தேவி சரஸ்வதி எமக்களித்த மற்றுமொரு மலர் சுபஶ்ரீ தணிகாசலம் வாழ்க உங்கள் இசைப்பயணம் நன்றிபுடன் வாழ்த்துக்கள்
@whitedevil91402 жыл бұрын
" காலத்தில் அழியாத காவியம்.. தர வந்த மாபெரும் கவி மன்னனே...! " 🙏🙏🌷🌷✨
@shanmugams56619 ай бұрын
தேன்மழை பொழிந்த மேகம் தீராத மொழியின் தாகம் காரைக்குடியில் பிறந்த முத்து கண்ணதாசன் கவிதை உலகின் அழியா சொத்து
@umaavanchickovan45032 жыл бұрын
நல்ல பாடல். மகாகவி காளிதாஸாக நடிகர் திலகத்தின் இணையற்ற நடிப்பில் விளைந்த படம் . அருமையான பாடல். நன்றி,வணக்கம்.
@shankarnatarajan62302 жыл бұрын
வைர வரிகள்! இனிய இசையமைப்பு!! சிறப்பான பாடல்!!! வழங்கிய உங்களுக்கு நன்றி!
@vectorindojanix8482 жыл бұрын
You really don't know the impact your programmes are making into human minds. Elevating the soul to spiritual platform subtly but firmly. V2S2 TEAM amazing. So dedicated n clear.too 👍
@chitrasubramanian4422 жыл бұрын
அருமை!! விவரிக்க வார்த்தைகளில்லை.
@gsgramswaralaya2 жыл бұрын
Superb team work...mam... கேட்பதற்கு மிகவும் இனிமை அருமை...அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 👏🏼👏🏼👏🏼👍👍👍🙏🙏🙏
@ttnarendran2 жыл бұрын
கருத்த நின் கூந்தல்…. இந்தச் சரணம் கேதாரகௌள ராகத்தில் உள்ளது போல் தோன்றுகிறது. சிறந்த பாடல், சிறப்பான தேர்வு, நன்கு இசைக்கப்பட்டது… அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@GomathiGunasekaran-k7p6 ай бұрын
மகா சக்தி பராசக்தி அருள் எப்போதும் கிடைக்க வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏🙏
@gayathri91892 жыл бұрын
I never heard song before.. Wonderful performance as usual.....
மிகவும் அருமை.இசை வெள்ளம் கரைபுரண்டோடுகிறது..அன்னையின் அருள்சொரிகின்றது.
@radhasarangan58242 жыл бұрын
All the four ...all ur voices synchronising Very nice to listen to ur voice s
@sivapriyanarasimhan18752 жыл бұрын
Wonderful. V2S2. Super . I am great fan of V2S2. Lots of blessings to you all.
@satishsundar48862 жыл бұрын
Excellent rendition…keep flying QFR🎉
@kesavankesavan23992 жыл бұрын
பராசக்தியின் நான்கு குழந்தைகளும் பாடியதை ரசித்து அந்த பராசக்தியை அருள் கொடுத்துள்ளார்கள் நன்றி வணக்கம்
@anbarasigunasekarans63052 жыл бұрын
எட்டாவது நாள்! யாருக்கும் கிட்டாத! திகட்டாத! பாடலை தந்து மூவேந்தர்களையும் பெருமையடையச் செய்து விட்டீர்கள்! பாராட்டுக்கள்!
@subramanian.karuppanan93382 жыл бұрын
இந்த ஐவரும் எனக்கு மகள் வயது , என் வயது 77 .இவர்களின் குரலில் வரும் அத்தனை பாடல்களையும் தவறாமல் தினமும் கேட்டுவிட்டு தான் உறங்க செல்வேன் அதிலும் இந்த பாடலும் இசையும் வர்ணனையாளர் விளக்கமும் மிகவும் பிடிக்கும்.
@subramanian.karuppanan93382 жыл бұрын
இந்த நால்வருக்கும் சுப ஸ்ரீ அவர்களுக்கு ம் மிகப் பெரிய வாழ்த்துக்கள் .
@ravikumark39462 жыл бұрын
சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களே உங்களின் அருமையான தகவல்கள் எங்களின் தேடல்களை மேலும் ஊக்குவிக்கின்றது. தகவல்களை திரட்டுவத்தில் தங்களுக்கு இணை வேறு எவரும் இல்லை. வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@vijayalakshmi1492 жыл бұрын
அரருமை.நால்வரும் மிக அழகாகபாடினீர்கள்.நன்றி
@subramanian.karuppanan93382 жыл бұрын
அதே படத்தில் வரும் KBS அம்மா அவர்கள் பாடிய சென்று வா மகனே சென்று வா பாடலை எனக்காக ஒரு முறை உங்கள் குரலில் பாடும் படி கேட்டு கொள்கிறேன், சுப ஸ்ரீ அவர்களை கேட்டு கொள்கிறேன்.
Day 7 and 8 songs are Masterpieces. காலத்தினால் அழியாத creations. Nice presentation by V2S2. 👏👏
@haransethuraman69442 жыл бұрын
கர்நாடக இசையில் நாயகி ராகம் பரமாத்மாவை உணரச் செய்யும். நவராத்திரியில் இந்த நாயகிகளின் ராகம் ஜீவாத்மாக்களை மகிழ்விக்கும்.
@nageswarant2262 Жыл бұрын
Wounderful hats off to singers
@murugappanmr8147 Жыл бұрын
பெண் பிள்ளைகளை வைத்து கேட்பதால் soft ஆக இருக்கிறது அருமை சீர்காழி மாமா பாடினா அட்டா ணவைஉணர முடியும்
@periyanankrishnan35622 жыл бұрын
Great Kaviarasar, KVM, TMS, NT.
@SeethalakshmiGanesan-o4x2 ай бұрын
India a land of variety culture has a. kajana of pokisham thanga padlgal namaste
@hemavathiramachandran95562 жыл бұрын
நன்றி. Mam
@shanthichandran54942 жыл бұрын
Excellent team work. Excellent selection of song.
@thevasenakanthasamy94462 жыл бұрын
விளக்கமும் பாட்டும் அற்புதம்
@santhaselvaraj80062 жыл бұрын
I am fan of V2S2..¡ I never miss their kacheri..
@sudhakarankp83582 жыл бұрын
Excellent god bless
@anandhisrivatsan62402 жыл бұрын
Apart from the song This saree won the appreciation of many
@parimalageorge84452 жыл бұрын
Wow!! Awesome performance 👏 👏👏👌😍
@rangrajansrinivasan14969 ай бұрын
மிக்க நன்றி!
@savithrirao582 жыл бұрын
Superb song & great singing in unison. Happy Durgashtami greetings to one & all 🕉️🙏🙏🙏
@arunarajamani13812 жыл бұрын
Excellent V2S2 s voices.
@khadiseenusrinivasanrajago7262 жыл бұрын
Thanks for alot this song is wonderful and congratulations 🎉 team of qfr
@jayanthidissanayaka91212 жыл бұрын
Thank you madams🙏👍💕
@ArulArul-s9zАй бұрын
மகாகவி காளிதாஸ் ஞாபகம் வருகிறது இப்போது
@jayanthidissanayaka91212 жыл бұрын
Very good explanation Madam... excellent 👍
@kalyani15-h8e2 жыл бұрын
Vazhthukkal v2s2
@gnanagiris43772 жыл бұрын
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@k2712m2 жыл бұрын
V2S2, Anjani, Ravi, Venkat Sir super pramadham.
@hemamohan20732 жыл бұрын
Fantastic as ever as
@sangeethanarayananmusic2 жыл бұрын
Ataana Beautiful! ☺👍👍
@raghunathan512 жыл бұрын
Best song and nicely rendered. 👌
@viswanathansrinivasamurthy6552 жыл бұрын
I can see only The Great Sivaji Ganesan
@komalaragu77202 жыл бұрын
Super super super super
@JM-fw8fi2 жыл бұрын
Thank you so much for the entire team....
@padmavathi9372 Жыл бұрын
❤️👌
@chesaraajaa2594 Жыл бұрын
பிரம்மாதம் வீணை உட்பட இசைக்கருவிகளை இசைத்தவர்களையும் frame-ல் கொண்டு வந்து இருக்கலாம். அருமையான காட்சி அமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நன்றி
@narayananrangachari90462 жыл бұрын
Awesome presentation 👏👏
@rameshseetharaman55702 жыл бұрын
You are always great
@sirishv4052 жыл бұрын
Mind blowing
@vallabikalyan99392 жыл бұрын
i think this would be the hilight of this series. madam ,your description about this song is beyond imagination. and rightly you have selected the four singers in order for the first four lines(since i don't know the technical terms i m using the word 'lines'). The first line high pitch suits only to Vidya madam. கணீரென்ற solid voice. lovely and ever green song.
@meeraramanan40542 жыл бұрын
KVM and devotional music are inseparable. Hismastery over classical music is in full display. Just got lost in the music as always
@-LokeshD-be4ud2 жыл бұрын
song @2:20
@aishwaryaraghuraman32112 жыл бұрын
Super song
@geethasrivathsan67682 жыл бұрын
And also 'varalakshmi varuvaayamma' song.
@mythilianandan99262 жыл бұрын
Super super
@Inspire_with_DV_72 жыл бұрын
Need more thirupugazh for this year too on this special kandhashasti .... provide us please Ragamalika....:) Specially from V2S2 team
@whitedevil91402 жыл бұрын
இந்தப் பாடலை ... சூரிய நாராயணன் என்ற காணொளியில் பார்த்து.. கேட்டு.. ஆஹா.. அந்த சின்னஞ் சிறுவன் தெய்வக் குழந்தை..! வரம்..!!🙏🙏🙏🙏🌹
@natarajans31792 жыл бұрын
Nice song
@vijayalakshmirajamani17942 жыл бұрын
ஆஹா! ஆஹா ! நாங்கள் மஹா கவி காளிதாஸ் எழுதிய சகுந்தலம குமாரசம்பவம் கல்லூரியில் படித்திருப்போம்.ஆனால் காளிதாஸஆக நடித்த சிவாஜியின் நடிப்பையும் பாடல் வரிகளும் இசையும் எப்போதும் நினைவில் இருக்கும்
@parthavt2 жыл бұрын
Very nice
@visalakshiramakrishnan52102 жыл бұрын
Super
@natarajamanithirunavukaras15492 жыл бұрын
வசந்தா ராகப்பாடலை நாளை பதிவிறக்கினால் நலமாக இருக்கும்.
A very good programme arranged by smt subhasree madam. One humble suggestion. It would have been more interesting if you had changed the singers every day. There are enough talented singers now.
@kesavankesavan23992 жыл бұрын
சுபஸ்ரீ மேடத்துக்கு அம்மன் அருள் அரியாசனம் கொடுத்தார் பாடும் நால்வருக்கு சுபாஸ்ரீ மேடம் பாட அரியாசனம் கொடுத்தார் இதுவே உண்மை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி