அருமையான செயல் வாழ்த்துக்கள் அண்ணா நீண்ட நாள் எண்ணம் நிறைவேறியது போல உள்ளது
@MaduraiKKumaresan3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே... chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
@usefullinformationvasakam68412 жыл бұрын
தோழர் அவர்களுக்கு மிகவும் நன்றி நீங்கள் பதிவிட்டிருந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது இது போன்ற மேலும் பல தகவல்களை பொது மக்களுக்கு தொடர்ந்து அளிக்கும்படி தோழர் அவர்களை வேண்டுகிறேன் தோழர் இந்த மனுவிற்கு சரியான பதில் வரவில்லை என்றால் மேல் முறையீடு செய்வதற்கான மனுவையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் தோழர் அவர்களே மீண்டும் ஒரு பதிவினை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஒரு ஊராட்சியினை முழுமையாக கள ஆய்வு செய்வதற்கு ஒரு மாதிரி படிவத்தினை காணொளியாக தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்
@MaduraiKKumaresan2 жыл бұрын
நிச்சயமாக தோழர்..... மிக்க நன்றி....
@MaduraiKKumaresan2 жыл бұрын
தோழர் மேலும் தகவலுக்கு 8428883050
@GPcreation89 ай бұрын
Manu Formet eilla bro
@udhayammalar2 жыл бұрын
அருமை
@MaduraiKKumaresan2 жыл бұрын
Thank you sir
@marimuthuv1217 Жыл бұрын
Super 👍 brother your explain very great 👍
@MaduraiKKumaresan10 ай бұрын
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@mariraj31192 жыл бұрын
Super thelivana vilakkam
@MaduraiKKumaresan10 ай бұрын
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@tamilselvi49855 ай бұрын
அண்ணா வணக்கம் நான் ஊராட்சி கணக்கு வழக்குகளை காண மணு அனுப்பி 31 நாட்கள் கடந்து விட்டது அடுத்து என்ன செய்வது
@kulandaia32108 ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி ஊராட்சி பற்றி கேட்கவும் 23.24க்கு கேட்க முடியுமா
@Bhuvisaai30302 жыл бұрын
அருமை ப்ரோ
@MaduraiKKumaresan2 жыл бұрын
Thank you bro
@vasua60043 жыл бұрын
40rs la tub lights kidaikuma konjam vangi kudunga
@MaduraiKKumaresan3 жыл бұрын
அது ஒரு உதாரணத்திற்கு சொன்னது நண்பா...
@mahavishnu47892 жыл бұрын
உண்மை தான்
@MaduraiKKumaresan10 ай бұрын
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@Tamilselvi-ho2vbАй бұрын
Pdf kidaikuma
@vadivelan73703 жыл бұрын
2016-2021 வரை கடந்த 5 ஆண்டின் கணக்கை கேட்டு வாங்க முடியுமா
சகோதரருக்கு வணக்கம் இந்த காணொலி நல்ல பயனுள்ளதாக இருந்தது இந்த தகவல் வந்தது பணம் கட்டணும் என்கிறார்களே அது எங்கே எப்படி கட்டணும்
@MaduraiKKumaresan2 жыл бұрын
8428883050
@karthikvela6669 Жыл бұрын
@@MaduraiKKumaresanyt
@umathurai48023 жыл бұрын
தகவல் வரவில்லை என்றால் என்ன செய்வது
@MaduraiKKumaresan3 жыл бұрын
Go to first appeal
@MaduraiKKumaresan3 жыл бұрын
Contact 8428883050(Whatsapp only.)
@g.kambarg.kambar5706 Жыл бұрын
ஒவ்வொரு ஆண்டிற்கு மட்டும் கேட்க வேண்டுமா 10 வருடங்களுக்கு மொத்தமாக கேட்டாலும்உடனடியாக கிடைக்குமா
@MaduraiKKumaresan10 ай бұрын
அதிக ஆண்டிற்கு கேட்காமல் இருப்பது நல்லது......மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@mariappanthanga50802 жыл бұрын
Super
@MaduraiKKumaresan2 жыл бұрын
Thank you sir
@stamil81732 жыл бұрын
நண்பா வணக்கம் நாம் அனுப்பும் தகவல்களை நேரடியாக அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமா ? இல்லை post மூலம் அனுப்பலாமா சொல்லுங்கள் நண்பா
@MaduraiKKumaresan2 жыл бұрын
இரண்டு வழிகளிலும் செய்யலாம். ஆனால் by register post is better for you.....
@kdkgf30072 жыл бұрын
புரோ வணக்கம்
@purushothaman.gpurushoth29162 жыл бұрын
தாங்கள் காண்பித்த மனுவில் எழுத்து சரியாக தெரியவில்லை. குறிப்பாக 4 வது பாய்ண்ட்
@MaduraiKKumaresan10 ай бұрын
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@gowthamankrishnaswamy75132 жыл бұрын
தீர்ப்பு நகல் கிடைக்க நான் என்ன செய்ய
@MaduraiKKumaresan2 жыл бұрын
check our website
@KAKKAN07152 жыл бұрын
அண்ணா எப்படி தொடர்பு கொள்ளவது
@MaduraiKKumaresan2 жыл бұрын
8428883050
@nethakesav3 жыл бұрын
ஆன்லைன் பெற முடியாதா???
@MaduraiKKumaresan3 жыл бұрын
ஆன்லைன் ல் என்ன RTI கேட்கமுடியுமா என்று கேட்கின்றீர்களா? இல்லை Form 30 கேட்கமுடியுமா என்று கேட்கின்றீர்களா? chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS குழுவில் இணைய
@thiyagasudar69243 жыл бұрын
இந்த soft copy கொஞ்சம் share panunga
@MaduraiKKumaresan10 ай бұрын
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@aathavm48103 жыл бұрын
🥳
@MaduraiKKumaresan3 жыл бұрын
நன்றி
@Aruchamy-zm4fn Жыл бұрын
கூல்சம்தமகா தகவாவ தருகா
@MaduraiKKumaresan10 ай бұрын
புரியவில்லை ஐயா .......... மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@selvamm57603 жыл бұрын
Address
@parasurammvelu5773 жыл бұрын
ஐயா from 30 என்பது சரி யா
@MaduraiKKumaresan3 жыл бұрын
மன்னிக்கவும் form 30.
@sakthiveld84262 жыл бұрын
மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ் 1 தவனை மட்டுமே பெறப்பட்டது.மீதமுள்ள தவனைத்தொகை வரவில்லை இப்போது குழந்தை பிறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது.இது தொடர்பான தகவல்களை எப்படி கேக்க வேண்டும்.
@MaduraiKKumaresan2 жыл бұрын
கேட்கலாம் நண்பரே
@malaimalaiyappan69252 жыл бұрын
தயவு செய்து உங்கள் சேனலை தொடரவும்🙏🙏🙏 நிறைய பயனுள்ள தகவல்கள் உங்கள் சேனலின் மூலமாக தெரிந்து கொண்டேன். மக்களும் அதை தெரிந்து கொள்ளட்டும். தயவுசெய்து மேலும் பயனுள்ள வீடியோக்களை பதிவேற்றம் செய்யவும் pls....sir.... உங்களுக்கு தெரிந்த விஷயத்தை இதன் மூலமாக நிறைய பேருக்கு நீங்கள் தெரியப்படுத்தலாம், சொல்லிக் கொடுக்கலாம் தயவுசெய்து சேனலை தொடரவும் 🙏🙏🙏குறைந்தளவு வீடியோக்களை பதிவேற்றம் செய்தாலும் ஒவ்வொன்றும் 100% மதிப்பெண்களை பெற்றது. pls ... சேவையை தொடரவும்....
@MaduraiKKumaresan2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ashwinmalar37172 жыл бұрын
Sir pdf link
@MaduraiKKumaresan2 жыл бұрын
Please check in the website
@dharshansujith188011 ай бұрын
உங்களோடு பேச வேண்டும் சார் உங்க போன் நம்பர் வேண்டும் சார் please
@MaduraiKKumaresan10 ай бұрын
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@happylife45102 жыл бұрын
Extra amount yenga bro katanum
@MaduraiKKumaresan10 ай бұрын
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@rajagopalu73343 жыл бұрын
தகவல்களை 10 நிமிடத்தில் சொல்லி முடிக்கவும்...ஒருவிசயத்தை 3 தடவை Reapeat செய்கிறீர்கள்..
@MaduraiKKumaresan3 жыл бұрын
நிச்சயமாக
@kdkgf30072 жыл бұрын
தகவல் ஆனையமே இரண்டாம் மேல்முறையீடு மனுவை ஏற்க்க மறுக்கிறது
@akstroke68982 жыл бұрын
பத்திர பதிவு அலுவலகத்தில் எப்படி எல்லாம் ஊழல் நடக்கிறது அவை கொஞ்சம் விளக்குக
@ಜಿ.ಸೌಂತರರಾಜ್2 жыл бұрын
உங்களுடைய சேனல் யாருக்கும் பிரயோஜனம் இல்லை
@MaduraiKKumaresan2 жыл бұрын
நன்றி ஐயா
@gopalchinnachamy76863 жыл бұрын
ஒவ்வொருஊராட்சியும்ஒருதனிஅலுவலகம் அங்கே 30நாட்களில்பதில்தர உதவி பொதுதகவல் அலுவலரும் அவரிடம் தகவல்பெற்றுதர மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்நிலையி பொதுதகவல்அலுவலரும்பணியில்உள்ளனர் நேரடியாக அவர்களிடமே விண்ணப்பித்தால்மட்டுமே 30தினங்களில் பதில் அனுப்ப பொறுப்பாவர்,
@MaduraiKKumaresan3 жыл бұрын
நிச்சயமாக
@marimuthumari5639 Жыл бұрын
பதில் வராது என்றால் இந்த வீடியோ
@MaduraiKKumaresan10 ай бұрын
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/