ஐயா, அவர்களின் உபதேசம் (பொட்டை பற்றி) உண்மையான கிறிஸ்தவ ர்களுக்கு very useful thanks iyya.
@eeagglle5 ай бұрын
My Lord Jesus Christ looks at my heart... Not my external body.... And its decorations.... Amen
@iamdemiboy56333 жыл бұрын
ஆமென் அல்லேலூயா.
@santhoshjansiranisanthosh98606 жыл бұрын
Chinna vayasle enakk pott vaikka pudikkad so andavar enakk eppo puriya vechchar yein ennai therndh edthar. Thank you Jesus and thank you unkl.
@keziapriyadharshini28817 жыл бұрын
Thank u paster may God bless u.
@priyasenthilkumaran53523 жыл бұрын
Very useful msg pastor thanks for sharing am also having same doubt any this now only understood
@subashinibeula48796 жыл бұрын
Very useful message.... Thank you Pastor
@k.kalina1137 жыл бұрын
ஆமேன் அருமையான பிரசங்கம் Thank you pastor
@johnvisu30064 жыл бұрын
AMEN praise the Lord john Kamali
@OPDHUSHANTH.G4 ай бұрын
Superayya👌👌👌
@funwithdinolin38075 жыл бұрын
உண்மை.
@sharmidikshu53573 жыл бұрын
Thank you so much ayya.....
@deborahjames53897 жыл бұрын
Very usefull message pastor
@velmurugan-kx5lu3 жыл бұрын
We miss you appa
@devasagayam39823 жыл бұрын
Good biblical explanation
@charlinnadar99594 жыл бұрын
AMEN hallelujah
@lordiswithme26777 жыл бұрын
tnks uncle.praise the lord.
@revathyd65897 жыл бұрын
Ramaiah Buddha
@sis.vijiallwyn62846 жыл бұрын
தீபாவளி பண்டிகை முருக்கு
@russelsonmanuel88486 жыл бұрын
கிறிஸ்தவன் பூவை விட நற்கந்தமான (அதாவது) கிறிஸ்துவின் பார்வையில் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தால் போதும். மனிதன் கைதட்ட வேண்டும் என்பதற்காக ஒரு நாளும் வாழ கூடாது. ஏமாந்து போவீர்கள். கிறிஸ்து இயேசு உங்களைப் பார்த்து நல்லது உத்தமும் உண்மையுமான ஊழியக்காரனே என்று உங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நமக்கு போதும்.
@sheelasheela83746 жыл бұрын
Sam daddy prise the lord my name is sheela now i am very very family problems protecting me what can I do i can't daddy i have two children especially my husband please pray for me and family thank you daddy
@ChristyRomeo6 жыл бұрын
Good teaching
@arokiamagimairaj53765 жыл бұрын
Naan Aandavarin adimai apadiye agattum Anen Jesus
@sunilsandeep37096 жыл бұрын
Very good information
@spraja7437 жыл бұрын
Yes நாம் வேறுபட்ட ஜீவயம் செய்ய வேண்டும். இது வெளியில் மட்டும் அல்ல உள்ளும் புறம் இரண்டிலும் தான்.
@Christians_United_For_Christ6 жыл бұрын
SP RAJA அப்படியானால், இந்துக்களும் *ராஜா* என்று பெயர் வைத்திருக்கிறார்களே! நீங்கள் தமிழில் பெயர்வைப்பது தவறு அல்லவா!
@pavithrakaviyarasan106 жыл бұрын
thanks for msg pastor 🤔🤔
@maniarasu-gq4ck4 ай бұрын
Amen daddy
@sebastiansangeethasangeeth74944 жыл бұрын
ஆமென்
@pradeepbrandu33804 жыл бұрын
Useful msg thanks bro
@ArunKumar-to8ch7 жыл бұрын
Nice pastor
@prabudavid26916 жыл бұрын
We miss you.
