QUARANTINE FROM REALITY | SELAI KATTUM PENNUKORU | KODI PARAKKUDHU | Episode 370

  Рет қаралды 137,448

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 452
@gokulshree8700
@gokulshree8700 3 жыл бұрын
Shyam Benjamin உங்களுடைய மிக பெரிய ரசிகன் நான் 👏👏👏👌👌👌
@rrguna77
@rrguna77 3 жыл бұрын
வெங்கட் வார்த்தை உச்சரிப்பு, மென்மை மென்மை
@kannankathalan6471
@kannankathalan6471 3 жыл бұрын
Wonderful rendition.மஹிதா நன்றாக பாடுவார் என்று தெரியும். ஆண் பாடகர் மிக நன்றாக பாடியுள்ளார் .
@mraakesh
@mraakesh Жыл бұрын
வெங்கட் - அபுதாபி - அமீரகத்தில் பிரபல பாடகர். பல மேடைகளில் பின்னணி பாடகர்களுடன் பாடுவார்.
@rajusekar3898
@rajusekar3898 Жыл бұрын
Lovely singing by venkat and Mahitha Beautiful orchestration
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Жыл бұрын
AMAZING AMAZING AMAZING WONDERFUL TEAM VAAZHTHUKKAL
@thiruvalluvanshanmugam8314
@thiruvalluvanshanmugam8314 3 жыл бұрын
இந்தப் படைப்பைக் குறித்து சொல்ல சொற்கள் கிடைக்கவில்லை. என் மனம் உருகிக் குழைந்துவிட்டது. மிகத் துல்லியமாக அனைவரும் தங்கள் இசைப் பங்கை செய்திருக்கிறார்கள். அவர்கள் இசைத்த இசையோடு தன் பங்கு இசையையும் திரு. ஷியாம் பெஞ்சமின் மிக நேர்த்தியாக இசைக் கோர்ப்பு செய்து இந்த இசைப் படைப்பை கேட்போர் மனம் உருகும் வண்ணம் செய்துள்ளார். அவருக்கு என் தனிப் பாராட்டுக்கள். மேலும் qfr இசைக் குழுவில் பணியாற்றும் அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் என் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளர்க.
@nshenthilkumar7375
@nshenthilkumar7375 3 жыл бұрын
வெங்கட் அண்ணா 👌 இசையின் மறு பரிமாணம்
@Latha_murali
@Latha_murali 3 жыл бұрын
அருமையான விளக்கம் பாடலில் இத்தனை விஷயங்கள் உள்ளன என்று எங்களுக்கு விளக்கி புரியவைக்கும் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. Mahitha and venkat superb singing .kudos to the team. SPB யின்அந்த சிரிப்பு ஆஹா ஆஹா 👍👍
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
kzbin.info/www/bejne/maTNi2qaf7lgsKM
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹Dear Venkat sir,Mahitha ma m-The sweet voices of the two of them filled my mind.The voic es of the two destroyed my min d and my mind went blank.And the music of the composers👌👍🤗😘🙏
@meesund
@meesund 3 жыл бұрын
பதின்ம வயதில் இசை ஞானி வெறியனாக இருந்ததால் மற்ற இசை அமைப்பாளர்களின் இசையை மதிக்க மற்றும் கேட்க மாட்டேன். ஆனால் ஹம்சலேகா அவர்களின் இசை மட்டும் விதிவிலக்காக எனக்கு பிடித்திருந்தது. இப்போது யோசித்தால் இவரது பேஸ் அமைப்பு காரணமாக இருக்கலாம். இந்த படம் மற்றும் பருவராகம் அணைத்து பாடல்களிலும் பேஸ் கிட்டார் தனியாக ராஜா சார் பாடல்கள் போல ஜொலிக்கும். அருமையான மீளுருவாக்கம், அனைவருக்கும் நன்றி.
@padma8858
@padma8858 2 жыл бұрын
both the male and female singer of this song deserves award in this round sooooo well they ve sung.
@eswaramoorthy.tthirumalai.6344
@eswaramoorthy.tthirumalai.6344 3 жыл бұрын
பாடகர் வெங்கட் மிக அருமை!
@g.saaisrini7571
@g.saaisrini7571 2 жыл бұрын
Fantastic male and female voice..super selection song..medam..pothyvacha mallaigaimotu..song ..podungal
@lakshmie8726
@lakshmie8726 Жыл бұрын
கலக்கிட்டிங்கப்பா!!!!!!!!! சுபா mam வர்ணனை 👍 மஹிதா singing👍 SAM BENJAMIN SIR SUPER STARA வே ஆகிவிட்டார்👍 ENTIRE TEAM 👍 👏 EXCELLENT 👏👏👏👏👏👏👏👏👏👏
@maheshmurthi470
@maheshmurthi470 3 жыл бұрын
QFR has set "EXTREMELY" High Standards for Other Performance Groups to reach .. Extreme, Extreme Standards - This is definitely Good for Music itself. No other Words
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
kzbin.info/www/bejne/maTNi2qaf7lgsKM
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 жыл бұрын
SP.B sir and Chithramma stole our hearts in this song. Often listened from the tape regarder.Today Mahitha beautiful singing and resembles Chithramma.. Venkat very nice.Excellent music support. ESPECIALLY Shiyam. Kudos to all. Thank you mam.
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
kzbin.info/www/bejne/maTNi2qaf7lgsKM
@barchlibrary3393
@barchlibrary3393 2 жыл бұрын
Amuthaby venkat..... Wow crystal clear voice... அருமை மிக அருமை
@balas68
@balas68 2 жыл бұрын
Venkat super வாய்ஸ்
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 5 ай бұрын
Lovely singing by mahita and venkat What a classical song by hamsalekha Spb and chitra melodious singing
@latharamakrishnan4677
@latharamakrishnan4677 3 жыл бұрын
இது போல் இது போல் சுகம் உலகத்தில் இல்லை. ஆஹா கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஒரிஜினல் போலவே சுகமே சுகமே.. Excellent shubaji
@subramanianj141
@subramanianj141 3 жыл бұрын
வைரவரிகளை ரசிக்கவா! இனிய இசையை ரசிக்க வா!! பாடும் இனிய குரலை ரசிக்கவா!!! தாங்கள் கூறும் பாங்கினை ரசிக்கவா!!!! ஆக மொத்தம் ஓவ்வொன்றுக்கும் ஒரு முறையாக நான்கு முறை பாடலைக்கேட்டு இன்புற்றேன். மிகமிக மகிழ்ச்சி💐💐💐💐
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 3 жыл бұрын
ஷியாம் பெஞ்சமின் அவர்களின் ப்ரோக்ராம் சூப்பர்👍👌💐
@GowthamanSundararaj
@GowthamanSundararaj 3 жыл бұрын
அப்பப்பா ! சிலிர்க்குது ......! A big bow to the team. Kudos
@hariharanhariharan2091
@hariharanhariharan2091 Жыл бұрын
Excellent. I wonder how you have selected all very efficient musicians. They are all performing well. I can observe that it is all most to original songs. Wonderful.
@saviinusa
@saviinusa Жыл бұрын
Beautifully done! Sharp singing by Mahitha and soft and stylish by Venkat..Perfect combo!
@vijayakumarv8038
@vijayakumarv8038 3 жыл бұрын
Excellent work by Shyam Benjamin 👏💐
@prabakarsarma9279
@prabakarsarma9279 3 жыл бұрын
அருமை அருமை. கோபாலகிருஷ்ணனை ஏற்கனவே பாராட்டியிருக்கிறேன். இந்தத் தம்பிக்குப் பாட்டு இரத்தத்தோட கலந்திருக்கும் போல. என்னமா அனுபவிச்சுப் பாடறார். அதிலும் இறுதியில் வான் மீதிலேவை வா வெண்ணிலாவிலும் , வா வெண்ணிலாவை அவன் மீதிலேயிலும் மாற்றிப் பாடிய இடம் அருமை. சவிதாவின் அழுத்தமான உச்சரிப்பும் குரலும் அருமை. வருக வளர்க. ஷ்யாம் தேர்ந்த கலைஞனாக பரிமளிக்கிறார். ஏனோதானோ சங்கதியே கிடையாது அவரிடம். God bless you Shyam Benjamin. அதே போல கிடாரில் கார்த்திக்கின் சாகசம் அற்புதம். லக்ஷ்மணின் கிடார் , ரங்கப்ரியாவின் வயலின் , செல்வாவின் வேய்ங்குழல் , சிவாவின் கச்சிதமான எடிட்டிங், வெங்கட்ஜியின் தபேலா அருமை. நல்ல பாடலைத் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் பாராட்டு. அது என்ன பழைய பாடலில் கூட இளையராஜா ரசித்தது என்று த்ரிகால ராஜாவந்தனம்?
@Teabreakwithjeeva
@Teabreakwithjeeva Жыл бұрын
Original vida super..ah iruku👌👌
@kanagachitra6132
@kanagachitra6132 3 жыл бұрын
Such a Recreation.Venket what a melodious male voice. Super Mahitha
@yogishan8648
@yogishan8648 2 жыл бұрын
Abudhabi venkat paadina oru kadhal enbadhu paattu enn list la irundhu eduthuteenga ..? Naan adikkadi ketkum paattu adhu. Appurm venkat ku innum neraya paattu kodukkalaame nalla thiramayaalar.
@kpp1950
@kpp1950 3 жыл бұрын
Beautiful singing .Ms Mahitha was able to hit the high notes comfortably.
@selvidoss2308
@selvidoss2308 3 жыл бұрын
Wow semma beautiful song I love this song very much super singer and musician and QFR team TQ you very much for your sharing the video
@deviraja9554
@deviraja9554 3 жыл бұрын
Awesome! Hamsalekha's beautiful sweet voice cuts through. Musicians of QFR are always the icing on the cake. Thank u shubaji.
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
hope u can enjoy s.p.b , s.janaki ilayaraja compination of song and get the raga, and recipe details from my video, I sang for female @
@mraakesh
@mraakesh Жыл бұрын
Very great explanation, as usual and beautiful orchestration. Awesome singing by Venkat and Mahitha
@arokiarajparthiban1254
@arokiarajparthiban1254 3 жыл бұрын
உண்மை தான் சுபஸ்ரீ மேடம் நீங்க சொன்னது.நீங்க பாட்டுக்கு முன்னாடி சொன்ன எல்லாமே மைண்ட் குள்ள ஏத்திகிட்டு,இது எப்போ வரும் அது எப்போ வரும்னு ஒரு பெரிய ஆர்வத்தோட தான் இந்த பாட்ட கேட்க ஆரம்பிச்சேன்.நிஜமாவே மெய் மறந்து போய்ட்டேன்.அட அட அட என்ன ஒரு கம்போஸிசன்.வேர லெவல்.இந்த பாடல் இவ்வளவு நாள் ராஜா சார் தான் கம்போஸ் பண்ணாருன்னு நினச்சேன்.ஆனா இப்போ தான் ஹம்சலேகா சார்னு தெரிஞ்சிகிட்டேன்.மேதைகளின் மேதை ஹம்சலோகா சார். வெங்கட் & மஹிதா ரெண்டு பேரும் SPB ஐயாவுக்கும்,சித்ரா அம்மாவுக்கும் பெருமை சேர்த்து இருக்காங்க. இன்னைக்கு ஹீரோனா அது செல்வா அண்ணாவும்,லச்சு குட்டியும் தான் அட அட அட மயக்கிட்டீங்க!!! ஷியாம் அண்ணா சொல்லவே வேண்டாம் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.ரங்க பிரியா மேடம்,வெங்கட் அண்ணா, சிவா அண்ணா எல்லாரும் மிக சிறப்பா தங்களது பங்களிப்பை கொடுத்து இருக்காங்க.மொத்தத்தில் இது ஒரு மயங்கி உருகவைக்கும் படைப்பு.மிக்க நன்றி சுபஸ்ரீ மேடம்.
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
@
@vks2776
@vks2776 3 жыл бұрын
2021ல இந்த பாட்டை ரீமேக் பண்ணாலும் ஹிட் அடிக்கும்
@vidhyasatish2709
@vidhyasatish2709 3 жыл бұрын
Super, awesome, marvellous, fantastic excellent voice both venkat&mahitha. Spb sir, chithra mam anga irukaanga. Voice romba nalla iruku. Solla vaarthaikal illlie 👏👏👌👌🎁🎁
@malabarspice4264
@malabarspice4264 3 жыл бұрын
Mahitha without doubt is the best female singer on QFR! Congratulations!
@jesuraj91
@jesuraj91 3 жыл бұрын
Benjamin sir u r excellent.... Chance yee illaaa
@rosariosuresh3595
@rosariosuresh3595 7 ай бұрын
Shyam Benjamin we love your music God bless you
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Жыл бұрын
SUPER
@ramasrinivasan3771
@ramasrinivasan3771 3 жыл бұрын
Excellent rendition by All.Hats off QFR
@viswanaththyagarajan8690
@viswanaththyagarajan8690 3 жыл бұрын
Both of you giving wonderful performance really unforgettable voice is amazing and beautiful thanks to the organizers
@jesuraj91
@jesuraj91 3 жыл бұрын
Very talented person mr.benjamin sir
@parthasarathyvedantham1322
@parthasarathyvedantham1322 3 жыл бұрын
Soft voice of Venkat and sharp tone Mahitha suits the song very well. Selva sir's flute bits are awesome! Nice song, nice rendition!
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
@
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 3 жыл бұрын
இசை அமைப்பாளர் அம்சலேகா அவர்களைப் பற்றி மிக அருமையான அறிமுக உரை! செல்வா, ரங்கப்ப்ரியா வெல்டன்! வெங்கட் மஹிதா சூப்பர்! லத்து! இசையின் லட்டு! நம் QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!
@kpp1950
@kpp1950 3 жыл бұрын
Excellent programming by Mr Shyam Benjamin.
@omsaravanan9520
@omsaravanan9520 2 жыл бұрын
மகிதா!என் அன்பு மகள் போன்றவளே!உன்னை பெற்ற பெற்றோர்களை நினைத்து பாராட்டுகிறேன். வாழ்க மகளே!
@alwayshappy9549
@alwayshappy9549 3 ай бұрын
Mahitha like chitra fantastic performance venkat is super totally good presentation thank you subashree mam and team
@orbekv
@orbekv 3 жыл бұрын
இந்த அருமையான பாடகர்கள் எல்லாம் இத்தனை நாள் எங்க இருந்தாங்க! ஐயோ... சொக்கிவிட்டேன்!
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 3 жыл бұрын
Mr venkat extraordinary performance and Mahitha very nice modulation.
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 жыл бұрын
Fantabulous composition by Hamsalekha sir Venkat&mahitha sounds awesome All musicians Rocked🤩🤩👏👏
@andalravindran8052
@andalravindran8052 3 жыл бұрын
Venkat mahita, Selva Lakshman rengapriya soooooo sweet
@balas68
@balas68 2 жыл бұрын
Very nice anna
@velappajayaraman2416
@velappajayaraman2416 3 жыл бұрын
Voice super real chithra voice hats off
@chandramohan161
@chandramohan161 3 жыл бұрын
அருமை அற்புதம்.மோகன் கொங்கு🙏🙏🙏
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 11 ай бұрын
R.raja.🎉🎉🎉🎉🎉.
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 жыл бұрын
வெங்கட் & மகிதா இருவரின் குரல் வளமும் மிக அருமை. பாடலின் இனிமை சற்றும் குறையாமல் மிகச்சிறந்த இசை. மகிதாவின் குரல் சித்ரா அம்மா குரல் போலவே இருக்கிறது.
@rajeskumar5233
@rajeskumar5233 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது மகித சூப்பர் சிங்கரில் இலந்தைப்பழம் இலந்தைப்பழம் பாட்டுப்பாடி அடுத்த கட்டத்துக்கு தேர்வானார் அந்த வருடம் திவாகர் வெற்றியாளர் mahitha today you are the winner chellam
@dsaravanan65
@dsaravanan65 Жыл бұрын
What a performance and synchronization. Love iT again and again.
@kalavathymohan7295
@kalavathymohan7295 3 жыл бұрын
Excellent. When you close your eyes and hear the song, you will feel chitramma's voice. Could not differentiate the female voice. Superb singing by Mahitha. Venkat melodious voice. Overall a good feast to ears. 👏👏👏👏
@ksva4667
@ksva4667 3 жыл бұрын
Mesmerizing voice for both the young singers. What a performance.
@kailasamp3591
@kailasamp3591 11 күн бұрын
Magi. I. Love. Your. Sweet. Voice. And. Action.. Venkat. Both. Of. You
@vijayamalag1255
@vijayamalag1255 3 жыл бұрын
Amazing beautifil voice by both👌👌
@krishs294
@krishs294 Жыл бұрын
Excellent. Well done. Both the singers were very good. Musicians were too good 👍👍👍
@GirishCajonBeats
@GirishCajonBeats 3 жыл бұрын
Beautiful, super star will look dashin in this song.
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 3 жыл бұрын
venkat singing style is very nice , Alattikama padraru super.
@krishnanv7053
@krishnanv7053 3 жыл бұрын
Shyam and Venkat.... awesome And the singers simply rocked..... Thank you Subha Madam
@TheVanitha08
@TheVanitha08 3 жыл бұрын
Wow wow wow wonderful performance by all vera ethuvume solla varthaigal illai subhakka deepavali bonus pola intha week paadalgal ellame prammaatham
@muthukaruppanyegappan1428
@muthukaruppanyegappan1428 3 жыл бұрын
No one can replicate SPB Sirs golden voice.
@mallikasampath9659
@mallikasampath9659 3 жыл бұрын
Beautifully rendered by Venkat and Mahitha, Selva, Laxman, Rangapriya,Venkat, Shyam, Shiva, all of them deserve a round of applause, fantastic Subha, nice to know about Hamsalekha
@essdeeare4558
@essdeeare4558 3 жыл бұрын
அருமை, அருமை....வேறு வார்த்தைகள் இல்லை....hats off to all participants..... 👏👏👏
@vellagovender9347
@vellagovender9347 Жыл бұрын
Nice song with Sweet voice s we need to hear more old Songs s. Africa
@yesveeyesemm4684
@yesveeyesemm4684 3 жыл бұрын
வைரமுத்தின் வரிகள் அற்புதம் பெண்ணின் குரல் அப்படியே அருமை ஆணின் குரலும் தங்களின் விளக்கம் மிகவும் சிறப்பு
@balaravindran958
@balaravindran958 3 жыл бұрын
அம்சலேகா இசையில் இந்தப் பாடல் மிக அருமை..
@bhavaniaravamudhan8248
@bhavaniaravamudhan8248 3 жыл бұрын
Venkat and Mahitha - brilliant singing. A grand team performance.
@parasuramnarayanaswamy8701
@parasuramnarayanaswamy8701 3 жыл бұрын
Super rendition.... Effortless singing....fine composition of Hamsaleka
@manimarans3321
@manimarans3321 3 жыл бұрын
Excellent
@sangaripriyaradha5136
@sangaripriyaradha5136 3 жыл бұрын
Especially Flute sounded brilliant today in the song..... Cute performance from shyam ji.. Both singers performed effortlessly... They both are quite and rocked.... Everyone contributed equally....
@kamakshinarayan22
@kamakshinarayan22 3 жыл бұрын
Wow , wat a song , Honey dripping singing by Mahitha n composed performance by Venkat. After this recreation only i noticed the Harmonis in the background , all these days wasn't so observant
@rrguna77
@rrguna77 3 жыл бұрын
வெங்கட்... மயக்கும் மந்திர குரல்
@vianneycoimbatore1968
@vianneycoimbatore1968 2 жыл бұрын
Wow
@viswapriya4787
@viswapriya4787 3 жыл бұрын
Melodious song,very good music expressions 👏👏👏👏
@RChandramohan-t5b
@RChandramohan-t5b Жыл бұрын
❤❤❤❤❤❤
@anandc3974
@anandc3974 3 жыл бұрын
Beautiful voice both male and female lovely orchestra as well.. Hmmm.. Engoya poitinga QFR all the very best...
@subramanianb
@subramanianb 3 жыл бұрын
well done QFR...next week probably "Santhanathil nalla vaasam".. from Praptham...
@ramanant5111
@ramanant5111 3 жыл бұрын
The contribution of each QFR members are so devotional.
@kgntan
@kgntan 3 жыл бұрын
I am a big Hamsalekha fan..especially Hamsalekha Ravichandran combo...Chinnathambi remake Ramaachari...thanks for bringing his song
@ramacha1970
@ramacha1970 3 жыл бұрын
Jubilant song and rejoice singing from Venkat and Mahitha. Resounding work from Lakshman, selva , Rangapriya and Venkat. Energetic composition and editing fromShyam and Shiva ..
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 3 жыл бұрын
ஹலோ ஹம்ஸலேகாவைபற்றி நீங்க சொன்னதும் ஆச்சரியம் அடைந்தேன் எப்படியோ இப்படி ஒரு பிரமாதமான பாட்டை தேடி தேடி கொடுக்கும் உங்களுக்கு ஒரு சல்யூட் மேலும் மேலும் உங்கள் கலையப்பயணம் தொடரட்டும் மிக்க நன்றி (துபாயிலிருந்து)
@revathimurali1694
@revathimurali1694 8 ай бұрын
Mahita and venkat excellent singing. BGM ad usual rocking
@velmaster2010
@velmaster2010 3 жыл бұрын
This is a very nice composition of Hamsaleka. It reminds me of my school days. Venkat and Mahitha superb singing. Venkat, Bala, Laxman and Rangapriya gave a very nice performance. Siva fascinating editing. Shyam awesome arrangements and programming and performance.
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
kzbin.info/www/bejne/maTNi2qaf7lgsKM
@PSatishkumar1970
@PSatishkumar1970 3 жыл бұрын
Fabulous
@chellaashok5258
@chellaashok5258 3 жыл бұрын
What a great song. So melodious. Love it. Thanks for choosing this today. All performers rocked. Perfect presentation 👏👏👏👏
@smvalli1969
@smvalli1969 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் செவிகளுக்கு ஆயுசு கூடும்
@ThePowersil
@ThePowersil 3 жыл бұрын
Beautiful performance. Perfect! Male singer was awesome and female singer so melodious and the orchestration and guitar, flute, arrangements and drums and strings! Amazing!!
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
@
@nshenthilkumar7375
@nshenthilkumar7375 3 жыл бұрын
Shyam Benjamin Well programmed Nice job👍👍👍👏👏👏
@mariduraim8585
@mariduraim8585 3 жыл бұрын
Awesome performance...Rare week of QFR for presenting such energetic and hit songs...Thanks team.
@prathapkumarga668
@prathapkumarga668 3 жыл бұрын
Omg what a presentation by Venkat and Mahita Lively music by Shyam team. Laksman ha ha ha. Hamsalaka lovely song
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
@
@gunasekarans977
@gunasekarans977 3 жыл бұрын
Super singing super music
@rajaduraim3491
@rajaduraim3491 2 жыл бұрын
I salute you all all., all., all., for your excellent work. Thank you very much for your efforts...... may God bless you all...
@sudhavallivalli8602
@sudhavallivalli8602 3 жыл бұрын
Really both of u sang well. Both of u having excellent voice too. Hod bless u both.
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 Жыл бұрын
I have become an ardent fan of Mahitha,and that innocent smile adds pep to the voice and song.
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 301 М.
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 85 М.
Uravugal Thodarkadhai | #lovesong by Madhu Iyer #Ilayaraja
3:07
Madhu's Notes
Рет қаралды 442 М.
QUARANTINE FROM REALITY | PONMAGAL VANDHAAL | SORGAM | Episode 475
10:25
QFR | SENTHOOR MURUGAN KOVILILE | SHANTHI | Episode 697
10:20
RagamalikaTV
Рет қаралды 13 М.