அம்மா! நவராத்திரி இரண்டாம் நாள்! உங்களின்தெய்வீக இசைத் திருப்பணியை கண்டு மிரண்ட நாள்! சக்தியின் சொரூபம் திரண்ட நாள்! இந்த இரண்டாம் நாள்! நான்கு குழந்தைகளுக்கும், தங்களுடன் அம்மன் அருள் நன்கு கிடைக்க எனது பிரார்த்தனை .
Waugh , what a great performance. Great program maam , God bless all of you
@shanthisurendran572 жыл бұрын
அருமை.கண்கள் பனிக்க அம்மனை வணங்கினோம்.நன்றி.தொடரட்டும தங்களின் தெய்வீகப் பணி.🙏🏼
@umaavanchickovan45032 жыл бұрын
இந்தப்பாடலை இதற்கு முன்னர் கேட்டதில்லை. ஆனால் பாடல் அருமையாகப் பாடப்பட்டது. இனிமையாய் இருந்தது.நாங்கள்வசிக்கும் பகுதியில் ஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ள புவனேஸ்வரி மாதாதான் என் கண்முன்னே வந்தாள். நவராத்திரியில் தெய்வீக மணம் கமழும் பாடல்களைத் தரும் ஸ்ரீமதி சுபஸ்ரீ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
@duraisamym86092 жыл бұрын
நானூம்கூட சேலம்ங்க... அம்பாள் புவனேஷ்வரி அழகே உருவாகி காட்சிதருவாள்..
@ktsiva20002 жыл бұрын
Superb song, Superb singing and superb explanation by Subhashree mam. Thaye Neeye Thunai 🙏
@vijayasudhindar79222 жыл бұрын
Subhashri mam, u are doing a yoemen service to the field of music in general and to the people of Tamil Nadu in particular. QFR, Navaratri special, carnatic music idol...I wonder whether you sleep or not, wishing you from the bottom of my, a wonderful healthy life ahead. 💐🙏 We are enjoying to the core all your offerings, GREAT...
@kanchaniraman35572 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். உள்ளத்தை உருக்கி விட்டது👌👏🙏
@Madhavaharizgr1997 Жыл бұрын
Divine combination songs rendered by great singers 🙏🙏🙏🙏👏👏👏👏👏
@umamaheswarib31872 жыл бұрын
No words .s, goose mub
@sivalingamlingam36722 жыл бұрын
தாயே நீயே துணை!! புவனேஸ்வரி!!!
@rajeswarikgs16552 жыл бұрын
நாலுபேருடைய கம்பெனியில் பாட்டு, சுபாவுடைய விளக்கத்தில், கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும்
@ushagopalakrishnan72742 жыл бұрын
🙏🙏🙇🙇. தங்களின் பதிவு கண்டு மெய் சிலிர்த்தேன்.
@balasubramaniyanthangavelu17312 жыл бұрын
Excellent 👌🏽👌🏽👌🏽
@Sivakamasundari-rq6lb Жыл бұрын
Very nice voice and very hard song very nice breathing control nice❤
@ramavenkatesan1572 жыл бұрын
சுபா இந்த பாடலை V2S2 பாடிய விதம்... உள்ளத்தை துளைத்து ஊனில் கரைந்து கேட்பவரை பக்திப்பரவசத்தில் ஆழ்த்தியது என்றால் அது மிகையல்ல.... வாழ்க வளர்க பல்லாண்டு🤗🤗🤗💕💕👏👏👏🙏🙏🙏
@Madhavaharizgr1997 Жыл бұрын
My favorite devi song
@suganthichandrasekaran62492 жыл бұрын
அருமை. தெய்வீக இழை உணர்ந்தேன்
@ravikannanthirumalai71762 жыл бұрын
அற்புதம் மற்றும் அருமையனா பாடல் 💕😇🙏 நல்வாழ்த்துக்கள் 💐🌺❤️ ஓம் ஆதிபராசக்தி அம்மா திருவடி சரணம் 🕉️🙏☮️
@TheVanitha082 жыл бұрын
சுபாக்கா இன்னிக்கு நான் இந்த எபிசோட் பார்க்க நேரம் கிடைச்சது அப்பப்பா எப்பேர்ப்பட்ட அற்புதமான பாடல் குடஜாத்ரியில் பாடலாகட்டும் புவனேஸ்வரி அருள்புரி பாடலாகட்டும் எப்பொழுது எங்க கேட்டாலும் மெய்சிலிர்த்து கண்ணில் ஜலம் வராமல் இருக்காது இன்னிக்கும் அப்படியேதான் ஓம்சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏🙏
@kalaraniradha33022 жыл бұрын
Arumai paravasamanapatal nantri
@vectorindojanix8482 жыл бұрын
Super series. Wow s2v2 team Yesterday n today the power of shakthi is visible everywhere.
@sudarsanr10852 жыл бұрын
அருமை நல்வாழ்த்துக்கள்
@vijayalakshmi1492 жыл бұрын
மிகஅருமை. அற்புத ம்
@jeyaprakashk322 жыл бұрын
புவனேஸ்வரி தாயே🙏
@shankarnatarajan62302 жыл бұрын
நவராத்ரியில் அம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@vallabikalyan99392 жыл бұрын
Superb. Taking the listeners to the different world. Nearly 2-3 minutes floating in the air.
@neelar23952 жыл бұрын
Very melodious presentation
@swathishankar6592 жыл бұрын
சுபா மேம் உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரம் இந்த ராகம் எனது அண்ணா நன்றாக ராக ஆலாபனை செய்து பாடும் ராகம் ஆனால் இன்று அவரது குரல் மட்டுமே உள்ளது ரேவதி ராகம் என்று சொல்லும்போதே எனது கண்களில் கண்ணீர் அருமையான விளக்கம் அருமையான பாடல் பாடிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் சுபா மேம்
@7d2h3an9d82 жыл бұрын
In this sacred Wonbadhu Iravu ( Navaraathiri) period Subashri Madam once again presents a succinct but informative account of the Malaymagsll aspect of Aadhi Paraashakthi with an apt song to match in iraagam Revadhi. .
@shyamalagovindan33662 жыл бұрын
அற்புதமான பாடல் selection .so..magic...original க்கு நிகராக பாடல் ஆரம்பத்திலிருந்தே மெய்சிலிர்ப்பு தான் .நன்றிகள் பல.உங்கள் பணி தொடர வாழ்த்துகள் பல 🙏🙏
@pushbamshivkumar2 жыл бұрын
Wonderful🙏very divine🙏🙏❤️
@kasturipillay66262 жыл бұрын
Thank you amma. Beautiful. 🙏❤
@rajansa50702 жыл бұрын
அபூர்வ பாடல்
@rrammesh2 жыл бұрын
Another amazing attempt! Blissful and beautiful!
@ushaganesan2 жыл бұрын
Awesome divine song
@kamakshinarayan222 жыл бұрын
Totally Blissful composition and Rendition. Thanks fr this song
@crkrishnaswami2 жыл бұрын
very very excellent. நான்கு சகோதரிகளுக்கும் என் பணிவான வணக்கம். மிக மிக அருமை.🙏🙏🙏🙏👏👏👏👏
@hamsahari39802 жыл бұрын
Namaskaram and Splendid 👍👌🙏🙏🙏🙏
@janakiramansubramanian94992 жыл бұрын
உருக்கமான பாடல். அமைதியா நிதானமா பாடி எங்களை பரவசநிலைக்கு கொண்டு போய்விட்டார்கள்.🙏🙏🙏
@whitedevil91402 жыл бұрын
சரணாகதி...!🙏🙏🌷✨
@tharavenkat86302 жыл бұрын
subhaji mikka nandri appuram anandakodi namaskaram arputham aanantham paravasamv2s2 paadinatha ketathum ghoosebamps agiruche. antha bhuvaneswari ambigaiye vanthathu pola oru magizchi
@psiyer5852 жыл бұрын
Divine song🙏❤
@shyamalab96292 жыл бұрын
Superb song. Mind blowing
@surijeyamchennai51992 жыл бұрын
Divine
@babymanian652 жыл бұрын
Very nice and divine Full singing v2s2
@deviraja95542 жыл бұрын
Awesome! Shubaji, while listening to the song automatically my eyes are visualizing venkat sir in percussions and ranjini in Veena. The credit goes to You for having trained us to listen and notice each instrument played in the BGM. This is why QFR stands apart. Kudos!
@ramachandranr96252 жыл бұрын
Very. Nice. Please. Continue. Till vijaya dasami
@Sivakamasundari-rq6lb Жыл бұрын
❤
@sankaritk31312 жыл бұрын
Very nice rendition. Really divine. 🙏🙏🙏
@ladycoder20952 жыл бұрын
Simply superb ❤
@sivamanievela33442 жыл бұрын
அற்புதம்... ஆனந்தம்... பக்திப்பரவசம்
@usharanivaradarajan50362 жыл бұрын
Subhaji solla varthaigalae Illai. Arumaiyana padhivu. Kudos to you and V2S2. Sabhash to your musicians
@annapurnacs42672 жыл бұрын
Happy Navaratri🌷 ❤🙏
@meeraramanan40542 жыл бұрын
Beautiful. Devotion oozing.pleasing music and lyrics
@ponvignes2 жыл бұрын
அருமை!!!
@arunarajamani13812 жыл бұрын
Devi ne voices for four of them🙏
@vishnunivasam44512 жыл бұрын
Bhagyam
@narayananrangachari90462 жыл бұрын
Such a divine song beautifully presented by V2S2. Thanks 🙏
@puspadewi76612 жыл бұрын
Beautiful and Lovely song 💕 Thanks Subha Maa and V2S2 🙏 Please update the lyrics of the song in discription Thank you 🙏
@vijayalakshmirajamani17942 жыл бұрын
Well sang by V2 S2
@SeethaLakshmi-rr7kf2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sivaramanganesan12712 жыл бұрын
soulful music
@ramanisubramaniam71392 жыл бұрын
latha your selectin of the song is superb
@creativeapparelartof3dfash5584 ай бұрын
புவனேஸ்வரி அருள்புரி ஆதரி சிவசங்கரி தாயே நீயே துணை. பனிவரைத் தோன்றிய சூலினி மாலினி ஜனனி ஜெகன்மோகினி மாதவன் ஸ்ரீதரன் சோதரியே ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி சிவசங்கரி தாயே நீயே துணை வாயில்லாத பிள்ளை விழியில்லாத கிள்ளை நோயைத் தீர்க்க வருக அ அ... பாவமோ வினையின் தாபமோ உனது கோபமோ விளைந்த சாபமோ கருணை வாசல் தேடிவந்து வாடும் நெஞ்சம் ரெண்டு வேண்டும் வாழ்வை தருக அ அ .. நாளெலாம் உனது பூஜைதான் எனது நாவெல்லாம் உனது பாடல் தான் விழியில் வழியும் புனலில் உந்தன் திருவடி நனையட்டும் நனைந்த பிறகு உந்தன் திருவுளம் கனியட்டும் கனிந்த கனிவில் உந்தன் கடைக் கண்கள் ஒளிரட்டும் இருண்டு கிடக்கும் எங்கள் பொழுதுகள் புலரட்டும் மடியில் தவழும் கொடியின் முகமும் சிரித்திட உனதருள் கிடைத்திடுமாஆஆஆ.... தாயேஏஏ நீயேஏஏ துணைய்ய்... ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி சிவசங்கரி தாயே நீயே துணை வேம்பு போல நின்று பாம்பு போல வந்து ஊரைக் காக்கும் உமையேஏஏஏ... மாரியே அமுத வாரியே தளங்கள் மாறியே விளங்கும் தேவியே உலகில் நீ இல்லாமல் ஒன்று நேர்வதேது இங்கு ஊணிலாடும் உயிரேஏஏ... ஆதியே பரமன் பாதியே புவியின் ஜோதியே வழங்கு நீதியே தினமும் சரணம் சரணம் என்று தொழுதிட அழுதிட மனமும் உடலும் இங்கு மெழுகென உருகிட தருணம் தருணமிது தனயனுகுதவிட தவறை மறந்து இங்கு தரிசணம் கொடுத்திடு வினையும் விதியும் விலகும் வழியும் திரந்திடு விழிமலர் திறந்திடம்மாஆஆஆ... தாயே நீயே துணை... புவனேஸ்வரி அருள்புரி ஆதரி சிவசங்கரி தாயே நீயே துணை. பனிவரைத் தோன்றிய சூலினி மாலினி ஜனனி ஜெகன்மோகினி மாதவன் ஸ்ரீதரன் சோதரியே ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி சிவசங்கரி தாயே நீயே துணை Share
@kanthamanichandramouleeswa14472 жыл бұрын
Amazing singing 😍👌👌👌
@IndiravelHosurOfficial4 ай бұрын
3:10
@Mayilimohan2 жыл бұрын
😍😍😍😍🙏
@amalrajraj2202 жыл бұрын
சூப்பர்
@usha21072 жыл бұрын
👌👌🙏🙏🙏🙏
@subramanianmani8732 жыл бұрын
அருமையான பாடல்
@vijayasudhindar79222 жыл бұрын
from the bottom of my heart*
@ramavaideeswaran36022 жыл бұрын
Goosebumps
@syleshdevarajan63982 жыл бұрын
👌🙏🙏🙏🙏
@saradhapichai62752 жыл бұрын
Splendid
@Lekshmi.k2 жыл бұрын
👏👏🙏🙏
@bamashankar48902 жыл бұрын
அற்புதம்
@umavishwanath43962 жыл бұрын
Superb....🙏🙏🙏
@nmythilin15332 жыл бұрын
Mesmerized
@indirapattabiraman15062 жыл бұрын
🙏🌹🌹🙏
@krisheswari2 жыл бұрын
This is a typical filmy raga based composition with some attrition to symphony.. Bit of a fusion. Different from a purely classical touch of the 1st day song.