Thank you, i didn't understand the language but process is very well shown.
@gramathupattu Жыл бұрын
Thank you sir
@sundaraganapathy64362 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி ஐயா 👍👍🙏
@gramathupattu2 жыл бұрын
மிக்க நன்றி
@kajakajagaming76489 ай бұрын
1 muttai la iruthu evalo pulu varum na ❤
@gramathupattu9 ай бұрын
வணக்கம் நண்பரே ஒரு முட்டையில 550 முதல் 600 புழுக்கள் வரை உற்பத்தியாகும்
@kajakajagaming76489 ай бұрын
@@gramathupattu 1 pulu voda weight evalo irukkum na
@sasi2399 Жыл бұрын
How to feed in 5th and 6th rack sir?Any method without ladder!If possible please make a video of feeding in 5th and 6th rack
@gramathupattu Жыл бұрын
வணக்கம் நண்பரே. லேடர் மூலம் இலை வைக்கிறோம். விரைவில் வீடியோ பதிவினை தருகிறோம். நன்றி நண்பரே
@sasi2399 Жыл бұрын
@@gramathupattu Thanks for your kind reply 🙏🏻😊
@kraja41302 жыл бұрын
Super 🙏🙏🙏
@gramathupattu2 жыл бұрын
நன்றி நண்பரே
@GovindhGovindhRajan Жыл бұрын
Super
@gramathupattu Жыл бұрын
மிக்க நன்றி
@santhoshkumars59792 жыл бұрын
Yenthanai thogathuthi koonda sheed?
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நண்பரே.900 சதுர அடி கொண்ட பட்டுப்புழு வளர்ப்புமனை இது .இதில் 250 முட்டை தொகுப்புகள் வளர்க்க முடியும். நன்றி
@duraimurugan14532 жыл бұрын
👍
@gramathupattu2 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏
@rana1182 жыл бұрын
இரும்பு ரேக் கயிறு பின்னர் பற்றியும் பதிவிடுக
@gramathupattu2 жыл бұрын
தருகிறோம் நண்பரே
@prasathreka652 жыл бұрын
Rake total amount evvalavu achi
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நண்பரே ஆயிரம் சதுர அடி கொண்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைக்கு ரேக் அமைக்க 75 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நன்றி.
@BN_aariworks2 жыл бұрын
செட் முழுவதும் கயிறு கட்டுவதற்கு எவ்வளவு செலவு எத்தனை ரோல் ஆனது ? ஒரு கயிறு ரோல் என்ன விலை ?
@gramathupattu2 жыл бұрын
வணக்கம். மொத்தம் 2760சதுர கொண்ட ரேக்கு மொத்தம் 32 கிலோ கயிறு .ஒரு கிலோ கயிற்றின் விலை 120 ரூபாய்.மொத்த கயிற்றின் விலை 3840 ரூபாய். நன்றி
@கலைச்செல்வன்2 жыл бұрын
அங்குஷ் பவுடர் விஜிதா பவுடர் இதில் உள்ள வித்தியாசம் என்னவோ இதுல எது நல்லா இருக்கும் சொல்லுங்கள்
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நண்பரே. அங்குஸ் பவுடர் விஜிதா பவுடர் இரண்டும் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான். இரண்டு பவுடரும் ஒரே செயல்பாட்டையே செய்கிறது. இரண்டுமே சிறந்த பவுடர் தான் .ஆனால் விஜிதாவில் மட்டுமே பட்டு உற்பத்திக்கு தேவையான அதிகமான நோய்களுக்கு விதவிதமான பவுடர்களை தயார் செய்கிறது. நன்றி
@sangeethac41712 жыл бұрын
Pattupuzhu valarpu WhatsApp group link share pannunga sir
@gramathupattu2 жыл бұрын
chat.whatsapp.com/HxcsOVwXCkdI9MTehhgTpi
@ramkumaryt89782 жыл бұрын
கயிருக்கு பதில் வாழை கட்ட பயன் படும் பட்டை பிளாஸ்டிக் rope கட்டலாம் விலையும் குறைவு..
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நண்பரே. பட்டை போன்ற அமைப்பு கொண்ட எந்த ஒரு பொருளையும் ரேக்கில் கயிறுக்கு பதிலாக பயன்படுத்தும் போது. பட்டுப்புழுவின் கழிவுகள் அதில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. மிக்க நன்றி