சொல்லடி அபிராமி பாடலில் அபிராமி பட்டராக மாறிய கண்ணதாசன் பாடல் பிறந்த கதை | kavignar kannadasan stories- Solladi abirami song from "adhiparasakthi" movie. #kannadasan #கண்ணதாசன்
Пікірлер: 334
@venugopal899210 ай бұрын
துரை சரவணன் தங்கள் விளக்கம் மிக மிக அற்புதம் வாழிய நீர் வீடு புகழுடன்
@jaganathanv542310 ай бұрын
Exactly solvannm super.
@subramaniaml104510 ай бұрын
இறையருள் பெற்ற மா கவி கண்ணதாசன் அவர்களை தோளில் சுமந்து அவர் புகழ் பரப்பும் தங்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
@janakiramans64268 ай бұрын
உண்மையின் வாசகம் என்றும் நிலைக்கும்
@angurajaanguraja84244 ай бұрын
Super Super
@sureshsampath956410 ай бұрын
தமிழ்நாடு எத்தனை பாராட்டு விழா எடுத்தாலும் இப்புவியில் ஈடில்லா கவியரசர் கண்ணதாசன்
@periyasamypalanisamy69110 ай бұрын
தம்பி, வாழ்த்துக்கள் அருமை. படம் வெளியான அன்றே இந்தப் பாடலைக் கேட்டு மெய் மறந்தவன் நான். பாடலின் வரிகள் அப்போது சரியாக புரியாவிட்டாலும், எஸ் வி சுப்பையா அவர்களின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்து ஈர்த்தது. (எஸ் வி ரங்காராவ், எஸ் வி சுப்பையா, எம் ஆர் ராதா, ஆகியோரின் தீவிர ரசிகன் நான்) இந்த படத்தில் அபிராமி பட்டருக்கு உயிர் ஊட்டியவரே எஸ் வி சுப்பையா அவர்கள். நன்றி.🙏
@RanganathanM-qi6nf9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arungomes10 ай бұрын
அபிராமி அன்னையை நினைவுப்படுத்தியதிர்க்கு நன்றி. Good narration. 🙏
@srikula989410 ай бұрын
வாழ்த்துக்கள் மகன் கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள் அதை நீங்கள் சொன்னதோ அழகோ அழகு
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for the comment
@MBalu-pz5oe9 ай бұрын
மறைந்த மாபெரும் நடிகர் திரு.எஸ்.வி.சுப்பையா அவர்கள் மிகவும் அருமையான தமிழில் வசனங்கள் மூலம் அபிராமி பட்டராக வேமாறி நம் அனைவரையும் தம் நடிப்பில் வியக்க வைத்த மாபெரும் நடிகர் நம் பாரதி சுப்பையா அவர்களைநினைவுகூர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
@sundararajansrinivasan196810 ай бұрын
பக்தி முற்றிய நிலையில் உரிமையோடு அபிராமி அன்னனனனையை சொல்லடி என்று பாடலை உரிமையோடு எழுதிய கவிஞர் ஒரு ஞானி.
@@duraisaravananclassic கானம்பாடி தத்துவம் உதிர்த்த அழகிய தமிழ் வானம்பாடி கவியரசர்.அகிலத்தில் அவர் புகழ் என்றும் அழியாப்புகழ்.
@kannanvinoth587110 ай бұрын
அற்புதம் அற்புதம் அன்னை அபிராமி அபிராமி!
@ChandrasekarR-w6q10 ай бұрын
கவிப்பேரரசு கண்ணதாசன் இயற்கையின் பெருங் கொடை
@mariappanappan840910 ай бұрын
அருமையான விளக்கம்.வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@rangarajank467710 ай бұрын
கண்ணதாசன் நடமாடும் சரஸ்வதி .
