Thank you brother, my wish you get 10M and above subscribers. always I support you also my circles.. hard work never failure brother..you are going good. our hindu religion going to down , my kind request give awareness about our religion to all... Ohm namashivayam. 🙏🙏
@VIYASAR2 жыл бұрын
Many Thanks brother... Hinduism is evergreen 🙂👍🏻 Sure bro.. Will do more videos 🤝🤝👍🏻
@rambalaunit20372 жыл бұрын
@@VIYASAR thanks brother.
@SuganyaKavi-m9x3 ай бұрын
Sai baba...yenakku avalavu pidikkum❤❤❤❤❤neenga story சொல்ற விதம் ரொம்ப அழகா இருக்கு ப்ரோ🎉🎉🎉🎉🎉om sai ram🙏🙏🙏
@ranihhamadi6 ай бұрын
என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் நம் உயிரான அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 இந்த பதிவிற்கு மிக்க நன்றி ❤❤❤ அப்பா 🙏🏻💐
@SaiBhargavi142 жыл бұрын
Om 🕉 sai ram ரொம்ப அருமை 👏🏻 👏🏻
@VIYASAR Жыл бұрын
மிக்க நன்றி சாய் ராம் 🙂🙏🏼💐
@prithviragavi11902 жыл бұрын
சீரடி சாய்🙏 மகானின் அற்புதங்கள் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்🥰 நீங்கள் கூறும் விதம் மிக அருமை👍 நன்றி ஐயா 🙏
@VIYASAR2 жыл бұрын
சாய் ராம்.. மிக்க நன்றி 🙂🙏🏼
@kannammalmoorthi1710 ай бұрын
என் அப்பாவின் அற்புதமான சரித்திரம் உங்கள் குரலில் கேட்டது என் அப்பாவை என் மனக்கண்ணில் பார்த்த புண்ணியம் கிடைத்தது நன்றிகள் கோடி ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் வளர்க உங்கள் சித்த புருஷர்கள் பணி மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன் ஐயா
@VIYASAR10 ай бұрын
அடடா... 🙏🏼🙏🏼🙏🏼 நன்றி சாய் ராம் 🙏🏼🙏🏼🙂
@umasrinivasan51252 жыл бұрын
மிகவும் அற்புதமான குரல். எத்தனை முறை சத் சரிதம் படித்தாலும் அதை சொல்லி கேட்பது தனி சுகம் தான். உங்கள் குரலும் நிதானமாக சொல்வதும் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி ஐயா வணக்கம். மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@VIYASAR2 жыл бұрын
மிக்க நன்றி.. மேலும் பல அற்புதங்கள் அடுத்த வீடியோவில்... 🙂🙏🏼
@srinivasanprabaharan74385 ай бұрын
௮௫மையான பதிவு நன்றி🙏🙏🙏
@JayachitraNallusamy2 жыл бұрын
என் வாழ்க்கையில் எங்கள் குடும்ப வாழ்க்கையில் பாபாவின் அற்புதங்கள் ஏராளமாக நடந்துள்ளது நானும் பாபாவின் தீவிர பக்தர்களுள் ஒருவர்....
@VIYASAR2 жыл бұрын
🙏🏼🙂💐 அற்புதம்...
@யாழ்ஓப்தமிழ்யாழ்ஓப்தமிழ் Жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா துணை
@VIYASAR Жыл бұрын
சாய் ராம்
@dr.chandrasekaranmohanasun32422 жыл бұрын
ஓம் சாய்ராம். ஓம் சாய்ராம். ஓம் சாய்ராம்.
@VIYASAR2 жыл бұрын
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் 🙂🙏🏼
@HariKrishnan-xf1wm11 ай бұрын
ஓம் சாய் ராம் அப்பா 🙏🙏🙏😢😢😢
@JayachitraNallusamy2 жыл бұрын
பாபாவின் அற்புதங்கள் எத்தனையோ பேர் கூற கேட்டு இருந்தாலும் உங்கள் காணொளியில் உங்கள் குரலில் கேட்பது மிகவும் பக்தி கரமாக இருந்தது....
@VIYASAR2 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏🏼
@RameshRamesh-me4gm Жыл бұрын
@@VIYASAR love from Belgium sir. your narration and selection of stories of great saints is amazing sir. Requesting you to continue your service to spiritual souls🙏
@VIYASAR Жыл бұрын
@@RameshRamesh-me4gm Thanks a lot Ramesh sir. 🙏🏼🙏🏼