பெண் : { நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு } (2) பெண் : { கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில் விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு } (2) பெண் : { கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில் காமாக்ஷி என்ற பெயர் எனக்கு } (2) பெண் : { கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு } (2) பெண் : { ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும் } (2) பெண் : { நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் } (2) Aathadi Mariyamma - பூவாடை காரி
@savithrirao582 жыл бұрын
Very beautiful song sung very well,great sahithyam by Sri.Kannadasan Sir very melodiously tuning by Sri K .V. Mahadevan Sir.🙏🙏🙏. Thank you Subhashree for se lecting this beautiful song ❤️🙏🙏🙏👍
@gemchannel72142 жыл бұрын
அருமை.. அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும் 🙏
@sivapriyanarasimhan18752 жыл бұрын
Arumaiyo arumai. V2S2 rocking. So divine. Let Goddess bless everyone.
@anbarasigunasekarans63052 жыл бұрын
நவராத்திரி ஆறாம் நாள்! மனபாரத்தை ஆற்றிய நாள்! அருமையான பாடலை குழந்தைகளை பாட வைத்து நவராத்திரி விழாவை பெருமையடையச்செய்து விட்டீர்கள்! ஆயிரமாயிரம் பாராட்டுக்கள் அம்மா.
@satyalic2 жыл бұрын
Very popular song of those days. Thanks for bringing it up in this series. Nicely sung. 👌👌
@lalithagopalan77042 жыл бұрын
Supper mam omsakthi
@whitedevil91402 жыл бұрын
சரஸ்வதி தேவி பி.சுசீலாம்மா..!🙏🙏🌷🌷
@SeethaLakshmi-rr7kf2 жыл бұрын
Super song pa ithu. Thanks. 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏
@deviraja95542 жыл бұрын
Melody with divinity. Loved those flute portions inbetween.
@bhuvanamanvalan3638 Жыл бұрын
Excellent
@ragavanbethanasamy35544 ай бұрын
I was 10 years old watched this movie in Lakshmi thetre Theni
@santhanamr.73452 жыл бұрын
Madam had said 2nd 3days is devoted to Lakshmi but again it was Ambal today. Anyways quite a divine performance again. 👌👍👏👐🙌🤝🙏
@deepanchakravarthy37762 жыл бұрын
Amazing ❤️❤️❤️❤️
@savithasakthivel27692 жыл бұрын
What a Divine and Perfect performance, kudos QFR TEAM
@ramasubramaniamm2577 Жыл бұрын
👌👌👌👌🙏🙏
@chiapet95702 жыл бұрын
One of my favorite song from my favorite movie. Singers can be little milder in their hand action and other expressions.🙏🙏🙏
@mahachandru51652 жыл бұрын
As usual subasree& V2S2 excellent rending to ambal super 👌 👍
@shyamalashankar69042 жыл бұрын
Awesome
@mefl17pragadeesh782 жыл бұрын
There is a soul in this song ♥️
@sriyaskids2 жыл бұрын
Om santhi omsakthi super tq tq suba
@periyanankrishnan35622 жыл бұрын
Class Song 🎵, Great Kaviarasar.
@usharaghuthaman46192 жыл бұрын
Nice, Thanks for giving Ragas
@priyaguru88492 жыл бұрын
Beautiful song. Great singing by V2S2. Appreciate the concept and kudos to Subashree Mam and entire team.
@chandrasekharvydyanathan93132 жыл бұрын
Nice performance 👏
@jayanthidissanayaka91212 жыл бұрын
Very good explanation Madam 🙏
@balasubramanian60642 жыл бұрын
Superb. அருமையாக பாடியுள்ளனர்.👌😇
@venkatramank.k52902 жыл бұрын
Bless the entire souls presenting us.
@neelar23952 жыл бұрын
Another lovely song
@k2712m2 жыл бұрын
V2S2 as usual Super. Selva Sir's Flute was beautiful.
@srisritharan73242 жыл бұрын
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mythilianandan99262 жыл бұрын
அருமையான பாடல்
@narayananrangachari90462 жыл бұрын
Excellent as always 🙏🙏🙏🙏
@bamashankar48902 жыл бұрын
Beautiful 💐 arpudham
@vallisudhakaran25462 жыл бұрын
அருமை
@surijeyamchennai51992 жыл бұрын
Excellent voice
@vijayasudhindar79222 жыл бұрын
Subha mam, from where you get the ideas for the various programmes you offer to us... incredible variety, absolutely adorable ❤️
@tmnprlsaicntr2 жыл бұрын
Perfect!!!
@kalyaniraghavan71352 жыл бұрын
🙏🙏🙏
@ulaganayakik58602 жыл бұрын
One of my favourite amman songs very nice performance
@lakshmipriya89662 жыл бұрын
V2 s2 super Hi Saindhu ma
@haransethuraman69442 жыл бұрын
Awesome foursome. Sorry to have left Subhasree Mam the msin Architect. It should be V2S3