செவிகள் அளித்த இறைவனுக்கும், இந்த இனிய கானம் அளித்த ராக மாலிகா TV க்கும் நன்றிகள் 🙏🙏🙏
@a.lourdhunathanlourd30704 жыл бұрын
இரவு 11.40 மணிக்கு இந்த பாடலைகேட்டேன் .அழுகை, அழுகையாக வந்தது. பாடல் வரிகளா, அந்த இசையா, மனதை எங்கேயோ கொண்டு சென்று பழைய நினைவுகளை கிளறி விட்ட அந்த பாடல் வரிகளோடு ஒன்றிய குரலா, யாரைத்தான் பாராட்டுவது, ஒன்றும் புரியவில்லை,ஆனால் அழுகை மட்டுமே மிச்சம். நன்றி என்ற மூன்று எழுத்துக்கள் போதாது. 😥😥😥
@rajhnanthan35393 жыл бұрын
அன்பானவரே கவலைப்படாதீர்கள். எங்கள் மனதில் உள்ள ஆழமான கவலைகள், காயங்கள், கஷ்டங்கள், ஏமாற்றம், எம்மால் இயலாத்தன்மை, தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகள், அந்த தவறுகளை நினைத்து நினைத்து மனம் கசிந்து அழுவது இப்படி எங்கள் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரும் போராட்டங்கள் எங்கள் இதயத்துக்குத்தான் தெரியும். இவைகளை தீர்ப்பதற்கான மருந்தை பணத்தாலோ, எங்கள் பலத்தாலோ நிவர்த்தி செய்ய முடியாது. ஒரே ஒரு வழி. எங்களை படைத்த இறைவனிடம் நாம் சரணடைவது. உங்கள் அம்மாவிடம் அல்லது அப்பாவிடம், அல்லது உற்ற நண்பரிடம் உங்கள் கஷ்டங்களை முறையிடுவது போல, இறைவனிடம் உங்கள் கண்களை மூடியவாறு இரு கையையும் கூப்பி மனதில் இருப்பதை சொல்லி அழுங்கள் அப்போது உங்கள் பாரம் குறையும், முற்றாக குறையும் என்று நான் சொல்லவில்லை நீங்கள் திரும்பவும் திரும்பவும் வேண்டுதல் செய்ய வேண்டும். வேண்டுதல் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள். வானத்தை பார்த்தவாறு வேண்டும் போது சூரியன், சந்திரன் எங்கள் கண்களில் படாதபடி எச்சரிக்கையாக இருங்கள் ஏனென்றால் கடவுள் அவைகளை படைத்திருக்கிறார் நாங்கள் படைத்தவரை மட்டும்தான் வேண்ட வேண்டும்.. நான் எழுதியதில் தவறு இருந்தால் மன்னியுங்கள். எனது நோக்கம் ஆழ்ந்த கவலையில் இருப்பவர்கள் என்னைப்போல இறைவனிடம் வேண்டுதல் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே. இதோ கடவுளுடைய வார்த்தையில் இருந்து சில வசனங்கள்:கடவுளுடைய அரசாங்கத்தில், ‘இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் [நாம்] மறந்துவிடுவோம்.’ ‘முன்பு பட்ட கஷ்டங்கள் யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.என் ஜனங்கள் இனிமேல் என் கண் முன்னால் கஷ்டப்பட மாட்டார்கள்.இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் மறந்துவிடுவார்கள்.+17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்.+முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. ருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.
@activeant1553 жыл бұрын
அன்பு என்ற கடவுள் இசையில் லயக்கவைத்து நம்மை இயக்குகன்றார் இணையவும் வைத்து மயக்குகிறார் நன்றி வாழ்த்துக்கள்
@Rkrish.703 жыл бұрын
சரியான வார்த்தை 👍 புது அனுபவம் 🙏❤️
@arunagiri42813 жыл бұрын
Ada loosu.
@sivanthiathithan373 жыл бұрын
@@rajhnanthan3539 u
@jacinthanirmalam2294 жыл бұрын
நெஞ்சம் மறப்பதில்லை ....வேறு வார்ததையில்லை சொல்ல 💗இந்த தலைமுறையினருக்கு நினைவுபடுதியமைக்கு நன்றி🙏🙏🙏
@namasivayampugalendhi63202 жыл бұрын
அனு ஆனந்த் அவர்களின் குரல் இறைவன் கொடுத்த வரம்.. அற்புதம்..சுபஸ்ரீ அவர்களின் முன்னுரையில் கேட்டறியாத பல தகவல்கள்.. ஒட்டுமொத்த இசைக் குழுவுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.. பாடலைக் கேட்ட பிறகு நெஞ்சம் கனத்துப் போவது என்னவோ நிஜம்.. இசையுலக மேதைகளின் காலத்தால் அழியாத படைப்பு..
@Balav18814 жыл бұрын
இந்த குட்டி அனுவின் குரல் இன்று ஆகாயம் போல் விரிந்திருக்கிறது. வாழ்த்துக்கள். அர்ப்பணித்த சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி.
@srm59093 жыл бұрын
அருமையான இனிமையான குரல்.
@shyambabu73468 ай бұрын
Wow wow amazing 😮 👏
@g.s.karthikeyan36682 жыл бұрын
நான் காதலிக்க வில்லை இருந்தலும் எதோ ஒரு நினைவு இந்த பாடல் கேட்கின்றபோது கண்ணீர் வருகிறது காதலித்து போல் வாழ்க பழைய நினைவு
@kamarajsamy68814 жыл бұрын
🙏🌹🙏 இந்த குழுவில் உள்ள அனைவரும் மேலும் இந்தப் பாட்டிற்கு சிறப்பு சேர்த்து விட்டீர்கள்,மிக்க நன்றி வாழ்த்துக்கள்
பாடலை சுசிலாவின் குரலில் பாடி அசத்திய புது பாடகி இவரை நெஞ்சம் மறக்க போவதில்லை. உள்ளம் கொள்ளை போனது.
@rajansa50703 жыл бұрын
பி சுசீலாவின் கடினமான பாடல்களில் இதுவும் ஒன்று.அனாயசமாக பாடிய அனுவிற்கு வாழ்த்துகள்.வாத்ய இசை பங்களிப்பு அபாரம் அபாரம். உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
@vijayalakshmidhanapal3858 Жыл бұрын
பழைய நினைவுகளுக்கே போய் விட்டேன். அனுவின் குரல் super பத்மநாபன் குரலும்தான்
@ramanmurugaiyan28744 жыл бұрын
என்னிடம் வார்த்தைகள் இல்லவேயில்லை... உங்கள் குரல் ஆயிரம் குயில்களுக்குச் சமம். மனிதர்கள் குயிலின் பாட்டை ரசிப்பது போல், குயிகள் எல்லாம் இந்த குரலை ரசித்துக் கொண்டிருக்கும். இசை கடவுள் எம் எஸ் வி அற்புதம். நன்றி
@sekarmanickanaicker35203 жыл бұрын
நெஞ்சம் மறப்பதில்லை! இந்தப்பாடலை மறப்பதற்கில்லை! சுசீலா பாடிய இந்த தேன் சொட்டும் பாடல், மீண்டும் அனுவின் குரலில் எதிரொலிக்கிறது! அற்புதம்! ஆனந்தம்! கவியரசு கண்ணதாசன், விஸ்வநாதன், சுசீலா, ஸ்ரீதர் கூட்டணியில் ஏற்பட்ட வெற்றி,திரை இசைக்கு கிடைத்தது! போற்றி இரசித்து மகிழ்வோம், அவர்களை மனமார வணங்குவோம்! வாழ்க வளமுடன் மற்றும் அன்னைத்தமிழுடன்!!
@anandanmurugesan41783 жыл бұрын
அருமையான பாடல்
@tamilselvim46262 жыл бұрын
@@sekarmanickanaicker3520 i
@jayamanipalanisamy91352 жыл бұрын
Fantastic. Thanks.
@vasudevancv84703 жыл бұрын
A Salute to this Entire Team! Reproduction of an Unforgettable Haunting Melancholy to Near Perfection. Viswanathan-Ramamoorthy ALL TIME GREAT. SUSHEELA - the One & Only Nightingale. Excellent orchestration & Recording by QFR Team. Excellent Singing by Anu Anand with Exemplary Emotions and good breath control. 👌👌👍👍 Sitarist Padmanabhan Kumar too Excelled in that Extract of Pathos with an excellent voice & expressive singing!🙏 That Opening Humming rather Crescendo was reportedly created by MSV after drawing inspiration from the sound of Sea Waves while sitting in a beach side.
@maithreyiekv99733 жыл бұрын
Outstanding No words to say... அழுதே விட்டேன் பாடல். பாடகி இசை கலைஞர்கள் விவரித்த விதம்👌👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍
@satyamkrm22642 жыл бұрын
இந்த பாடலை மறக்க முடியாதது பாராட்ட வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் Satyamurthi KRM Lakshmangudi
@abrahamcherian17754 жыл бұрын
one of the best comosition. I was in Chennai during 1969-1972 and at that time period this was one the songs played on radio all the time. I remember watching the beautiful movie too. our good friends in Tamil Nadu have never disappointed us our desire for beautiful composition like this. Hats off to everyone , especially for this team for recreating this songs
@asokan80924 жыл бұрын
Composition
@jyothsnabharathrajen98032 жыл бұрын
Very nice
@dineshsivasankaran61574 жыл бұрын
An Ever Green Song ' which touched the hearts of millions. 🙏Thanking the Team to re generate the song without changing the Originality. Marvelous 👌
@geethathirumalai2384 жыл бұрын
You are a blessed singer Anu! We are all twice-blessed to listen to this heavenly song in your voice! Sounds like the original song! I have no words to thank Subhasree and her team of orchestra for making us asking for more!
@AFasiaAsia2 жыл бұрын
மிக அருமையான பாடல் வரிகள் மிக இனிமையான குரல் இசைக் கலைஞர்களுக்கும் சகோதரி உரையாடலும் மிக அருமை வாழ்த்துக்கள்👏👏👌
@rajagopalmuthukaruppanan76803 жыл бұрын
இந்தப்பாட்டில் என்னையே நான் மறந்து விட்டேன்.It is an immortal song.I appreciate Subasri and her team for reconstructing this song with youngstets.It is very difficult to synchronise voice of the singers and orchestration.You have done it with people like Shyam Benjamin ,Siva and others.I listen to your efforts everyday while walking in the early morning.The explanation of the background of each song by Subasri makes me enjoy the nuances of songs.Kudos to the whole musoc team.
@nangow4 жыл бұрын
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கானம். இசை சிற்பிகள் அமைத்த மனதை மயக்கும் பாடலிது அருமை அருமை 👌
@leninganesan31104 жыл бұрын
அற்புத மறுபதிப்பு.உண்மையில் அமைதி.இனிவரும் ஆண்டுகளில் இப்படி கலைஞர்கள் தோன்றுவார்களா?.கருப்பு வெள்ளை அருமை.
@gomathinayagams85704 жыл бұрын
Super.
@chitramuralidhar20084 жыл бұрын
Admired Anu since her super singer days. Very sweet voice and rendition superb !! The unforgettable "Hello My Dear Wrong Number" Padhmanabhan Kumar's pallavi only " Nenjam Marappadhillai....." Marakkamudiyaadhu....!!! Amazing Music ...!! What a treat to our ears!!! God bless you Shubhashree!!
@kavithasumathi49553 ай бұрын
தமிழராய் பிறந்து தமிழ் மொழியில் அட அட என்ன அருமையான வார்த்தைகள் இப்படி ஒரு காவிய காதல் பாடல் கவிஞர் கண்ணதாசன் அவர்களாள் மட்டுமே எழுத முடியும்..... சுசீலா அம்மா அவர்களின் கம்மிங்.... மிகவும் அற்புதம்... கோடான கோடி நன்றிகள் ஐயா.... அம்மா நெஞ்சம்...இதய துடிப்பு இருக்கும் வரை வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.... அத்தனை அழகு தேவிகா அம்மா... வணங்குகிறேன்.....❤❤😢😢🙏🙏🙏
@NarayananKallapiran4 жыл бұрын
Anu Anandh's initial humming is too good and exact... All the best💐
@manorama80654 жыл бұрын
S .it's apt
@anandap69244 жыл бұрын
Super sola words ila
@palanipalaniguna4791 Жыл бұрын
ஒரு தூதும் இல்லை, உந்தன் துணையும் இல்லை, கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை.. என்ற வரிகளை பாட கேட்கும்போது.. இதயம் பிழிந்து விடும் உணர்வு ஏற்படுகிறது என்பார்களே.. அது நிச்சயம் உண்மைதான்!!!
@latha23094 жыл бұрын
Padmanabha Kumar - rendition really choking and brings tears .. hats off for the emotional singing
@ravichandran45894 жыл бұрын
what a brilliant singing by Anu Anand god bless her. excellent show by all. heavy heart 💓
@radhakrishnansubramanian62794 жыл бұрын
How brilliantly MSV & TKR had scored this song. It is strange that they used Maandu ragam to bring haunting experience. Very nice song.
@jackraven78502 жыл бұрын
என்ன ஒரு குரல்!?தெளிந்த நீரோடையைப் போல அட்சரம் பிசகாது கணீரென ஒலித்த அற்புதம் சொல்லி மாளாது. இறைக் கொடை பெற்ற அப்பாடகிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏 இசைக்குழுவினர் வழக்கம் போல கலக்கிட்டாங்க💪
@nalinisrinivasan4634 жыл бұрын
Omg!A haunting melody,perfectly sung by both the singers.The one &only song of its kind......laudable performance by all the participants.!!Hats off!!
@Arul19593 жыл бұрын
Anu is great singer. Gifted voice. All the very best for to win the title (Super Singer 8). Music was fantastic better than the original. Excellent team work.
@ramakrishnanrmm15074 жыл бұрын
இந்த பெண்ணுக்கு அசாத்திய திறமை உள்ளது
@sankarapandiperumal1459 Жыл бұрын
Old song super பாடல் எல்லாம் அருமை குறிப்பாக பாட்டு குரல் வலம் முக மிக அருமை அருமை 👍👍👍👍
@rajhnanthan35394 жыл бұрын
எங்களுடைய பழைய கால நினைவுகளனைத்தையும் திரும்பவும் நினைவுக்கு கொண்டுவந்திருக்கிறீர்கள் நன்றி. இந்தப் படத்தை பாடலை கேட்டபோது சிறுவனாக இருந்தேன். இந்பொழுது ஊரைவிட்டு நாட்டை விட்டு 15,000 கி.மீ. அப்பால் தனிமையில் இருந்து பார்க்கிறேன். வாழ்க நன்றி. . இதுதான் வாழ்க்கை.
@kavithasumathi49553 ай бұрын
நெஞ்சம் மறப்பதில்லை....நினைவை இழக்கவில்லை... உலகில் உயிர் இருக்கும் வரை... காதல் காவியம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்... தமிழ் மொழியில் எத்தனை இனிமை... தித்திக்கும் தேனாக இனிக்கிறது.... ஒரு பொழுதேனும் உன்னுடன் நான்....என்உயிரால் இணைந்திருப்பேன்....அதை இறப்பினிலும்...மறு பிறப்பினிலும்.. நான் என்றும் நினைத்திருப்பேன்.... இசையால் மயங்கி.. இதயத்தில் கலந்து வாழும் காதல்.. என்றும் வாழ்க....🎉🎉🎉
@yesemve4 жыл бұрын
Hats off to you all, esp, the key board player. That sound nearly equals, the original song's violins. This is, in fact, very rare even in big orchestras. Long live, all of you.
@asokan80924 жыл бұрын
More over, that body language of the Key Board Artist is....wow....! He mingled with music. வாழ்க வளமுடன்.....உயர்ந்த புகழுடன் !
@dhamujothi3644 жыл бұрын
அற்புதம் அற்புதம் அருமையான பாடல் வரிகள் அருமையான இரு குரல்கள் அதைவிட அருமையான தொகுப்பு அதைவிட அருமையான இசை என் நெஞ்சம் என்றும் உங்களை மறவாது
@NarayananKallapiran4 жыл бұрын
Certainly one of the best in QFR. Everyone has done an excellent job. My heartfelt thanks to the entire team...👍👍
@elangoelango36474 жыл бұрын
அந்த காலத்தில் இந்த மாதிரி பாட்டெல்லாம் எப்ப்ப்படி தயார் பண்ணியிருக்காங்க!
Un imaginable composition..not even touch the legendries...
@RaviChandran-zx4mm4 жыл бұрын
அனுவைத் தவிர இளம் பாடகிகளில் வேறு எவராலும் இப்படிப் பாட முடியுமா என்று வியக்கிறேன். பாடும் திறன் இருந்தாலும் தேனருவியாகப் பொழியும் இந்தக் குரல் இவரைத் தவிர யாருக்கு வாய்க்கும். காலமும் இசை அமைப்பாளர்களும் கண் திறந்தால், திரையிலும் பாடி புதிய உச்சங்கள் தொட, ஈடு சொல்ல முடியாத குயில் காத்திருக்கிறது. அதைக்காண, கேட்க உலகத் தமிழர்கள் காத்திருக்கிறோம். இன்னொரு சுசீலா அனு வாழ்க வாழ்க
@chandrasekharanks32123 жыл бұрын
Madame, you have done full justice to the original creators. This is called impassionate devotion and dedication.
@aravindanthiruthipulli Жыл бұрын
Excellent melodious song, the song and singer with musicians are really appreciable.
@sivabalanmarappa22994 жыл бұрын
Excellent. Good song. Every one has done good job. MSV ..... God of Music .
@srinivasaraghavan55273 жыл бұрын
Another proof to establish that the resources in young talents keep on increasing. Congratulations mrs. Subhasri for choosing this girl .இந்தப் பாட்டு மிகவும் உருக்கு கிறது. Hearty Greetings to you and Anu Anand.
@ivannadenka18944 жыл бұрын
Anu looks like a nightingale with my eyes closed. still that humming haunts me.. I usually focus on the instruments butt this girl has done the impossible yes I was listening to the vocal throughout.
one of the best qfr episodes we play this one everyday and its like old wine gets better everytime we listen...thanks to the entire team for the effort
@sujeevanmakenthiran47002 жыл бұрын
vor 1 Jahr இந்த குட்டி அனுவின் குரல் இன்று ஆகாயம் போல் விரிந்திருக்கிறது. வாழ்த்துக்கள். அர்ப்பணித்த சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி.
@ramaprasad79094 жыл бұрын
Kudos to Padmanabhan... I vitually became heavy hearted and crying... Thank you Subhashree jee for this everlasting melancholic melody.. 🙏🙏🙏🙏🙏🙏
@pavithranpilicode11894 жыл бұрын
அனுவின் பாடலிலும் இயற்கையான அழகிலும் மயங்கினேன் பின்பு கலங்கினேன் இடையில் இசையில் மெய் மறந்தேன். நன்றிகள் சொல்ல வார்த்தைகளில்லை. மீண்டும் நல்ல தொகுப்பை எதிர்நோக்கும் பவித்ரகுமார். வாழ்த்துக்கள் 👍
@manichandark53484 жыл бұрын
I had seen this movie so many times in the theatre in 70s when this film was re-released, just for this song. Only Legends like Sridhar Sir,KAVIARASAR, Mellisai Mannagal, Sushilamma, PBS Sir can create this masterpiece. Today again QFR Team brought one of the best presentation in this series. Congratulations and Thanks Subashree madam. God bless you all!!!
@yamunabalagopalan46884 жыл бұрын
Wonderful song sung beautifully by snu and padmanabhan. Kalatthsl azhiyada padal. Accompaniments were good and shyam and siva ketkave vendam. Eppodum best dhan
@subgopal134 жыл бұрын
I completely agree
@nagarajana58332 жыл бұрын
Wonderful.... Very nice.... Wooooow
@subramanian51473 жыл бұрын
தென்றல் மீது அமர்ந்து எழில் பூங்காவில் அதிகாலையில் நடப்பது போல் ஒரு இனிமையான குரல் .நிழலாய் வந்த இசை. என்னசொல்ல ...
@jsdpropertiesrealtors76084 жыл бұрын
Oh! What a voice Anu has... Wonderful orchestration & picturisation .Well done guys.. .
@Devadas234 жыл бұрын
சுபஸ்ரீ அவர்களின் வரிகள் ஆழமும் அர்த்தமும் நிறைந்த அழகான சொலோவியம். அதை படைக்கும் அவரின் ஆற்றலை வர்ணிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை. அருமை வெகு அருமை .
@rajuc.m.15503 жыл бұрын
Super! Gifted voice. Evergreen song. May God bless the stage singer for ever!
@balachandran90763 жыл бұрын
இந்தப் பாடலை பல முறை கேட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்லும் இந்த வரிகளுக்கு பிறகு கேட்கும் போது மிக அற்புதமாக இருக்கிறது.
இந்த பாடலை என்னால் மறக்கவே முடியாது. ஆஹா ஆஹா அருமையான பாடல் படப்பிடிப்பு. சுசீலா அம்மாவுக்கு இது ஒரு வைர கிரீடம்
@sububloom68524 жыл бұрын
இந்தப் பாடல் இல்லாமல் QfR என்ற இந்த தொகுப்பு நிறைவு பெற்றிருக்காது. எந்த golden era பாடல் தொகுப்பும் இப்பாடல் இல்லாமல் முழுமை அடையாது. கண்ணதாசன் கவிதை சுசிலாவின் குரல் என மனம் நிறைவுதான் எனினும் பாடல் முழுமை அடைவது மெல்லிசை மன்னரின் 💐 tune 💐, interlude ,💐 humming 💐 வைத்த விதத்தினால் என்பதே திண்ணம்.👌👌👌
@indraps93824 жыл бұрын
Excellent presentation.. Beautiful singing.. Ever green song...
@ushakumar39624 жыл бұрын
Excellent singing
@rajhnanthan35394 жыл бұрын
எங்களுடைய பழைய கால நினைவுகளனைத்தையும் திரும்பவும் நினைவுக்கு கொண்டுவந்திருக்கிறீர்கள் நன்றி. இந்தப் படத்தை பாடலை கேட்டபோது சிறுவனாக இருந்தேன். இந்பொழுது ஊரைவிட்டு நாட்டை விட்டு 15,000 கி.மீ. அப்பால் தனிமையில் இருந்து பார்க்கிறேன். வாழ்க நன்றி. . இதுதான் வாழ்க்கை.
@sububloom68524 жыл бұрын
@@rajhnanthan3539 🙏🙏🙏🙏
@shamsonsamson24193 жыл бұрын
இந்த பாடலுக்கு விமர்சனம் வழங்கிய சகோதரி பாடலே வேண்டாம் என்றாகிவிட்டது
@maithreyiekv99733 жыл бұрын
அருமை பாடிய அனு இசைக்கலைஞர்கள் வர்ணனை வழங்கியவர் அனைத்துமே Excellent OUTSTANDING No words to say பாட்டில் கரைந்து போனேன்👏👏👏👍👍👍
@subramanianb4 жыл бұрын
One can vouch this song can be listed in one of the top 5 songs among Tamil film songs...seducive tune twisted with inseparable lyrics...you listen 1000 times.. still you want to listen...QFR has added glory to this song...Anu sang so nicely with miscible music played by Shyam, Padmanaban, Selva and Venkat...Siva has done great job... Greatest day for QFR fans...
@sampathsampath83204 жыл бұрын
நன்றி சுபஸ்ரீ தணிகாசலம். அருமையான இசைக் கோர்வை . பரவசமூட்டும் ஒளி/ ஒளிப்பதிவு. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கடின முயற்சி. மென்மேலும் இதுபோன்ற இசைக் கதம்பங்களை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@qwikyss4 жыл бұрын
This is one of my all time favorite song. I recently heard this song after listening to raja sir's interview. He said "Thamarai Ilai meal manadhinai eduthu thaniye vaithirundhean". When you hear these words you will feel like what is he trying to tell but when MSVs tune and PB srinivas's voice converges, it makes this phrase so memorable and close to heart. How did I miss the solo version of this song. Loved the way Padmanabhan rendered the short piece, he sounded like PB Srinivas sir. Soulful. This is a jewel in the crown for QFR series. Hats off for taking us to the black and white era. Nostalgic. ❤
@gopalansrikanth85055 ай бұрын
அ😢ந்த வரிகளை பாடியது P.SUSEELA. நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அவர் புகழ்ந்ததும் திருமதி சுசீல்லாவைத்தான். அவர் சொன்னது அம்மா எப்பிடி பாடியிருகிங்க.
@selvarajabraham96085 ай бұрын
Your music group is the same, but it amazes me as to where and how you find so many different such talented singers... Great service.
@satyamevajayate39074 жыл бұрын
Madam I am 70 years and enjoying your sequences of the songs and recollecting instance's makes me to feel 21 years young. M.sivarasan
@RamasamyArumugam19274 жыл бұрын
Appa was saying the same thing. Unfortunately, he passed away last year.
@rajanrajan14704 жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள் ஆத்மார்த்தமான குரல் அருமையான இசை நெஞ்சங்களில் ஆழ்ந்த இடத்தை வகிக்கிறது நெஞ்சம் மறப்பதில்லை
@rajendranc37674 жыл бұрын
One of the outstanding pieces from QFR and Kudos to Subashree Thanikasalam and her team.
@nramadurainarasihman73243 жыл бұрын
பியோனோவும்... புல்லாங்குழலும்... தபேலாவும் . போட்டீ போட்டுக் கொண்டு பாட்டீற்கு சிறப்பு சேர்க்கிறதே...அந்த பெண்ணின் குரலில் என்ன ஒரு மாயம். அருமை
@mohandas47552 жыл бұрын
Beautiful Recreation Of An Iconic Song. Anu At Her Best. 🙏🙏🙏🙏🙏
@r.balasubramaniann.s.ramas57623 жыл бұрын
I proud of you Anuanand Very well huming Intha song kettal nenjam marakathu Super musians Shyam benjamin, venkat, Flute selva and editor sivakumar Thank you once again. One crore Namaskaram.
@rratnam4 жыл бұрын
Anu Anand What Brilliant voice, what an execution, music- superb, hats off, excellent
@sridharvijay5634 жыл бұрын
Simply great....You can not pay a greater tribute to the legends...MSV&TKR, Kavayarasu and PS. Hats off Anu! God bless!
@rukkathesatirist2 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து மெய்மறந்து ரசிப்பவன் நான்....இருந்தாலும் இவ்வளவு பேர் பாராட்டும் போது ஒரு சிறு குறை நெஞ்சில் தைப்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை....தமிழில் நான் காத்திருந்தேன்....உன்னைப் பார்த்திருந்தேன் என்ற வரிகளை காத்தி ரு ந்தேன்..பாத்தி ரு ந்தேன் என்று பாடக் கூடாது....ரு என்பது முழு ரு வாக இல்லாமல் பாதி ரு வாகத்தான் கேட்க வேண்டும் சுபஸ்ரீ......தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட சுசீலாவின் தமிழ் உச்சரிப்பை மற்றவர்கள் தவறாக உச்சரிக்கும் போதுதான் அவரது ஞானத்தை நினைத்து மெய்சிலிர்க்க தோன்றுகிறது...அதே காத்திருந்தேன்...பாத்திருந்தேன் என்று சுசீலா பாடுவதை நன்கு கவனித்துப் பாருங்கள்.அவர் உச்சரிக்கும் அழகே அழகு..ஆனாலும் இந்தப் பெண்ணின் குரல் இனிமையைக் கேட்டபோது முக்கால் சுசீலாவே வந்து விட்டார் சூப்பர்...
@jackraven78508 ай бұрын
சுசீலாம்மா அதில் 'நான் காத்திருந் தேன் உன்னைப் பார்த்திருந்தே தேன்'என்று பாடும் போது 'ர்'எழுத்தை உச்சரித்திருப்பாரே?
@rukkathesatirist8 ай бұрын
@@jackraven7850 ர் எனபதை சொல்லவில்லை...அது பாத்திருந்து காத்திருந்து என்ற வரிகளில் ரு வாகும் போது ரு என்பதை ருக்குவில் வரும் ரு போல அழுத்தி சொல்லக் கூடாது...பாதி ' ரு ' ஓசைதான் கேட்க வேண்டும்...
@hariharanhariharan20914 ай бұрын
Director Sreedhar, MSV, கவியரசர் கண்ணதாசன், P. சுசீலா அம்மா பாடல், ever green song நெஞ்சம் மறப்பதில்லை பாடல் வரிகள் சோகம்,தத்துவம், பட கட்சியில் வரும் காட்சி, யாராலும் முடியாது. QFR இல் இந்த பாடல் Starting vibrato by Anu super. Venkat tabla, very vital fruit by Selva, program by Benjamin, above all your தொகுப்புறை every thing good வாழ்த்துக்கள்.
@manoharan2415Ай бұрын
Respected sister you look like savithiri amma ,congratulations sister.
@rukkathesatiristАй бұрын
@@jackraven7850 பாத்திருந்தேன் என்பதில் ர் எங்கு வருகிறது? நான் சொல்வது ரு என்பதை அரை மாத்திரை குரைத்து சொல்லவேண்டும்
@sivthi66324 жыл бұрын
Great song. Excellent singer. Anu Anand What Brilliant voice. Subhasree Thanikachalam: Great work. Please continue your great service.
@ramsni-xn3vi4 жыл бұрын
My most fav song of P.Susheela. You have explained very lucdly. No one can sing like this. No one can write such lyrics MSV/TKR very captivating music. (V.S.BALASUBRAMANIAN from Mumbai)
@rajeshwardoraisubramania71384 жыл бұрын
After the legend no one can hum like this girl .
@keysavanl.kesavan6228 Жыл бұрын
அனு இறைவன் கொடுத்த பொக்கிஷம் குரல் மிகவும் இனிமை
@harihara79694 жыл бұрын
BEAUTIFUL PERFORMANCE BY ALL ... MAY GOD BLESS ALL ... 🙏🙏🙏
@geetharajugopalan444 Жыл бұрын
True love will never die really great only tears no one can do like this great 👍👍👍👍👍👍
@kamalambikaiparamjothy31423 жыл бұрын
Wow heart melts. What a marvelous voice. Brought tears in my eyes son pathmanaban. Best wishes. God bless u
@venkataramang86083 жыл бұрын
நெஞ்சம் மறக்கவில்லை உன் நினைவை நான் இழக்கவில்லை நாம் பிரிந்து பல வருடங்கள் ஆன போதிலும, இரசிகர்கள் மனதில் இந்தப் பாடலைப் போல.
@kanchanasrinivasan45224 жыл бұрын
Anu did an exact recreation of the song in her sweet voice. God bless Anu.
@ravisankaran62804 жыл бұрын
Anu stole the show today by her bhavam laden singing, great find by Subhashree madam for the QFR team. Mukesh presented the PBS Sir portion equally well. All accompanying artistes did equally well, Mukesh doing a dual role today. Hats off to Subhashree Madam for showcasing this epic song. I am running out of words to express my feelings. Suffice to say "When the heart is full, words are but a few". God bless you all.
@manasakk4 жыл бұрын
Beginning Humming awesome.. also that black and white effect and some streaks in the edit, shiva sir magic done 🤩
@pichamoorthirajamani91403 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். அருமையான இசை அற்புதமான குரல்கள் காலம் கடந்து ம் மயக்கம் தரும் பாடல் Haunting song
@shivalingampk50133 жыл бұрын
முழு அர்ப்பணிப்புடன், அனுபவித்து இந்தப் பெண் பாடியிருக்கிறார். ஆண் குரலும் சோடை போகவில்லை. இசைக் கலைஞர்களும் அதிக சிரத்தை எடுத்து வாசித்திருக்கிறார்கள். அசல் பாடலின் பிரதிபளிப்பு இந்தப் பாடல். வாழ்த்துக்கள்.
@chelliahts48413 жыл бұрын
I am 70 yrs old.see the film 1978. My favorite song.Msv music and Kavinger padal very super. Thanks Your group.
@vallirangarajanvalli88234 жыл бұрын
Heart melting performance. Evergreen song . Whether it's lyrics or music accompaniments or voice or picturisation, or actors, everything is extraordinarily sweet. Today's presentation also extraordinarily outstanding 👏👏🙏🙏. Thank You
@rajkumarbrian Жыл бұрын
Thank u for the revival of this amazingly haunting ghost song
@supajothi42943 жыл бұрын
அழுது விட்டேன்...... சோகம் இழைந்து பாடிய பத்மநாபன் குரல் கேட்டு
@aswathnl6792 Жыл бұрын
ஆம் உண்மை அம்மா 🌹🙏🏿🙏🏿
@audiocenter1026 Жыл бұрын
😂
@ranganathankrishnamoorthy51564 жыл бұрын
Aiming at perfection you haven't missed anything!! Congratulations to Subhasri&Co!
@SimplyHealthy2613 жыл бұрын
மிக மிக மிக அருமை....உள்ளத்தை கொல்லும் குரல்....சுண்டி இழுக்கும் இசை. மிக்க நன்றி.
@nasekar96514 жыл бұрын
What a voice. Really competing with original voice of Suseela amma. Hats off to the entire team.
@senthilnathanp.k.34744 жыл бұрын
P.K.Senthilnathan Superb performance by Anu Anand and the orchestra.You have taken great pains in picturising this song in scenic locations where the background is really awesome.My salutations to you and your team for bringing out this series. It is by chance I came across this series in youtube today.Thank you for presenting this song and other songs in this series.I am 65 years old and all the songs in your series opened the flood gates of memories of another era and times.Thank you madam.
@govindarajgovindaraj.p62003 жыл бұрын
என்னை மறக்க வைக்கும் உங்களின் பாடல் ரசிக்க வைத்த பதிவு வாழ்த்துக்கள்.
@NavinKumar-mr3yd3 жыл бұрын
The las portion of the song which sang by the male guy......why suddenly tears rolled down my cheek .......very touching very deep message....hats off for the attempt.
@vijayalakshmirajamani17944 жыл бұрын
Good humming and singing evergreen song.i and my husband both are listening her songs from her junior super singer show.venkat selva shyam asusal.
@anandharamang32893 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் மனதை வருடும் இப் பாடலை அச்சு அசலாக பாடுகிறார். மெய் மறந்து விட்டேன். அனுஆனந்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@pjanakiram13724 жыл бұрын
Anu steals our 💓 in the starting humming itself. She has done full justice to this immortal song of Nightingale Suseela. Well done by All, keep it up.
@manoharang46364 жыл бұрын
Madam your journey should go up to 500th episode
@balaraj69284 жыл бұрын
@@manoharang4636 We should take this to 500.
@babyrajagopal61074 жыл бұрын
Well done💯
@pantaichou_Paron4 жыл бұрын
perfect rendition. wonderful pronounciation
@subramanianiyer27313 жыл бұрын
Beautiful and so beautiful song. What a great humming she done in the beginning of this song. Amazing