QFR பொருத்தவரையில் எந்தப் பாட்டிலும் வெங்கட் உண்டு எந்தப் பாட்டிலும் பெஞ்ஜமின் உண்டு எந்தப் பாட்டிலும் சிவாவும் உண்டு புது உழைப்பு .. புது தொகுப்பு.. பலகுரல் பாடகர் ...பலவித சேதிகள் தினம்தினம் ஆனந்தம் ஆனந்தம் சேருதே! வெயிட் பண்ணினாலும் வெயிட்டான குரலோடு லைட்டான பாடல் அருமை. வாழ்த்துகள்!
@noblenagarajan98173 жыл бұрын
Mr.Raghu You are also a Good Lyricist…
@gandhiv28574 жыл бұрын
40வருடங்களாக கேட்கும் பாட்டுதான் உங்கள் வர்ணனை கேட்டபின் தான் அதில் உள்ள அதிசயங்கள் தெரிகிறது அருமை ஆனந்தம் 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹
@sridevirajan36724 жыл бұрын
S u r right
@satttynutty1794 жыл бұрын
Sure! Damn Sure
@anuradhasundaresan44243 жыл бұрын
Very true 👍
@earphonemusics44323 жыл бұрын
Rightly said
@guhe64684 жыл бұрын
The magic of Raja..இந்த எல்லா பூக்களும் இணைந்து வீசிய வாசம் இன்னும் இல்லங்களில் மணந்து கொண்டே இருக்கிறது..வாழ்த்துக்கள் அனைத்து இசை கலைஞர்களுக்கும் 💯💯
@tamilselvigunasekaran10914 жыл бұрын
சமீபமாக, வெள்ளி தொடங்கி,ஞாயிறு வரை சித்திரைநிலவோடு, மேகக்கூட்டங்கள் கண்ணாமூச்சிவிளையாடிடும் இன்பமான இரவு பொழுதில் தாங்கள் வழங்கும் முத்திரை பதித்த பாடல்களை ரசிக்கும் அடியேன் ஏனோ நேற்றுஇரவு பத்தரை மணிக்கே நித்திரையில் ஆழ்ந்து விட்டேன்.( முதுமை காரணமோ) சர்க்கரை பாலுடன், தேன்கலந்த பாடலை அக்கறையுடன்அப்போதேஎன் செவிவழி செல்லும்வாய்ப்பை இழந்து விட்டேன் இப்போது தான் அப்பாடலை செவிக்குள்செலுத்த விட்டேன். சுபா அம்மா! வாரியார் சுவாமிகள் தனது பிரசங்கத்தில் அருளியதை தங்களுக்கு சொல்கிறேன்." எம்பெருமான் முருகனுக்கு ஆறு தலை" அவன் அப்பன் சிவபெருமானுக்கு ஆறுதலை!! ( கங்கை ஆறு தலையில்) இவர்கள் தருவார்கள் நமக்கு ஆறுதலை!!! எங்கள்QFR க்கும் மாமேதைகளான 1) சுப்பாராமன், 2) சுதர்சனம் மாஸ்டர்3) இராமநாதன்,4) மாமா மகாதேவன்,5) விஸ்வநாதன்இராமமூர்த்தி(உடலால் இருவர்,உயிரில் ஒருவர்) 6)இளையராஜா என ஆறுதலை! இவர்கள் இசைத்த இசை தானே எமக்கு தருகிறது மன ஆறுதலை!! இந்த இசை சிற்பிகள் வடித்த ஏக இசை சிற்பங்களை பார்த்து பார்த்து ரசித்து ரசித்து ருசித்து தரும் இசை மகளே!இந்த இனிய காலை வேளையில் , உன்னை வாழ்த்தாமல் எனக்கு ஏது வேறு வேலை! ஹரிப்பிரியா! சரிப்பிரியா உன் குரல் என்றும் என்னை பிரியா!! மற்றபடி கடவுளின் குழந்தை ஷாம்பென்ஜமின், நந்தி தேவரின் மறுபிறப்போ!!!!! தொந்தியில்லாத நம் வெங்கட் , வியர்வை சிந்தி " கட்" டியும்,ஒட்டியும் காட்சியாக்கி நம்கண்களுக்கு தெரியாமல் ஸ்டுடியோவில் குந்தியிருக்கும்சிவா இவர்கள் எல்லாம் தங்களுக்கு கிடைத்த குசேலனின் குழந்தைகள்! அவ்வப்போது வந்து இசை கூட்டும் சுந்தரேசன் சார்! உங்கள் இசை கேட்க இந்திரசேனனே ரம்பா, ஊர்வசி, மேனகா ஆடலைவிட்டு இந்த இசைபாடலை கேட்க வந்து விடுவான்! போங்கள்! பாடல் தந்த பஞ்சு ஐயாவை பற்றி சொன்னீர்கள், இந்த பஞ்சு யாருடைய இசை கடலில் வளர்ந்த மீன் குஞ்சு? நம் நெஞ்சு முழுதும் அலையடிக்கும் கவியரசு எனும் கடலில்லவா! இந்த மீன் குஞ்சுக்கு நீந்த கற்று தர வேண்டுமா? சொல்லுங்கள்.
@TheVanitha084 жыл бұрын
Konjam late annalum pramaathama paatai koduthu asathitelma அப்ப்பா என்னமாதிரியான ஒரு வர்ணனை சுபாக்கா நீங்க சொல்லச்சொல்ல அப்படியே அந்த படத்தின் பாடல்காட்சி அப்படியே மனசுல ஓடியது ஜானகிம்மாவின் குரலும் இளையராஜாவின் இசையும் மனச ஜிவ்வுன்னு பறக்கவச்சுடும் இன்று இசைக்கலைஞர்கள் அவ்வளவுபேரும் பின்னி பிச்சி உதறிட்டாங்க எல்லார்க்கும் ஒரு ஓஓஓஓ போடணும் flute selva inimaiyo inimai shyam best Venkat anna sundaresan sir ellarum very very perfect original song polave irunthathu romba nalaiku apuram intha paadalai QFRla kettathu romba happya iruku subhakka
@vikramjayanth22894 жыл бұрын
Haripriya sang with lot of enthusiasm, quality, emotion and maturity. Great musicians and thanks to Subhasree
@rranganathan62804 жыл бұрын
What a great composition of Raja, and a fitting intro by Subha Madam, excellent description, for sure it would take listeners to next level. Well sung by Haripriya, a very talented Super Singer. No need to mention about the orchestration support of QFR team, as they always do. Thanks for the Raja song after a while..
@vvaidehi56174 жыл бұрын
எப்படி மேடம் எப்படி 🤔. நீங்கள் ஒவ்வொரு பாடலையும் ரசித்து சொல்வதை நாங்கள் ரசிப்பதா இல்லை பாடலை ரசிப்பதா .🤔 நீங்கள் ஒரு இசைகளஞ்சியம். Great mam.👏👏👏👏👏👏👌🙏
@bsriram62553 жыл бұрын
Good Attempt. But Haripriya should focus on the original rendition by S Janaki and improve her pronunciation of la, lla, and zha.
@umadevip89453 жыл бұрын
Qlm p a vqn😝🤐🤐😝😝
@florenceflory14973 жыл бұрын
@@umadevip8945 f
@musicalknots78684 жыл бұрын
போதும், போதும், இறுதியாக நாங்கள் ரசிக்கிறோம் .இலயராஜா பாடல் இந்த வாரம் தொடங்குகிறது. இதற்குப் பிறகு இந்த உலகில் நமக்கு என்ன தேவை
@elangovanelangovan97204 жыл бұрын
Arumayaha sonneergal.
@vishnumn70983 жыл бұрын
100% true!
@ramacha19704 жыл бұрын
Mind blowing singing from Haripriya. Absolutely breezy. Sundersan sir at the best . Cool selva , Venkat are always excellent. . Enjoying presentation from Shyam and shiva overall lovely Friday .
@essdeeare45584 жыл бұрын
ஹரிப்பிரியா உற்சாகத் துள்ளலோடு, மிகவும் அழகாக பாடினார்...மற்றும் செல்வா, சுந்தரேசன், லஷ்மண், வெங்கட், ஷியாம் பெஞ்சமின் அனைவரின் பங்களிப்பு அருமை..சிவாவின் எடிட்டிங் சூப்பர்...மொத்தத்தில் விருந்து சாப்பாடுதான்....QFR Team வாழ்த்துக்கள்....
@jayanthim92244 жыл бұрын
The team has actually breathed life into this song resulting in mixed emotions of joy, nostalgia and a breezy serenity. Love you team
@shanthisurendran574 жыл бұрын
என்ன ஒரு உற்சாகமான குரல்.நம்மையும் தொற்றிக் கொள்கிறது அந்த்உற்சாகம்.அருமை.Weldone all of you👏🏼👏🏼💐💐
@prithans4 жыл бұрын
Have always been a fan of HariPriya. She has proved herself once more! Orchestra was too good!
@KalaKala-dd6gd4 жыл бұрын
It's 2.50 in Malaysia.. I'm still watching this again and again.. Charming smile
@SSS999zyz4 жыл бұрын
Great performance by QFR team to this brilliant composition of Maestro Ilayaraja Sir
@siddhilife18963 жыл бұрын
Haripriya is beautiful and so is her singing. Magnificent rendition. 👍
@321verykind4 жыл бұрын
இசையில் நனைந்தோம், உருகி கரைந்தோம்........மகிழ்ச்சி. எல்லோருக்கும் பாராட்டுக்கள்.
@balasubramaniam4954 жыл бұрын
Orchestration was simply outstanding especially Sundaresan, Shyam, Venkat, Singer Haripriya, Harikrishnan, Lakshman and Shiva everbody did justice to the original composition which is tough and the presentation came out unique and excellent thanks to my child Subha and QFR team. 💐💐💐🌹🌹🌹🤝🤝🤝🙌🙌🙌
@ramasuresh26414 жыл бұрын
அப்பப்பா பாராட்ட வார்த்தைகளே இல்லை. பல கோடி நன்றிகள் சுபஸ்ரீ அம்மாவுக்கு.👏👏👏
@sundars86384 жыл бұрын
An unique composition of Illayaraja and rendition by 'nightingale' S.Janaki! One of my all time favourits! Superb singing by Haripriya and nice presentation by the whole band. Selva's flute reflected stalwart flute Sudhakar who has been the main floutist for Illayaraja's in late70s/80s. Great treat by QFR team. Thanks Subha mam for bringing this song with finer details explained!🙏👏👏
@subathrashekar31054 жыл бұрын
சுபஸ்ரீ அவர்களே! இப்பாடல் வரிகள் போல QFR,இல் எப்போதும் இனிமை ஆண்டு, வாசமான சிறந்த மலர்களை (இசைக்கலைஞர்களை) கோர்த்து ஒரு அழகான மாலையாய் தந்திருக்கிறார் ரவி, என்ன ஒரு வாசமான இசை மாலை! நன்றி, வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!"👍
@krishnakumar-yl6ql3 жыл бұрын
இந்த பாடகி துள்ளலோடு பாடினார். அழகு..அருமை.
@qts.chennai1544 жыл бұрын
இனிமை இனிமை இனிமை. QFR team under the Best Leader ship of Suba mam Great work. Congratulations
@sridevirajan36724 жыл бұрын
All credits goes to subasree mam, and king is king (Raja) Thank u mam
@padmanabhansankararaman9524 жыл бұрын
Great Narration by Ms Subhashree, Fantastic presentation and beautiful singing. Kudos to Mr Sundaresan. Another superb creation my Maestro. Am looking forward for Mamen Machan song from this movie in one of the QFR show.
@balusubramaniamnatarajan74932 жыл бұрын
மனதை வருடிச்செல்லும் இனிமையான கானம்.
@msudhakar53484 жыл бұрын
Raja sir song has been explained very well by you mam. No one can explain more than this. Well rended by the singer. Overall excellent performance by your team.
@myliekum97944 жыл бұрын
Hi Madam, No one can explain all the songs more than this. How brilliant are you? Amazing mam.Benjamin, loooove him Madam. My hearty wishes to your entire team. Be safe and take care.
@bhuvaneswarikarthikeyan73344 жыл бұрын
Tooooo good.absolute bliss Raja sir the great
@thirumalaisangapuramsowmea67662 жыл бұрын
இலங்கை வானொலியில் நாற்பது ஆண்டுகள் முன்பு கேட்டது. அதேபோல எப்போதும் சந்தோஷம்
@vishnumn70983 жыл бұрын
The Genius of our Raja Sir can NEVER be fully understood by humans, because, He is direct descendant from the Goddess Saraswathi.
@sundaravallir83874 жыл бұрын
உங்கள் பணி சிறப்பாக உள்ளது. தொடர வாழ்த்துக்கள். ஆர்க்கெஸ்ட்ரா பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. பாடியவர் மிகவும் ஈடுபாட்டுடன் பாடியுள்ளார். கண்களுக்கு விருந்தாக சிவா வழங்கினார். மொத்தத்தில் அமர்க்களம்.
@r.balasubramaniann.s.ramas57624 жыл бұрын
Guitar, Flute, thabala, singer and evergreen janaki Amma song Thank you QFR team and Subashri mam Vallzthukal
@ignatiusrajkumar448310 ай бұрын
madam what an energy , that young lady singing , paa some one is stressed out and listens to this singing i am sure the stress will be cleared god bless you all for the great efforts
@axnprabhu38613 жыл бұрын
A X N PRABHU ஹரிப்ரியா .. மிக மிக அருமையாக பாடி அசத்தி விட்டார்... வழக்கம் போல் வெங்கட் ஷ்யாம் கூட்டனி படு சூப்பர்.
@anuradhasreenivasan94444 жыл бұрын
I think you should do a world tour with your qfr team when this pandemic is over
@noelnalankilli70803 жыл бұрын
Oh.....oh....so cute performance.... Engirundhu maa ithu poandra singers ai pidikkireenga...... Really gem voice.....and easy smilely singing.....as usual the musicians touched my heart.......
@alphatrong16593 жыл бұрын
Yeppa Benjamin rasigan Nee thanpa supper rendition 💐💐💐💐💐💐💐💐💐
Mind blowing. Amazing performance by Haripriya 👏🏼👏🏼👏🏼
@akautoparts4162 Жыл бұрын
7:56 best ilayaraja the game changer
@santhanamr.73454 жыл бұрын
Wow!Wow! What a thrilling performance by our sooper star Hari Priya! She has not disappointed even once during the whole super singer season.want to hear her often! Our stalwarts have stood up tall as always! GOD BLESS ALL
@nandakishorepallikonda7244 жыл бұрын
I felt like listening to this song many many times. Wonderful Haripriya and team. Superb...
@vijijambunathan1824 жыл бұрын
Very very difficult song..but you found a perfect choice in haripriya who honestly proved herself ..orchestra mind blowing. .thank you madam
@shivashankar084 жыл бұрын
Haripriya excellent performance. Orchestration by QFR team amazing.
@soundararajan224 жыл бұрын
இசையின் நயமுரைக்கும் உங்கள் குழுவின் பணிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் சீரிய பணி
@garunkumar52794 ай бұрын
Awesome rendition by Haripriya..
@avsundaram4 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் ஹரிப்ரியா.... அருமை..... என் பேத்தி இப்டி பாடும்போது ஒரு தாத்தா எப்படி சந்தோஷ படுவாரோ அந்த சந்தோஷம் எனக்கு. ஷேமமா இருக்கணும் நீ. ஆசீர்வாதங்கள்.
@p.Rameshkumar-c6r2 жыл бұрын
எதுவும் நிலையில்லா இவ்உலகில் பணியில்இருந்து ஓய்வுபெற்றபின்இந்த இசைகுழுவின்பாடல்கள் தான் நிலையான ஓர்துணையாக துயர்தீர்க்கும்மருந்தாக அமைதியான சூழலுக்கு ஓர்அருமருந்தாக உள்ளது
@geethameera74784 жыл бұрын
enna solradu!!!Superb! excellent!! fantastic!!!Thank you so much for giving us enjoyment!!!Long live Subhashree mam TEAM!
@jayasriram4744 жыл бұрын
அருமை அருமை அற்புதம் மனம் சந்தோஷத்தில் பரவசமடைகிறது. உங்கள் அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடவேண்டும். ஸ்ரீ ராம்
@kadamaniy19972 жыл бұрын
I enjoy this girl singing with so much hand movements showing how much she enjoys singing with great feel. Well done.
@jramachandranjr27704 жыл бұрын
Wonderful performance by Haripriya. Nice musicians and Shiva. Your explanation are examplary.
@kmuralidharan54792 жыл бұрын
Repeatedly heard this song. Wow, Fantastic
@tsmuthu2004 жыл бұрын
Lovely to hear Haripriya after that memorable SS season... what a song by Raja....
@ganeshsubramaniam22544 жыл бұрын
Fantastic...so faithfully, beautifully and enthusiastically recreated by the whole crew - thanks and kudos to you all for the lively presentation!
@manoeshwar24973 жыл бұрын
OMG, அற்புதமான பாடல்...Excellent fusion of Western & Folks by Ilayaraja ayya..thanks to QFR team
@ragavendranchakarapani48844 жыл бұрын
Excellent songs selections and all our family members thoroughly enjoy your presentation. Kudos to all the singers / musicians for their sincere and enthusiastic performances.. I would like to hear " Chinna Kannan Azhaikiran" from Kavi kuyil please...
@padursadasivamchendilvelan14414 жыл бұрын
You are doing a magic mam everyday Hats off Keep it up
@lakshminarayananr35772 жыл бұрын
Madam i have no words to express my feelings keep rocking god bless you for a Healthy,Wealthy life to you and your entire team.
Weekend dinner starter அமர்க்களாக இருந்தது. Waiting for main dish and dessert. மொத்த கலைஞர்களும் மிக மிக உற்சாகத்துடன் பாடல்களை தொகுத்து வழங்கி உள்ளர்கள். இன்றைய டாப் ஹரி பிரியா 👍👍
@PradeepUmapathyy4 жыл бұрын
2:17-2:30 goosebumps moments both in that song and also in this video
@arultalkies32963 жыл бұрын
Wow Haripriya wow you nailed it..from this movement I'm your big fan...
@sivapriyanarasimhan18754 жыл бұрын
Suuuuuuuuper performance by Haripriya. Orchestration super duper Kudos to the entire team.
@elangovanelangovan97204 жыл бұрын
Subaa mam you are a diehard no no apdi solla kudathu we are the diehard fans of rajaa sir. Arputhamana thokuppakam.
@selvareal43453 жыл бұрын
அற்புதமான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி.
@narayananrangachari90464 жыл бұрын
Excellent rendering by Haripriya and beautifully supported by Sundaresan, Lakshman, Selva, Venkat, Shyam and Sivakumar. In all a terrific treat for this weekend beginning. Thanks Subashree!!!
@umamahadevan83943 жыл бұрын
அருமையான பாட்டு ஹரிப்ரியாவின்அருமையான குரல் ஆஹா..........
@vidhyaaiyer17854 жыл бұрын
Brilliant song, fabulously recreated. Shyam brother you're a Rockstar. I was waiting that madam will introduce members of the orchestra one after the other and at 4.00 she said shyam doing the strings.... Wow!! Second interlude is a 👑 shyam... Strings rocked, last pallavi your enjoyment outstanding. Overall you have mastered each nuance in presenting. Sundaresan sir உங்களுக்கு பெரிய வணக்கம்..என்னனு சொல்ல...that start. Oru சோறு பதம். LA புன்னகை மன்னன் ஆயாச்சு. மெல்லிய smile and your mettle in the bass.. 👌👌flurries இல் flute... Christmas 🎄 in the bg and செல்லக் குழல் குழைந்த அழகு. தாளச் சாமி வெங்கட் sir 🙏🙏 Haripriya very melodious singing... Both landing notes in the charanams truly impressive. Her குதிர வால் moving in the breeze as she renders a breezy version. Truly this song is an exhibition where we get lost very easily with the strings ensemble..."முரட்டுக்"காளையில் மிருதுவான பாடல்
@niranjanis5216 Жыл бұрын
OOO. Amazing. Not only singer but also orchestra.
@ThePowersil3 жыл бұрын
Beautiful singing!! Great job by the team!
@velupalani17772 жыл бұрын
Background music took me to my schooling days...... Very nice shyam
@kaverinarayanan28854 жыл бұрын
Nice song and nicely sang by Hari Priya. Even in the snow falling Selva playing flute very cool.super.As usual Shiyam,Venkat fantastic. Sundaresan sir and Laxman good performance Sivakumar great work. Thanks Mam for your involvement. Tomorrow பார்த்தா பசு மரம் by Our Sandosh- my guess .
@sivabhaskarbhattar44684 жыл бұрын
Wow 🤩, fantabulous singing & super musical orchestration 👏👏👌👌👏👏👍👍
@rajalakshmiravichandran71054 жыл бұрын
Makes us travel to another planet. Lovely rendition superb orchestration great interlude by you.
@rajasekarant20504 жыл бұрын
Subhasree Madam your critical analysis of the Song is really Superb. Hari priya voice marvellous. Especially the humming lala lalalla is lovely. Orchestra group did well. Subhasree Madam keep continue. We will support.
@pjanakiram13724 жыл бұрын
Akku veru Aani veru !!! Your Analysis is at a different level. Evvalavu Visayam, my God. Lucky to be a recipient of the treat. Well sung Hari Priya 👍 Orchestration too good
@arunar54554 жыл бұрын
Haripriya amazing singing with wonderful screen presence. Especially pony tail super
@n.robert57473 жыл бұрын
Total team ok super God bless you all🌹🌹🌹🌹🌹🌹
@ezhilarasan66522 жыл бұрын
Very great performance wow. She sang very well
@umakumar29944 жыл бұрын
So happy to see kutti haripriya blossom into Such a matured and lovely singer. All the best dear. Another superb presentation subaji 🙏🙏 To all and our own maestro
@seethalakshmit28794 жыл бұрын
Awesome Hàripriya & the entire team !
@user-hb1cp9oy7m4 жыл бұрын
Super lovely played by all the musicians 😊😁😑✌🏼😇👑🐥🦋🦋🦄🦇🐜🐛🐺
@mukundr57252 жыл бұрын
Super brilliant performance. Superb superb
@sakunthalasrinivasan14784 жыл бұрын
Superb performance by Haripriya and orchestras team. Madam explanation , no.chance . Excellent
@prs70012 жыл бұрын
Again, the female voice is simply incredible...staying on note is the most challenging and she did it at ease....
@satheeshjanakiraman79974 жыл бұрын
Well rendered. Great composition from a genius
@ramaswamymh37364 жыл бұрын
Madam. Just saw seeing the program. Awesome concept. Hats off. Thoroughly enjoying the enthusiasm & dynamism. It is getting proven we are having excellent singers world over. Song selection & prelude & sum up is fantastic. The percussions, kB, flute, veena guitars are also singing along with the singers. Singer selection is also customised as per the song. Keep it up madam. Iam a maestro maha fan.... Poo malarntida, señorita, endrendrum anandhame, yeh paadal ondru, Nadhiyoram, endha poovilum were class apart. I have a request hope you will heed. Would like to see SP sailaja Amma & Uma ramanan songs also. Rasave unnai naan from thani kattu raja is a out of the world composition by Maestro with SP sailaja madam whattey song.... Hope u shall accommodate.
@rajkumargovindrao7774 жыл бұрын
So much of back side information ...thanks Subha Mam, Beautiful Breezy Song rendition by Haripriya..... Awesome Pictureisation and Lovely Music....👃
@mukundr57252 жыл бұрын
Subhashree maam thanks again and again and again
@nityaganesh4 жыл бұрын
As usual Subhaji has given an outstanding intro with fine nuances about the composition. கேட்கலாம் ❤️ கிரங்கலாம்❤️❤️ மயங்கலாம் ❤️❤️❤️
@nithyalakshminarayan4 жыл бұрын
Haripriyas full energetic blizzfull performance. And team. Woww wow. Hats off to u dears. Mam. No words to express. Vaazgha valamudan
@mallikasampath96594 жыл бұрын
Fantastic song, rendered beautifully by haripriya and well supported by the Orchestra, kudos to shyam and shiva, well explained by shubha
@ravikrishnamurthy74804 жыл бұрын
Hurricane Hari Priya stole the show today.. Breathtaking indeed... Brilliantly recreated..Hats off to Shubha Ma'am for taking a deep dive and explaining the genius of Raja sir.. Spellbound to note that this magic was done 40 years ago.. Great way to start the weekend..Kudos again Team QFR
@saraswathibalachandar52174 жыл бұрын
Super super arumai. Arumai. Isai kettal puvi asanthadum pattu podavum. Thva puthalvan padam. Tq
@amuthasuresh34933 жыл бұрын
Very beautiful singing.The orchestra has done wonders.It has taken back to the theatre and I feel like watching the movie.🙂🙂
@rajasekaranp67492 жыл бұрын
🌹Priya mam,melting me.Thank you to all musicians.Keep going. 👌👍🤗😘🙏
@padmajamukundan26913 жыл бұрын
Enna voice dappa .enna thullal.appappa.semma
@r.srinivasan54954 жыл бұрын
Breezy... without disturbing the genuineness by everyone as a team....👍