@KanchanaMurthi10 ай бұрын
கேட்க கேட்க ஆச்சர்யமின அற்புதமான தகவல்களை கொடுத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகளும் இனிய வாழ்த்துகளும் தம்பி.❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@k.thangarani49516 ай бұрын
துரை சரவணன் தொகுத்து சொல்வது பெரிய ஆச்சரியம் தான் அழகாக கோர்த்து சொல்லுகிறார் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
@parthibanperumal87165 ай бұрын
ஒரு அருள் மழையையே பார்த்ததிருப்தி அருமை சகோ
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@janakiramans64268 ай бұрын
கண்ணதாசனுக்கு இணையாக யாரையும் கூற முடியாது அவ்வளவு இறையன்பு உள்ளம் கொண்டவர்
@alagarr82928 ай бұрын
222
@gopiv60826 күн бұрын
சிலைக்கு எப்படி வயது எறாதோ அதுபோல இவர்களுடைய கதைக்கும்,இசைக்கும்,பாடலுக்கும்,நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கும். அழிவு இல்லை.என்றும் வாழ்வார்கள் மக்கள் மனதில்....
@kannanragupathy-j2f2 ай бұрын
அருமை அருமை.
@jothidarvelmurugan415710 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு,கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் புகழ்.
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@MohanRam-qj6dg10 ай бұрын
99
@TamilPpn10 ай бұрын
8
@விஜய்6229 ай бұрын
பாட்டின் வரிகளை மேற்கோள் காட்டி அற்புதமாக விவரிக்கும் நீங்கள் 1971 க்கு பிறகு பிறந்த உங்களை உலகிற்கு அபிராமி கண்ணதாசன் மூலம் புகழைடைய ச் செய்கின்றாள் 🎉 வாழ்க வளமுடன் 🎉
@vayalurmanikandan48758 ай бұрын
அன்று இருந்தவர்கள் இந்தப் பாடல் இன்றோடு முடியாமல் தலைமுறை தலைமுறையாய் கடக்க வேண்டும் என்று எண்ணி பாடலை மிக அருமையாக செதுக்கி அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்று இருக்கின்றார்கள்.
@padmaganesanvenkat837721 күн бұрын
கவியரசர் கவி மட்டுமலல்ல திரு. துரை சரவணன் விளக்கமும் அற்புதம் -
@SaravanaKumar-gm5on3 ай бұрын
அருமையான விளக்கம்.நன்றி
@durgalakshmi22486 ай бұрын
உங்கள் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
@aruindia678410 ай бұрын
அருமையாக இருக்கிறது இந்த செய்தியுடன் அந்த பாடலும் இணைக்கப்பட்டால் மேலும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது எதற்கு மட்டுமல்ல உங்களுடைய எல்லா பாடல் பிறந்த கதைகளுடன்.
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for the comment
@dineshbalaajee316710 ай бұрын
தம்பீ சரவணா எப்படி இப்படி எல்லாம் திறமையாக விலக்க முடியுது ஆஹா அருமை அருமை. வாழ்த்துக்கள் தம்பீ. சீக்கிரம் நீங்க ஒரு பெரிய பட இயக்குனர் ஆக வருவீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க.❤❤❤ வளமுடன்.
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@seenivasan862410 ай бұрын
விளக்க முடியுது
@KasiBharathi-x2x3 ай бұрын
பாரதியின்உத்வேககத் தால்சொல்லடிஅபிராமிஎன என எழுதியதும் குற்றாலக்குறவஞ்சிசந்தந்தை இடமறிந்து பயன்படுத்திக் கொண்டதும்கண்ணதாசனுக்கே உரியதனித்துவம்.இனிமையாக எளிமையாக க்காட்சிப்படுத்தினீர்கள்.
@sivasubramaniann343110 ай бұрын
அழகாக எடுத்து சொல்கிறார் துரை வாழ்த்துக்கள்.
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@rajendranm647 ай бұрын
மகா கவி கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!
@duraisaravananclassic7 ай бұрын
Thanks for watching the channel
@janakiram414910 ай бұрын
துரை சரவணன்- ஆதிபராசக்தி அபிராமி பாடல் கண்ணதாசன் மூலமாக எப்படி எழுத பட்டது பற்றி உங்கள் அருமையான விளக்கம் கேட்டு மகிழ்ந்தேன். சூப்பர் 👍
@krishnasamyk95263 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@manipk558 ай бұрын
ஆஹா அருமை. 1983ம் ஆண்டு ப்ளஸ் டூ கோடை விடுமுறை ஆரம்ப நாளில் சேலம் எல் கே எஸ் தியேட்டருக்கு சுமார் அய்ந்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கண்டு களித்த பக்திப் படம். டிக்கெட் விலை அய்ம்பது காசுகள்.
@tamilarasis30318 ай бұрын
இப்போது ஒன்றுக்கும் உதவாத படங்களை ஐநூறு ஆயிரம் கொடுத்து பார்க்கிறார்கள்
@vijayakumaran785610 ай бұрын
அருமையான விளக்கங்களோட வந்த பதிவு. பாராட்டுகள
@balajimanoharan236946 ай бұрын
மகிழ்ச்சி சார் நல்லம் நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி வணக்கம்
@jayakumarramachandran733Ай бұрын
மக அற்புதமான விளக்கம். நன்றி.
@Umasaretha3 ай бұрын
எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடலை தான் கேட்பேன்
@Arunkumar-rk8km2 ай бұрын
உங்களைப்போல நான்
@kumaranchockalingam358010 ай бұрын
பிரமாதமான விளக்கம். மிக அருமை துரை. சரவணன்.🎉🎉🎉🎉❤
@duraisaravananclassic10 ай бұрын
Thanks
@manogarannair665610 ай бұрын
Nandri Saravanan Sir ! That S.V. Subbaiah, TMS, Kannadasan, K.V. Mahadevan, K.S. Gopalakrishnan combination created a rare dynamic audio - visual experience. That DIVINITY of Abirami took our minds and souls to another level !
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for the comment
@saagithyaparavaigal32249 ай бұрын
அருமை, அற்புதம், அபாரம்..... உங்கள் விளக்கம் 🔥🔥🔥
@govindarajaniyengar572410 ай бұрын
துரை சரவணன்...... உம்முடைய தமிழ் ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@Muralidharan.S10 ай бұрын
Kannadasan is God sent intelligent poet, a great gift for Tamil Nadu. Unbeatable Kannadasan and his imagination are ultimate. The song and sequence get life from his lines. His ability to draw from various sources and his imagination are amazing. A true literate who is highly respected.
@baskarantrs952410 ай бұрын
பக்திப்பெருக்கில் எந்தன் ஊன் உருக அந்தப்பரவசத்தில் உள்ளே உயிர் உருக வைத்தது இந்தப்பாடல் இசை நடிப்பு . இது போல் பக்திப்படங்கள் இப்போது ஒன்றாவது எடுக்க முடியுமா சவால் 😂
@radhakrishnanb225210 ай бұрын
ஓடனுமே
@baskarantrs952410 ай бұрын
@@radhakrishnanb2252 திட்டமிட்டு ஆன்மீக புராண ப்படங்களை எடுக்க விடாமல் தடுக்கின்றனர் உ-ம் சிவப்பு ராட்சசன்
@thanthonimurugan64922 ай бұрын
அருமை அருமை ❤❤
@ppmkoilraj10 ай бұрын
♨️ துரை சரவணன் இதைப்பற்றி குரல் மற்றும் அவரது எடுத்துக்காட்டு உதாரணங்கள் மிகவும் அருமை நாங்கள் தாமதமாக பார்த்தாலும் தற்போது பாராட்டுகிறோம்
@duraisaravananclassic10 ай бұрын
Thanks
@raghupathyr71249 ай бұрын
மெய்சிலிர்க்கின்றது
@tsankar745410 ай бұрын
அருமை !அருமை !! மிக மிக அருமை!!
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@RamaubramaniyanNR-wr9ij8 ай бұрын
அடேங்கப்பா எவ்வளவு விளக்கம் அருமை ஆதிபராசக்தி அருள் உங்களுக்கு கிடைக்கும் பாட்டுக்கு பின்னால் இவ்வளவு வரலாறு தொடரட்டும் தங்கள் பணி
அழகு ❤ அருமையான விளக்கம்.உயிரோட்டத்துடன்.நன்றி தம்பி
@duraisaravananclassic10 ай бұрын
Thanks
@subbaiyanvelumani68498 ай бұрын
விளக்கம் மிகவும் அருமை சகோதரரே... நன்றி🙏💕
@subbarajm91006 ай бұрын
நான் மீண்டும் மீண்டும் கேட்கும் அருமையான பாடல்.
@ThirumaalV.1245-uu4mr10 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@venkatacharikunnavakkamvin35395 ай бұрын
துரை ஸரவணன் ஸார், உங்கள் வருணனை ரொம்பவே ஸுபர்
@KothandaPani-v4t7 ай бұрын
அருமை அருமை விளக்கம்
@eeswarmoorthy70378 ай бұрын
சிறந்த விளக்கம். அருமை.
@sssss304810 ай бұрын
Arumaiyana Padhivu Nanbare..
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@jawaharlakshmanan844010 ай бұрын
மிக அருமை...பாராட்டுகள்.
@duraisaravananclassic10 ай бұрын
Thanks
@eashwarkumar27599 ай бұрын
இந்த அற்புதமான அபிராமி பட்டர் வரலாரை நேர்த்தியாக சொன்ன உங்கள் வார்த்தை பிரயோகங்களும் உங்கள் குரல் வளமும் கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது .. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
@nagarajan287310 ай бұрын
அருமை
@augustinechinnappanmuthria704210 ай бұрын
Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum Augustine violinist from Malaysia
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for your wishes
@manoharjanarthanam9527Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி சரவணன். நானும் கண்ணதாசன் அவர்களின் விசிறி. அவருடைய கடைசி ஊர்வலத்தில் திரு எம் ஜி ஆர் உடன் மயானம் வரை நடந்து சென்ற அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. வளர்க உன் தொண்டு. கண்ணதாசன் புகழ் ஓங்குக.
@muthuswamysanthanam268110 ай бұрын
One of the Greatest song by Kaviarasar what a Great Kaviararsar
@shanmuk515610 ай бұрын
Arumai Arumai Arumai...
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@vishnupurushothaman113810 ай бұрын
சூப்பர் நல்ல விளக்கம். வாழ்த்துகள்.
@CBI7189 ай бұрын
இந்த கண்ணதாசனின் வாழ்வின் திருப்பு முனையும் நான்தான்..
@dpadmanabhan99710 ай бұрын
மிக அற்புதமாக நேர்த்தியாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
அபிராமி பட்டரின் உண்மையான பக்திப்பெருக்கை உலகம் புரிந்து கொள்ளவே, அன்னை அபிராமி தெய்வக் கவியாம் கண்ணதாசர் மூலம் தன்னையும் அபிராமி பட்டரையும் பிரகாசிக்கச் செய்தாள்.அபிராமி அந்தாதி சரிவர புரியாதவர்கூட இந்த பாடலை பாடும் போது பக்திப்பெருக்கில் உணர்வுபூர்வமாக அன்னையை தரிசிக்க முடியும்.அருமையான, அற்புதமான விளக்கம்.அம்மையைப்பற்றி இப்படி விளக்கிய உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரிய வில்லை. அன்னை அபிராமியின் அருள் என்றுமே தங்களுக்கு உண்டு.வாழ்க வளமுடன் 💐❤️🌹
@saraswathisubramanian643710 ай бұрын
இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே பெரும் பாக்கியசாலிகள்.💐
Thank you for this wonderful episode 🙏Your storytelling was very impressive. Vazhga vallamudan.
@n.sathianarayanan57237 ай бұрын
நான் நிரந்தர மான வன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று உறுதியுடன் கூறியவர். இனி எப்போதும் கவிஞன் என்றால் கண்ணதாசன் மட்டுமே.
@rajapandirajapandi185310 ай бұрын
நன்றி நல்ல பதிவு
@murugesanmayandi10410 ай бұрын
முயற்சிகள் தொடரட்டும்.வாழ்க வளமுடன்.
@duraisaravananclassic10 ай бұрын
நன்றி
@jaganathanramachandran4372Ай бұрын
கண்ணதாச னின் அற்ப்புதமன பாடலுக்கு சிறந்த விளக்கம் அபிராமி அன்னையின் அருளால்.
@srvenkateswaran01Ай бұрын
❤ அருமை 🎉🙏🏻 வாழ்க வளமுடன் ❤
@raghunathansrinivasaraghav64558 ай бұрын
பாடல் வரிகள், இசை கோர்ப்பு, பாடிய குரல், நடித்த நடிகர். ஆகிய அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். T M S அவர்களின் குரல் வீச்சு ஈடு இணை இல்லாதது. பாவத்துடன் பாடுவதில் மாமன்னன். இசை அமைப்பாளர் K V மகாதேவன் ஒரு மாபெரும் மேதை. பொருத்தமான ராகங்களை கோர்த்து இசை அமைத்து உள்ளார். பாடல் ஆசிரியர் கண்ணதாசன். கவியரசர். யார் யாரோ கவிப் பேரரசு என்று பட்டம் சூட்டி கொண்டு பவனி வருகிறார்கள். இதே போல் திருவிளையாடல் படத்தில் T R மகாலிங்கம் பாடும் " இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை " பாடல். ஆலவாய் நகரில் ஆடல்வல்லான் நிகழ்த்திய விளையாடல்களை கோர்த்து பாடல் எழுதி இருப்பார். வழக்கம் போல் மகாதேவன் அமர்க்களமாக ராக மாலிகையில் இசை. மகாலிங்கத்தின் அற்புத குரலில் கிறங்க வைத்தது.
@sekarmanickanaicker352010 ай бұрын
நடிகர சுப்பையா,கவியரசு கண்ணதாசன வாழகவே!அன்னை அபிராமி பாடல் சூப்பர!
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@mannanmayakrishnanmannan61699 ай бұрын
கவிஞர் பாடிய பாடலையும் ஒளி பரப்ப வும் நன்றி
@vasudevancv847010 ай бұрын
Excellent, Exhaustive briefing! Good, Keep it up! This song has been beautifully composed by Thirai isai Thilagam K V Mahadevan in Raagams Mayaa MaaLava GowLa and Kambodhi. Brilliantly sung by TMS with full of emotions. And acted equally well S V Subbiah who had earlier won the heart of Rasikaas thru his brilliant portrayal of the role Mahakavi Bharathi in the film Kappalottiya Thamizhan.
@srisen078 ай бұрын
நன்றி ஐயா
@hariharans77287 ай бұрын
கேவி மகாதேவன் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் - இணையற்றவர்
@duraisaravananclassic7 ай бұрын
Thanks for watching the channel
@sakthimainthannagaiyan360710 ай бұрын
அருமைங்க
@aghoramrajasekaran29107 ай бұрын
சிறப்பு ஐயனே...... மிக மிக சிறப்பு........
@gabrielcarwin648910 ай бұрын
DEAR DURAI SARAVANAN YOUR EXPLANATION OF THE ABIRAMI SONG IS VERY VERY SUPER KEEP IT UP
@balakirshnanr589610 ай бұрын
கண்ணதாசனை அழைத்தது கே எஸ் கே அல்ல !!!!அந்த அபிராமியே அழைத்து தன்னைப்பற்றி எழுதவைத்தாள் அன்னையே போற்றி
@IndhiyaThamizhan6 ай бұрын
கோவில் மணி அடித்தது போன்று கணீர் என "மணியே" என துவங்க TMS ஒருவரால் தான் முடியும்.
@PJagadeesan-r1z2 ай бұрын
Congratulations world famous my friend Welcome my friend Thank you very much DRJ.Devotional song writer Kurangani Tamil Nadu
@rajendransethu51110 ай бұрын
Super Saravanan
@duraisaravananclassic10 ай бұрын
Thanks
@kirubakaranb674710 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம் அருமையாக விலகி சொன்னீர்கள் நன்றி நண்பரே ❤
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for watching
@marimuthuveeranan336210 ай бұрын
Super congratulations 🎉🎉🎉
@rajendranraja69748 ай бұрын
மிக்க நன்றி brother நீர் வாழ்க வளமுடன்.. நீ இதே மாதிரி அம்பாளின் பெருமைகளை தொடர்ந்து பேசு நான் subscribe செய்கிறேன்.🎉