ராகு தசா என்ன செய்யும் /குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 49,657

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Күн бұрын

Пікірлер: 113
@90கிட்ஸ்
@90கிட்ஸ் 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தரட்டும்
@ganeshselvi2730
@ganeshselvi2730 2 жыл бұрын
ஒவ்வொரு பதிவிலும் எங்களை தெளிவு படுத்தும் குருவிற்கு சிரம் தாழ்ந்து பணிகிறேன்
@rapidlearnings6893
@rapidlearnings6893 2 жыл бұрын
P veer
@a.l.muralidharan8601
@a.l.muralidharan8601 2 жыл бұрын
ஒலி அதிகப்படுத்தவும் மிகக்குறைவாக உள்ளது நன்றி முரளிதரன் சென்னை
@pandikodumudinatharsathish3996
@pandikodumudinatharsathish3996 2 жыл бұрын
ஐயா தங்கள் திருவடி வணங்குகிறேன் என் மானசீக குரு நீங்கள் எத்தனை ஜென்மம் பெற்ற பாக்கியமும் நீங்கள் குருவாக கிடைத்தது இந்த எளியவனுக்கு உங்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெரும் வாய்ப்பு கிடைக்குமா ஏங்குகிறேன் ஐயனே
@chinnadurai3290
@chinnadurai3290 2 жыл бұрын
தெளிவான புரிதலுக்கான பதிவு.நன்றி.
@chitrasubramani3732
@chitrasubramani3732 2 жыл бұрын
ராகு திசை பற்றி நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். கிடைத்தது. நன்றி. இப்போதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்ன பலன்கள் என்று இப்போதுதான் பார்த்துக் கொண்டே comment type செய்கிறேன். எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.
@jaiadithyan
@jaiadithyan 2 жыл бұрын
ராகு பகவான் பற்றி தகவல்களை அளித்திருக்கிறது.. மிக்க நன்றி குருவே..
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏
@senthilsenkanna5331
@senthilsenkanna5331 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி குரு ஜி
@georgeenaalexander7334
@georgeenaalexander7334 2 жыл бұрын
குருவே போற்றி 🙏 உண்மையிலும் உண்மையான அருமையான விளக்கம் ஐயா. ஆண்டவரே சரணாகதி என்று பற்றற்று வாழும்போது மனம் ஆறுதல் அடைந்து அடுத்தகட்டத்திற்கு அழைத்துசெல்கிறது. பொறுமையும் நம்பிக்கையும் வாழ்க்கையில் கற்றுத்தருகிறது குருவே 🙏 வாழ்க உம் புகழ் வளர்க உம் ஜோதிட தொண்டு 🌹🙏🌹
@vinayagk7anujan
@vinayagk7anujan Жыл бұрын
உண்மை தான் சாமி ராகு திசை நடக்க ஆரம்பித்த நாள் தொட்டு என் சொந்த பந்தம் எல்லாம் விட்டு விலகி விலகி தனிமரமாய் நிற்கிறேன்
@Mallar.kallar
@Mallar.kallar Жыл бұрын
🙋🙋
@sampangiraja1727
@sampangiraja1727 2 жыл бұрын
நன்றிங்க குருஜி ஐயா, வாழ்க்கைக்கு தேவையான பதிவு..
@VikneshSampathkumar
@VikneshSampathkumar 2 жыл бұрын
அருமையான பதிவு. தயவு செய்து உச்சரிப்பில் கவனம் செலுத்தவும்.
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 2 жыл бұрын
Tq sir. Very good useful information. Separation in ragudasai is seen in our family. Correct information tqsir. God bless you sir being elder I am also blessing good and long live sir. Lalitha.
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much Guruji God bless you always
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
அருமை!மிக நன்றி குருஜி!🙏❤️
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@R.D.PITCHAI
@R.D.PITCHAI 2 жыл бұрын
குருவே சரணம் குருவே நமக சிரம் தாழ்த்தி வணங்கிறேன் ஐயா . ஐயா ரிஷப லக்கினம் துலாம் ராசி ஐயா சுக்ரன் ராசியில் இருக்கிற ஐயா. சுக்ரன் விசாகம் நட்சத்திர சாரம் ஐயா. கேள்வி ஐயா எனக்கு தொழில் அமைப்புகள் இருக்கிறதா ஐயா
@chinnamuthu4926
@chinnamuthu4926 Жыл бұрын
இதே மாதிரி கோச்சார கிரக தொடர்பு வீடியோ போடுங்கள் ஐயா 🙏
@rameshb6635
@rameshb6635 2 жыл бұрын
சார்... படிக்கிற வயதில் ராகு தசை வந்தால் பலன் எப்படி இருக்கும் சார்.. படிப்பை கெடுக்குமா? கொடுக்குமா? சார்..
@ramamoorthi5136
@ramamoorthi5136 2 жыл бұрын
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏 Ungaludai jodhidam padhivu super Sir
@kalaiyarasijayakumar369
@kalaiyarasijayakumar369 2 жыл бұрын
வணக்கம் குருவே.....💥💥💥💥💥💥🤩🤩🤩🤩🤩🤩 உங்கள் ஜோதிட ஞானம்,எங்களுடைய அதிர்ஷ்டம் ஐயா.....
@periyannannatarajan2484
@periyannannatarajan2484 Жыл бұрын
நன்றி குருஜி.....
@sureshkumar-bp9wu
@sureshkumar-bp9wu 2 жыл бұрын
Good evening sir, Rishibam laknam 7 th place Raghu vakra budan saram at present Raghu desa Raghu budhi How is my life tell me sir.Thanks
@venkatesh2285
@venkatesh2285 2 жыл бұрын
விருச்சிக லக்கனம்.. லக்கனத்தில் சனி கேட்டை சாரம் கூடவே புதன் கேட்டை சாரத்தில். இரண்டில் சூரியன் கேது சாரத்தில். நான்கில் குரு சுய சாரத்தில் கூடவே செவ்வாய் குரு சாரத்தில். ராகு ஐந்தில் புதன் சாரத்தில். பத்தில் சந்திரன் கேது சாரத்தில். பதினொன்றில் கேது செவ்வாய் சாரத்தில். பனிரெண்டில் சுக்கிரன குரு சாரத்தில். இப்போ ராகு திசை எப்படி இருக்கும்? நன்மையா ? தீமையா?
@gandhimathyelangovan630
@gandhimathyelangovan630 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் மருமகளுக்கு மிதுன லக்னம்ஏழில் ராகு சந்திரன் சுக்கிரன் செவ்வாய் மூன்றில் வக்ர குரு ஐந்தாம் பார்வையாக பார்க்கும் பொழுது பலன் எப்படி இருக்கும்
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 ай бұрын
நற்பவி ஐயா 🙏🙏
@mrathnakumar669
@mrathnakumar669 2 жыл бұрын
Vanakkam guruji
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Thank you so much guruji, I am sukra puthi in ragu thasa, thanks guruji
@JAYAKUMARKCLTGODE
@JAYAKUMARKCLTGODE 2 жыл бұрын
சரணாகதி... மிக்க நன்றி ஐயா
@gsradhakrishnan
@gsradhakrishnan 2 жыл бұрын
மிகவும் அருமை அய்யா
@auvudaiappank5989
@auvudaiappank5989 2 жыл бұрын
சார், பயனுள்ள பதிவு. நன்றி
@srinithi4739
@srinithi4739 2 жыл бұрын
நன்றி குருவே
@jeyak6045
@jeyak6045 5 ай бұрын
Nan dri
@ganga12345123
@ganga12345123 2 жыл бұрын
Ayya vanakkam...
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Uthirattathi meenathil theipirai sathurthi chandran+raagu palan?
@athemozhi2316
@athemozhi2316 2 жыл бұрын
வணக்கம் அய்யா என் பையனுக்கு ராகு திசை நடக்கிறது அதில் சனி புத்தி நீங்க கூறியபடி அப்படியே நடந்து வருகிறது தாய் மாமாவுடன் பகை உறவு பிரிய வைத்து விட்டது அம்மா என்னிடம் பகை வெறுப்பு என்ன ஆகுமோ தெரியவில்லை அனைத்தும் பிரபஞ்சத்தின் செயல் நன்றி
@sethuzsz3610
@sethuzsz3610 2 жыл бұрын
🥴
@ttc6668
@ttc6668 2 жыл бұрын
நன்றி ஐயா..
@maduraikarthikastro8857
@maduraikarthikastro8857 2 жыл бұрын
Vanakkam iya
@karupusamyp2214
@karupusamyp2214 2 жыл бұрын
100%... True..... Super...
@kalakala9191
@kalakala9191 2 жыл бұрын
Sir,en maganuku raaguthysai sukraputhy age33, 18.4.1990 am11.20 en marmalade oilam naxathyram,kanyalkanam 17.8.1993 kuzhanthy pakiam eppo kidaykum pls solunga sir
@sadasivam.k6175
@sadasivam.k6175 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@pawankalyan3562
@pawankalyan3562 2 жыл бұрын
பாவகச் சக்கரம் பார்த்து பலன் எடுக்க வேண்டுமா?!
@90கிட்ஸ்
@90கிட்ஸ் 2 жыл бұрын
வக்கிரம் பெற்ற ராகு திசை பலன் சார்
@narayananamm7782
@narayananamm7782 2 жыл бұрын
Super, if one graham in same rahu degrees ,what happen?
@ggbalaji27
@ggbalaji27 2 жыл бұрын
Voice not clear mike pakkathula vaithu pesunga sir
@chelladuraik3405
@chelladuraik3405 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@parthasarathisusee157
@parthasarathisusee157 2 жыл бұрын
அருமை சுவாமி
@vignesh_847
@vignesh_847 2 жыл бұрын
மறுபடியும் பிறந்த வா பாக்கலாம் குருஜி slag🤘🤘mass
@vigneshr6262
@vigneshr6262 2 жыл бұрын
Thank you sir
@annathgomathi
@annathgomathi 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 2 жыл бұрын
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru
@அண்ணாமலையார்ஜோதிடம்
@அண்ணாமலையார்ஜோதிடம் 2 жыл бұрын
திரிகோணத்தில் ராகுவிற்கு 12ல் இருந்தால் சேர்க்கையாக எடுத்து கொள்ளலாமா சார்
@bhuvananandhagopal9221
@bhuvananandhagopal9221 2 жыл бұрын
Good morning ☀️ guru ji
@logupaintings
@logupaintings 2 жыл бұрын
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
@kathirvel7190
@kathirvel7190 2 жыл бұрын
I like it 😘
@Priya-ou6bn
@Priya-ou6bn 2 жыл бұрын
குருவே ராகு தசையில் மருத்துவம் படிக்கலாமா??????
@cooldwnload
@cooldwnload 2 жыл бұрын
Guruve GK 🙏
@muruganvc0299
@muruganvc0299 2 жыл бұрын
Thanks .g.g
@logesheee135
@logesheee135 2 жыл бұрын
Vakira guru paarthaal ena palan thanusil rahu. Yogam seivaara .next tithi sooniyam veetil rahu yogam seivaara .ayya . Pls any body please
@karthikeyan-yu3ef
@karthikeyan-yu3ef 2 жыл бұрын
I think edapadi palanichamy got cm seat in sani Dada ragu bukthi how sir
@rajamoorthyg9857
@rajamoorthyg9857 Жыл бұрын
Super
@paranthamanvssuper1094
@paranthamanvssuper1094 2 жыл бұрын
என் அன்பு குருவே சரணம் சரணம்
@sumathiradhakrishnan9601
@sumathiradhakrishnan9601 2 жыл бұрын
லக்னத்தில் ராகு சனி இருந்தால் அது என்ன செய்யும்
@vijayveejay5809
@vijayveejay5809 2 жыл бұрын
Love you gurunatha ❤️❤️❤️🙏🙏🙏
@kpastrobalaji3224
@kpastrobalaji3224 2 жыл бұрын
Nandri ayya
@sanmukchaitanya9037
@sanmukchaitanya9037 2 жыл бұрын
Thank you sir. 🙏
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 жыл бұрын
🌟 ஐயா வணக்கம் குருவே சரணம்
@msmmsm1164
@msmmsm1164 2 жыл бұрын
Aiyya Unmai
@punithamm7583
@punithamm7583 2 жыл бұрын
என் கணவருக்கு செ வாய் வீட்டில் ராகு சனி புத்தி . செ வாய் எட்டாம் வீட்டில்.அவரை விட நானே மிகவும் kastapadukireen.
@sakthishanmugavadivelu7658
@sakthishanmugavadivelu7658 2 жыл бұрын
அய்யா ராகு தனித்து எட்டில் இருந்தால் என்ன பலன் மேலும் ராகு திசை புதன் புக்தி ராகு திசை சனி புத்தி நன்றாகவே இருந்தது சனி வக்ரம் இல்லை ராகுவிற்கு வீடுகொடுத்தவன் குரு ராகுவிற்கு இரண்டில் நீசம்
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 2 жыл бұрын
Guru vanakkam 🙏🙏🙏🙏🙏
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 2 жыл бұрын
குருவே சரணம்
@arunsd6577
@arunsd6577 2 жыл бұрын
200 percent correct
@sirlakshmiautostores5794
@sirlakshmiautostores5794 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@shanthikilli7226
@shanthikilli7226 2 жыл бұрын
ராகு உடன் நின்ற கிரகம் பரிவர்த்தனை ஆகி ராகு தசை நடந்தால் நல்லதா ஐயா
@maheswarir1480
@maheswarir1480 Жыл бұрын
எனது கேள்வியும் இதுவே குருஜி ராகுவுடன் நின்ற கிரகம் பரிவர்த்தனை பெற்று நீசபங்கம் அடைந்து ராகு துலாம் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் இருந்து தசை நடத்துகிறார் என்றால் யோகத்தை தருமா குருஜி
@kamalisrig2019
@kamalisrig2019 2 жыл бұрын
ஐயா 96% சதவீதம் என்பது தவறு. 100% என்பதுதான் உண்மை. எனக்கு சனி தசையில் தற்போது ராகு புத்தி. நான் உயிருக்குயிராக நேசித்த எனது மூத்த சகோதரர் மற்றும் இளைய சகோதரரை விட்டு பூர்வீக சொத்தை விற்று நான் வேறு இடத்தில் வீடு வாங்கி செல்கிறேன். வீட்டில் சித்தர்களும் அமானுஷ்ய சக்திகளும் கண்ணுக்கு தொடர்ந்து தெரிகிறது அதுவும் ஒரு காரணம்.
@raja-jx3kk
@raja-jx3kk 2 жыл бұрын
Appadiyaa..?
@rajapandivithya6708
@rajapandivithya6708 Жыл бұрын
mass
@senthilsapthagirimotors8072
@senthilsapthagirimotors8072 2 жыл бұрын
தனுசு லக்னம் 6ம் இடம் ரிஷபத்தில் ராகு 2011முதல் ராகு தசை கடுமையன கடன் சுயதெழில் முடக்கம்
@prabuxavier23
@prabuxavier23 2 жыл бұрын
ராகு நட்சத்திர நின்ற கிரகத்தின் தாச என்ன செய்யும்?
@sadasivam.k6175
@sadasivam.k6175 2 жыл бұрын
வணக்கம் குருஜி சுருக்கமாக பார்க்கும்போதே இவ்வளவு என்றால் விரிவாக என்றால் நினைக்கும் போதே வியப்பாக உள்ளது ஜீ ராகு என்றால் பிரம்மாண்டம் என்பது இதுதான் ராகு
@deepavenkat6673
@deepavenkat6673 2 жыл бұрын
🙏
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
👌
@Mallar.kallar
@Mallar.kallar Жыл бұрын
👍👍👌👌👌
@bhuvana43
@bhuvana43 2 жыл бұрын
First like first view
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
சார் நீங்க அந்த சந்திரநாடி புக் ஆசிரியர் தானே
@anandvaibavanand1404
@anandvaibavanand1404 2 жыл бұрын
Hi sir
@thenibalaartist8359
@thenibalaartist8359 2 жыл бұрын
🙏❤️
@Sharmila1968
@Sharmila1968 2 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿
@aathiselvalakshimimahal3559
@aathiselvalakshimimahal3559 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@aasaithambim4127
@aasaithambim4127 2 жыл бұрын
Neenga soldrathu paatha raagu thisai kooda entha puthi nadanthalum sangu than polaye
@jayaprakash-ny5ke
@jayaprakash-ny5ke 2 жыл бұрын
ராகு தசா புத்தி என்ன செய்யும் நல்லா வெச்சு செய்யும் ராகு பார்க்கும்வரை ஷேர் பண்ணவும்😂😂😂
@r.j.6460
@r.j.6460 Жыл бұрын
9:00
@annathgomathi
@annathgomathi 2 жыл бұрын
குரு ராகு சேர்க்கை ராகு திசை குரு புத்தியில் என் அப்பாக்கு எனக்கும் சண்டையில் என் அப்பா தற்கொலை செய்துகொண்டார்
@Mallar.kallar
@Mallar.kallar Жыл бұрын
😂😂😊😊😊😁😁😆😆😆
@astrosalemdinesh
@astrosalemdinesh 2 жыл бұрын
நன்றி குருநாதா
@vadivelramalingam2291
@vadivelramalingam2291 2 жыл бұрын
Vannakkam gurujii
@srisivavakkiyarastrology7781
@srisivavakkiyarastrology7781 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@Thiru369
@Thiru369 2 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை
@sivaanantham5073
@sivaanantham5073 2 жыл бұрын
வணக்கம் ஐயா
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Osman Kalyoncu
Рет қаралды 3,7 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,5 МЛН