@philipsudhakar15383 жыл бұрын
Glory to jesus
@renugarenu39195 жыл бұрын
Very use full message
@என்சமூகம்உனக்குமுன்பாகசெல்லும்7 жыл бұрын
God bless you
@j.robinj.godwin55986 жыл бұрын
Great
@menakagandhi.p78183 жыл бұрын
Thanks lord.
@pandimeena71587 жыл бұрын
super......
@graceministers14854 жыл бұрын
Super iyya
@cool2victor7 жыл бұрын
Amen
@estherlawrence40506 жыл бұрын
Super
@pandiarajapandiaraja473 Жыл бұрын
✝️🛐❤💟amen
@catherinejessica19796 жыл бұрын
We are miss you appa
@shalinips48036 жыл бұрын
prise the lord paste
@esthershajan98427 жыл бұрын
amen
@JohnMartinVagamon9 жыл бұрын
good message God bless you
@abiabilakshikhan55114 жыл бұрын
வேதத்தில் பொட்டு வைக்க கூடாதுன்னு இருக்கின்றதா போதகரே?
@kalaip43664 жыл бұрын
Nice speach
@vasudavid17855 жыл бұрын
Nicely explained
@suromanipandy34536 жыл бұрын
pray for family johnson jayaraj and suromani and joanna pray for this family
@shalinips48036 жыл бұрын
pentocost y avoid jewel plz explain
@aseeryousub2874 жыл бұрын
👌👌
@megarajan96382 жыл бұрын
அப்ப இந்து/தமிழ் அடையாள தாலி, பூ, நகை, சேலை அனைத்தையும் தவிற்த்து விடுங்கள்......
@iamdemiboy56333 жыл бұрын
Praise the Lord 🙋💕
@syamsyam8862 Жыл бұрын
Amen🤍🤍🤍💯🛐
@sheelasheela83746 жыл бұрын
I am in coimbatore
@abiabilakshikhan55114 жыл бұрын
கர்த்தருடைய நாமம் நெற்றியில் தரிக்கப்படும் என்று குறிப்பிடவில்லையே பாரம் மக்களின் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறதே தவிர அது கட்டாயமாக வேதத்தில் வலியுறுறுத்தப்படுகிறதில்லயே?
@poovarasanj3621 Жыл бұрын
Correct bro
@poovarasanj3621 Жыл бұрын
Pls, stop celebrating Christmas also...
@visionofgod28066 жыл бұрын
Excellent
@sevenchd6 жыл бұрын
கிறிஸ்தவர்கள் பொட்டு வைக்கலாம் ஆனால் கிறிஸ்தவர்களை போல் கடிக்கிறவர்கள் பொட்டு வைக்க கூடாது
@miriamdavid49896 жыл бұрын
When you hold your dad's name as initial you ate recognised by that , that you are his son,daughter. Lord Shiva has 3eyes as per Hindu mythology, if you keep it u identify you as Lord Shiva's child where is Christian look. Very simple if God has felt that bindi will give a graceful look he would have kept it to eve. Y has he not done. When baptised the priest put the symbol of cross and say now she or he belongs to Jesus Christ so we draw the cross on her forehead. How will any one can differentiate a christian women no bindi on forehead, Muslims they cover their head and identify them, we should identify ourselves with Christ and child of Jesus keeping bindi is absolutely wrong. Its not for others its only for Christian women. Clear msg Anna thank you
பொட்டு மததின் அடையாளம் அல்ல...உங்களுக்கு இனம்.மொழி. கலை,காலாசாம்....இம்மாதிரி விசயங்களின் வித்தியாசம் தெரியல....
@abiabilakshikhan55114 жыл бұрын
வேதத்தில் அப்படி ஒன்றும் இல்லையே?
@kathirvel55496 жыл бұрын
Any reference from Bible ,Bible never saying like this.. U people are creating all those this non sense..3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? மத்தேயு 15:3
பொட்டு என்பது இந்து கலாச்சாரம் அல்ல அது தமிழரின் கலாச்சாரம்... ஜாதி பொய் மதம் பொய்.
@k.saravanaraj32706 жыл бұрын
பொட்டு என்பது இந்து கலாச்சாரம் சிவபெருமானின் அடையாளம்
@adlinjency31206 жыл бұрын
If it is Tamil culture why the whole country(non-Tamilians) are wearing it?
@viperranjith92837 жыл бұрын
தவறான ஒன்று. நான் ஒரு இந்து ஆனாலும் ஏசுவை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதுவரை நான் தெரிந்து கொண்ட வரை நெற்றித்திலகம் இட கூடாது என வேதாகமத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை மேலும் போட்டு என்பது தமிழர் கலாச்சாரம் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த காலத்தில் இந்து மதம் மட்டும் இருந்ததால் கிருஸ்தவ மக்கள் அதை இந்து கலாச்சாரம் என தவறாக எண்ணலாம் அது தவறான ஒன்று. ஆன் என்பவன் தலை நிமிர்ந்து நடப்பவன் எனவே பெண்ணின் நெற்றியில் திலகம் இருந்தால் இவள் இன்னொருவரின் உயிரில் பாதி எனவே இந்த பெண்ணை தவறாக பார்க்க கூடாது என்பதற்காக நெற்றியில் திலகம் இடுவார்கள். பெண் என்பவள் தலை குனிந்து நடப்பவள் எனவே ஆன் என்பவன் காலில் மெட்டி அணிய வேண்டும். ஆனால் காலப்போக்கில் ஆன் மெட்டி அணியும் பழக்கம் காணாமல் போய் விட்டது. எனவே பெண் திலகம் இடுவது தவறு அல்ல.
@russelsonmanuel88486 жыл бұрын
அதற்கு தாலி போதும் சகோதரனே. கலாச்சாரம் பண்பாடு எல்லாம் மனிதர்கள் உருவாக்கியது மதம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று. கிறிஸ்தவ வாழ்வு அது பிரித்தெடுக்க பட்ட ஜீவியம் உலகத்தால் தன்னை கறை படுத்தாத வாழ்க்கை. உண்மை கிறிஸ்தவர்கள உலகத்தால் புரிந்து கொள்ள இயலாது.
@rajamalini87366 жыл бұрын
Viper Ranjith
@jaganjeeva777 жыл бұрын
தமிழனையும் தமினத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் ஒழிக்க நீங்கள் மட்டும் போதும்... தமிழனின் வரலாற்றை படித்து விட்டு பின்பு பேசுங்கள்
@francisxaviermariampillai53057 жыл бұрын
jagan venkatesan ,
@jaganjeeva777 жыл бұрын
நீங்கள் இல்லை நான் இல்லை என் பின்னே வருபவர்கள் இல்லை அனைவரும் மரித்த பின்னும் நீங்கள் சொல்லும் இரண்டாம் வருகை நடக்காது...
@adlinjency31206 жыл бұрын
Then why is every sign written in the Bible regarding the second coming is happening? Please read the Bible, do some research on what parts of the prophesies regarding the second coming has been fulfilled and then comment. Please!
@russelsonmanuel88486 жыл бұрын
நடந்தே தீரும் தம்பி. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் கிறிஸ்து இயேசு சொன்னால் அப்படியே நடக்கும். பரிசுத்த வேதாகமம் உண்மை சத்தியம்.
@mohamedrifai88775 жыл бұрын
@@russelsonmanuel8848 Your right and true.
@KalaiVani-ok3ph6 жыл бұрын
Amen
@suromanipandy34536 жыл бұрын
pray for family johnson jayaraj and suromani and joanna pray for this family
@pambijo4jesus6 жыл бұрын
Amen
@suromanipandy34536 жыл бұрын
pray for family johnson jayaraj and suromani and joanna pray for this family
@amman-5 жыл бұрын
Amen
@suromanipandy34536 жыл бұрын
pray for family johnson jayaraj and suromani and joanna pray for this family