travel.
@RajKumar-ic5fs
@RajKumar-ic5fs 8 ай бұрын
In my point of view, we have to use formulas in day to day life, formulas are derived from day to day life note jumped from sky😂
@chandrufashion2000
@chandrufashion2000 2 ай бұрын
Super sir, I have the little doubt about this. Now I cleared. Thank you sir
@Baskar525
@Baskar525 8 ай бұрын
சூப்பர் நண்பாஇதைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நான் நினைத்தேன் பேசியதற்கு நன்றி..நான் படித்தது பத்தாம் வகுப்பு மேலும் படிக்காமல் போனதற்கு இப்போது வருத்தப்படுகிறேன் படிப்பு உடைய அருமை எனக்கு தெரியும்❤❤
@Uzhavan007
@Uzhavan007 8 ай бұрын
படித்தவனுக்கு என்ன தெரியும் படிக்காதவனிடம் கேட்டாதான் தெரியும் படிப்பின் அவசியம்.....ஒரு பொருள் கையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது இல்லாதபோது தான் தெரியும்....
@dskathir
@dskathir 8 ай бұрын
Super vdo.. super concept.. need of the hour
@abdulajeez9777
@abdulajeez9777 8 ай бұрын
Yes gk all are true waiting for collaboration with A2D❤🎉
@TamilTechnoTips
@TamilTechnoTips 8 ай бұрын
அருமையான சேனல். தங்கள் சேவை தொடரட்டும். 👍
@aswinkumar4868
@aswinkumar4868 8 ай бұрын
Very well said.. Keep up the good work!!
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 36 МЛН
Science Behind Mind Control | வசியம் | Mr.GK
12:11
Neeya Naana Full Episode 516
1:04:42
Vijay Television
Рет қаралды 335 М.
Klavye İle Trafik Işığını Yönetmek #shorts
0:18
Osman Kabadayı
Рет қаралды 956 М.
ОБСЛУЖИЛИ САМЫЙ ГРЯЗНЫЙ ПК
1:00
VA-PC
Рет қаралды 1,7 МЛН