ரூ.500 கொடுக்குறாங்க.! சும்மாவே இத்தனை பேர் வராங்களா.! கோவத்தில் கொந்தளித்த பெண் | Erode Election

  Рет қаралды 251,281

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
-------------------------- ********** ரூ.500 கொடுக்குறாங்க.! சும்மாவே இத்தனை பேர் வராங்களா.! கோவத்தில் கொந்தளித்த பெண் | Erode Election
#erodeelection2023 #cashforvoters #NewsTamil24X7 #erodebyelection #electioncampaign #election2023 #erodebyelection2023 #election2023erode #publicopinion #erodenews #politics #erode
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Пікірлер: 1 000
@hakimj4
@hakimj4 2 жыл бұрын
கூலிக்கு மாரடிக்கு மத்தியில் உண்மையும் நேர்மையும் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளருக்கு நன்றி நன்றி நன்றி. நாம் தமிழர்
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@srimathirn2899
@srimathirn2899 Жыл бұрын
அருமையான பேட்டி பேட்டி எடுத்தவருக்கும் அந்த அம்மாவிற்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
@sriramfreefire
@sriramfreefire Жыл бұрын
Aman amai mattu than kasu vanganum dumil echaigal
@ian-chandrakumar
@ian-chandrakumar 2 жыл бұрын
நீங்க தான்யா உண்மையான செய்தி சேகரிப்பாளர், எல்லா பக்கமும் பதிலை இலாவகமா பெறுகிறார்....👌 அருமை உங்கள் பணி.
@sunderrajank5252
@sunderrajank5252 2 жыл бұрын
வீரப் பெண்ணுக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் சூப்பர்
@rathinasabapathi729
@rathinasabapathi729 2 жыл бұрын
அருமை சகோதரி நீதிக்காக போராடும் உன்செயல் தங்களை உயர்த்தும் வாழ்த்துக்கள் இந்த மோசமான அயோக்கியர்களிடம் (காசுவழங்குபவர்களிடம்)கவனமாக இருங்கள் சகோதரி
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@murugesang3960
@murugesang3960 Жыл бұрын
சன்டே போட விட்டு வேடிக்கை பார்ப்பவன் காவல்துறை. புரியாம காவல்துறையிடம் போகும் போது கவனம்.
@yogananth162
@yogananth162 2 жыл бұрын
தைரியமான நியூஸ் தமிழ் நிருபருக்கும் அந்த வீர பெண்மணிக்கும் பாராட்டுக்கள்
@poongodijothimani
@poongodijothimani 2 жыл бұрын
Thanks Madam Thanks 👍❤️👍💗👍❤️👍💗👍❤️👍 Live 🤠 it's Correct ❤️ Sir don't touch angiri sir please one day 🤠 more truth many more Happyness for people only Important 🙏🙏 Like bleassing thanks Jothimani Sivamayam Thanjavur
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@thamizharuvi1234
@thamizharuvi1234 2 жыл бұрын
செய்தியாளர் , ஒளிப்பதிவாளர் மற்றும் வீர தமிழச்சிக்கு வீர வணக்கங்கள் 🙏 நாம் தமிழர்
@ravinevilan3517
@ravinevilan3517 2 жыл бұрын
செய்தியாளர் ஒளிப்பதிவாளர் மற்றும் வீரதமிழச்சிக்கு வாழ்த்துக்கள்.....👍
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
500 rupees vaangittu ivvalavu gopam yeano, vaangamal EC ku report panni yirunthal paaraatalam!
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
@@KNIFE45517 Mariyathaiya pesavendum Muttal kirukku payaley, Unakku commentlam oru keda?
@pakiyarajraj1685
@pakiyarajraj1685 2 жыл бұрын
வீர தமிழச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🙏💯🔥💪💪💪👌
@pakiyarajraj1685
@pakiyarajraj1685 2 жыл бұрын
@Navaneethakrishnan M நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪🙏🏻🙏🏻🙏🏻
@meenakshikanagaraj5036
@meenakshikanagaraj5036 2 жыл бұрын
வீர தமிழச்சியை பார்த்து நான் தலைவணங்குகிறேன்
@2kkidscookingchannal362
@2kkidscookingchannal362 2 жыл бұрын
👍👍👍🔥🔥🔥🔥🔥🔥
@ezhilrajraj272
@ezhilrajraj272 Жыл бұрын
😂😂😂
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@mdugaming5832
@mdugaming5832 Жыл бұрын
​enna siripu punnaikai
@joyaljenith1467
@joyaljenith1467 2 жыл бұрын
இப்படியும் சில நல்ல பெண்மணிகள் இருப்பதைக் கண்டு மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது🥳🥳🥳
@MariMuthu-dj9ly
@MariMuthu-dj9ly 2 жыл бұрын
ஆண்மை உள்ள தமிழ் செய்தி ஊடகம்.... வாழ்த்துக்கள்...
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
தேர்தல் ஆணையம் எங்கே போய் விட்டது....!!!!! நாக்கு போட போய் விட்டதா...????
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Yeah brother ❤️
@thirumoorthithirumoorthi9823
@thirumoorthithirumoorthi9823 Жыл бұрын
Aama apaditha erukkum pola
@chandwf4896
@chandwf4896 2 жыл бұрын
வேற மாறி வேற மாறி ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥அக்கா சூப்பர்..... ரிப்போர்ட்டர் நீயும் சூப்பர்யா....
@rajagurukirithvik130
@rajagurukirithvik130 2 жыл бұрын
அருமையான செய்தி சேகரிப்பாளர். உண்மையான செய்தி சேனல். வாழ்த்துக்கள் மக்கள் பணி தொடரட்டும்.
@SivaSiva-hk3rb
@SivaSiva-hk3rb 2 жыл бұрын
வீர தமிழச்சி என்று நிருபித்து உங்களுக்கு தலைவணங்குகிறேன் அம்மா
@vknk5539
@vknk5539 2 жыл бұрын
இந்த வீரப்பெண்ணுக்கு பாது காப்பு கொடுக்கவும்
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@knagarajan267
@knagarajan267 2 жыл бұрын
முதலில் பேட்டி எடுத்த இந்த நிருபர் அவர்களின் தூணிவுக்கு வாழ்த்துக்கள்.😊 😊 😊 😊 😊 😊 😊
@sunderrajank5252
@sunderrajank5252 2 жыл бұрын
இப்படி தொகுதிக்கு ஒரு பெண் இருந்த நாளைய தலைமுறையை யார் காப்பாற்றுவது விடியா சுடலை தேர்தல் ஆணையத்தையே வாங்கி விட்டது
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@saigaming8836
@saigaming8836 2 жыл бұрын
தேர்தல் ஆணையம் மிச்சர் சாப்பிட்டு பார்த்துட்டு இருக்கும்... இது ஒரு நாடு 💦
@25predictor
@25predictor 2 жыл бұрын
இந்த மாதிரி எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் செய்திகள் வழங்கும் உங்கள் ஊடகத்திற்கு நாங்கள் துணையாக இருப்போம் 🙏🙏🔥🔥
@sridharsridhar3775
@sridharsridhar3775 Жыл бұрын
ஒரு ஆண் ஒரு பெண் மட்டும் கூட போதும் போல கயவர் கூட்டம் பதற்றமடைய.......
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@arjunguru3829
@arjunguru3829 2 жыл бұрын
மக்கள் இப்படி காசுக்கு விலை போவதை பார்த்தால் மனதுக்கு வேதனை அளிக்கிறது
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Tamil Nadu Beggers trained by DMK party Criminal's 🐕 Thirudargal koottam 🐕⁉️💰. Beggers of Tamil Nadu won't change their criminal mentality 🐕⁉️💰🤑🤑.
@Mani2492p
@Mani2492p 2 жыл бұрын
சீமான் அண்ணன் பேச்சை கேட்க ஆரம்பிச்சிட்டாங்க இனிமே விடிவுகாலம் வந்துரும்
@m.sganesan5395
@m.sganesan5395 2 жыл бұрын
Anna neenga Comedy Keemidy pannalaye. Indha makkal Thirundha maataanga
@srajasri366
@srajasri366 2 жыл бұрын
கொடுங்கடா கொடுங்கடா!!மக்கள் இடைத்தேர்தலை விரும்பட்டும்.ஒவ்வொருவராக சாக வேண்டும் என வேண்டிக் கொள்ளட்டும்
@s.brindgopal3368
@s.brindgopal3368 2 жыл бұрын
அந்த அம்மா பேசுவது தப்பே இல்லை உண்மை உண்மை உண்மை நான் என்ன சொல்றேன்னா இந்த எலக்சன் அப்படியே நிப்பாட்டுங்க மறுபடியும் அந்த அம்மாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள்
@tamizhanmurugan7645
@tamizhanmurugan7645 2 жыл бұрын
நெஞ்சை நிமிர்த்தி நேர்மையாக செயல்பட்ட நியூஸ் தமிழ் சேனலுக்கும் செய்தியாளருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் .... இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம்
@jayakumarv401
@jayakumarv401 2 жыл бұрын
நீங்க வேற குறுக்க வந்துடுங்க டா
@jegandharmaraj157
@jegandharmaraj157 Жыл бұрын
@@jayakumarv401 சரி டா தெலுங்கு கொல்ட்டி😂😂😂
@jayakumarv401
@jayakumarv401 Жыл бұрын
@@jegandharmaraj157 vera enna solla therium da.. vandheri nu aduthadhu sollunga. Paradesi pasangala. Neenga ipdiye solli yemathungada eena piravihala
@arunpandiyan7749
@arunpandiyan7749 2 жыл бұрын
Super sister. உங்கள் போராட்டத்தினை இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறான்.
@francissalin9869
@francissalin9869 2 жыл бұрын
இந்த மாறி election commission ta இருந்து நியாமான ரிசல்ட் வரும்னு எதிற்பார்க்குறதே தப்பு. இது ஜனநாயக நாடே இல்ல
@thirunavukkarasu.s8332
@thirunavukkarasu.s8332 2 жыл бұрын
இந்த மக்கள் விளங்க போவதுமில்லை. நாடு உருப்பட போவதுமில்லை
@soundarshanthi
@soundarshanthi 2 жыл бұрын
Yes,bro.we don't do anything.
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
இவர்கள் திருந்த மாட்டார்கள்
@Ruthranpriya407
@Ruthranpriya407 2 жыл бұрын
ஊடகவியலாளர் வச்சு செஞ்சுவிட்டாப்ள........ வாழ்த்துக்கள் அந்த ஒலிவாங்கி பிடித்த அண்ணனுக்கு.....நடுநிலை என்பது இதுதான்.....
@sunderrajank5252
@sunderrajank5252 2 жыл бұрын
தன் உயிரையும் பனையம் வைத்து இப்படிப்பட்ட செய்தி சேகரிப்பாளர் களுக்கு மத்திய அரசு அவார்டு வழங்க வேண்டும்
@gopalakrishnans8666
@gopalakrishnans8666 2 жыл бұрын
அத்தனை ஆண்களுக்கு மத்தியில் தனியாக போராடும் அக்காவுக்கு வாழ்த்துக்கள்..
@saenchai5071
@saenchai5071 2 жыл бұрын
நேர்மை நாணயம் நடுநிலை நியூஸ் தமிழ் ஊடகவியலாளர் மற்றும் கேமரா இயக்குனர் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
@POLITICAL_Superstar
@POLITICAL_Superstar 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஓட்டுக்கு பணம் கொடுப்பது இல்ல, ஜனநாயக உரிமை💪🐯🌾
@murugesan.p2595
@murugesan.p2595 2 жыл бұрын
அருமையான உணர்வுபூர்வ உண்மையான தமிழச்சி .........வாழ்த்துக்கள்
@தமிழன்-ண2ய
@தமிழன்-ண2ய Жыл бұрын
அண்ணன் ராஜேஷ் அவர்களுக்காக இந்த சேனலுக்கு ஆதரவு கொடுத்துள்ளேன்.ஒரு ஊடகம் இப்படித்தான் ஐனநாயக முறையில் நடக்க வேண்டும்
@sundarrenganathan8638
@sundarrenganathan8638 2 жыл бұрын
மிக திறமையான, தைரியமான செய்தி சேகரிப்பாளர் வாழ்த்துகள் அண்ணா
@palkumar9041
@palkumar9041 2 жыл бұрын
உன்மைய்ஐ உலகெற்கு எடுத்து சொன்ன தமிழ் செய்தி க்கு மன மார்ந்த நன்றி,வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹🌹👍👍🤝🤝🤝👏👏👏👏
@vijayakumar-hd7ob
@vijayakumar-hd7ob 2 жыл бұрын
இப்படி ஒரு முறையில் வேட்பாளரை வெற்றி அடைய செய்ய அரசு அதிகாரிகளும் துணை போவது வருத்தமளிக்கிறது.
