ரூ.5,000 எடுத்துட்டு வந்தா ஆட்டோ நிறையா அள்ளிட்டு போலாம் -பிரமிக்க வைக்கும் 90's KIDS மிட்டாய் கடை!

  Рет қаралды 578,529

Nanayam Vikatan

Nanayam Vikatan

Күн бұрын

#90'skids #business #investment #Money #SaiKrishnaStores
Description link:
skybroking.com...
கமர்கட்டு, தேன் மிட்டாய், மம்மி டாடி மிட்டாய், எடைக்கல் மிட்டாய்.... நம்மை குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தின்பண்டங்களுக்காகவே ஹோல்சேல் கடையை நடத்திவருகின்றனர், கிருஷ்ண சைத்தன்யாவும், கிருஷ்ண கார்த்திக்கும். சென்னை பாரீஸ் கார்னரிலுள்ள இவர்களின் 'சாய் கிருஷ்ணா ஸ்டோர்ஸ்', சென்னையிலுள்ள பெட்டிக்கடை வியாபாரிகளுக்கு மிகவும் பரிச்சயமான கடை. தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருள்கள், பயன்பாட்டுப் பொருள்கள் என பலவும் மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் விற்பனை செய்து, வெகுஜன வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருக்கும் இந்த சகோதரர்கள், கோடிகளில் வர்த்தகம் செய்து அசத்துகின்றனர்.
Credits :
Show Producer : Anandaraj.K
Camera : Karthick.N
Edit : Lenin
Executive Producer : Karthikeyan.S

Пікірлер: 644
@yamahaarun9862
@yamahaarun9862 2 жыл бұрын
அண்ணா ரொம்ப அழகா பேசுனீங்க ரொம்ப ரசிச்சு speach கேட்டேன்
@iset3606
@iset3606 2 жыл бұрын
அருமையான பேச்சு, மென்மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@abdulnisthar9420
@abdulnisthar9420 Жыл бұрын
Masha Allah
@vijayakumarr1191
@vijayakumarr1191 2 жыл бұрын
அருமையான பதிவு நன்பரே வாழ்த்துக்கள்
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
அருமை சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது
@TN_46SANJAYGAYU
@TN_46SANJAYGAYU Жыл бұрын
நான் ஒரு shop வைக்கலாம்னு இருக்கேன் நண்பா .... 1 month la i am coming from sai krishna store 🥰
@momsfoods720
@momsfoods720 2 жыл бұрын
அருமையான உச்சரிப்பு மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@raghunathanm746
@raghunathanm746 2 жыл бұрын
மிக மிக அருமை தெளிவான உச்சரிப்பு வெற்றிபாதை யில் மேலும் மேலும் தொடர நல் வாழ்த்துக்கள்.
@hariharan.s5190
@hariharan.s5190 2 жыл бұрын
S
@muthumahesan2337
@muthumahesan2337 Жыл бұрын
அண்ணணைவிட தம்பி அருமையாக explain பண்ணிணார்.அவர் மூலம் வியாபாரம் நல்ல promote ஆக சான்ஸ் உள்ளது.வாழ்த்துகள் தம்பி!
@marim2442
@marim2442 2 жыл бұрын
Online marketing ம் மேலும் மேலும் வளர்ந்து நீங்களும் உங்களை நம்பி உள்ள சிறு தொழிலாளிகள் அனைவரும் வளர்ச்சி அடைந்து மகிழ்ச்சியோடு வாழ அன்போடு வாழ்த்துகிறேன்
@premnath-bv5sd
@premnath-bv5sd 2 жыл бұрын
Already visited 5years ago.. good customer response
@nirmalams9851
@nirmalams9851 2 жыл бұрын
Address and pH no pl.
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 2 жыл бұрын
அருமை நண்பா. நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .
@RSvasan-s3r
@RSvasan-s3r 6 ай бұрын
அருமையான ஸ்பீச்
@moorthiselva555
@moorthiselva555 2 жыл бұрын
உண்மையில் ரொம்ப அருமையான வாய்ப்பு பழைய நினைவுகளை இங்கு நினைக்கிறேன்.
@jesudossissac3744
@jesudossissac3744 2 жыл бұрын
மிகச் சிறப்பு வெளி தொகுப்பாளர் தேவை இல்லை, (தங்களுடைய தொகுப்பு மிக சிறப்பு, நான் பலமுறை தங்களது கடையில் வனிபம் செய்துள்ளேன் தங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்
@hidayathulla6013
@hidayathulla6013 2 жыл бұрын
வணக்கம் எத்தனை பேர் விலாசம் கேட்கிறார்கள் அவர்களுக்கு உதவலாமே
@successstationery848
@successstationery848 2 жыл бұрын
அருமையான பேச்சு, மென்மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
@esugumarsugu3012
@esugumarsugu3012 2 жыл бұрын
உங்கள் பேச்சி மிக மிக அருமை பிரதர்.....நான் ஒரு பொட்டி கடை ஆரம்பிக்க உள்ளேன் சீக்கிரத்தில் உங்கள் சாப்புக்கு வருவேன்.....
@murugeshkumarm6889
@murugeshkumarm6889 2 жыл бұрын
அருமையான பேச்சு ☺️☺️
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு, முன்னேற துடிப்போர்க்கு இனிய வாய்ப்பு ! மொத்த விலையில் வாங்கி கடைகளில் ஹோல்சேல் வியாபாரம் செய்யலாம் !💥👍
@kandhasamy673
@kandhasamy673 2 жыл бұрын
குழந்தைகளின் உடல் வளர்ச்சி ஆரோக்கியம் மற்றும் அறிவு சார்ந்த பெரிய கடல் 🙏கடை மக்கள் நலமுடன் வாழ உங்கள் உதவி. வேண்டும் நன்றி
@gomathiramesh6696
@gomathiramesh6696 2 жыл бұрын
Super 👍 always happy ya irukku
@thanniyakudi832
@thanniyakudi832 2 жыл бұрын
Bro u r good speaker, well bussiness man, good human being
@newtoninspections928
@newtoninspections928 2 жыл бұрын
Good speech sir.You are a GENIUS sir.
@josephmanoher1063
@josephmanoher1063 2 жыл бұрын
PraiseTheLord.AmenAlleluya
@suryasundaramoorthy1130
@suryasundaramoorthy1130 Жыл бұрын
Amen...
@vivekyudha
@vivekyudha Жыл бұрын
இப்ப இந்த கடை எந்த இடத்துல இருக்கு . அட்ரஸ் சொல்லுங்க சார்
@sarasvathi6008
@sarasvathi6008 5 ай бұрын
Sollunga
@lawrences9125
@lawrences9125 2 жыл бұрын
Nalla speech
@elumalai6178
@elumalai6178 6 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@a.rrahman1688
@a.rrahman1688 2 жыл бұрын
Best shop.... good Response
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Nalla message bro...
@kalpana5091
@kalpana5091 2 жыл бұрын
நன்றி
@MrRajansaravanan
@MrRajansaravanan Жыл бұрын
Thanks for valuable your videos.Good & Smart Explanation for your Business
@apples552
@apples552 2 жыл бұрын
En daughter ku birthday celebrate panna stawberry cakes packets & Cotco , coffeebite, munch chocolates& cheese biscuits vangunen amazing 👌👌👌👌👌
@sakthivelu4192
@sakthivelu4192 2 жыл бұрын
Valthukal brother 💐
@playstoregift4985
@playstoregift4985 2 жыл бұрын
Excellent speech bro
@krishnakumar-zg9db
@krishnakumar-zg9db 2 жыл бұрын
Sooper.. hard work...congratulations.👍.
@jghilal1
@jghilal1 2 жыл бұрын
Sir semaya marketing panringa. Semaya pesuringa. One day I will be come to your shop .
@gunasekarans178
@gunasekarans178 2 жыл бұрын
Fantastic kanna good explain vazthukkal
@raghusna
@raghusna 2 жыл бұрын
Such a positive attitude...
@gopismile9205
@gopismile9205 2 жыл бұрын
Super bro nanu shop vachirukka dharumaburi dt.unga shop ku kandeppa vara purchase ku
@ShagulAmeed-p2j
@ShagulAmeed-p2j 8 ай бұрын
சூப்பர் 👍
@krishnavenimurugan5624
@krishnavenimurugan5624 2 жыл бұрын
Very good crystal clear explanation.
@shanmugam5578
@shanmugam5578 2 жыл бұрын
Super speech anna...
@SuperRamrajesh
@SuperRamrajesh 2 жыл бұрын
Really grateful business 🙏🏻
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 2 жыл бұрын
Congratulations 🎊 👏
@financiallearner8321
@financiallearner8321 2 жыл бұрын
90's kids memories😍🥰
@n.mariganeshn.mariganesh4397
@n.mariganeshn.mariganesh4397 2 жыл бұрын
Super best shop in Chennai for chocolates and biscuits ..! 🎉🍭🍬🍫 kids will love .
@shalinimalar8659
@shalinimalar8659 2 жыл бұрын
Very good collection of candies n chocolates.. Best shop for kids in chennai.. Parry's.. I wish they open many stores other areas..!!!
@senthilvelguru2798
@senthilvelguru2798 2 жыл бұрын
Nce explained thanks as and good products
@rameshramesh7782
@rameshramesh7782 2 жыл бұрын
Best shop for chocolates ... Owner was very busy . But when asked explained everything clearly .. clean and hygienic stores .. parking was dificult but worth visiting shop for all functions they are suggetsing and giving ideas . ,
@mercilinedorin9417
@mercilinedorin9417 2 жыл бұрын
Very nice
@mr__kettavan_13
@mr__kettavan_13 Жыл бұрын
Bro ellame iruku but rate sollamatranga .... rate sonnatha oru chinna calculation potu vanthu porul vanga mudium.... rate first sollunga atha use ellarukum...
@vanithasweets1176
@vanithasweets1176 2 жыл бұрын
All the best keep well😊
@fightinglover5476
@fightinglover5476 2 жыл бұрын
Video potura apa address potuga use full aha irukum
@alandurradhakrishnanchakkr276
@alandurradhakrishnanchakkr276 2 жыл бұрын
For my grandsons birthday I bought kulfi and mango choclate ₹150/- and sonpappadi to Hyderabad. Muuch appreciated. Very nice shop
@smartnjm6121
@smartnjm6121 2 жыл бұрын
Hello
@sulthansulthan0076
@sulthansulthan0076 2 жыл бұрын
சார் முதலில் நான் ஒரு நன்றி செல்ல கடமைப்பட்டுள்ளேன் தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் அன்புடன் சார் இன்ஷாஅல்லாஹ் தங்களது இந்த பதிவுகள் கண்டு மகிழ்ந்தேன் சார் நன்றி நன்றிகள் அன்புடன் சார் இன்ஷாஅல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அனைத்து ரஹ்மத்துக்கலும் தங்கள் அனைவருக்கும் உண்டாகட்டும் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார்
@saranrose6804
@saranrose6804 2 жыл бұрын
He has explained really well.. It's a eye treat to see your shop.. All the best for your business..
@samuvelveeraganur5348
@samuvelveeraganur5348 2 жыл бұрын
Mobil no kudunga bro
@bakiyaasha4294
@bakiyaasha4294 2 жыл бұрын
Super 👍 செம்ம..பார்க்க நல்லா இருக்கு... But address சொல்லுங்க சார்...
@bakiyalakshmi8736
@bakiyalakshmi8736 2 жыл бұрын
I bought imported 🍫 chocolates for my son birthday for 700 rps I bought around 3 kg of chocolates....
@anithaani7736
@anithaani7736 2 жыл бұрын
Super bro cute speach
@rajeshpayamariyan
@rajeshpayamariyan 2 жыл бұрын
அருமை சாகோதர்
@malarr989
@malarr989 Жыл бұрын
👌👌👌super
@NEDI1989
@NEDI1989 2 жыл бұрын
Fantastic bro
@dhanarajdhanusu8560
@dhanarajdhanusu8560 2 жыл бұрын
Super message sir
@malathimalathi3263
@malathimalathi3263 2 жыл бұрын
cell நம்பர் போடுங்க
@uday7969
@uday7969 Жыл бұрын
4.7 lakhs subscribers,, 4.4 lakhs views 🔥🔥🔥🔥
@UMESHKUMAR-ly6vg
@UMESHKUMAR-ly6vg 2 жыл бұрын
Nice
@AnbudanMalar
@AnbudanMalar 2 жыл бұрын
Very good
@momsfoods720
@momsfoods720 2 жыл бұрын
அருமை அருமை சூப்பர் மறந்து போன மிட்டாய் 🍬🍬 எல்லாம் நினைவுக்கு வருகிறது நான் k g f இல் இருக்கிறேன் கண்டிப்பாக வந்து பார்த்து விட்டு வருவோம்
@keshavarao2385
@keshavarao2385 8 ай бұрын
Good explanation 👍
@harikrishnan4022
@harikrishnan4022 Жыл бұрын
Good explain,😊💞👍best of luck 🎊🙏
@kaviyavv6469
@kaviyavv6469 2 жыл бұрын
Super very nice bro
@fathysara
@fathysara Жыл бұрын
please mention the full address of this shop
@dhoniveriyan4646
@dhoniveriyan4646 2 жыл бұрын
Very nice bro
@gunasundarijoseph2100
@gunasundarijoseph2100 7 ай бұрын
Very nice spch bro I will come ❤❤❤❤❤
@varunsuresh6922
@varunsuresh6922 2 жыл бұрын
Bro super speech.. pls keep ur address in description also so tht it colud help others to visit easily.. i m from erode dr.. do u hav any online purchase fr wholesale in fancy items?..
@kasthurimk8958
@kasthurimk8958 7 ай бұрын
Bro nanum to this yr start panra plan eruku .tq so much gor idea
@sivakumar-wp3sd
@sivakumar-wp3sd 2 жыл бұрын
அருமை அண்ணா
@user-kr2ho1ke3b
@user-kr2ho1ke3b 2 жыл бұрын
கடை தொடர்பு எண் தாருங்கள்
@jyothisrirama2009
@jyothisrirama2009 2 жыл бұрын
Sai krishna stores = chocolate world .! Very nice.
@eminem1448
@eminem1448 Жыл бұрын
Jyothi 😏
@r2ktamilangamer653
@r2ktamilangamer653 Жыл бұрын
@@eminem1448 what
@eminem1448
@eminem1448 Жыл бұрын
@@r2ktamilangamer653 cat
@portblairisland7168
@portblairisland7168 2 жыл бұрын
Andaman ku delivery panna mudiyuma
@saravanan2144
@saravanan2144 2 жыл бұрын
Superb
@bangalorerowdybaby
@bangalorerowdybaby Жыл бұрын
i'm so happy & satisfied for watches this video..
@maranmaran9327
@maranmaran9327 2 жыл бұрын
Super anna
@sugundansugundan6393
@sugundansugundan6393 2 жыл бұрын
எந்த ஊர் போன் நம்பர் என்ன எப்படி இதை எடுத்து தொழில் செய்வது
@gundagopalakrishna746
@gundagopalakrishna746 2 жыл бұрын
CHENNAI SAI KRISHNA STORES 24/59 ANNA PILLAI STREET CHENNAI 1 NEAR SRI KANYAKAPERAMESWARI COLLAGE
@siddiquekhan9782
@siddiquekhan9782 Жыл бұрын
Very nice iam going to start buisness
@ThanujaV-j4g
@ThanujaV-j4g 6 ай бұрын
90's kids memories
@nature8178
@nature8178 6 ай бұрын
Mothathila ambutum chemical yaa pooi test pannungha kulandhaighaluku iyarkayaana porutkala panna thinpandanghala saeya kathu kudungha saapadatum.. Pillaghaighala Vaerum thingha maatum vykaama.. vivasaayam samayal vythiyam kataayam kathukudungha
@RajeshRajesh-tw7lg
@RajeshRajesh-tw7lg 2 жыл бұрын
Super pro.
@kesavankesavan1521
@kesavankesavan1521 Жыл бұрын
How lovely u r . Excellent explaination.
@sreevidhya895
@sreevidhya895 2 жыл бұрын
Elandha palam my favorite
@joemusicaljoeboy7348
@joemusicaljoeboy7348 2 жыл бұрын
Vaazthukkal Chaindhan & Karthik Brooooo
@kesavanraj2598
@kesavanraj2598 Жыл бұрын
Naga wholesale vangi sale pannalama sir
@sathabegam6837
@sathabegam6837 Жыл бұрын
Super bro.congrats
@Jobin341
@Jobin341 Жыл бұрын
Super anna one day come with your shop.. 👍
@thiyaarajan5158
@thiyaarajan5158 2 жыл бұрын
Mega super 👍🙏
@sudharathinam3215
@sudharathinam3215 2 жыл бұрын
super sir,but online shopping pannuvenga
@anandr4193
@anandr4193 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@suriyas733
@suriyas733 2 жыл бұрын
Super sir both 👏
@thennarasuthennarasu229
@thennarasuthennarasu229 2 жыл бұрын
Super OSuper 👍👍👍👍
@gangadolakshmi8073
@gangadolakshmi8073 Жыл бұрын
Yarum intha shop ku poidathiga ellame channel promotion kaga mattum than seiraga nan innaiku ponan 90s kids items la vangitum vantha onum nalla illa very low quality tasteless ah irunthathu branded chocolate la near by shop la box ah vanguna same price than kudupaga...nothing special here
@a.j.thilak3855
@a.j.thilak3855 2 жыл бұрын
Fantastic! 👏 👏 👏 👏 👏
@abdulsathar5236
@abdulsathar5236 Жыл бұрын
Super bro good info
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН