சூப்பர் அம்மா உங்கள் old வீடியோவில் இட்லி வீடியோ பார்த்து தான் மாவு அரைப்பேன் நல்ல சூப்பரா வரும் i
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி
@dhanveerirfan6145 Жыл бұрын
மாசற்ற மாணிக்கமே இனிய மதிய வணக்கம் அருமையான பகிர்வு ரேஷன் அரிசி பயன்படுத்தி பஞ்சு போன்ற இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அன்பு கலந்த நன்றிகள்
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி பா
@swetha4948 Жыл бұрын
அருமையான விளக்கம் கண்டிப்பா நான் இதே மாதிரி செஞ்சு பார்க்கிறேன் அம்மா
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏
@9360684656 Жыл бұрын
இப்பொழுது நான் இட்லி செய்தால் எல்லாரும் என்னை பாராட்டுகிறார்கள் அம்மா ❤.என் குடும்பம், நண்பர்கள் எல்லாரும் நான் செய்கிற இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு முழு காரணம் நீங்க அழகா சொன்ன குறிப்புகள் 😊 ரொம்ப சந்தோஷம் அம்மா, நன்றி❤ ❤இட்லி மட்டும் இல்ல நீங்க சொல்லி தர எல்லாமே நான் சூப்பர் ஆக சமைக்க பழகி கொண்டேன்!!!
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி பா
@007-b1d2sАй бұрын
சூப்பர் அம்மா சூப்பர் நன்றி அம்மா
@RajamanisamayalАй бұрын
🙏🙏🙏🙏
@govindarajv18666 ай бұрын
Savarusi potalana nala erukuma amma
@sankaranarayananv4719 Жыл бұрын
எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும் அம்மா.அன்பேசிவம் ஜெய்ஹிந்த்
@Rajamanisamayal Жыл бұрын
ஐந்து நிமிட ஸ்பீடா வைங்க ஐந்து நிமிடம் சுலோவில் வையுங்க மொத்தம் பத்து நிமிஷத்துல வெந்தா போதும்
@sathyavaiyapuri7574 Жыл бұрын
அம்மா அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்கலாமா
@Rajamanisamayal Жыл бұрын
அரைக்கலாம் உளுந்து கூட சேர்த்து அரைக்கணும் அப்பனா
@radhika7209 Жыл бұрын
குறிப்புகள் (ம)செய்முறை நன்று.
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி பா
@kamachiin2684 Жыл бұрын
Thanks ma.
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி
@mrsrajininathan19905 ай бұрын
Doesn't rice flour settle down? If we use top batter for idli without mixing well?
@Rajamanisamayal5 ай бұрын
கரையாது நல்லா இருக்கு நீங்க தான் பாக்கறீங்களா நாங்க எடுத்து ஊற்றும் பொழுது இட்லி நல்லா இருக்கும்
@mrsrajininathan19905 ай бұрын
@@Rajamanisamayal okay amma, I will try this technique.
அரிசி 3 மணி நேரம் ஊறணும் உளுந்து ஒரு மணி நேரம் ஊறணும்
@sweetselvi8030 Жыл бұрын
@@Rajamanisamayal nandri ma🙏
@LakshmiRavi-n3k4 ай бұрын
Super akka tqq
@Rajamanisamayal4 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@JayaLakshmi-i3e Жыл бұрын
Velakenna confirm podanuma?
@Rajamanisamayal Жыл бұрын
விளக்கெண்ணெய் எதுவுமே போடல நான் செஞ்ச அதே மாதிரி செஞ்சு தான் பாருங்களேன் அதுக்கப்புறம் நீங்க சொல்லுவீங்க எதுவுமே தேவையில்லை நான் செஞ்ச மாதிரி செஞ்சு பாருங்க
@vedaji6577 Жыл бұрын
Neegga sollvathu correct ma
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி
@vedaji6577 Жыл бұрын
Super super excellent , mouth watering Amma 🤪🤪🤪🤪
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி
@venkathari34938 ай бұрын
❤@@Rajamanisamayal
@chithrachithu3213 Жыл бұрын
Unmeithan amma niga solrathu sarethan amma nannum epitthan mawu arapipen amma nailaerukiku ittile naila erukikum amma 👪😍🤩🥳💝💘🎊🎉🪅👍👍🙏🙏🙏💐💐💐
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி பா
@alagammaialagappan442311 ай бұрын
Idly kasappa iruku enna pandrathu tholu pola iruku
@Rajamanisamayal10 ай бұрын
நாங்க செய்த மாதிரி கரெக்டா அளவுகளோட செய்யிங்க இட்லி சூப்பரா வரும்
@alagammaialagappan442310 ай бұрын
Alavu solunga 5 ku rice ulundhu vendayam evalo podanum
@geetharaman8972 Жыл бұрын
அம்மா, எப்பொழுது, எதனுடன் சேர்த்து கொண்ட முத்து அரைக்கணும்?
@Rajamanisamayal Жыл бұрын
அரிசி அரைக்கையில் கொட்டமுத்து சேர்த்துக்கோங்க
@butterflydreamskrithislaks300620 күн бұрын
Idli soda thevaillaya????????
@shymala6698 Жыл бұрын
Dosai varuma
@Rajamanisamayal Жыл бұрын
தோசை வரும்
@kanchana4257 Жыл бұрын
சூப்பர் அம்மா இட்லி பார்க்க குண்டு குண்டா அழகாக இருக்குநான் செய்து பார்க்கிறேன் அம்மா
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@shivangitripathi21513 ай бұрын
Your dishes look great but the biggest issue is not providing English captions. How an outsider of Tamil will understand your tips and tricks
@Rajamanisamayal3 ай бұрын
நீங்க எல்லாம் ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்கீங்க எங்களால போட முடியல ரொம்ப நாள் போட்டுட்டு இருந்தா அப்ப இடையில விட்டுட்டோம் இனிமேல் கண்டிப்பா நாங்க ஆங்கிலத்தில் போடுறான் ரொம்ப நன்றிங்க வாழ்க வளமுடன்
@shivangitripathi21513 ай бұрын
@@Rajamanisamayal can you please provide English subtitles?. I deeply want to follow your manner of cooking. Your tips and tricks look amazing with cooking
@fehmidaghawte92063 ай бұрын
Pls...mujhe bhi Tamil nahi samajh aati...aap Hindi ya English me bata dijiye
@devisurya6669 Жыл бұрын
Ration sappattu arisiyaa? Idly arisiyaa??
@Rajamanisamayal Жыл бұрын
ரேஷன் சாப்பாட்டு அரிசி குண்ட அரிசி எது வேணாலும் இட்லி செய்யலாம் நல்லா இருக்கும்
@tamilmahimahi7562 Жыл бұрын
1 kg ration arisi ku ulunthu evalo podanum amma
@tamilmahimahi7562 Жыл бұрын
Sollunga pls
@Rajamanisamayal Жыл бұрын
ஒரு கேஜி அரிசிய எடுத்து டம்ளர்ல அளந்து போடுங்க நான் போட்ட மாதிரி அதுல இருந்து உங்களுக்கு எவ்வளவு கூடமோ குறையவோ பார்த்து எடுத்துக்கலாம்
நான் செய்த மாதிரி நீங்களும் அதே அளவுகளில் செய்ங்க கண்டிப்பா சோடா உப்பு போடாம சூப்பரா இருக்கும்
@svennila351 Жыл бұрын
, vennila
@Rajamanisamayal Жыл бұрын
👍🏻👍🏻
@devisurya6669 Жыл бұрын
Vazhga valamudan
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@aribabanu6257 Жыл бұрын
Vulundhu evvalavu neram attanum
@janujancy4442 Жыл бұрын
அம்மா அரிசி மாவு பிரிஜில் வைத்து பயன்படுட்டுவோம் அப்போது எண்ணெய் உப்பு சேர்த்து வைக்கலாமா இல்லை அப்படியே வைக்கலாமா அம்மா 🙏
@Rajamanisamayal Жыл бұрын
பிடிச்சுக்குல்லை வைக்கலாம்
@sowntharvs1815 Жыл бұрын
சூப்பரான இட்லி ஜட்னி 👌👍💛👏
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@suthaperiyasamy188810 ай бұрын
குஷ்பு இட்லி சூப்பர்
@PavinPavin-wb5rq6 ай бұрын
17:28 ❤❤❤❤❤❤❤❤❤
@sanjay6502 Жыл бұрын
Super 😍
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏
@manharbenrajput5691 Жыл бұрын
Pl subtitle in English
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@kavikavi9882 Жыл бұрын
Pavakka theeyal video please
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏👍🏻
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@kavithas495 Жыл бұрын
இதுபோல செய்தாலும் ,களி போல உள்ளது..ஏன் சகோ ,சொல்லுங்க
@Rajamanisamayal Жыл бұрын
மாவு அரைக்கிறதில தான் வித்யாசம் இருக்குது பக்கத்திலேயே இருந்துகிட்டு மாவு பொங்கின உடனே ஆட்டி எடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்
@kavithas495 Жыл бұрын
@@Rajamanisamayal I will try pa
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Super 👌
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி
@PerumalPerumal-rd2rc4 ай бұрын
16:03 @@Rajamanisamayal
@PerumalPerumal-rd2rc4 ай бұрын
16:17
@hema-eg9tv Жыл бұрын
Amma 👌
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏
@MuhammadSaabih Жыл бұрын
ஜவ்வரிசி என்ன ஜவ்வரிசி உறவே மாட்டேங்குது மாவுக்கு போட எப்படி சொல்லி வாங்கணும் அதை சொல்லுங்க ப்ளீஸ்
@Rajamanisamayal Жыл бұрын
மாவு சவ்வரிசின்னு கேட்டு வாங்குங்க
@alladinikhosla875Ай бұрын
Please write in English we from nort lndia
@RajamanisamayalАй бұрын
👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshmis14988 ай бұрын
Super
@Rajamanisamayal8 ай бұрын
🙏🙏
@shymala6698 Жыл бұрын
Super ma
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@ganeshkuttysafezone90089 ай бұрын
❤0 Mi loo
@parameswary1310 Жыл бұрын
Wow 👌👌👌ma'am❤️
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி
@hema-eg9tv Жыл бұрын
A
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@gitanjalisingh6200Ай бұрын
No English subtitles no understanding to others n no reaching as well. Kindly put English subtitles of ingredients n method.
@RajamanisamayalАй бұрын
🙏🙏🙏🙏🙏
@saranyab7153 Жыл бұрын
அம்மா நா கடையில் மிஷின் ல தான் அரைப்பேன் அதுக்கும் இதே அளவு உளுந்து போட்டல் போதுமா கடையில் உளுந்து அரிசி இரண்டையும் ஒன்றாக தான் அரைத்து தறாங்க இதுக்கு பதில் சொல்லுங்கமா நாங்க ஓட்டல் கடை வைத்து இருக்கேன் கொஞ்சம் பதில் சொல்லி உதவுங்க அம்மா
@Rajamanisamayal Жыл бұрын
அரிசி உளுந்து இரண்டு ஒன்றாய் அரைத்தீங்கன்னா உளுந்து பத்தாது நான் போட்டிருக்கிற அளவு பத்தாது கூட சேர்த்துக்கணும் தனித்தனியா அரைச்சீங்கன்னா தான் நாங்க போட்டுக்குறோம் உளுந்துக்கு கரெக்டா இருக்கும்
@saranyab7153 Жыл бұрын
நன்றி
@saranyab7153 Жыл бұрын
@@Rajamanisamayal அம்மா நாங்க நிறைய டெய்லி அரிசி அரைக்கனும் அதுக்காக தான் கடையில் குடுத்து அரைக்கறேன் இன்னும் இது கூட எவ்வுளவு உளுந்து சேர்த்து போடனும் னு சொல்லுவாங்க
@ramanisundaram8 ай бұрын
XxK@@Rajamanisamayal
@munusamyrose4 ай бұрын
😅😅 hai😊
@revathirevathi6913 Жыл бұрын
Inna grinder ma athu
@Rajamanisamayal Жыл бұрын
அம்மா கிரைண்டர்
@luckmecards13519 күн бұрын
குஷ்பு இட்லி வேண்டாம் இது குஸ்புவின்ர மாதிரி வெட்டுக்கு தான் மணக்கும்
ரேஷன் அரிசியில் தான் நல்ல பஞ்சு மாதிரி வரும் இட்லி எட்டு டம்ளர் அரிசிக்கு ஒரு டம்ளர் உளுந்து போடுங்க வெந்தயம் மூணு ஸ்பூன் போடுங்க இட்லி சாப்டா இருக்கும் நீங்க உளுந்து நாளுக்கு ஒன்று போட்டீங்கன்னா கலி மாதிரி தான் இருக்கும் இட்லி
@magizhroobini76609 ай бұрын
hi.naanum ration arisi la thaan idli sudren.nalla thaan varum.ovoru arisi sari illama irukum.arisiya nice ah araika koodathu.arai tumler arisiya korachutu pacharisi add panikonga.amma mela sonna ratio thaan naanum poduven.