@ashokkumarpashokkumarp1556
@ashokkumarpashokkumarp1556 2 жыл бұрын
செய்தியாளர் ரமேஷ் க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
@nirmalanimi1167
@nirmalanimi1167 2 жыл бұрын
தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது இந்த வீடியோ பார்கிறதில்லே நடவடிக்கை எடுக்கும்
@balukw8539
@balukw8539 2 жыл бұрын
Kettal ouyirudan eruka mutiyathu entra payam thaan enna seya.
@padmanabhansubbiahsubbiah657
@padmanabhansubbiahsubbiah657 2 жыл бұрын
தேர்தல் ஆணைய அதிகாரிகள் தூங்கிவிட்டார்கள்
@arjunguru3829
@arjunguru3829 2 жыл бұрын
​@@padmanabhansubbiahsubbiah657 இல்லை. அவங்களும் அந்த குட்டி யானையில் தான் இருக்கிறார்கள்.
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@gurumani9686
@gurumani9686 2 жыл бұрын
12 பறக்கும் படை வந்திறுக்குன்னு சொன்னாங்க எங்க பறக்குதுன்னு தெறிலயே......
@akkhuthirumaran7063
@akkhuthirumaran7063 2 жыл бұрын
யப்பா சாமி யாரப்பா நீங்கள் இப்படி ஒவொரு தேர்தலிலும் ஊடஹாங்கள் நேர்மைய்யாக காலமாடினாலே எந்த கட்சியாக இருந்தாலும் கய்ய் ட்டும் பரிசுப்பொருளும் கொடுப்பதை தவிர்க்க முடியும் நியூஸ் தமிழ் ஊடஹாத்தின் புரட்சிக்கு சாமானியனின் புரட்சிக்கற வாழ்த்துக்கள் 👍👍👏👏👏🙏
@arsh_7669
@arsh_7669 Жыл бұрын
இது போன்ற மக்கள் இருக்கும் வரை அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது ..🤦
@VinothKumar-uj8ux
@VinothKumar-uj8ux 2 жыл бұрын
கடைசியாக பேசிய அக்கா அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன் நமக்காக ஒருவர் குரல் கொடுக்கும் பொழுது அவர்கள் கூட நின்று ஒத்துழைப்பு கொடுங்கள் மக்களே பணத்திற்காக அவர்களின் பின்னால் போகும் மக்களால் தான் நாடு இந்த நிலைமையில் இருக்கிறது
@Sheik41
@Sheik41 2 жыл бұрын
என்னடா இது டேய்!இப்படி சகஜமா இருக்கிங்க! அந்த அக்கா தன்மான தமிழச்சி, வாழ்த்துக்கள் 🙏👏💪💐✔️
@aveeJ
@aveeJ 2 жыл бұрын
வாழ்த்துகள் இதே போல நடுநிலை கொண்டு காணொளி தயாரித்து பதிவு செய்யுங்கள் மக்கள் நாங்கள் இருக்கிறோம் உங்கள் பக்கம் மனதார வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சியை கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் நாம் தமிழர் 🥰
@kavithabalu8769
@kavithabalu8769 2 жыл бұрын
Super akka எல்லாரும் உங்களை மாதிரி யோசிக்கணும்
@jse907
@jse907 2 жыл бұрын
எல்லாம் வாங்குங்க but ஓட்டு தமிழனுக்கு விவசாய சின்னத்தில் போடுங்க
@foodakqatar1708
@foodakqatar1708 2 жыл бұрын
கடைசியில் வந்த பெண் சிங்கம் 🦁
@vasudevan5937
@vasudevan5937 2 жыл бұрын
யோவ், கெத்துயா நீ 😂😂😂 And அந்த அம்மா 👌👌👌
@valantineangelo3085
@valantineangelo3085 Жыл бұрын
(1,000,000) மக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. நாம் தமிழர் வெற்றி உறுதி
@kumarparthi5992
@kumarparthi5992 2 жыл бұрын
நடுநிலையோடு இந்த மாதிரியே நடத்துங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 2 жыл бұрын
தைரியமாக கேள்வி கேட்கும் அந்த வீர மங்கையை வாழ்த்துவோம்
@sksytsparrow
@sksytsparrow 2 жыл бұрын
நீதாய உண்மையா பேசுற news tamil ku வாழ்த்துக்கள்
@pachaamatta490
@pachaamatta490 2 жыл бұрын
Finally I'm seeing purachi penmani 😍😍😍 ... Valthukkal akka 💪💪💪
@பாலசுந்தரம்1
@பாலசுந்தரம்1 2 жыл бұрын
உங்கள் செய்தி தொலைக்காட்சி உண்மையை போடுறீங்க
@behappy-ever87
@behappy-ever87 2 жыл бұрын
பிண்றீங்களேப்பா 👏👏👏 நான் தமிழ்நாட்ல தான் இருக்கேனா?? அடி தூள்...புகழ வார்த்தைகள் இல்லை..மனது நிறைவாருக்கு
@dream-vy8vw
@dream-vy8vw 2 жыл бұрын
இதே மாதிரி அனைத்து மீடியாக்களும் வெளியிட்டால் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் பத்திரிகையாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Rajakumar-bh3mb
@Rajakumar-bh3mb 2 жыл бұрын
உண்மையை‌ நேர்மையாக‌ வெளியிட்டமைக்கு நன்றி.மக்களை பிச்சை எடுக்க வைத்துவிட்டார்கள்
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@ssubramanian8693
@ssubramanian8693 2 жыл бұрын
ஆண்மை உள்ள செய்தி ஊடகம் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@Raja-ib4ni
@Raja-ib4ni 2 жыл бұрын
நாம் தமிழர் சார்பில் சேனலை உயர்த்துகிறோம்👍💯
@tjb3796
@tjb3796 2 жыл бұрын
7:22 திராவிட கொத்தடிமை என்ட்ரி😅 நெரியாளர்🔥🔥🗿
@karatesanthankaratesanthan2733
@karatesanthankaratesanthan2733 2 жыл бұрын
நிருபர்களுக்கு வாழ்த்துக்கள் சிறப்பான பனி நாம் தமிழர்👍
@2kkalaiarasiyinkanavugal661
@2kkalaiarasiyinkanavugal661 2 жыл бұрын
வீர தமிழச்சி.......புரட்சி வாழ்த்துக்கள் .....
@GREENBAT292
@GREENBAT292 2 жыл бұрын
நன்றி ராஜேஷ் 💪🏽🚩 வாழ்த்துக்கள் NewsTamil 24×7 Camera man கருப்பையா மிக்க நன்றி அண்ணா 💐💯💯👍🏼
@yogeshayshu6723
@yogeshayshu6723 2 жыл бұрын
கேப்டன் பிள்ளைகளுக்கும், அண்ணன் சீமான் பிள்ளைகளுக்கும் தில் அதிகம் அக்கா வேர லெவல் தெரிக்க விட்டாங்க😍😍😍
@shyingeroge7111
@shyingeroge7111 2 жыл бұрын
திருந்தாத ஜென்மங்கள் இந்த மக்களைத் திருத்தவே முடியாது நியூஸ் தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி
@TN-ie3oh
@TN-ie3oh Жыл бұрын
தேமுதிக கட்சியின் சார்பில் அந்த பெண் கேப்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@022gopinath.p7
@022gopinath.p7 2 жыл бұрын
ஒரு ரூபாய் காசு கெடுக்காமல்🔥 நாம் தமிழர் கட்சி 🌾விவசாயி சின்னம் வெற்றி பெரும்💯💯💯
@saminathan6237
@saminathan6237 2 жыл бұрын
நுற்றுகணக்காண குற்றவாளிகள் மத்தியில் ஒரு நேர்மையான பெண்மகள்.. ஒரு தலைவன் குற்றவாளியாக இருக்கும் போது மக்களும் குற்றவாளியாக வாழ வேண்டிய நிலை ஏற்படும்..
@k.k.s4680
@k.k.s4680 2 жыл бұрын
தமிழ் டீவிக்கு மணம் நிறைந்த வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍
@muthupandimeen6355
@muthupandimeen6355 2 жыл бұрын
தேர்தல் ஆணையமே என்ன பண்றிங்க தினமும் 500வாங்குறோம்னு சொல்றாங்க 👌
@shakthivelharshini5254
@shakthivelharshini5254 2 жыл бұрын
நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்👏👏😡.மிகப்பெரிய ஊடகங்கள் என்று பீத்திக்கொள்ளும் சேனல்கள் கூட இது பற்றி வாய் திறக்க வில்லை
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 Жыл бұрын
ஆட்சிக்காலத்தில் இது போன்ற இடைத்தேர்தல் வருவது அந்த ஊர்களில் தேர்தல் திருவிழா கொடிகட்டி பறக்கும்
@onedayone75
@onedayone75 2 жыл бұрын
வீர தமிழச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@simmaseethapathy674
@simmaseethapathy674 2 жыл бұрын
நியூஸ் தமிழ் சொல்வது உண்மை
@sowthamanissm6611
@sowthamanissm6611 2 жыл бұрын
நியூஸ் தமிழ் 👌 தொடர்ந்து உங்க chanala நடு நிலையாய் நடத்துங்க...🙏🙏🙏 🙏
@Moorthi6260
@Moorthi6260 2 жыл бұрын
அந்த அக்காவை நாண் பாராட்டுகிறேன், ஆனால் பெரியாரை புகழ்ந்தது ஏற்கமுடியாத ஒன்று. அக்கா நீங்கதான் உண்மையான தமிழ் வீர மகள். 💪💪💪
@jayanvelappan2391
@jayanvelappan2391 2 жыл бұрын
Super mam Seeman super NTK SUPER Seeman 💪💪💪💪💪💪💪
@gopalkrishnan5045
@gopalkrishnan5045 2 жыл бұрын
தைரியமான நிருபர் தைரியமான சேனல் சூப்பர்
@usercholadesam
@usercholadesam 2 жыл бұрын
செய்திளார் ஒளிப்பதிவாளர் 👍👍👍👍தில்லு 🙏
@muthupandian4439
@muthupandian4439 Жыл бұрын
வீர தமிழச்சி தலை வணங்கிறேன் கேப்டன் அவர்களிடம் உள்ள அதே துணிவு அக்கா
@murugan2895
@murugan2895 2 жыл бұрын
சத்தியபிரதாசாகு என்ன புடிங்கு கொண்டு இருக்கிறாரா
@arulguru1573
@arulguru1573 2 жыл бұрын
தூங்குவார்கள் போல
@msanka7181
@msanka7181 Жыл бұрын
அண்ணா உங்க சேனல உடைச்சுர போறாங்க பாத்து..உங்க தைரியத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 2 жыл бұрын
உங்கள் மாதிரி பெண்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.அருமை வாழ்த்துக்கள் மா
@naveenrs7742
@naveenrs7742 2 жыл бұрын
கடைசியில் வந்த வீர தமிழச்சி அக்காவிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். இதே கேரளாவில் பணம் இந்த செந்தில் பாலாஜி தவளை கொடுத்தால் 🩴 அடிப்பார்கள்
@avsbro2942
@avsbro2942 2 жыл бұрын
இந்த. ஊடகம். மட்டும். தான். சிறப்பாக. செயல் படுகிறது. உங்கள். பணி. சிறக்க. வாழ்த்துகிறேன்
@Raghuraghuma.2024
@Raghuraghuma.2024 2 жыл бұрын
பெரியார் வாழ்ந்த மண்ணா... காசு வாங்காதேன்னு சொல்லு...ஆனால்,.............பெரியார் மண்ணு மயிரார் மண்ணுன்னு சொல்லாதே. வரலாற்றில் நிறைய மன்னர்கள் உள்ளனா்.அவர்கள் மண் எங்கே.? தியாகிகள் வாழ்ந்து மறைந்து உள்ளனா்.இவர்கள் மண் எங்கே.? வீரர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனா். அந்த பொரியார் எவ்வளவு வியர்வை சிந்தினார்.
@MuthuPandi-lb4rn
@MuthuPandi-lb4rn 2 жыл бұрын
❤️நாம் தமிழர்🔥
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 жыл бұрын
ஏழை மக்கள்தானே வாங்கிட்டு போகட்டுமே..
@muruganparamasivam3208
@muruganparamasivam3208 2 жыл бұрын
தமிழ்நாட்டில் நடைமுறைகள் இருக்கிறதா இல்லையா போலீஸ்காரர்கள் பறக்கும் படையினர் கள் என்ன செய்து உறங்கிக் கொண்டு இருக்கிறார்களா இதுபோல் செயலை ஏன் தடுக்கவில்லை
@kumar.kumar.
@kumar.kumar. 2 жыл бұрын
செய்திச்சோலை:-மது விருந்துக்குச் சென்று விட்டனர், 😃😃😃😃😃
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து
@bharathit7030
@bharathit7030 Жыл бұрын
களத்தில் நின்று செய்தி சேகரிக்கும் ஆண் செய்தியாளருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவருக்கு எனது பாராட்டுக்கள்....
@sureshpalanisamy5539
@sureshpalanisamy5539 2 жыл бұрын
Salute to this brave lady.. antha sengal thirudan ithukku enna solla poran
@empty3414
@empty3414 2 жыл бұрын
சூப்பர் வீர தமிழச்சி....
@valantineangelo3085
@valantineangelo3085 Жыл бұрын
அக்கா மிக அருமை விஜயகாந்த் அண்ணன் கட்சியில் இருக்கிறீர்கள் ரொம்ப மகிழ்ச்சி
@susu-casual
@susu-casual 2 жыл бұрын
Boss wait பண்ணுங்க... எல்லாம் தந்து முடிக்கட்டும்.... அப்புறம் election ஐ தள்ளி வைத்துவிடலாம்.... அல்லது cancel செய்துவிடலாம்....
@kumar.kumar.
@kumar.kumar. 2 жыл бұрын
செய்திச்சோலை:- இதுதானே அரசின் நோக்கமும்.
@gjayasankar1971
@gjayasankar1971 2 жыл бұрын
நியூஸ் தமிழ் செய்தி நிறுவனத்திற்கு புரட்சி வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👍👍
@nanthaswarank4519
@nanthaswarank4519 2 жыл бұрын
இந்த மக்கள் அனைவரும் சோறு தான் சாப்பிடுகிறார்களா இல்ல வேற ஏதாவது இல்லை வேறு ஏதாவது எந்தக் காலத்துக்கும் இதெல்லாம் விளங்குவது போல் தெரிவதில்லை இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் வீர தமிழச்சி அக்கா அவர்களுக்கு மிக்க நன்றி துணிச்சல் மிக்க பத்திரிகையாளர் அவர்களுக்கு மிக்க நன்றி
@linilini7487
@linilini7487 2 жыл бұрын
இந்த செய்தி வலையொளியை ...நாம் தமிழர் உறவுகள் ....ஆதரிச்சு ...Subscribe பண்ணணும்
@veryfunnyvideos-i4b
@veryfunnyvideos-i4b Жыл бұрын
ஒரு அப்பனுக்கு பிறந்தவன் னா பணம் வாங்காம ஒட்டு போடு...... ஒட்டு உன் உரிமை யாருக்கு வேணாலும் போடலாம் பணம் வாங்கிட்டு தான் போட கூடாது
@arasuarasu5320
@arasuarasu5320 2 жыл бұрын
உண்மைய சொல் அதையும் உரக்க சொல் வீரத்தமிழச்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏🙏🙏
@amalmozhi1574
@amalmozhi1574 Жыл бұрын
தமிழ் நியூஸ் ஊடகத்திருக்கு கோடான கோடி நன்றி.செய்தியாலரின் வீரத்திற்கு வாழ்த்துக்கள்.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН