I'm Gomathisree Swami's daughter. I've always been QFR fan. Who is not. I Keep hearing all the songs on a repeated mode. Very happy when you spoke about Appa. This song very soulfully presented by everyone. Hats off. I've always admired your explanation about the nuances of the songs.. In this too. Yes I wish his Malayalam songs too reach all. Thank you very much. Hoping to hear more of his tamil songs in QFR. 🙏🙏
@ashapadmanabhan812 Жыл бұрын
Extraordinary song. But picturisation was worst not justice to this wonderful song. If any new choreo done for this we ll get visual treat too❤❤
@rajeswarimali8054 Жыл бұрын
Pranams to you mam , you have been blessed to be his daughter .
@sgpk001 Жыл бұрын
I heard his master piece "SWAPNANGAL SWAPNANGALE" hundred times though I don't understand the lyrics fully.
@srivatsansc2953 Жыл бұрын
True madam, Swami's Malayalam songs have to reach Tamizh audiences.
@tskmurthy1516 Жыл бұрын
SPB கூடு விட்டு கூடு பாய்ந்தது போலிருந்தது Anand Aravindakshan உடலுக்குள்/குரலுக்குள் -
@selvidoss2308 Жыл бұрын
I love this song for the great legend SPB sir TQ you very much Subha Mam this song is an அமிர்தம் கேட்டாலே ஆரோக்கியமாக இருக்கும்
@TheVanitha08 Жыл бұрын
ஆஹா ஆஹா தேவாமிர்தத்தை குடித்ததுபோலஇருந்தது இலங்கை வானொலியில் கேட்டுக்கேட்டு கிறங்கி ரசித்த பாடல் எஸ்.பி.பி.அண்ணாவின் மயக்கும் குரலில் அந்த 'நாணம் ஏனோ வா...வா...இதில் உயிரையே உருக்கிடும் இன்னிக்கு ஆனந்த அரவிந்தாக்ஷனின் குரலும் இசைக்கலைஞர்களின் பங்களிப்பும் முக்கியமாக லலித் தல்லூரியின் flute excellent excellent அருமை
அருமையான பாடல், excellent composition by the great Swami,and great singing by the legend SPB ,in Dharmavathi,with all the raga's nuances,recreated by QFR,in the same adorable manner.Kudos to QFR team.I simply love the way Subhasree madam explains each minute aspect.ஒவ்வொரு பாடலையும் ரசித்து இசை வெள்ளத்தில் நனைந்து, அதில் மூழ்கித் திளைத்து, எங்களுக்கும் அதே உணர்வையும், உழைப்பையும் அளிக்கும் திருமதி சுபஸ்ரீ தணிகாசலத்தைப் பாராட்ட வார்த்தைகள் போதாது.தங்கள் பணியும்,இசஐப்பயணமஉம் மேன்மேலும் தொடர் வாழ்த்துக்கள்
@ravishankarkrishnan9200 Жыл бұрын
76இல் வெளிவந்த ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்ற படத்தில் வந்த பின்னணி இசைக்கோர்ப்பை 77இல் வெளி வந்த நந்தா என் நிலா படத்தில் முழு பாடலாக அளித்திருப்பார் தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள். SPB என்ற துள்ளும் பாடகனுக்கு முழுக்க தீனி போட்டு கொஞ்ச விட்டிருப்பார். SPB அவர்களின் சிறந்த 10 பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இது இடம் பெறும்...பல்லவி நீளம்...அதில் அந்தாதி முறையை உலவ விட்டிருப்பார் சுவாமிகள் மற்றும் பழனிச்சாமி அவர்கள். மண்ணில் இந்த காதலன்றி பாடலில் மூச்சு பயிற்சி போலதான் இந்தப்பாடலும்....நன்றி QFR
@seeeasyaccountancy29598 ай бұрын
அசல் விஞ்சிய.. நகல்... அடடே.. இலங்கை இந்திரஜித்..💞சரிகமபதநி ... அட இந்த பாடலும் 💕
@vallisudhakaran2546 Жыл бұрын
Friday,Saturday&Sunday மூன்று நாட்களும் அசத்தல் பிரமாதம்
@narayanparimalam375711 ай бұрын
I would like hear all spb sir songs in your voice Anand. I wish you will fulfill our wishes . Thank you for giving such a soul full rendition.
@premalatha76603 ай бұрын
அற்புதம் அற்புதமான💕😍 பாடல். பாடியவர் சிறப்பு.
@anandhishantharaj72588 ай бұрын
கடவுளே உன்னுடைய அற்புதப்படைப்பில் SPB sir தான் முதன்மையான படைப்பு.❤
@myideastamil50532 ай бұрын
ஆனந்த் அரவிந்த் பாடும் பாவனை அர்ப்புதம். என் அபிமான பாடல்.
@jayanthipadmanabhan3506 Жыл бұрын
Absolutely no difference in Anand's presentation in these years..added beauty to the song is the instrumental backup.. awesome recreation
@ManickavaskamManickavaskam2 ай бұрын
Amma super
@srilatharaghavi1843 Жыл бұрын
Excellent superb tune sangadhis ragam .hatts of spb sir.nd dr gd bro .vv nice singing anandh bro.realy superb .tq so much dr gd bro.keep it up urs beautiful music gd song selection. 👍💐
@balajidurai2540 Жыл бұрын
I strongly believe that the biggest casualty of COVID is SPB. What a singing by the legend. well recreated by the team
Brilliant Brilliant Brilliant singing and orchestration and presentation 🎉🎉🎉
@umasekhar2629 Жыл бұрын
சுபஸ்ரீ, இந்தப் பாடலை கொடுத்து எங்களை கிறங்கடிச்சட்டீங்க. A big tribute to Dakshinamurthy swamigal and our legend SPB sir. It was great to hear SPB's voice in the beginning. Kudos to all.
@aravasundarrajan766 Жыл бұрын
எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத ஆச்சர்யப்படுத்தும் அற்புதமான பாட்டு , ஸ்வாமிகளையும் பாலாஸ்வாமியையும் நமஸ்கரிக்கிறேன்... QFR Teamக்கு கோடி நன்றி... தனித்தனியாக வாழ்த்துவது நன்றாக இருக்காது... அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்...
@kalaivaniulaganathan5807 Жыл бұрын
Who are the fan to Lalith's flute? I'm.
@latharamachandran5102 Жыл бұрын
Me too
@GaneshGanesh-op5ih11 ай бұрын
Iam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vivekanandanbava5116 Жыл бұрын
அருமை ❤❤❤ Spb குரலை கேட்டாளே கண்ணில் கண்ணீர் வரும். பாடலை கேட்கும் என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. சொல்வதற்கு வார்த்தைகளை இல்லை. பாடல் செவிகளுக்கு விருந்து. எதிர்பாராத விருந்து. மிக்க மகிழ்ச்சி. QFR பாடலை திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும். இசைக் கோர்ப்பு பிரமாதம். வாத்தியங்களை வாசிப்பதை பார்க்கவே சிலிர்ப்பூட்டும். அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@srivatsansc2953 Жыл бұрын
Wow Aravindakshan nailed it. Well supported by Anjani Lalit Shyam and Venkat. Thanks to qfr
@hariharakrishnanramaswami485511 ай бұрын
Gifted singer he is. Flute kalakitaaru
@Krishnarao-v7n Жыл бұрын
Today's Singing Excellent & Beautiful Thanks for Q.F. R.Team 👍👍💪💪
@Vinod86876 Жыл бұрын
மீண்டும் ஒரு அழகான பாடல் தேர்வு மற்றும் முழு இசையின் மறு உருவாக்கம் அற்புதம். பாடகர் அதை மெல்லிசையாக அழகாகப் பாடியுள்ளார் 🎉
@Shanmugam-nx1tp4 ай бұрын
Really super.thank you.
@vivekanandanbava5116 Жыл бұрын
நாணம் ஏனோ வாவா உச்சம் சிலிர்ப்பு உருக்கம்🌧🌧🌧
@Rajalakshmishanmugam-ec6yc8 ай бұрын
❤❤❤❤ நன்றி
@sunder-1234 Жыл бұрын
Cool relaxing song performed well. I want to hear 'Mannikka Vendugiren' from your channel.
@arunarajamani1381 Жыл бұрын
Waiting to listen that song also in same flim which you telling
@viratharish92167 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை... அவ்வளவு அழகு 💯💯💯💯💯👍🏻
@raghunathank327 Жыл бұрын
ஆரம்பகால கட்டத்தில் கேட்ட அதே இனிமையான பாடல் இப்பொழுது புதுப்பொலிவுடன் மிக அருமையாக அமைந்திருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. மனமார்ந்த பாராட்டுகள்.
@yamunabalagopalan46883 ай бұрын
Karthik Narayan is fabulous. Thank you Subhashri ji. All the best. God bless 🙌
@kalalaxman2062 Жыл бұрын
It is a treat to hear anand aravindakshan's voice after a long time. This is a song with SPB's stamp. Very beautifully recreated by QFR team.👍👌👍
@meenakshisundaram6114 Жыл бұрын
I just closed my eyes to receive this song in my heart. What a pleasant feeling. Thanks
@narayanparimalam375711 ай бұрын
Anand great work son. Keep going man. God bless you.
@rajasangameshwar1672 Жыл бұрын
Super. For a moment I thought MA KA PA vaa paadirukkaru nnu... 😂
@BalasubramanianSomasunda-gy7zl Жыл бұрын
Excellent
@jayanthydhushyanthan2551 Жыл бұрын
Amazing singing by Anand. I have been listening this song from Super singer period. Hats off to the entire team. All of you are amazing 🙏
@dravidamanidm781110 ай бұрын
திரும்ப திரும்ப பல முறை கேட்டுவிட்டேன். அற்புதம்.
@malaselvaraju Жыл бұрын
Finally anand!!! ❤
@antonykjantonykj8711 Жыл бұрын
Rest in peace SPB Sir & Dhakshinamoorthy Sir 🙏🙏
@velmaster2010 Жыл бұрын
Thank you QFR for recreating this wonderful song. This is an extraordinary composition of Dhakshinamurthy. Anand Aravindakshan excellent singing. Venkat, Lalith and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@santhanamr.7345 Жыл бұрын
Wowwwww! Sooooper! Aravind's performance par excellence. This was all the more beautified by dear Lalit and Anjani by their vibrations. Fantastic Sunday treat. வாழ்க வளமுடன். 👌👍👐🙌🤝🙏
@vidyavijaykumar7629 Жыл бұрын
Thankyou mam very nice one aravindakshans wonderful voice .and sabaash to everyone 🙏🙏
@vectorindojanix848 Жыл бұрын
Wow. Super song. Just waiting. Outstanding performance 👏 👌
@arunarajamani1381 Жыл бұрын
Thank you 🎉 beautiful song singing by SBP sir ,
@babyshri Жыл бұрын
Ahha Ahha❤❤
@kart5518 Жыл бұрын
அருமை என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது
@janakirajesh53635 ай бұрын
Nandha nee nila,,,,❤❤❤❤
@geethak2995 Жыл бұрын
Excellent recreation 🎉❤🎊
@reubenvries8807 Жыл бұрын
FINALLY - Anand Aravindakshan is here. Amazing, flawless singing as usual!! You are the most underused quality singer in QFR. What a treat today hearing you here!!!
@piraththanaachu4588 ай бұрын
எனக்கு இந்த ஒரு பாட்டு போதும் நான் சாகும் வரை❤❤❤❤❤எஸ்பி அப்பா i miss you❤❤❤❤
நன்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அருமையான விளக்கம் அற்புதமான படைப்பு
@rangarajankrishnamurthy81629 ай бұрын
Madam your QFR is fantastic. As you mentioned in this episode about the Malayalam songs of Dakshinamurthy Swami, please release some episodes on HIS malyalam songs too.
@senthamaraikannankannan41614 ай бұрын
Aravindhashan super voice😅😅😅
@leelavathiganeshiyer88458 ай бұрын
என்ன உழைப்பு? என்ன அர்ப்பணிப்பு? அம்மா தாங்க முடியாத உணர்வுகள். அருமையான பாடல்❤
@kasturimohan1973josiermo-ne6cz Жыл бұрын
இந்த பாடலை பாடியர்துகு மிக்க நன்றி அய்யா!!! அருமை......
@srajakumari424 Жыл бұрын
600 செலிப்ரேஷன் சூப்பர் மா, அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன்:
@housie-vip27 Жыл бұрын
மிக அருமை....
@SSelvi-g5c7 ай бұрын
Super pa thambi ....
@hariharakrishnanramaswami4855 Жыл бұрын
ஒங்க எல்லாருக்கும் ஒரு episode la tea boy madhri tea serve panna aasai❤❤
@Ksundaram19693 ай бұрын
me tooi
@rdskumar84008 ай бұрын
இன்றைய தலைமுறைக்கு இந்த பாடலை மீட்டெடுத்த தில் QFR கங்கு ஒரு பங்கு என்றால் சரிகமப இந்திரஜித் அவர்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉
திரும்பவும் spb திரும்பவும் வந்துட்டா சந்தோசமா இருக்கு
@sureshsurendran7377 ай бұрын
So beautiful. ❤️
@shajahansyedmasood1757 Жыл бұрын
Amazing.... Especially 8.19 to 8.22 min Nanam eeenoo... Spb sir didn't perform that If spb 😢sir listen really cry himself in front of him like before... Keep rocking...
@srk8360 Жыл бұрын
இரண்டு மேதைகள் தந்த இனிமை சற்றும் குறையாமல் 👌👌👏👏👏👏👏💯/💯👌👌💖💖 (மிக மிக உண்மை..சரியாக குறிப்பிட்டீர்கள்.) நன்றிசகோ.🙏
@kaushi458 ай бұрын
I am a great fan of Anand Aravindakshan. Beautifully sung. Listening for the 9 th time from this morning.
Superb Aanand. Depth and base voice. Salute to all musician❤❤❤
@hariharakrishnanramaswami4855 Жыл бұрын
Ppaa, enna coordination enna singing
@pskchannel866 Жыл бұрын
Great song 👍🙏
@Rajalakshmishanmugam-ec6yc8 ай бұрын
❤❤❤ அம்மா வணக்கம் தமிழ் வளர்க... முப்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.இப்போது..படியத...நன்றாக..உள்ளது......வீணை..இசை..எனக்கு...ரெம்பா..பிடிக்கும்...உங்கள்..குழுபணிக்கு...நன்றி