இவர் ஒரு குடும்ப கதாநாயகன் நல்ல படங்களைத் தந்தவர் இவர் படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும்
@sumathi-w6d8 ай бұрын
Apo yen oru chinna ponna marriage panna parthar jaadhagapadi.adhalana than divorce panadhe
@SarbudheenSarbuH8 ай бұрын
சார் உங்களுடைய சேனலில் ஒரு நல்ல மனிதரை பேட்டி எடுத்து உள்ளீர்கள். நன்றிகள் பல
@johnsonjo84548 ай бұрын
கரகாட்டக்காரன் இப்போது பார்த்தாலும் ஒரு புது படம் பார்த்த உணர்வு அருமையான கால கட்டம் 👌👌👌🤎🤎🤎😍
@LG-yc9rb8 ай бұрын
திரு.ராமராஜன் சார் உங்களுக்காகவே இந்த படம் தியேட்டரில் பார்ப்போம் ❤.
@nkhanremo8 ай бұрын
ராமராஜன் சார் மற்றும் சாமான்யன் படக்குழுவினர் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
@user-vasantha8 ай бұрын
பழைய நினைவுகள். எனது பள்ளி பருவத்தில் கேப்டன் படம்தான் உயிர் - அடுத்து ராமராஜனின் படம். ரஜினி கமல் ரசிகர்கள் குறைவுதான் கமலுக்கு ஒருவர் கூட இல்லை -👌
@kalaiarasir79388 ай бұрын
Same
@akshithalakshmi51348 ай бұрын
மிக நல்ல மனிதர் அண்ணன். ஒரு ரசிகர் அண்ணனை வைத்து படம் பண்ணனும் என்று அவருடைய விளைநிலங்கள் அனைத்தையும் விற்று பெட்டி நிறைய பணத்தோடு சென்னை வந்தாராம்.வந்த அவர் நேராக அண்ணனிடம் சென்று என்னிடம் பணம் நிறைய உள்ளது உங்களை வைத்து படம் பண்ணியே தீருவேன் என்றாராம் .அதற்கு அண்ணன் எனக்கு இப்பொழுது மார்க்கெட் கிடையாது. என்னை வைத்து படத்தை எடுத்தால் படம் ஓடுவது சந்தேகம் தான். நீங்கள் விற்றுக் கொண்டு வந்த பணம் அனைத்தும் வீணாகப் போய்விடும் என்று கூறி அவரை சாப்பிட வைத்து ஊருக்கு அனுப்பி வைத்தாராம்.எவ்வளவு நல்ல மனிதர்.
@akshithalakshmi51348 ай бұрын
அண்ணனை பேட்டி எடுத்த சேனலுக்கு நன்றிகள் கோடி 🎉🎉🎉🎉
@hemamalini97938 ай бұрын
எனக்கு பிடித்த நடிகர்
@HareKrishnaHareRama1018 ай бұрын
ராமராஜன் மாதிரி ஆளுங்க நடித்தால் .. இன்றைய cinema இளைஞர்கள், கலைஞர்கள் , பிறர் மனம் நோகாமல் எப்டி பேசனும் நடந்துக்கணும் … feelings emotions மரியாதை மதிப்பு பண்பாடு நாகரீகம் family value போன்றவற்றை உணர்ந்து கற்று கொள்வார்கள் .. படங்கள் தர்ம சிந்தனைகளுடன் எடுக்க பட வேண்டும் . Old is Gold
@vestige10798 ай бұрын
I LIKE RAMARAJAN ❤
@sundarapandian45807 ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@gayathrimahadevan27918 ай бұрын
இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்
@jayachandran90978 ай бұрын
ஆயிரம் தான் இருந்தாலும் சட்ட கலர் மாறவே இல்லை
@akshithalakshmi51348 ай бұрын
வாழ்க பல்லாண்டு காலம் அண்ணா 🎉🎉🎉🎉
@marimuthugk66708 ай бұрын
என்ன ஒரு எதார்த்தம் நல்ல மனிதர்
@sundariravi76828 ай бұрын
ஆர் ஆர் திரும்பி வந்தது மிக்க சந்தோஷம் எல்லாம் கிரங்களின் வலிமை பெரியது
@SenthilKumar-ih8ov7 ай бұрын
My favorite Actor🎉
@richardanthony9078 ай бұрын
Super Ramarajan❤
@narenkarthik45658 ай бұрын
கிராமத்து நடிகன் மக்கள் நடிகன் ராமராஜன்
@s.veeramani42218 ай бұрын
மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் மிக யதார்த்தமான பேச்சு மனதை வெகுவாக கவர்கிறது. இவர் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் .அப்போது தான் சினிமாத்துறை.சுத்தமாகும்.
@gunaandiappan68838 ай бұрын
திரு ராமராஜன் அவர்கள் ஒரு சிறந்த மனிதர்.
@kannankrp4258 ай бұрын
Director mind voice😀
@sureshbabu3958 ай бұрын
Welcome back sir keep rocking god support to you
@congratsedison43948 ай бұрын
நிரந்தர மக்கள் நாயகன்
@loansharkbaby38968 ай бұрын
All the best for his comeback
@Sophie_O_Sophie8 ай бұрын
It is like Radha Ravi is dubbing for him. Almost same voice
@satishkumar778 ай бұрын
Ramarajan sirai ipadi nalla energy Yoda parkirathu romba santhosam... Welcome back sir....
@typicaltamilan45788 ай бұрын
19:03 to 19:37 semmmma😂😂😂 legent sir neenga
@successmedia81608 ай бұрын
சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தால் அழிக்கப்பட்டவர் தான் நல்ல மனிதன் இராமராஜன்
@gunaandiappan68838 ай бұрын
உண்மை...
@shubakarameldercare10958 ай бұрын
Yes
@shaun_raja8 ай бұрын
அஅவனை எல்லாம் சூழ்ச்சி செய்து அழிக்க இவன் என்ன சூப்பர் ஸ்டாரா? அந்த காலத்து ரசிகனுக்கு அறிவில்லை, அதனால் இவனுக்கு வாழ்வு
@raeez19998 ай бұрын
@@shaun_raja ஆமா சகோ
@muthupandi27725 ай бұрын
மதிப்புமிகு ராமராஜன் அண்ணன் அவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார் என்று தெரியப்படுத்தவும்
@ALLNEWEDITz8 ай бұрын
பணத்துக்கு விலைபோகாத நல்ல நடிகர் மக்கள் நாயகன் ராமராஜன் 🎉🎉🎉
@shubakarameldercare10958 ай бұрын
Ramarajan mass entry 🎉
@rasamani-ub8rj8 ай бұрын
❤❤❤❤ 👌👌👌👌👌
@buvanalakshminarayanan19338 ай бұрын
Ivar oru nalla actor but he is not helped his own wife and children ,his wife nalini only raised their children with very difficultly and work hard for her children without ramarajans help or his money salute to that woman
@thalapoongodi63358 ай бұрын
நல்ல மனிதர் வாழ்த்துக்கள் பல சார்
@saibaba1728 ай бұрын
💐👌
@venkatesh49588 ай бұрын
👍👍👍👍👍
@karnan44838 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@karnan44838 ай бұрын
SRIVILLIPUTHUR LA SIR ku BANNER vachutanga.....
@riddimriddim92338 ай бұрын
Avan kaasu koduthu vaika sollirupaan😂
@karnan44838 ай бұрын
@@riddimriddim9233 bossu... Avaruku nu oru respect irukku... Please... Purinchukonga
@riddimriddim92338 ай бұрын
@@karnan4483 ivara theriyathu.. Boxoffice king 😂😂
@venkatesh.a21258 ай бұрын
@@riddimriddim9233 உண்மையிலேயே box office king தான். கரகாட்டக்காரன் படம் மதுரையில் ஒரு வருடம் ஓடியது.
நளினி அம்மாவின் ஒவ்வொரு நாள் பிராத்தனை தான் சார் வெற்றி தெய்வமகள் நளினி அம்மா பிராத்தனை தான் விபத்தில் இருந்து உயிர் பிழைத்து இன்று மக்கள் மத்தியில் சந்தோஷமாக மனம் விட்டு பேசுகிறார் நன்றி நளினி அம்மா