காதணியை கழற்றி வானத்தை நோக்கி வீசாதது மட்டுமே மிஸ்ஸிங்....
@anbarasigunasekarans63052 жыл бұрын
மூன்றாம் நாள்! ஆதிபராசக்தியை அனைவரின் கண் முன்னே தோன்றச் செய்த அபிராம பட்டருக்கு பாடலை அர்ப்பணித்த நாள்! என்னே தங்களின் பாடல் தேர்வு! வாழ்த்துக்கள் அம்மா உங்கள் குழந்தைகளுக்கும்!
@janarthankogilavani2415 Жыл бұрын
Maniyae maniyin oliyae Olirum anipunaindha vaniyae Athum anikalagae Anugadhavarkku piniyae Pinikku marundhae Amarar perum virundhae Paniyen oruvarai Nin padma paadham panindha pinnae Male : Solladi abiraami solladi abiraami {Vaanil sudar varumoo Enakku idar varumoo Bathil solladi abiraami} (2) Male : Nilladi munnalae nilladi munnalae Muzhu nilavinai kattu un kannalae Solladi abiraami Male : {Paluyirum padaitha Paramanukkae Sakthi padaithathellam Undhan seyal allavoo} (2) Male : Nee sollukellaam sirantha Sol allavoo Nee sollukellaam sirantha Sol allavoo Indha sodhanai enakkalla unakkallavoo Male : Solladi abiraami Male : {Vaaraayoo Oru bathil kooraayoo Nilavena paaraayoo Arul mazhai thaaraayoo} (2) Male : Vaanam idipadavum Bhoomi podipadavum Naduvil nindraadum vadivazhgae Kodigal aada mudigal aada Pudi pada elunthu aadum kalaiazhagae Male : Pillai ullam thullum vannam Devi nee Kotti varum mathalamum saththamida Male : Vaaraayoo Oru bathil kooraayoo Nilavena paaraayoo Arul mazhai thaaraayoo Male : Senkaiyil vandu galin galin endru Jayam jayam endraada Idai sangatham endru Silambhu pulambodu thandai kalanthaada Iru kongai kodum pagai endrenna Mendru kulainthu kulainthaada Male : Malar pangaiyamae unai paadia Pillai nilavum elunthaada Viraindhu vaaraayoo Elunthu vaaraayoo Kanindhu vaaraayoo Male : Kaali bayangari sooli madhangani Kangalil therigindraal Kangal sivandhidum vannam elunthoru Kaatchiyai tharugindraal Male : Vaadiya magan ivan Vaazhiya endru oru Vaazhthum solgindraal Vaanagam vaiyagam enganumae Oru vadivaai therigindraal Ezhil vadivaai theringindraal Male : Annai theringindraal En ammai therigindraal Annai theringindraal En ammai therigindraal Om shakthi om Om shakthi om Om shakthi om
@ArulKumar-ub3wh Жыл бұрын
❤🎉 thanks 👍
@swathishankar6592 жыл бұрын
மணியே என்ற வார்த்தை பாடியதுமே பக்தி சிலிர்ப்பு உடல் முழுதும் பரவுகிறது
@varunamaghima.k80874 ай бұрын
Lot of thanks to raagamalika tv to present Ananda bairavi raga hide behind tamil film songs. And also lot of aplase to V2 S2 singers. Thank q
@shankarnatarajan62302 жыл бұрын
அபிராமி புகழ் பாடும் இனிய பாடல்!
@tamilselvi30342 жыл бұрын
TMS ayya, KVM n Kaviyarasar masterpiece this song. One of the gem of Adi parasakthi. இந்த ஒரு பாட்டை வைத்து பட்டிமன்றம் நடத்தலாம் இசையா, கவிதையா அல்லது பாடியவிதமா என்று.
@Sivakumaran612 жыл бұрын
உண்மை தான். எஸ்.வி.சுப்பையாவின் நடிப்பா? கண்ணதாசன் வரிகளா? கே.வி.மகாதேவன் இசையா? டி.எம்.எஸ் குரலா? எதைச் சொல்வது? இவர்கள் அனைவரும் தலைசிறந்த கலைஞர்கள். அது ஒரு பொற்காலம். 🌸🌹🙏🙏🙏🙏🙏🌹🌸
@chitran1692 жыл бұрын
Yes. S.V.Subbaiya avargalin nadippum nature.
@sanjayrivendhar348010 ай бұрын
காணாதசனுக்கு இணையான ஒரு படைப்பாளி இந்த உலகத்துலயே இல்ல....
ஆனந்த பைரவி இராகத்தில் அமைந்த இந்த திரைப்பட பாடலை ஆராய்ந்து அதனை V2S2 SINGER மூலம் பாடவைத்து எங்களுக்கு வழங்ஙகிய தாங்களுக்கும் இராகமாலிகா ஊடகத்தாருக்கும் நன்றி!
@indirapattabiraman15062 жыл бұрын
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே 🙏🙏
@pooventhiranathannadarajah15572 жыл бұрын
நவராத்திரி சக்தி வழிபாட்டின் மூன்று நாட்களுக்கும் மகுடம் வைத்தது போல இன்றைய நிகழ்ச்சி அமைந்துள்ளது அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
@shobanaprabhakaran34964 ай бұрын
நால்வருக்கும் முதலில் என் வணக்கம்மா தேனிசை உடல் சிலிர்த்தது உள்ளம் மகிழ்ந்தேன்
@kavithasumathi4955Ай бұрын
Very great singing mam your all songs are proudly and beautiful mam God is amazing work from people thank you so much mam 💯💯💯🎉🎉🎉
@sudarsanr10852 жыл бұрын
அருமை அபிராமி அன்னை அருள் அனைவரும் பெற வேண்டி வணங்குவோம்
Your sincere attempt in exploring Anandabairavi raga based tamil movie songs and present before the people's who loved like me. Keep it up God bless you.
@varunamaghima.k80874 ай бұрын
ஆனந்தபைரவி ராகத்தில் அமைந்த இந்த என் பாடலை ஆராய்ந்து அதனை V2 S2 பாடகிகளை பாட வைத்து எங்களுக்கு வழங்கிய தாங்களுக்கும் இராகமாலிகா ஊடகவியலாளர்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றி!
@prcsekar2 жыл бұрын
V2 S2 has always proved beyond doubt that they are an awesome foursome. Subasree madam never ceases to amaze me. Hats off to the team
@rajendranramalingam82012 жыл бұрын
Excellent Performance by the singers.Thanks a lot God Blessings always with them
@Suprithaiyer Жыл бұрын
Aum shree maathre namaha🙏
@whitedevil91402 жыл бұрын
சக்தியை ஒருமையில் அழைக்கும் பக்தன்.. எனக்கு இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் முண்டாசு கவிஞன் தான் கண்களுக்குத் தெரிவார்.." நம்பினார் கெடுவதில்லை..! " QFR 'ஐப் போலவே....!! 🙏🙏✨
@varunamaghima.k80874 ай бұрын
You had a lot of God blessings to create a viral vibe presentation of Carnatic raga(Anandabairavi) based tamil film song .I am a urinary and abdemam health issue patient. An astrologer suggested that to hear Anandabairavi raga based songs to far away from such health issues. Once again thanks to ragamslika tv and V2S2 Singers. God bless you all.
@rajboy504 Жыл бұрын
Amma Thaye Parasakthi 🙏
@manivannanmeenakshi2 жыл бұрын
Vegu Arumai. Miga Arputham. 🙏🙏
@somethinginside88974 ай бұрын
கூடவே ஈஈஈஈஈஈ என்ன பாட்டு ராகம் இரைச்சல் சத்தம்
@jayasrih43102 жыл бұрын
மெய் சிலிர்த்தது
@gopalakrishnangopal16632 жыл бұрын
Daily rocking performance by the singers v2s2 & excellent support by the entire team - kudos to all while looking forward for the next six days work
@rohinikumar71732 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது, நமஸ்காரம்
@sivalingamlingam36722 жыл бұрын
நவராத்திரி விழா மூன்றாம் நாளில் அன்னை ஆதிபராசக்தியின் பக்திப் பாடலை வழங்கியதற்கு மிக்க நன்றி..
@SriAbiramiSenthil3 ай бұрын
அருமை மிக அருமை... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@shunmugavelshunmugavel6013Ай бұрын
🙏🏻🥰
@selviganesh77422 жыл бұрын
Hats off to V2S2.Awesome performance. Goddess Abirami bless the whole team. Really it's a goosebumps moment. Thank u Subha Mam.
@narendranswaminathan7641 Жыл бұрын
Om Sakthi om
@psiyer5852 жыл бұрын
அருமை🙏❤️❤
@Arunthathy Жыл бұрын
ஆகா!! அருமை!!
@premamuthukumar15802 жыл бұрын
Super thirupugal, thirupai Pola idhuum super tq
@kesavankesavan23992 жыл бұрын
. ஆதி பராசக்தி பாடலில் அம்மன் உணர்வு வந்தது இந்த பாடலை கேட்கும்போது அபிராமி பட்டரி பாடலை கேட்டு அகம் மகிழ்ந்தார்
@lalithakandaswamy26432 жыл бұрын
Super super super. Singing 🙏🙏🙏🌺🌷🌺🌷🌺🙏🙏🙏🙏🙏
@natarajankrishna22042 жыл бұрын
அருமை அற்புதம் 😍😍😍😍
@vijayalakshmirajamani17942 жыл бұрын
ராகமாலிகா டிவி என்பதை ராகமாலிகா பாட்டுடன் எங்களை போன்ற கர்நாடக இசை பாடுபவர்கள் பிரியர்களுக்கு கொடுத்த உங்கள் குழுவிற்கு நமஸ்காரங்கள்.அபிராமி அருள் எல்லாருக்கும் அருளட்டும். ஓம் சக்தி.
@sakthivelvijayavani6311 Жыл бұрын
இசையும் தமிழும் இணைந்த தருனம்
@UmaDevi-dp7ex2 жыл бұрын
Amma gana malai ganamirtham avalandri verennavendum om sakthi
@ouijx7 ай бұрын
Song starts at 2:57
@Vijayalakshmi-tc9gs2 жыл бұрын
அற்புதமான விஷயங்களை கொட்டி வழங்கும் சகலாவல்லிக்கு கோடீ நன்றிகள் உங்கள் பேச்சு திறனுக்கு வாழ்த்துக்கள் 💖🙏
@jayasankaran60442 жыл бұрын
ரொம்ப அழகான பாடல் கள்
@hemamohan20732 жыл бұрын
வார்த்தைகளே இல்லை இதை விமர்சிக்க அருமை ஆனந்தம் அத்புத பாடல் பாடிய அழகு எல்லாமே
@SeethaLakshmi-rr7kf2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@devikarajan22272 жыл бұрын
Every day I’m watching V2S2 singing in Anaiththum Avale- All classic hits, remade v nicely. Thanks Ragamalika TV. Superb Navarathri !
@venkatachalamcs82942 жыл бұрын
Adi parasakti a good success, equally a success B&W Shivaji's Babu. Ramachandran Neerum Neeruppum flap.
@sasikala8552 жыл бұрын
Subhajii ....No words to say... Hats off....to everyone.... Rocking......
@chandramouli-yk3zv7 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vijayalakshmin4982 Жыл бұрын
Amazing performance....I am listening this song again and again.....Thank you singers...you have done a great job.... Excellent voices sinked together in a lovely way...
@renukadevin51812 жыл бұрын
ஆஹா அருமை
@k2712m2 жыл бұрын
V2S2 just fantastic. Ranjani Mdm, Venkat Sir and Ravi Sir super accompaniment.
@umamaheswarib31872 жыл бұрын
V,2 S2 sheet teyers of water. Marveles.
@sampoornamvenkataraman9022 жыл бұрын
I have been listening to these for the past 3 days, the voice of all 4 are syncing well. Subhash Madam intro is very nice. Eagerly waiting for the next episode.
@kv-guiry30272 жыл бұрын
மிக அருமை நன்றி
@madhurabashinimuthusamy64432 жыл бұрын
Super rendition Excellent No words to appreciate the team As usual v2s2 powerful rendition
@MeeraKannan282 жыл бұрын
Ears and eyes are filled with blessings mam.. wonderful coordination
@PUPSHEADMASTERSOLAGANKUDIKADU2 ай бұрын
Super song and song lyrics ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
@dnaidoo66152 жыл бұрын
Amazing rendition to the mother, thanks to you dear Subashree,
@bamashankar48902 жыл бұрын
அருமை அருமை அருமை
@pssumbramani11586 ай бұрын
Arumai all sisters
@parimalageorge84452 жыл бұрын
Love this song😍 Fabulous performance
@revathiadipudi1342 жыл бұрын
I was waiting for this upload. 🙏
@Vidhyachu Жыл бұрын
Omg such a beautiful synchronisation in your voices🎉
@vimalak1222 жыл бұрын
Super team 👍👍👌👌👏👏 All the best in your future career 🌹🌸🌹
@satyalic2 жыл бұрын
Very nice. No issues with V2S2. But Santhosh would have made it different
@Ragamalikatv2 жыл бұрын
plkease understand that this is athematic presentation by V2S2 as a band. This is not the usual recreation
@shankarimahadevan10962 жыл бұрын
What a divine song 🙏🙏👍
@akhilaa94232 жыл бұрын
Female voice leyum sooper. 💝🙏🙏🙏
@vallabikalyan99392 жыл бұрын
You have made us to wait restlessly and eagerly for your upload. Today's song created a goose bump towards the end. It has brought actual scene infront of our eyes. Thanks a lot for your lively evergreen program and hats off to the singers.
@analystarun2546 Жыл бұрын
Beautiful
@parvathihn87682 жыл бұрын
Very nice. I am a great fan of V2 S2
@sivaramanganesan12712 жыл бұрын
Superb . Absolute involvement.
@kesavankesavan23992 жыл бұрын
சுபஸ்ரீ மேடம் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை
@pushbamshivkumar2 жыл бұрын
மிகவும் அருமை🙏❤️❤️
@padmachethan31492 жыл бұрын
Hats off, I am great fan of V2S2. Beautiful rendition