Quantum Entanglement Experiment Discussion (In Tamil)| விஞ்ஞானிகள் எப்படி நிரூபிக்கிறார்கள்?

  Рет қаралды 25,227

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

2 жыл бұрын

Previous videos on Entanglement topics, Please watch below
• Quantum Entanglement (...
• Quantum Entanglement &...

Пікірлер: 116
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
நீண்ட வீடியோ என்று வருத்தம் வேண்டாம் ஏனென்றால் நீங்க சொல்லுவதில் நிறைய அறிவியல் தகவல்கள் உள்ளது 👍
@selvapriya2590
@selvapriya2590 2 жыл бұрын
Hi bro. How are you?
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
@@selvapriya2590 Hii sister 🤗 I am fine sister Neenga eppadi irukinga ? Saaptachaa ???
@selvapriya2590
@selvapriya2590 2 жыл бұрын
@@prabanjan.pkavaskar.p7449 fine bro.
@charumathy9476
@charumathy9476 2 жыл бұрын
Samji, ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் காணொளியை பார்த்து கேட்டு விட்டு, பின்னர் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது ,, எம்மைப் போன்ற slow learner s க்கு பேருதவியாக உள்ளது.. நன்றி..‌
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி
@user-maha5820
@user-maha5820 2 жыл бұрын
ஆக மொத்தம் இறைவன் படைப்பின் ரகசியத்தில் கடைசிப் பக்கங்களை மனிதனால் எக்காலத்திலும் தொடவே முடியாது என்பது தெளிவாகிறது..... நல்ல சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும் உங்கள் பதிவுகளுக்கு நன்றி சகோதரர்... 🙏
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் 👍
@mothilal6479
@mothilal6479 2 жыл бұрын
பாவம் இறைவனுக்கே புரியாது😀
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
ஆனால் கடவுள் மதத்திற்கு எதிரானவர் என்றாலும் மனிதர்கள் மதத்தை உருவாக்கி அதனால் துன்புறுகிறார்கள் 😊
@ussaravananmech
@ussaravananmech 2 жыл бұрын
The best example for Quantum Entanglement is the emotions between two loved ones, in tamil " Thaan aadattalum thaan thasai aadum".
@shilpabharath9430
@shilpabharath9430 2 жыл бұрын
👌.
@KalaiSelvi-ss1lz
@KalaiSelvi-ss1lz Жыл бұрын
Living things ok nan living things ku epdi possible
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
உண்மையில் Quantum Entanglement க்கும் general Relative க்கும் உள்ள வித்தியாசங்களை மிக அருமையாக அதாவது உங்க Style இல் விளக்கம் அளித்திர்கள் மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@saravanans-ln8yz
@saravanans-ln8yz 2 жыл бұрын
We are really appreciate that you are giving your valuable time for us, sharing your knowledge as well. Thank you anna..
@csbramesh
@csbramesh 2 жыл бұрын
The way your explanation is really amazing.
@desentculprits7640
@desentculprits7640 2 жыл бұрын
Bro Itha patha Tesla sonnathutha niyapakam varuthu (they are alive (electrons))
@DravidaTamilanC
@DravidaTamilanC 2 жыл бұрын
வணக்கம் நண்பரே. இதுவே இவ்வளவு கடினமான ஊகமாக இருக்கும் போது எப்படி இந்த Quantum computer ஐ செய்தார்கள். இந்த computer எப்படி வேலை செய்கிறது என்று கொஞ்சம் விளக்குகள். நன்றி
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Hopefully one day
@DE-shorts
@DE-shorts 2 жыл бұрын
Again the love from srilanka 🇱🇰
@siva4000
@siva4000 3 ай бұрын
அருமை, சிறந்த முயற்சி..
@user-lx2bf8tb4s
@user-lx2bf8tb4s 2 жыл бұрын
அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Thank you for video uploading Sam bro 🙏🏽🙏🏽🙏🏽
@risheerox8755
@risheerox8755 2 жыл бұрын
Big fans from Srilanka
@rajkumarimagevedio2152
@rajkumarimagevedio2152 2 жыл бұрын
Super speech good
@senthilkumaran9734
@senthilkumaran9734 2 жыл бұрын
Dear sir, Realy good explation... I am understanding my 30 years...college study in ancilary subject physics. Now I really interest to study physics for research.
@anthonyalbert9068
@anthonyalbert9068 2 жыл бұрын
Vera level Explain sir 👌👌
@vskscraftydiaries749
@vskscraftydiaries749 2 жыл бұрын
Great explanation sir👍👍👍👍👍
@HariHaran-yv5wz
@HariHaran-yv5wz 2 жыл бұрын
Thank you brother❤️nice explanation❤️
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 2 жыл бұрын
நன்றி தம்பி .
@michaelmascarenhas1281
@michaelmascarenhas1281 Жыл бұрын
Thanks once again , great explanation
@KalaiSelvi-ss1lz
@KalaiSelvi-ss1lz Жыл бұрын
I like your way of explanation.thank u so much sir.upload more videos.
@kumarankumaran3947
@kumarankumaran3947 2 жыл бұрын
Wellcome sir🙏🙏🙏
@imchandru5928
@imchandru5928 2 жыл бұрын
Great 👍 thanks
@annaduraijas2801
@annaduraijas2801 Жыл бұрын
Excellent Anna..! Especially about the hidden variables in dice rolling...which during my college days I thought the same way as you but even few of my close Physics eager friends ignored to accept... and also still I believe the same even in the case of Quantum as the way the great Einstein did that some hidden variables might be there in the heart of Quantum and mother nature but may be the only obstacle lies in the way of measurements and uncertainties... Above all I am totally admired and inspired by you Anna..! Vaazhga Thamizh..I Valarga Ariviyal..!
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
நன்றி ❤️
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
Prof. Anton Zeilinger used to call two type of randomness. Subjective randomness and Objective randomness ?
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
Highly tough subject.You tried maximum best to make it clear. If I want to get clear cut knowledge I have to see and hear this postings repeatedly till it is clear.This type of efforts make me to bow my head to you.The postings may take 30 minutes but I do not know how many months it was in your mind as a thought process.Every one must watch your channel Thanks Tiruppur Kandasamy
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️thank you sir for your kind compliment
@elumalaielumalai8840
@elumalaielumalai8840 2 жыл бұрын
excellent thank you sir
@ramgy6127
@ramgy6127 2 жыл бұрын
Do Entanglement particle give 100% expected result. I mean the spin opposite to the measured one for all the test.
@Eagleman763
@Eagleman763 2 жыл бұрын
I don't understand now, but will watch this video after a month... After study about basics of quantum mechanics
@parthibanparthiban5662
@parthibanparthiban5662 2 жыл бұрын
நல்ல விளக்கம்
@theraj6705
@theraj6705 2 жыл бұрын
Bro. Up 0 Down 1 Vachu 2 PC Build Panna Athu Light Speed Vida Fast ah Communication Pannuma?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Yes
@sarandurai52
@sarandurai52 2 жыл бұрын
keep it up bro❤
@svenkataramanan5393
@svenkataramanan5393 3 ай бұрын
Thanks sir
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
Very nice Your effort is to make the science as simple and try to make the viewers to understand fully
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@eugenejayachandra5122
@eugenejayachandra5122 2 жыл бұрын
Nice
@thowfeekahamed2971
@thowfeekahamed2971 2 жыл бұрын
Compton effects patching video podugga sir. Usefully erukkum.
@Gokul_raja
@Gokul_raja 2 жыл бұрын
I'm still waiting for Richard Feynman's video. Could you?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Am sorry. But I have already many requests. I spend more time reading before making a video. So I need more time. Many suggestions are still waiting. Hope you can understand my situation. I am a full time scientist. So I don't make many videos immediately.
@Gokul_raja
@Gokul_raja 2 жыл бұрын
@@ScienceWithSam Do it when you will. Sir,I just remind it to you.
@baluc3099
@baluc3099 Жыл бұрын
Hats off to your efforts sir 👏
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
Thank you Balu :)
@jeevajeeva428
@jeevajeeva428 2 жыл бұрын
Ethana naala yenga Anna irudhiga🌟🌟🌟🌟✨
@rahul7936
@rahul7936 Жыл бұрын
Supper bro nika eppothu eppatiye solluka ,cutpanna vena,please bro
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
Prof. Anton Zeilinger used to call two type of randomness. Subjective randomness and Objective randomness ?
@sureshmoni8204
@sureshmoni8204 2 жыл бұрын
நம் முன்னோர்கள் செய்த செய்வினை கூடுமந்திரம் .தகடு தாயத்து எல்லாம் என்டெங்கிள்மென்டோட இன்னும் ஒரு வடிவம் இதை என்னால் நிருபிக்க முடியும்
@vishnupriya0738
@vishnupriya0738 2 жыл бұрын
How?can you please explain?
@sramadoss1
@sramadoss1 2 жыл бұрын
அன்னே einsten also had what we can do. U r more great in explain physics concepts. முதலில் இதை உள் வாங்கி என்னால 2 நாள் தூங்க முடியவில்லை just like pastings comments ignore. I don't think many of our tamil brains act faster since we are trained root and cause basis in general. But now a days around trained PUBG 80%. I don't how to cry. Physics wrongs termed as இயற்பியல் should be as இயல்பியல். As its autonomous in nature.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
அன்பிற்கு நன்றி
@pavithraindane274
@pavithraindane274 2 жыл бұрын
Sir quantum entanglement process in atom level shows. there is higher energy in this universe .it absorbing all .it may be god controller.uncalculatable.how the two Photon communicating at same time.🤔🤔🤔😵😵😵
@sundaralingams8083
@sundaralingams8083 Жыл бұрын
Quality of information always differs when real world researcher shares the information ❤️ Compared with Pop science information.
@user-no5bt2pw9r
@user-no5bt2pw9r 2 жыл бұрын
Experience only proof of life. But experience is various mind setup.
@babuaravind1850
@babuaravind1850 2 жыл бұрын
சிறப்பு சார்பியல் பொது சார்பியல் கோட்பாடுகள் என்னென்ன உள்ளது என்று ஒரு காணொளி போடுங்கள் ..மேலும் அறிவியலில் நிறைய விடையங்களை உங்களால் எனக்கு தெரிய வந்துள்ளது அதனால் மிக்க நன்றி உங்களுக்கு தெரிவிக்கிறேன் மேலும் வாழ்த்துகிறேன்
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sure
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
For human, space is different from stars and earth, but for space, it is one. So, whatever happening is simultaneously happening 😊
@sureshm3275
@sureshm3275 Ай бұрын
Ok sir லேட்டஸ்ட் நியூஸ்
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Time 30:23 டிடெக்டர் எங்க , எப்படி வைக்க வேண்டும் என்று ஒரு உயிரற்ற light pairs எப்படி முடிவு செய்ய முடியும் bro ??? அதாவது மழை பெய்யும் போது வீட்டு கூரை ஓட்டை வழியாக மழை நீர் வீட்டிற்குள் ஒழுகும் போது அந்த இடத்தில் நம்ம விட்டில உள்ள பாத்திரத்தை வைப்போம் , அப்போ அந்த பாத்திரத்தை எங்க வைக்க வேண்டும் என்று நம்ம முடிவு செய்கிறோமா இல்லை அந்த கூரை ஓட்டை முடிவு செய்கிறதா இல்லை அந்த மழை நீர் முடிவு செய்கிறதா Sam bro ??? தமிழில் (ஆங்கில உச்சரிப்பில்) பதில் பதிவிடவும்
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Detector is chosen after the Quasar photon reaches. I choose a reference line, if quasar photon is above that reference, I choose one detector direction. If the quasar photon is below that reference, then I choose a different detector direction. So the quasar photon is unknown to me. When I find the quasar photon, then only I fix the detector direction. So the detector direction is chosen by the quasar photon. Of course, I only fix the detector but the direction I choose is decided by the quasar photon. I hope I make it clear :)
@srimathinarayanan2096
@srimathinarayanan2096 Ай бұрын
Now I lost smell for some reason or other. But it doesn't mean there is no fragrance.
@aathinayagam812
@aathinayagam812 2 жыл бұрын
வீடியோ நீளமாக இருந்தாலும் பரவாயில்லை... நீங்க சொல்லுங்கனே.. Short ஆ சொல்லுறதுக்கு இது என்ன சன் நியூஸ் ஆஹ்..Science ...... Education...எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்து வீடியோ போட்டதற்கு நன்றி.... அண்ணே.....
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
அன்பிற்கு நன்றி
@rahulram8863
@rahulram8863 2 жыл бұрын
First comment
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Brother நான் ஒருவன் மேல இருக்கேன் 😁
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Time duration 30 : 23 சரியா புரியவில்லை sam bro !? டிடெக்டர் எப்படி வைக்க வேண்டும் என்று நீங்க தானே முடிவு பண்ணுறீங்க Bro அது எப்படி அந்த உயிரற்ற கோசார் light முடிவு பண்ணும் 🙄🙄🙄 Pls தயவு செய்து இந்த இடத்தை மட்டும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க pls 🙏🏽🙏🏽🙏🏽 தமிழ் உச்சரிப்பில் ஆங்கில எழுத்தில் பதில் பதிவிடவும் 🙏🏽
@deepanpetervishwajeet2712
@deepanpetervishwajeet2712 2 жыл бұрын
I think you dedicated your life to science without any expectation. You are very very rare person. If you write a book, I must buy and study deeply. Can you tell me the name of your most inspired science teacher in your school or college days?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I like Einstein.
@ziyanHussain007
@ziyanHussain007 2 жыл бұрын
Thanks sir ,thi pongal வாழ்த்துக்கள் you and your family
@sivakumar-rq2qt
@sivakumar-rq2qt 2 жыл бұрын
Do it your own style
@vignesh15502
@vignesh15502 2 жыл бұрын
Sir, 4D and 5 Dimension explain pannunga sir.
@risheerox8755
@risheerox8755 2 жыл бұрын
Yes im waiting
@palpandimuthukrishnan8596
@palpandimuthukrishnan8596 2 жыл бұрын
Hi
@vasanvasan5255
@vasanvasan5255 2 жыл бұрын
அண்ணா பிலாஸ்மா பத்தி வீடியோ போடுங்கனா......
@vasanvasan5255
@vasanvasan5255 2 жыл бұрын
நா உங்களுக்கு maill பன்னே உங்களுக்கு வந்துச்சாணா.....
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I will
@rizam781
@rizam781 2 ай бұрын
make sure to watch till in the end. cos the end has all the answers
@desentculprits7640
@desentculprits7640 2 жыл бұрын
Example vikkal when someone thinking about u proposed by our grand parents Just a joke
@healthytestyfoodsreviews7505
@healthytestyfoodsreviews7505 2 жыл бұрын
ஈர்ப்பலைகள் குறித்து விளக்க லாமே sir
@sankar1467
@sankar1467 2 жыл бұрын
உன்மையில புரியவில்லை
@sivamohana
@sivamohana 2 жыл бұрын
20 நிமிடங்களுக்குள் 200 வருடத்திற்கு மேற்பட்ட விஞ்ஞானத்தை அறிவியலை கொடுப்பது என்பது இலகுவான காரியம் இல்லை வீடியோ உண்மையில் நீளம் இல்லை இதற்குள் இருக்கும் அறிவியலே நீளமானது அதனை வெவ்வேறு அறிவியல் பின்புலம் உள்ளவர்கள் பாரத்து கிரகிக்கும் அடிப்படையில் அது நீளமானதாகவும் குறுகியதாகவும் உணரப்படுகின்றது ஓடும் வாகனத்தில் உள்ளவருக்கும் தரையில் உட்கார்ந்து பார்பவர்கருக்கும் ஒரு பொருளின் வேகம் இரு வேறு வேறாக உணரும் சார்பு வேகம் போல் அவ்வளவே நண்பா தொடருங்கள்
@prabhusam9613
@prabhusam9613 Жыл бұрын
Well explained Bro. Such as lovers entanglement.
@sengeeran
@sengeeran Жыл бұрын
I WONDER WHETHER IT IS A "Phd CLASS"?
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
Of course sir. Its of all level :)
@believerofscience7701
@believerofscience7701 Жыл бұрын
Good explanation. But it raises lot more following questions. 1. Do all atoms with existing spin states (up and down) are Predermined? 2. If electrons are getting into entangled status after pairing then how it gets that property? 3.,Why cannot the electron in the atom (our DNA) could be a entangled pair of other one or many electrons elsewhere? 4. If so then we are in the control of others. Sorry for asking these questions.
@lalithkishore5453
@lalithkishore5453 Жыл бұрын
Yeah I too have the 3rd question. May be this could have been a reason for a child - mother bond!?.
@raindropbeatz
@raindropbeatz Жыл бұрын
என்ன Sir நல்லா இருக்கீங்களா
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
Am fine. Sorry for not making videos. Thanks
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Time 14:07 உருட்டு அப்படி 😅😅😅
@perceivingscience138
@perceivingscience138 2 жыл бұрын
Don't insult him unnecessarily. If he is speaking for half an hour, do you know that these are all the knowledge gained by him for years. Quantum mechanics is an entirely different and toughest concept and his lecture proves that he is having completeness in quantum world.
@AjithKumar-uo4rr
@AjithKumar-uo4rr 2 жыл бұрын
உருட்டு அப்படி 🤣
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
haha.. hidden variable = uruttu :)
@AjithKumar-uo4rr
@AjithKumar-uo4rr 2 жыл бұрын
@@ScienceWithSam 🤣🤣
@sharvansharvan8284
@sharvansharvan8284 11 ай бұрын
ஆக யுகம் மட்டுமே குவாண்டம் physics. Eaintsin கூட ஏற்று கொள்ளாத விசயம். வாழ்கையில் இதன் பயன் ஒன்றும் இல்லை
@user-lx2bf8tb4s
@user-lx2bf8tb4s 2 жыл бұрын
அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@kathirsoundar1193
@kathirsoundar1193 2 жыл бұрын
Nice
Quantum Cryptography (In Simple Tamil) | How it works ? | Why we cant hack it !?
22:21
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 11 М.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 12 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 27 МЛН
Quantum Entanglement (In Simple Tamil) | A Complete Picture
38:11
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 20 М.
Quantum Entanglement Lab - by Scientific American
7:18
Scientific American
Рет қаралды 167 М.
Einstein General Theory Equation Explained| Tamil | Spacetime Mathematics| Field Equation Meaning|
21:06
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 19 М.
How to Produce Entanglement
7:36
Dr Ben Miles
Рет қаралды 153 М.
Laser Cooling | In Simple Tamil | லேசர் கூலிங் அறிவியல் என்ன ? | எளிய தமிழில் |
27:59
Neutrinos Faster Than Light Speed ? (In Tamil) | A Must Know Science Story !
24:58
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 17 М.
Quantum Revolution (In simple Tamil) |Tamil Science Story| Blackbody Radiation Story in Tamil
24:47
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 19 М.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН