மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க வளத்துடன் 🙏🙏🙏🙏🙏
@ctpani Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
@swamysahead2936 Жыл бұрын
ஐயா குருவே நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம் நன்றி
@ArvindKumar-3103 Жыл бұрын
சிறந்த உதாரணங்களோடு விளக்கம் தருவதற்க்கு உங்களுக்கு நிகர் நிங்களே குருஜி🎉👏
@balajichenniyappan9712 Жыл бұрын
தெய்வமே இவ்வளவு தெளிவான விளக்கமா❤❤❤
@selvasundarselvasundar4704 Жыл бұрын
மிக மிக எளிமையான விளக்கங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது மிக மிக நன்றி. உங்களைப் போல் விளக்கம் கொடுக்க யாராலும் முடியாது சார் மிக்க நன்றி
@gayathrilakshmiganthan1735 Жыл бұрын
அற்புதமான நல்ல தெளிவான விளக்கம் ஐயா.தங்களின் அனுபவம் தங்களின் அறிவின் வெளிப்பாட்டின் மூலம் தெரிகிறது.மிகவும் நன்று .வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@pramekumar1173 Жыл бұрын
நல்ல ஜோதிட தகவல் சொல்லும் குரு நாதரே நீங்கள் பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏
@srinivasansrini376 Жыл бұрын
Aiya ragu & kethu vudan vakra Graham enainthal ena palan Aiya...
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Vanakkam, sir 🙏🙏 very, good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏💐
@akashms9165 Жыл бұрын
லக்ன அதிபதியும் ராசி அதிபதியும் ஒரே கிரகமாக இருந்தால் என்ன பலன்
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@gowthampandiyan4949 Жыл бұрын
எனக்கு மகர ராசி மகர லக்னம் ரெண்டுமே மகரம் ஐயா
@sachinsrinu3051 Жыл бұрын
Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏
@meena2985 Жыл бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் கன்னி ராசி. ராசி அதிபதி புதன் மீனத்தில் நீச்ச பங்கம் பெற்று தன் வீட்டை தானே பார்க்கிறார். இதை ராசி வலு, ராசி அதிபதி வலு என்று எடுத்துக் கொள்ளலாமா?🙏🙏🙏🙏.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little
@mugunthanbharathi223 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஜீ.
@arulmanichange Жыл бұрын
நேற்றுதான் இந்த தலைப்பு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்... நமது குருஜி அவர்களுக்கு நன்றிகள்
@@shrimahalakshmi-premium5868 thank you for your valuable reply guruji 🙏
@kumarm7038 Жыл бұрын
ஐயா , விளக்கம் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது ஐயா நன்றி.
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
Thanks, Sir.
@GanexCG2 Жыл бұрын
ஐயா, ராசிக்கு நேர் எதிர் லக்னம், கெட்டதா அல்லது நல்லதா?
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good evening manickaraja
@banu8072 Жыл бұрын
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@snarendran4990 Жыл бұрын
Sir ennacku oru doubt lagnam nalla and rasi athipathi nalla power fulla irukkangha but lagnampathi nalla ila.appo avanga life yeppedi irukum?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Second of is good
@snarendran4990 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Thank you sir
@PradeepPradeep-pz3uc Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@kadhirbaala3877 Жыл бұрын
Excellent explanation guru ji thanks alot 🎉🎉🙏🙏
@sivayogi6570 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@World6666-ULN Жыл бұрын
❤👌🙏மிக்க நன்றி..
@VISHNU-ux9vo Жыл бұрын
Sir, what happens if atmakaraka is combust ?
@roopas8655 Жыл бұрын
Tq a lot guruji 🙏at a time somemany egs 😅👍informative and excellent explanation 👏👏🙏
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏
@dinesh8865 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா😊 வாழ்க நல வளமுடன் 🙏
@VaniJP Жыл бұрын
Great job,Sir.How is the palangal, if both rasi and lagnam are same,i am makara rasi;makara lagnam.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@abirami6071 Жыл бұрын
Good day Sir. If rasi athipathi and lagnaathipathi are in same house (7th house from lagnam) sukran and bhudan will it be good Sir.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Best
@abirami6071 Жыл бұрын
Thank you Sir
@lathamahesh241 Жыл бұрын
மிக சிறப்பு ஜீ நன்றிகள் ஜீ 🙏
@DhineshKumar-yx4nf Жыл бұрын
Vanakkam Thala
@vetri1527 Жыл бұрын
Smart and sharp explanation , great
@Agnivesh950 Жыл бұрын
Sir, vanakkam laknam and rasi randum ontranal nallatha?
@menaghadevi1780 Жыл бұрын
பிரம்ம முகூர்த்தம் பற்றி கூறவும் குருவே.
@alliswell-wu4yz Жыл бұрын
பணிகிறேன்
@shreeja3320 Жыл бұрын
இப்பதிவிற்கு நன்றி ஐயா. ராசி அதிபதி லக்னாதிபதி இரண்டும் உச்சமாக இருந்து,40 வயதுக்கு மேல் லக்னாதிபதிக்கு ஆகாத தசை வந்து, அது ராசி அதிபதிக்கு உகந்த தசை ஆனால் பலன் நன்மையாக இருக்குமா அல்லது தீமையாக இருக்குமா, உதாரணத்துக்கு விருச்சிக லக்னம், மகர ராசி, ராசி அதிபதி லக்னாதிபதி இரண்டும் உச்சம், இவருக்கு 40 வயதுக்கு மேல் வரும் புதன் தசை எப்படி இருக்கும். புதன் இரண்டில் குரு சுக்கிரனுடன் இணைந்து இருக்கின்றார்.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@shreeja3320 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
@kamalakkannanmadhavan2047 Жыл бұрын
Super Sir, A clear explanation with excellent examples from different sorts of life to show how a lagnam and rasi works on different strengths. 👏👏👏🙏🙏🙏
@vijaykumar3899 Жыл бұрын
super information sir
@sathishkumar-gi5nm Жыл бұрын
Nice explanation sir.
@raviichandran2910 Жыл бұрын
ஆரம்ப நிலை மாணவர்களுக்கு எந்த நல்ல ஜோதிட புத்தகம் வாங்க வேண்டும் ஐயா
@periyasamyrevathi2486 Жыл бұрын
Thank you guruji
@MahaLakshmi-iv2ol Жыл бұрын
Very nice Sir 🙏🙏🙏
@subash827 Жыл бұрын
Rasi+lagnam athipathi guru, shani oda 2nd house mesham thula erukaru. Meenam lagnam ,thanus rasi epadi theivame erukum.
@vinayagaselviselvi401 Жыл бұрын
நன்றி ங்க அண்ணா 💐
@Agnivesh950 Жыл бұрын
Sir vanakkam oru midhuna laknam makarathil bhudhan +shukran. Sani simmathil.rasi athipathy and laknathibhadhi valuvaka irukka?
@saranyasaravanan9112 Жыл бұрын
Lagnam raasi irandum ondru endraal palan eppadi guru ji.
@@shrimahalakshmi-premium5868 thank you sir, feeling blessed, periyavunga aaseervatham, nalladhu nadakatum.
@veljothi7041 Жыл бұрын
ஐயா சிறப்பான பதிவு 🙏உங்கள் பாதம் வணங்குகிறேன்.... ஐயா துலா லக்கினம்... தனுசு 3ம் பாதம்... தேய்பிறை... சுக்கிரன் மீனம்... குரு கன்னி ஆனால் வக்கிரம்... சனி கும்பம்... கடகம் செவ்வாய் திக்பலம்... சூரியன் உச்சம் புதன் close... குரு சுக்கிரன் சமசப்டமா பார்வையில் உள்ளது வேற பார்வைகள் இல்லை... தனுசு சந்திரன் வேற பார்வைகள் இல்லை... இது positive or negative அதிகமாக இருக்குமா... நன்றிகள்
@sreeraaam9186 Жыл бұрын
No problem
@skdevi92 Жыл бұрын
Sir, as usual your deep knowledge benefits and deepens our belief in the field of astrology🙏
@youtubesakthi3724 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏, நல்ல விளக்கம் ,மிக்க நன்றி 🙏
@shridharshridhar5661 Жыл бұрын
What a beautiful explanation, really you are very great sir, with love shridhar numerologist.
@akjayaganesh5637 Жыл бұрын
Appu vannakam
@sbabu4322 Жыл бұрын
Superb sir
@vengatvengatesan4712 Жыл бұрын
ஐயா. குடுவை யோகம் பற்றி ஒரு கானொளி போடுங்கள் .
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@anbarasianbarasi508 Жыл бұрын
Murali 9-11-1977 5:30am Kanni rasi astham 4 patham laganam thulam Laknathil sun and sukran erukku Moon and Raghu are in kanni rasi Rasi or laknam Ethai veithiu palan sollanum sir Doubt clear pannuge sir
@vetri1527 Жыл бұрын
மேல் நிலை புரிதல்:- எதிரி , வழக்கு , 6,12 ல் செவ்வாய் சனி நேரடி தொடர்பு மேலும் குரு , சுக்கிரன் பார்வை மற்றும் தொடர்பு - பொது வீடியோ விளக்கம் தர இயலுமா அய்யா
@pratheshv9707 Жыл бұрын
Marvelous Bro ❤ Anbeysivam 💖🙏
@shaaravind909 Жыл бұрын
Sir lagnathil sani thulam vedio kaanom sir
@gngreen96531 Жыл бұрын
வணக்கம் தலைவா
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir
@karthikeyanpriya7358 Жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களே உடம்பு சரியில்லாத காரணத்தால் காலதாமதம் ஆகிவிட்டது துலாம் லக்னம் லக்னாதிபதி 5ல் மேச ராசி கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதம் ராசி சந்திரனுக்கு குரு 5ம் பார்வை லக்னம் வீட்டை சந்திரன் பார்பது மிகவும் நன்மையா பதில் கூறுங்கள் குருஜி அவர்களே
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@saranyaharinika6923 Жыл бұрын
Kuruji enathu jathagathil mithuna laknam meenathil 10 il sukkran kethu sani valarpirai santhiran innainthullathu ethu good or bad kethu thisai eppadi erukkum
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@saranyaharinika6923 Жыл бұрын
Enathu panivana nantrigal iyya
@anandkumar-zj7yx Жыл бұрын
Vanakam sir ... Dhanusu lagnathirku lagnathil amarntha ragu thisai epadi irukum sir
@Agnivesh950 Жыл бұрын
Sir vanakkam oru dhanur lgnam, simma rasi, guru makarathil, suriyan kumbhathil. Laknathibhadhi and rasi athipathy valuvaka irukka?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@jothig7790 Жыл бұрын
Arumai guru ji 🎉🙏
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு சிம்ம லக்கனம் லக்னாதிபதி சூரியன் நீச்சம் கன்னி ராசி புதன் சுக்கிரன் பரிவர்த்தனை 36 வயதிலிருந்து நல்ல முன்னேற்றம்36 வயது வரை வேலை தான் பார்த்தேன் 36 வயதிற்கு மேல் இரண்டு தொழில்கள் செய்யக்கூடிய தகுதி கிடைத்தது டைலர் ஜோதிடம்
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இரண்டும் ஒன்னு உயிர் ஒன்று உடல்
@selvasundarselvasundar4704 Жыл бұрын
காலை வணக்கம் சார்
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா சந்திரன் கேது ஒரே நட்சத்திரத்தில் கார்த்திகை 4ம்பாதத்தில் சந்திரன் சாரத்தில் உள்ள கிரகம் பலமா அல்லது பலவீனமா ஐயா பதில் கூறவும்
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Power
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya enaku oru ayyam en jathakathil Dhanu lagnam guru kadagam irundhu Suryan meenathil irundhu, chevvai kumbathil irundhu, chevvai poorathathi nakshatra irundhu ,5 am athipathi,9 am athipathi laknapathy thodarpu epadikirathu sollunga ayya
@chinnathambi1996 Жыл бұрын
Sir Kadaka Lagna Virgo Moon is in same star with Rahu and Mercury has got Vakram and exalted Sun is conjoined with it and Mars is also sitting in Sagittarius aspected by Guru I am 28 years old till now no progress has my Rasi got strength? Is Lagna strong? Please tell me when I will progress I am your fan
@venivelu4547 Жыл бұрын
Sir, excellent🙏🙏
@Bhuvana506 Жыл бұрын
Good sir. கன்னி ல.லக்னத்தில் குருசனி. ராசிதனுசு. லக்னாதிபதி 10 ல் மிதுனத்தில் புதன் சூரியன்ப சுக்ரன் ராசி அதிபதி லக்னத்தில். எது Sir power ராசி or லக்னம் .pls tell me Sr
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Both
@Bhuvana506 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 , Thank you sir
@shwetab626 Жыл бұрын
Sir, request you to pls make a video on conjunction of laknathypathy & rasinathan, if rasinathan is in laknam, laknathypathy is in rasi, it'll be very useful Sir, Thank U
Sir , மேஷ லக்னம்,ரிஷப ராசி,செவ்வாய் கும்பத்தில், சந்திரன் ரிஷபத்தில்,இதில் எது வலு அதிகம்.ரிஷபத்தில் சுக்கிரனும்,கேதுவும் சேர்ந்து உள்ளது.
@gowrishankar9443 Жыл бұрын
Super ji
@Preethi2412 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
குருவே... 4ம் அதிபதி சுக்ரன் 12ல் மறைவு சூரியன் மறைவு, 9ல் குரு ஆட்சி , 7ல் மகரத்தில் சனி + சந்திரன்... பெண் குழந்தை தகப்பன் பேச்சை கேட்குமா இல்லை தாயாரோடு வளருமா ... குருவே...
@rathansai365 Жыл бұрын
அண்ணா மிதுன லகனம் சிம்ம ராசி சூரியன் புதன் மகரத்தில் ஆனால் சூப்பர் ஆக இருக்கிறார்கள் எப்படி?