நான் சின்ன வயசுல பார்த்த இப்போ சூப்பர் நன்றி 👏🎂💐💐💐💐
@subbusubbu6522 Жыл бұрын
Bro.year.solug
@jeevasakthi58582 жыл бұрын
தமிழ் சொற்கள் ரொம்ப ஆழமாகவும் அர்த்தமாகவும் உள்ளது. வசனம் எழுதியவருக்கு பாராட்டுகள்
@sivarajan8575 Жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது ராமாயணம் பார்த்தது... சின்னப் பிள்ளையில் டிவி பார்த்தது கண் முன்ன ே இருக்கிறது.... ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் வாழ்க இராமாயணம் .... ராமனின் நண்பன் அனுமனின் கதை உணர்ச்சிவசப்படுகிறது... இதைப் பார்க்கும் போதெல்லாம் மனம் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறது.... அவ்வளவு தத்து ருவமாக வடிவமைத்து கொடுத்த ராமாயணம் டீம் அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த மிக்க நன்றி நன்றி நன்றி.... ஜெய் ஆஞ்சநேயா.... ஜெய் ஸ்ரீ ராம்... ஜெய் சீதாதேவி.... ஜெய் லட்சுமண ன்...👍👍👍🙏🙏🙏🙏🙏
@s.ameenabegam748 Жыл бұрын
Super unmai
@GMOHAN-ow3dj2 жыл бұрын
1988ல் பார்த்த பின் மீண்டும் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது , மிக்க நன்றி🙏 😊😊🙏
@gopiganapathy53862 жыл бұрын
1998
@r.santhiralekasanthiraleka2659 Жыл бұрын
பொதிகை தொலைக்காட்சி பார்த்தேன்
@GMOHAN-ow3dj Жыл бұрын
@@gopiganapathy5386 1988 என்பது சரியே
@GMOHAN-ow3dj Жыл бұрын
@@bhuvanasridhar4871 Good Afternoon ji.
@GMOHAN-ow3dj Жыл бұрын
@@r.santhiralekasanthiraleka2659 நான் 1988ல் DD channelல் கண்டு ரசித்தேன்.
நாடு முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை முறைப்படுத்தவும் அங்கிகரிக்கப்படாத மன்றங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் படம் வெளியாகும் முன் ரசிகர்களிடம் ஆலோசனைகளை ஆன்னலன் செயலி(zoom, Google meet )யில் நடத்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த நல ஆர்வலர் சில்வர் பாபு அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@zawahar Жыл бұрын
அருமையான வசனம். 10 முறை பார்த்தாலும் மேலும் பார்க்க ஆசை
@hanumanthappamadakeripura9081 Жыл бұрын
Llll
@n.rsekar75272 жыл бұрын
வசனக அருமை.சீதையின் சோலையை அழித்த தற்கு சரியான காரணம் சொல்கிறார் அநுமன்
@Rajkumar-nh5tp2 жыл бұрын
Shanmuga Sundharam Sir voice!!😍
@seenivasanseenivasan7522 Жыл бұрын
0🐠0🐠0🐠0🐠.🐠0🐠🐠0🐠0
@SARVANAN528 Жыл бұрын
ஆமாம் சார் இப்படிப்பட்ட அருமையானவர்கள் இன்று அரிது.
@gopalakrishnan68922 жыл бұрын
அற்புதமான பதிவு
@ammangmfin3038 Жыл бұрын
தமிழ் வசனம்.. ந ன் ரா க உள்ளது..
@gesavanavm20862 жыл бұрын
மிகவும் அற்புதம்
@subramanir3935 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் அருமையான காட்சி 🙏🙏
@M.Sevveல் Жыл бұрын
Thanks this chennel
@GOKULASUNDARAM_RS_28 Жыл бұрын
🕉நாம் எதுவாக நினைப்பினும்.....🕉அதுவாக இருப்பாா் சிவபெருமான்......🕉 எங்கும் சிவமயம்...🕉எதிலும் சிவமயம்...🕉
@sundarsundar31572 жыл бұрын
இப்போ என்றால் வீராவேசமாக அடுக்கு மொழியில் எழுதறேன் என்று வசனங்களை சொதப்பி இருப்பார்கள். வசனம் நன்றாக இருக்கிறது.
@thiruppathiselvam43102 жыл бұрын
இராவணன் புகழ் ஓங்குக 🙏🙏
@gopalgopal81852 жыл бұрын
ஆம் உண்மை தான் அசுரர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள தான் வேண்டும்.... 🔥
@funnyvideosinwhatsapp3097 Жыл бұрын
All are God oly.there is no two
@devavasu3449 Жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻
@baskaran61462 жыл бұрын
வாழ்க ராவணன் புகழ்
@vachukutty Жыл бұрын
அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு போனதாலா
@manivannan8716 Жыл бұрын
பாஸ்கரா உன் பொண்டிய இராவணன் தூக்கிட்டு போகப்போறான்
@rajkiran676 Жыл бұрын
மூணு பெண்களை மான பங்க படுத்தியவனுக்கு ரசிகர்கள் இன்று
@prabumpk88 Жыл бұрын
@@vachukutty இராவணனுக்கு ஒரு சாபம் இருக்கு அது தெரியுமா உமக்கு அனுமதி இலாலாமல் தொட்டால் தலை வெடிதாதுவிடும் என்று..
@acknowledgeme9890 Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம்
@rrss62402 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@dhanamjeyam45852 жыл бұрын
Iam South Indian like to RAVANNA Jai shree RAVANA JAI SRI RAVANNA
Excellent dubbing. Tamizh, when spoken well, is such a beautiful language to listen to.
@sriramravi29362 жыл бұрын
Ravanan voice by Late actor Shanmugasundaram.
@allinallrajasurya..4975 Жыл бұрын
@@sriramravi2936 ya... 😍
@selvamram7835 Жыл бұрын
BMW
@shanthivelu5859 Жыл бұрын
@@allinallrajasurya..4975 jj j n nnnnnnx
@பவின்-ற4ற2 жыл бұрын
புனிதன் இராவணன் உலகம் அறிந்த உண்மை ❤️❤️
@sankarasubramaniank63632 жыл бұрын
மாற்றான் மனைவியை கவா்ந்து சென்ற ஈனப்புத்தி இராவணன் உலகம் அறிந்த பொிய உண்மை.
@பவின்-ற4ற2 жыл бұрын
ராமர் கடவுள் அவதாரம் என்று கூறுவது பொய் தானே? கடவுள் மனைவி யை அடுத்தவன் கூட்டி செல்லும் போது காப்பாத்த முடியலையே 😂😌😌😂😂😭
@sankarasubramaniank63632 жыл бұрын
@@பவின்-ற4ற எப்படியோ ராவணன் ஒரு அடுத்தவன் மனைவியை கடத்திய தீயவன் என்பதை ஒத்துக்கிட்டியே மகிழ்ச்சி.
@பவின்-ற4ற2 жыл бұрын
@@sankarasubramaniank6363 தீயவன் 😂😂😂😂பாவம் நீ போ அழாத 🐒
@jeys91372 жыл бұрын
@@பவின்-ற4ற நாலு ஆணியை புடுங்க முடியாதவர் கடவுள் ஆனது மாதிரியா?
@nagarajannaga46892 жыл бұрын
ஜெய்.ஸ்ரீ.ராம்
@Sundaresan-gw2sq2 жыл бұрын
ஸ்ரீ ராமஜெயம்
@VeniU-yd5gpАй бұрын
😊❤
@KundRadha Жыл бұрын
Hare Krishna❤..
@Sasikumar-o4i Жыл бұрын
தமிழ் மொழி தமிழ் மொழிதான் ,ராமாயண காலத்தில் வாழ்ந்தது போல் உள்ளது ,🙏🙏🙏🙏🙏இந்தக் காலகட்டத்தில் நமது தலைமுறையும் தவறு செய்யாமல் இருக்க ஒரு ஹனுமான் சுவாமியும் ஸ்ரீராம பகவானும் அவதரிக்க வேண்டும் .ஜெய் பஜ்ரங்கபலி, ஜெய் ஸ்ரீ ராம்.🙏🙏🙏🙏🙏
@a.s.nandhini5277 Жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் வரிகளில் இருந்து...* *கிருஸ்தவன்* கிருஸ்தவனாகவே இருக்கும் போது *முஸ்லீம்* முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும் யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை.. என் மனம் புண்பட்டதால் இதை எழுதுகிறேன்... கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால் , முதலில்- எத்தியோப்பியாவையும்,காங்கோவையும், சூடானையும் முதலில் ரட்சிக்கட்டும்... இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால், முதலில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் அமைதியை நல்கட்டும்... இந்துக்கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம், மேற்சொன்னவர்களை விட நல்ல நிலையில் தான் இருக்கிறோம்... எங்களுக்கு சிவனும், விஷ்ணுவும், மாரியம்மனும், முருகனும் தருகின்ற அருளே போதுமானது - இசைஞானி இளையராஜா* .
@suryau47642 жыл бұрын
Jai Sri Ram, jai bajrangbali
@astromari47302 жыл бұрын
அருமை
@balajibalaji2928 Жыл бұрын
THIS VIDEO HAS MADE A LOT OF IDEALOGIES TO ME. TO COME OUT OF OUR MISTAKES AND TO KNOW ABOUT OUR ENEMIES STRENGTH AND THE WILLPOWER TO DO ANYTHING AND SO ON.
@kannammakannamma2631 Жыл бұрын
உஉஇஇ
@kannammakannamma2631 Жыл бұрын
உஉஇஇகி😅இ கொள்ள
@jega.g8295 Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம்🙏🙏🙏
@jitendrameena2054Ай бұрын
RAMAYANA1988 ! When Ramayan was released in 1988, there was silence on the streets of Delhi, Mumbai and Kolkata to watch it.
@jskchemistryexams6481 Жыл бұрын
jai hanuman..🙏
@arulmurugan84882 жыл бұрын
SRI ram jai ram jai jai ram 🙏🙏🙏
@dhanamjeyam45852 жыл бұрын
Jai shree RAVANA JAI SRI RAVANNA JAI SRI RAVANNA
@immanuvelgonsalves24382 жыл бұрын
ராவணன் வாழ்க 👍
@rajkiran676 Жыл бұрын
மூன்று பெண்களை மான பங்க படுத்தியவனுக்கு ரசிகர்கள் இன்று
@manivannancn1844 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான்
@ravananrava432 жыл бұрын
இராவணன் புகழ் வாழ்க
@thevoiceofindians5565 Жыл бұрын
அவனை வதைத்த ராமர் புகழ் ஓங்குக
@raghavmurali Жыл бұрын
Brahmanan pugazh vaazhga
@raghavmurali Жыл бұрын
@@user-cd6pt5gp3s Yes. Only in dreams
@raghavmurali Жыл бұрын
@@user-cd6pt5gp3s Superunga 200 rs UPS
@raghavmurali Жыл бұрын
@@user-cd6pt5gp3s oh ok. Superunga 200 RS Tamilan UPS
@ganesanrm2234 Жыл бұрын
Super by ganeshvisal
@sakthikumar032 жыл бұрын
Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Ram
@balasubramanianbalasubrama57502 жыл бұрын
Shri Ram Jayam
@gopalvenkat8112 жыл бұрын
Jai sri ram
@SARVANAN528 Жыл бұрын
அனுமான் பாருங்கள் எவ்வளவு பணிவு கம்பீரம் பேச்சு எப்படி ஜெயிக்கிறார்.
I have seen ramaniyam when I was small boy in school I loved it
@nandhuramachandran7567 Жыл бұрын
Its not Ramaniyam.... Ramayanam
@jitendrameena2054Ай бұрын
1988ல் இந்த ராமாயணம் வெளியானபோது டெல்லி, மும்பை, கொல்கத்தா தெருக்களில் அமைதி நிலவியது. மக்கள் பார்க்க ஆவலுடன் இருந்தனர்.
@கவிகுயில்2 жыл бұрын
ராம் ராம் ஜெய் ஸ்ரீராம்
@thanigachalamperumal9122 жыл бұрын
Shiva Shiva Jai Srisiva
@chitraraman72102 жыл бұрын
Jai sreeram,seetharam.
@srijust812 жыл бұрын
சண்முகசுந்தரம் வாய்ஸ் @இராவணன்
@nagarajanr7089 Жыл бұрын
ஜெய்ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏🙏
@pulsarboytn83492 жыл бұрын
வாழ்க இராவணன் புகழ்
@muralivijay63752 жыл бұрын
Sri ram jai ram sita ram..
@srinivasan2937 Жыл бұрын
JAI SREE RAM🕉️🕉️🕉️🕉️🕉️
@ramamurthy8497Ай бұрын
Nantti❤🎉
@jackreacher71832 жыл бұрын
Wow
@arjunrangarajan6634 Жыл бұрын
Vintage Ramayanam 🥰🥰
@rpsaravanan75462 жыл бұрын
மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
@kalidass35612 жыл бұрын
Jai Sri Ram
@thearsenalfan052 жыл бұрын
Ram ram ram
@ammusidhu47972 жыл бұрын
ஹனுமான். போல்..நமுக்கு ஒரு குழந்தை.வேண்டும்.என்று.யார்.யார்.ஆசைப்படுகிறார்கள்
@tamilhindukural2 жыл бұрын
உண்மையான விருப்பம் அனைவருக்கும்
@ammusidhu47972 жыл бұрын
@@tamilhindukural உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா
@tamilhindukural2 жыл бұрын
@@ammusidhu4797 இல்லை
@ammusidhu47972 жыл бұрын
@@tamilhindukural ஓகே அப்படி என்றால் அனுமன் முகத்தைப் போல உங்களுக்கு ஒரு மனைவி இருந்தால் ஓகேவா
@tamilhindukural2 жыл бұрын
@@ammusidhu4797 பாய் உங்க தீவிரவாத வேலை என்கிட்ட வேண்டாம்
@arasiyalarakan5602 жыл бұрын
Shri ramaaa
@theoccationguy Жыл бұрын
Jai sree raam jai anjineya 🙏🏻🙏🏻🙏🏻
@Selvaraj-ec5qc Жыл бұрын
என்ன இருந்தாலும் இராவணன் ஈஸ்வர பட்டம் பெற்றவர், அவரை இவ்வளவு தரக்குறைவாக சித்தரிந்திருக்க வேண்டாம்
@sujitha.g2382 жыл бұрын
Very nice
@Palanisamy-ny7mk Жыл бұрын
ஸ்ரீராம ஜெயம்
@sarangarajanranganathan1315 Жыл бұрын
தாவரத்திற்கு உயிர் இருக்கிறது தாவரம் சுவாசிக்கிறது தாவரம் உறங்குகிறது தாவரத்திற்கும் வலி வேதனை பயம் அன்பு போன்ற உணர்ச்சிகள் இருக்கிறது இதை உலகத்துக்கு சொல்லியவர்கள் இதெல்லாம் நம் பாரதத்தின் அற்புதமான கருத்துக்கள். Jai JC Bose Jai Jagadish Chandra Bose எத்தனை பேருக்கு தெரியும் ஜேசிபோஸ் என்கிற ஜெகதீஸ் சந்திரபோஸ் பிறந்தது இன்றைய பங்களாதேஷ் என்கிற இஸ்லாமிய நாட்டில் ஒரு இந்துவாக அவர் அன்றைக்கு அந்த உண்மையை உலகத்துக்கு எடுத்துச் சொன்னார். ஏதோ சாத்தானை வணங்குகிறார்கள் செடியை வணங்குகிறார்கள், முட்டாள்கள் என்கிற பெயரோடு சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்ன ஆயிற்று இதிலிருந்து BT கத்திரிக்காய் வந்துவிட்டது.
@gokulj72992 жыл бұрын
ராம் ராம் ராம் சீதாராம் என்று நினைத்தால் வாழலாம் என்கிறார் ஹனுமன்
@Aravinth-qc5zp2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@lifeonearth-a2k Жыл бұрын
உழைத்தாலும் வாழலாம்
@moorthiroman7034 Жыл бұрын
Jai sree ram
@devarajdeva69212 жыл бұрын
இராவணணை பற்றி எத்தனையோ புகழ்பாடும் படலங்கள் உள்ளன சிவ அட்டோஸ்திரம் சாத்திரம் மருத்துவம் வீரம் என்று அதை எல்லாம் விடுத்து வசனம் அமைத்திருப்பது ஒரு மஹாவீரனை எல்லாக்கலைகளும் கற்ற ஒரு ஞானியை இழுக்காக உள்ளது
@1anandbalakrishnan2 жыл бұрын
All good things can be overshadowed by 1 or 2 bad things. That was what happened with that Brahmin called Ravana.
@pushpavallisrinivasan31992 жыл бұрын
Hu
@venkatravi27722 жыл бұрын
Negative mind people gives negative comments, where as positive mind gives positive feed back it is up to their mental process
@yamuna2677 Жыл бұрын
5ytptr
@soniyaveeramani46382 жыл бұрын
Jai sri ram🙏🙏🙏
@sunderraj16832 жыл бұрын
super bro 👌
@jayasathya55542 жыл бұрын
ராம் ராம் ஜெயம்
@GaneshJayaraman2 жыл бұрын
Jai Sriramajayam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ஹரிபிரசாத்2 жыл бұрын
Jai sree raam
@vyasghat5083 Жыл бұрын
Thank you for this video... Very informative...
@rajtamil4034 Жыл бұрын
இராவணன் தமிழ் மன்னன் இராவணன் புகழ் பாடுவோம்
@acknowledgeme9890 Жыл бұрын
இராவணன் பிராமணன்
@gopalakishnanv6381 Жыл бұрын
இதுல கூட **தமிழனா**கண்ட்ராவியே..
@celebratethelife364 Жыл бұрын
முட்டாள்தனமான கருத்து..missionarigalin சதி
@jaitours8 Жыл бұрын
இராணவன் எப்படி தமிழன் ? அவனோ விஷ்ணுவின் வாயிற்க்காலவன் பிரம்மனின் மகன்களால் சாப பெற்று மூன்று பிறவியிலும் விஷ்ணுவின் கரங்களால் அழிய வேண்டும் என்று வாங்கிய வரம்... விஷ்ணு ஆரிய கடவுள் அவருடைய வாயிற்க்காலவன் எப்படி தமிழன் என்ற வரையறைக்குள் வந்தான்.? இரணியன் & இரண்யாட்சன் ராவணவன் & கும்பகர்ணன் சுசிபாலன் & கந்தமித்ரன் இது தான் மூன்று பிறவிகள் இதில் ஒரு பிறவி மட்டும் தமிழனாக பிறந்துட்டானா? தமிழன் என்று கூறுபவன் ஏன் ஆரிய கடவுள் சிவனின் சிறந்த பக்தனாக இருக்கின்றான்? எந்த தமிழன் மாற்றான் மனைவியினை கடத்திட்டு வந்து அப்பெண்ணின் அனுமதியோடு தான் அவளை தீண்டுவேன் என்று வாழ்ந்தான்? அவனே ஒரு அசுரன் பிறவி அதனை ஏன் தமிழன் என்று கூறிட்டு விஷ்ணு பொய் சிவன் பொய் கடவுள் என்று கூறிட்டு இராவணன் மட்டும் உண்மையாம்... இதெல்லாம் பாதிரி NGO மிஷினரி கால்டுவெல் பாதிரி சொன்ன ஆரிய திராவிட பொய்களை நம்பியதன் விளைவுகள்....
@jaitours8 Жыл бұрын
@@acknowledgeme9890 இராவணன் அசுரன் பிறவி
@karnakaruna58352 жыл бұрын
அந்தரங்கம் சுத்தமாக இருந்தால் எந்த அரங்கிலும் நீ தலை நிமிரலாம்...9.40
1. தொழில் முடக்கம். 2. கடன் பிரச்சினை. 3. கொடுத்த பணம் திரும்ப வர வைக்க. 4. கணவன் மனைவி வசியம். 5. காதல் பிரச்சனை. 6. தவறான வழியில் செல்பவர்கள் திருத்தி நல்வழிப்படுத்த. 7. உங்கள் பிள்ளைகள் உங்கள் சொல் கேட்டு நடக்க. 8.சொத்துப் பிரச்சினைகள். 9. பிரிந்தவர்கள் ஒன்று சேர. 10. ஜன வசியம். 11. சர்வ வசியம். 12. குல தெய்வ வசியம். 13. பித்ரு வசியம். 14. தொழில் வசியம். 15. செல்லப்பிராணிகள் வசியம். 16. செய்வினை பில்லி சூனிய ஏவல். எடுக்க 17. குடும்ப ஒற்றுமை. 18. எதிரிகளை உங்களை கண்டு ஓட வைக்க மற்றும் அவர்கள் நிம்மதி கெட 19. சண்டால மை. 20. மதிப்பு மரியாதை. அரசியல் போன்றவைகளில் வரவேற்பும் மரியாதையும் கிடைக்க ராஜ வசியம் செய்து கொடுக்கின்றோம். 21. அனைத்திலும் வெற்றி கிடைக்க காரியதடை நீங்க இவையனைத்திற்கும் காளி வசிய மை கொடுக்கின்றோம் தேவைப்படும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்.🌺9487054347
@svrajendran11572 жыл бұрын
ராமஜெயம்
@r.selvaraj32944 ай бұрын
Jai_Shree_Ram 🚩🚩
@mrdk2858 Жыл бұрын
ராவணன் வீரம் பெருமை இதில் குறைவாக சித்தரிக்கப்பட்டுள்ளது
@d.kdevotionalstories5404 Жыл бұрын
58
@rajalakshmi7399 Жыл бұрын
@@d.kdevotionalstories5404 me a copy on a new message a few more questions m hi nahi ho raha na m a new job so that you so I am in my l ca
@K_Muthukumaran2 жыл бұрын
Jai Sri Ram 🙏🙏
@parinjothi6354 Жыл бұрын
👍❤️
@KumarKumar-xr4ul27 күн бұрын
இராவணன் ஒரு அரக்க ஒரு அரக்கன் புகழ் ஒழிக
@bharathibharathi45962 жыл бұрын
ராவணன் உயர்ந்தவன்
@pkayathri9540 Жыл бұрын
உள்ள பழ😊
@lalithalalitha67592 жыл бұрын
Jai shree ram jai shree ram jai shree ram
@baskaranv9311 Жыл бұрын
Jai shree Ram ji
@jothibasu79962 жыл бұрын
ராவணன் மனித நேயம் மிக்க மகத்தான வீர தமிழ் மன்னன் இது தான் நேர்மையான வரலாறு சங்கிகள் வேலை அப்போதே தொடங்கி விட்டது
@venkateshvenkyjr86342 жыл бұрын
Aiyoo... Just stop your blabbering & bluffing words
@sundarsundar31572 жыл бұрын
இராவணன் இராமர் இராமாயணம் இதிகாசம், தாய்லாந்து இலங்கை கம்போடியா இந்தோனேஷியா பர்மா முதலான எல்லா நாடுகளிலும் மக்கள் அறிவார்கள். அங்கே போய் மேலே பாசு இராவணனின் ...மனித நேயத்தை.... பரப்பலாம். விழுந்து விழுந்து சிரிப்பார்கள். உளறுவதற்கு ஒரு அளவு வேண்டாமா???
@buddNesan92142 жыл бұрын
@@venkateshvenkyjr8634 you ar Sangi. (or) Anti Sangi.
@venkateshvenkyjr86342 жыл бұрын
@@buddNesan9214 of course , I am a sangi... What wrong in it ?