No video

சென்னைக்கு நடுவில் நாட்டு மாட்டுப்பண்ணை, தினம் 50 லி பால் - A2 Cow farm by IT Couple

  Рет қаралды 567,382

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

#A2CowFarm #A2Milk
Mr Manikan & Mrs Preetha
Contact - 9841417443
7299631590
A wonderful A2 cow milk farm in Chennai
---------------------------------------------------------------------------------------
Follow us on
Facebook - / naveenauzhavan

Пікірлер: 788
@rajasekaranperumal2619
@rajasekaranperumal2619 5 жыл бұрын
Car Shed to Cow shed.. Hatss offfff..
@yourhappiness7361
@yourhappiness7361 5 жыл бұрын
இப்படியும் மனிதர்கள் உள்ளனர் என்பதை நினைத்து ரெம்ப பிரம்பிப்பாகவும் மகிச்சியாகவும் உள்ளது..
@jayakrishnannarayanasamy3365
@jayakrishnannarayanasamy3365 4 жыл бұрын
தெளிவான பாதையை தேர்ந்தெடுத்து அதில் அழகாக பயணிக்கும் தம்பதிகளுக்கும் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்டர்வியூ பண்ணியவர்களுக்கும், அப்லோடருக்கும் நன்றி.
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 4 жыл бұрын
Well my Asirvadams to them
@user-cf1ht3ol7x
@user-cf1ht3ol7x 4 жыл бұрын
நல்லா இருப்பீங்க சாமி உங்க பரம்பர,புள்ளகுட்டி பூரா நல்லாருக்கும்ய்யா......🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽
@ramanujamparamasivam3954
@ramanujamparamasivam3954 4 жыл бұрын
கொடுத்து வைத்தவன், நல்ல புரிந்துணர்வு உள்ள மனைவி கிடைத்திற்கு
@mohamadhali6738
@mohamadhali6738 4 жыл бұрын
Sariya sonneenga bro, ivan romba koduthu vaiththavan 🙏
@mazzycrazzy5435
@mazzycrazzy5435 3 жыл бұрын
Pls send your contact number
@rampmahe4298
@rampmahe4298 4 жыл бұрын
Actually I appreciate the interviewer...he actually asked the Right questions in the available time..good..thus making it useful for the viewers as well
@jekapjekap5815
@jekapjekap5815 5 жыл бұрын
உங்களுடைய சேவை புனிதமானது உங்களைப் புகழாரம் சூட்ட வார்த்தைகள் இல்லை' தலை வணங்குகிறேன்
@vecure493
@vecure493 5 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@soundar001
@soundar001 4 жыл бұрын
காலையிலே எழுந்திரிச்சு முதல்ல கோமாதாவை பார்க்கிறதே ஐஸ்வர்யம்!!! கோமாதா நம் குலமாதா!!! தூள் கிளப்புங்க சகோதரியே!!!
@user-oh2co7hu3c
@user-oh2co7hu3c 4 жыл бұрын
Yes ur correct
@SELVAKUMAR-mp1fb
@SELVAKUMAR-mp1fb 5 жыл бұрын
நல்ல தமிழ் சொற்கள் கேள்வி கேட்க வேண்டும் பார்பவர்கள் தமிழ்ர்கள் நன்றி
@rajheshkumarrk9502
@rajheshkumarrk9502 5 жыл бұрын
Wonderful....super...awesome .... I am 80's kid.....my eyes filled with tears....I love this environment...I miss a lot...hats off to u ....God bless u
@dhilipkumar3787
@dhilipkumar3787 5 жыл бұрын
May this couple be a inspiration for the upcoming generation!! Hats off!! Respect 🙏🙏👌
@ribeenraj7556
@ribeenraj7556 5 жыл бұрын
Yes
@karthicksunderraj8606
@karthicksunderraj8606 5 жыл бұрын
interviewer done good job...very nice ...interesting video...all d best.
@muthusreeram213
@muthusreeram213 5 жыл бұрын
Enaku kanyakumari la oru village bro motham 100family tha irukum Ana ellarvittlium 3 la irunthu 6 madu vara iruku ipomum iyarkai muraila tha vallakurom...proud to be kanyakumarian😊
@prabhafleming142
@prabhafleming142 4 жыл бұрын
Kanyakumarila which village bro.i am also kanyakumari
@muthusreeram213
@muthusreeram213 4 жыл бұрын
Nenga entha ooru bro
@rajaselva2065
@rajaselva2065 4 жыл бұрын
Bro neenga enthavooru nanum kanyakumAri tha near anjugraman
@thamilselvan6716
@thamilselvan6716 5 жыл бұрын
Very very neat and clean Explanation video......Semmmaa super...👌👌👌👍👍
@abdulhazeeb
@abdulhazeeb 4 жыл бұрын
Nalla padikalana maadu valarpa da... nalla padichu IT salary still maadu valakuranga.. great
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 5 жыл бұрын
Many peoples think lets quite job and go for agriculture. (Thats not a good idea). This couple doing correct. Please follow them.
@raviramdoss7415
@raviramdoss7415 5 жыл бұрын
நீதான்உன்மைசுப்பர்ஸ்டார்
@kishorevinay3644
@kishorevinay3644 5 жыл бұрын
மிகவும் சரி
@MuthuKumar-li8sp
@MuthuKumar-li8sp 5 жыл бұрын
Unmai pro
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 жыл бұрын
sar well
@gururajadharmadurai2690
@gururajadharmadurai2690 4 жыл бұрын
It's a business okya. Yanga oor vanthu paaruga oru oruthan veetolaiya namma oor naato maadothan iruku. Oru oru veetolaium 5 pasu maado mostly irukum. Athuthan naato maado save okya
@solaiyappanr
@solaiyappanr 4 жыл бұрын
@@gururajadharmadurai2690 - yendha vooru bro
@devendrankannaiyanaidu3590
@devendrankannaiyanaidu3590 4 жыл бұрын
மாடு வளர்ப்பு மிகவும் சிறப்பாக உள்ளது அதே போல் பேசுவது முடிந்த வரையில் தமிழில் பேச முயன்றால் மிகவுமீ சிறப்பாக இருக்கும்
@muthunayagam586
@muthunayagam586 4 жыл бұрын
ஆச்சரியமான செய்தி பூர்வீக விவசாயிக்கே சமாளிக்க இயலாத செயல் வாழ்த்துக்கள்
@pandianarumugamtamil5777
@pandianarumugamtamil5777 4 жыл бұрын
அருமை.மென்மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்
@rajasekaranperumal2619
@rajasekaranperumal2619 5 жыл бұрын
Enga area Adambakkam la irukkangala..😯😯😯 But I'm not aware of them.. Thanks for the information..
@kamarajraj8275
@kamarajraj8275 5 жыл бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
Hi Kamaraj Thanks for your kind wishes Have a great day
@seethalakshmi9900
@seethalakshmi9900 3 жыл бұрын
@@naveenauzhavan சென்னை சிட்டி லிமிட்டுக்குள் வீடுகளில் மாடு வளர்க்க அனுமதி உண்டா? இவர்கள் மழைகாலத்தில் எப்படி பாதுகாக்கிறார்கள்?
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 4 жыл бұрын
மனமார்ந்த பாராட்டுகள் ,உங்களுடைய எல்லா அனுபவங்களையும் நேர்மறையாக கூஇயதற்கு
@mallikaabvns6555
@mallikaabvns6555 4 жыл бұрын
அருமையான குடும்பம் அற்புதமான சேவை ,நிறைவாக இருக்கிறது ,இவர்களைப்பார்த்து நிறையபேர்கற்றுக்கொள்ளவேண்டும் வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் ❤️
@rajiraji819
@rajiraji819 4 жыл бұрын
வித்தியாசமான யோசனை.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
@selvinmsw
@selvinmsw 4 жыл бұрын
One cow will sustain one family in rural India...I love cow👏
@savithrigopalan6350
@savithrigopalan6350 4 жыл бұрын
My father in law was keeping 2 cows many years Go in Srinagar saidapet. He used to habe Gobar gas system at home. Extra cow dungcan be sold as Manure to people who have Maadi thottam. Hats off to you both 😊 who are IT professionals .both are supporting in your interests Hobbies That is awesome My blessings for great future in this hobby business.
@anandansundaram2578
@anandansundaram2578 4 жыл бұрын
Well said
@vmahadevavmiyer8431
@vmahadevavmiyer8431 2 жыл бұрын
அன்புடையார் வணக்கம் நான் ஒரு சிவாலயம் வைத்துள்ளேன் வெள்ளிக்கிழமை கோ பூஜைக்கு குப்பை நாட்டுப்பசு தேவைப்படுகிறது நாளொன்றுக்கு 3 லிட்டர் பால் கரவை திறன் கொண்ட குட்டை நாட்டுப்பசு தேவை உங்கள் மூலமாக தகவல் உதவியை எதிர் பார்க்கிறேன் எங்கள் கோவிலுக்கு பண உதவி தேவை இல்லை தகவல் உதவி இருந்தாலே பெரும் மகிழ்ச்சி ஓம் நமசிவாய
@rajthambi2804
@rajthambi2804 5 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
@sijumathew5078
@sijumathew5078 4 жыл бұрын
Govt should pay for youngsters to do farming and planting trees, when this happens after 10 years green Tamilnadu and our economy will raise and dependency on MNC will be cut off
@boosa2111
@boosa2111 4 жыл бұрын
Send full reason
@tamilselvanrajammal
@tamilselvanrajammal 4 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஓம் ஸ்ரீ சாயிராம் வாழ்க வளமுடன்...
@Kskumaran08
@Kskumaran08 4 жыл бұрын
Congratulations 🎉👏💕and God bless you 🙏 உங்கள் துணிச்சலான முயற்சி இதைப்போல தமிழ் நாடு முழுவதும் 🐄 மாடு வளர்ப்பு பரவ வேண்டும்
@gkkarthick100
@gkkarthick100 5 жыл бұрын
I'm proud of this couples 🙌🙌❤️..
@sengaijay4177
@sengaijay4177 4 жыл бұрын
Good information and also inspired video
@enjeevanrajkamal1993
@enjeevanrajkamal1993 5 жыл бұрын
Intha video pathathum romba santhosama irukku. Vivasayamum , kaalnadai valarppu parriyum adhutha thalaimuraiyinar aarvam katrathu innum santhosama irukku. 💜🐮🐂👌👌
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 4 жыл бұрын
அருமை எம்மின சொந்நங்களே..அசர வைக்க்கும் முயற்சி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Gr8 Job Guyz 👍👍👍 My wishes for you to grow to heights in the industry 😃😁 இத்தனை விவரங்கள் தெரிய வேண்டுமென்றால் எத்தனை மெனக்கிட்டு இவற்றை கற்றுக்கொண்டிருக்க வேண்டும் !! You guys are using education in a right way 👍😄👍❤️❤️❤️
@trksraja
@trksraja 2 жыл бұрын
My maternal grandmother's house is a village near old courtalam falls, tenkasi(Tirunelveli). We used to have 100s of cows in shed 30 year back. But now my cousin who are living there started buying milk from outside. And every one in the village migrated to pocket milks and outside milks. I was shocked to see the change. I'm happy to see this effort from the couple. In 10 years time they can even make money by charging visitors like they do in zoo.
@babukarthick7616
@babukarthick7616 5 жыл бұрын
Super bro... kuzhanthaigall ippadi thaan vazhakanum... really m admire this couple.....
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 4 жыл бұрын
It was nice to hear the ambition from the kid.. She is so clear about what she should do in her future
@abiramigg3533
@abiramigg3533 5 жыл бұрын
Wonderful job this video may inspire many. Interviewer has to be appreciated
@rajasekariyer6995
@rajasekariyer6995 4 жыл бұрын
You both are doing a great job. It is not just business but a service to society. God bless you.
@tharikajees9502
@tharikajees9502 5 жыл бұрын
Andha Akka Left hand pawam😥😢 Hats off couple + Family ❤ All the Very Best ❤ Keep it up 😍😍❤❤❤
@sebefamilyvlogs8644
@sebefamilyvlogs8644 4 жыл бұрын
நம் இன மாடுகளை காக்கும் உங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
@shrinathganesh8517
@shrinathganesh8517 3 жыл бұрын
Appreciate the interviewer for the pertinent questions and the couple for the simple and straightforward answers. Thank you
@sathish111able
@sathish111able 4 жыл бұрын
Nalla manaivi iruntha ellathaiyum sathikalam....... But nalla manaivi thavam irunthalum kedaikathu intha kaalathula My best wishes to you both..... My heartiest wishes for your growth....
@venkhateshsr4978
@venkhateshsr4978 4 жыл бұрын
Appreciate them to be very open for someone how to start the farm .also appreciate the person who made this video.glad to see good people here in this Divine earth.
@jayakumar2757
@jayakumar2757 4 жыл бұрын
இதை போன்ற நல்ல காரியங்களுக்கு பின்னால் எப்பொழுதும் ஒரு மகானின் ஆசீர்வாதம் இருக்கும் .உங்கள் பின்னால் உள்ள மஹாபெரிவா photo இதை மேலும் நிரூபிக்கிறது .
@santhoshsanthosh3728
@santhoshsanthosh3728 5 жыл бұрын
👌👌👌you are real hero in Chennai 💯👌👌
@thamilselvan6716
@thamilselvan6716 5 жыл бұрын
Hatts of to that couple...👏👏🌹🌹🌹🌹🌹🌹
@umamaheswari2948
@umamaheswari2948 4 жыл бұрын
மிக அருமையான சொன்னீங்க வாழ்த்துக்கள்
@elangoela9144
@elangoela9144 3 жыл бұрын
Romba happy ah iruku. City la irunthutu maadu mela ivlo akkaraya irukarathu. But antha maatuku konjam theeni adhigam kudunga. romba melinju poiruku. Kannu kuttyum romba melinjuruku
@govatamilan2566
@govatamilan2566 4 жыл бұрын
haha.. First time I watched a youtube video without any distraction. Thank you guys.. 100 % love for you.
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Thanks for your kind wishes Have a great day
@Selvakumar-rq1gq
@Selvakumar-rq1gq 4 жыл бұрын
I appreciate this couples , all chennai peoples follow at least one cow per house & main garden all chennai goes to high level, water issue and pure vegetables need completely resolved
@rajeshkhanna7174
@rajeshkhanna7174 4 жыл бұрын
Unga paadham thottu vanagugeeran. You both are simply super and hatsoff
@arunramamoorthy7900
@arunramamoorthy7900 5 жыл бұрын
Me also interested...and intha intha next generation tuhirumba elaarum nattu maadu paal ku change aguranga...hatts of u sir & mam
@Arun-ez8wi
@Arun-ez8wi 4 жыл бұрын
Sir, 2 suggestions 1) seems all cows need proper feed 2) dont go artificial injection
@mylsamykn3985
@mylsamykn3985 4 жыл бұрын
Car shed transformad to cow shed.wow inspired very much
@funnyvideokids80
@funnyvideokids80 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் மாடு கொஞ்சம் வத்தலாக உள்ளது அதற்கு உண்டான தீவன மேலாண்மை குறைவு கன்று கிடைக்குமா இங்கு .நான் கிராமத்தில் இருக்கிறேன்
@mailarunkumar81
@mailarunkumar81 5 жыл бұрын
Sir and madam congrats god bless you more for the wonderful work u have done.
@thirumalv1175
@thirumalv1175 4 жыл бұрын
அருமையான பதிவு. முடிந்தால் ஒவ்வொருவரும் வீட்டில் ஒரு மாடு வளர்த்தால் நாட்டு மாட்டுப்பால் அனைவருக்கும் கிடைக்கும். வரும் காலங்களில் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக்கலாம். மாடு மூலம் கிடைக்கும் எரு விவசாயம் செழிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.வாழ்த்துக்கள்
@saravananthangaraj8322
@saravananthangaraj8322 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நல்ல எண்ணம் கொண்ட இந்த நண்பரே தாங்கள் வாழ்க்கை நற்சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் நண்பரே
@suryaaayrus1603
@suryaaayrus1603 4 жыл бұрын
தலைவா......You are great தலைவா....!! தலைவி........you are great...தலைவி.. !!! wow.... Wow....how can get explanation ahre...Wow..... Unmaiyile Vera level.... All the best...👍💯 I'm really proud of you both.. 🙏💐🤝❤❤❤மச்சான் தயவு இல்லாமல் மலை ஏறமுடியாது... மச்சானுக்கு ஒரு சல்யூட்.... 🙏❤🤝
@shalparvati2087
@shalparvati2087 4 жыл бұрын
சார் வணக்கம் இன்றிய தலைமுறை மாடு வளர்பது ரொம்ப சந்தோஷம் தொடருட்டும் உங்க சேவை
@PuthirVanam4U
@PuthirVanam4U 4 жыл бұрын
அருமையான பதிவு. நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன்.
@sugumarmani5907
@sugumarmani5907 5 жыл бұрын
வாழ்த்துக்கள், நண்பரே....
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 жыл бұрын
40 cows Farming Great pa God bless Couple family
@ajcreations7119
@ajcreations7119 5 жыл бұрын
40 urupadi nu sollum potha theriuthu sister...itha rompa interest oda seiringa nu....super guys
@divyasree8861
@divyasree8861 4 жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை... உங்களது இந்த சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏
@lathav3528
@lathav3528 5 жыл бұрын
Do you allow them extra space for moving around or are they always tied to the trees? Country breed need to walk a lot. Give importance to this aspect
@bhavaniv1007
@bhavaniv1007 4 жыл бұрын
Interviewer done gud job. Very nice family.
@VelRajavel
@VelRajavel 5 жыл бұрын
Super nicely explained... Super family cute family...
@seshadrisrinivasavaradhan5665
@seshadrisrinivasavaradhan5665 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. இறைவனின் பூரண கடாட்சம் தங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்
@thesathishkumarsk2k9
@thesathishkumarsk2k9 4 жыл бұрын
Sir, my request plz go for our tamil Nadu breed cows. It will be more useful.
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
sathish kumar Agreed
@gunasekaran1110
@gunasekaran1110 5 жыл бұрын
அருமை தம்பதிகள் இருவரும் பணியில் இருந்தவாரே (கோசாலை ) பணி மிக புண்ணியம் அளிப்பது இப்பணி எல்லோரருக்கும் கிடைப்பது அறிது முன் ஜென்மத்தின் பலன் கிட்டியுள்ளது. பணியை செம்மையாக செய்து மக்கள் பலன் பெறவும். இதன் மூலம் கிடைக்கும் பொருளில் மற்றபொருள்கள் தயாரித்து (Welth from the waste) மகாத்மா காந்தியின் கொள்கையை ஏற்றும் நகரத்தில் முன்மாதிரியாக. செயலாற்றிய. தங்களின் மனத்துணிவு பாராட்டுதற்கு உரியது,, தங்களது குழந்தைக்கும் இதனை பயிற்சி அ ளித்து ஊக்கப்படுத்திய தம்பதிகளைவாழ்த்தி வணங்குகிறேன்.. தொழில்சிறகக்க வாழ்த்துக்கள்.. நன்றி..திருச்சிற்றம்பலம்.
@dhatshayani2465
@dhatshayani2465 4 жыл бұрын
Nandrigal kodi vazhthukal Vanakkam sis and bro and interview bro namma parambariyathai meeteduppom idhai partthadm I'm happy
@kathirvel.k2184
@kathirvel.k2184 5 жыл бұрын
Bro sema video sema questions bro.... Onga chickens update poduga bro...
@bala8881
@bala8881 5 жыл бұрын
Jallikattu protest to save the Tamilnadu native breeds like (kangeyam, umbalacherry, kanchi Kuttai, bargur, theni malai maadu, alambadi, pulikulam etc.,,) not yet for milk. I think everyone is saying that as jallikattu protest changed. But the real fact was a A2 MILK business. I appreciate you guys educating about the traditional organic pesticides and more about byproduct for the children's has a activity once in a month.
@kiyas999
@kiyas999 4 жыл бұрын
Very impressive Good luck to your family..
@aravindvenkatachary7719
@aravindvenkatachary7719 5 жыл бұрын
Fantastic job and a great effort.. Hats off great couple.. May God bless you with all the happiness and Good health.. Good luck for your efforts.. Very kind of you..
@madhusudhanann19
@madhusudhanann19 4 жыл бұрын
Hats off bro and sister...more than a business u guys r running with more social responsibility🙂🎂... I wonder how u guys manage ur time ,I tnk its possible bcs of ur strong determination go ahead....
@vishakasivakumar948
@vishakasivakumar948 5 жыл бұрын
Great and highly challenging job 👏👏👏👏
@redoxalan
@redoxalan 6 ай бұрын
Same thoughts, will do soon. Need to arrange space for them
@sachchisubra8922
@sachchisubra8922 2 жыл бұрын
I really love your services and Thanks for your motivations
@umasiva13182
@umasiva13182 5 жыл бұрын
Chennai la indha place Ku poirukom milk kudichurukom, ivanga nijama romba great, ivanga maatu saanathula soap, oodhubathi, thalai Vali thailam ellame seiranga, ivangale seiranga, really great
@karthibalu5257
@karthibalu5257 5 жыл бұрын
நாட்டு மாட்டின் மருத்துவ குறிப்பு சொல்லுங்க
@umasiva13182
@umasiva13182 5 жыл бұрын
Andha video la pakalaya neenga
@sweetbrotherlovelysister3975
@sweetbrotherlovelysister3975 4 жыл бұрын
Best interviewer👌😊Best queries🤳 in all aspects related to the topic brother.Also best of luck🙋 to the couple for their great job👫
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Hi Mr surendar Thanks for your kind wishes Keep suggesting and have a great day
@kirubad7439
@kirubad7439 4 жыл бұрын
அருமை பாப்பா
@rajrajendiran3244
@rajrajendiran3244 4 жыл бұрын
இயற்கை சூழலில் வலர்தால் நன்றாக இருக்கும் .இல்லை என்றால் அந்த உயிரினங்களின் பாவம் சூழும்
@sundararajann1875
@sundararajann1875 3 жыл бұрын
You couple have the most essential quality ....dedication to do (what you wish), the right way ......! I wish to meet you when I return from US, sometime next year.
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 жыл бұрын
You are a very good inspiration for others. Thank you for your sharing I wish you all the best. Congratulations for your kids for their involvement.
@knsubramanian9837
@knsubramanian9837 4 жыл бұрын
Hats off to you !.Our government is indiscriminately crossing our country cattle with western varieties developed and suitable for cold climes only resulting in half breed cattle that is prone to foot and mouth and other infections!.They don't realise their folly!.Instead, they can bring more of North Indian cattle like Gir,Red Sindhi,Tarpurkar and Sahiwal cattle which are all high milk yielders!.These Cattle are eminently suitable to our South Indian climate!.You can also consider VECHUR dwarf cows(Kerala) and Punganur cows. Keep up your good work!.Kudos!.
@sankaranarayanan901
@sankaranarayanan901 4 жыл бұрын
அருமையான பதிவு . 30 நிமிடமும் பயனுள்ள குறிப்புகள்.
@gircowgujarat70
@gircowgujarat70 4 жыл бұрын
Gir Cow Dealer Gujarat Mobile Number, 8320972844
@senapathykulandaivelu3785
@senapathykulandaivelu3785 4 жыл бұрын
Good to see this successful running of a cow farm
@gokuls6826
@gokuls6826 5 жыл бұрын
Hats off saago ...Soon periya dairy farm start panrathuku valthukal...👍
@gangaswamynathan1545
@gangaswamynathan1545 5 жыл бұрын
Thank for saving native breed cows
@senthilisha3665
@senthilisha3665 4 жыл бұрын
Vaallthukal sir. God bless you your all family sir god is travel in your family
@swaminathanb
@swaminathanb 4 жыл бұрын
Really wonderful. Congratulations for the couple.
@UniqueThreadsUT
@UniqueThreadsUT 5 жыл бұрын
last year ennoda son nukaga oru pasu vanginom ipo september month 6 madu vachirukom konjam kastam dhan but i love it
@neelram7933
@neelram7933 5 жыл бұрын
naatu maadaa?
@rafeeqkhan6268
@rafeeqkhan6268 4 жыл бұрын
Konjam kashtama illa nalla kashtama ?? Tell unmay please
@booksonhealthallidemedicin15
@booksonhealthallidemedicin15 4 жыл бұрын
Success in yr venture, Love & Blessings Reiki Acharya Narmaada R. I want original Vibuthi can U send to Kerala ? Pls send yr contact number.
@UniqueThreadsUT
@UniqueThreadsUT 4 жыл бұрын
@@rafeeqkhan6268 morning 2 hr and evg 2 hr work avlothan
@UniqueThreadsUT
@UniqueThreadsUT 4 жыл бұрын
@@booksonhealthallidemedicin15 😘
@rgindians
@rgindians 5 жыл бұрын
Blue colour dress papa she is trying to tell something u didn't give chance to her.
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 5 жыл бұрын
Definitley
@rgindians
@rgindians 5 жыл бұрын
Two people saw a Tiger they know Tiger gonna kill them One man tied his shoe lace stiff other man asked him will u run faster than tiger? He replied I can run faster than u Later what happened u know! lol
@govind8988
@govind8988 4 жыл бұрын
Good explanation and marketing strategy......
Jogando joguinhos
6:57
Desenho divertido desenho
Рет қаралды 10 М.
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
மேய்ச்சலில் நாட்டுமாட்டு பண்ணை - A2 MILK | Arakkonam to Banglore
18:09
ரூ.12லட்சம் ஆண்டுவருமானம் அசத்தும் பட்டதாரி இளைஞர்
29:22
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 150 М.
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН