ராமரை எதிர்த்துப் பேசும் திமுக? முருகனை எதிர்த்துப் பேசுமா? விளக்கம் ஜெகத்!

  Рет қаралды 4,045

Tamil Niram

Tamil Niram

Күн бұрын

Пікірлер: 31
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 2 ай бұрын
இவரை ( father ) என்று அழைப்பது கூடாது. தமிழார்வலர் தமிழ்ச் சிந்தனையாளர் என்று குறிப்பிடுதல் சிறப்பு நன்று 👌
@SaranyaDharshini
@SaranyaDharshini 2 ай бұрын
🙏 அருமை
@pappupappu203
@pappupappu203 2 ай бұрын
Too long a gap to have met you father. Welcome. Your sharing is always precious. 🙏
@durairaj9687
@durairaj9687 2 ай бұрын
மிக,மிக அருமையான விள்கம் பாதிரியாரே.அற்புதம்.
@selvaperia8512
@selvaperia8512 2 ай бұрын
முருகன் மாநாடு தமிழ்நாடு அரசு நடத்துவது சிறப்பு. இந்த நேரத்தில், தமிழ் கடவுள் முருகன் பெயரை சமஸ்கிருததில் அழைக்கும் பெயரை அகற்றுவது நல்லது.(உதாரணம், கந்தன், சுப்பிரமணியன்........)
@venseslausvenseslaus7622
@venseslausvenseslaus7622 2 ай бұрын
உடனே செய்ய வேண்டும்
@RajVartha-wg2tu
@RajVartha-wg2tu 2 ай бұрын
வாழ்த்துக்கு நன்றி பாதர்
@madurai62
@madurai62 2 ай бұрын
Father தமிழிக்காக பிறந்தவர் ❤️❤️❤️❤️
@madurai62
@madurai62 2 ай бұрын
😇😇😇😇😇
@syuvarajj2999
@syuvarajj2999 2 ай бұрын
👏👏👏
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 ай бұрын
DRAVIDA MODEL ARASU...ANAIVARUKUMAANA ARASAAGA SEYALPADUVATHU SIRAPPU !
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 ай бұрын
நானும் கிறித்தவ மதம் சார்ந்தவன் ... ஆனால் முதலில் தமிழன் என்பதில்தான் பெருமை. மதம் மாறிக்கொள்ளலாம் ... இனம் மாற்றிக் கொள்ள முடியாது. இனமே உயர்ந்தது.
@venseslausvenseslaus7622
@venseslausvenseslaus7622 2 ай бұрын
💯 விழுக்காடு
@southtechie
@southtechie 2 ай бұрын
எல்லாவற்றையும்விட மனிதாபிமானம்தான் உயர்ந்தது. மனிதாபிமானத்தின் அடிப்படை அன்பு. அந்த அன்பை போதித்தவர் இயேசு கிறிஸ்து.
@johngeevarghese1354
@johngeevarghese1354 2 ай бұрын
Jesus said my kingdom is not of this world.
@prabhusteepa
@prabhusteepa 2 ай бұрын
ஆமா கலைஞர் திருச்செந்தூர் யாத்திரை கூட நாம் தமிழரும் பிஜேபியும் நொட்டுனதால தான்னு கதை அளப்பானுங்க ...
@arunkumar-wr4ji
@arunkumar-wr4ji 2 ай бұрын
Neenga oru nalla dmk thondan sir.... Enaikume dmk va kurai soli Partha the illa
@vae2168
@vae2168 2 ай бұрын
🎉😮😮🎉😢இவருக்கும் முரு கருக்கும் என்ன?? தொடர்பு?😢 Being a convert , is he eligible to babble on caivism of Tamil sect??😮
@southtechie
@southtechie 2 ай бұрын
You cannot dictate.
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 ай бұрын
இந்த கேள்விக்கு பதில் சொல்ல சாமியோ! இனம் முக்கியமா - மதம் முக்கியமா? பெரும்பான்மை சிறுபான்மை என்பது மதத்தின் / இனத்தின் அடிப்படையிலா? தமிழ்க் கிறித்தவர்கள் தமிழர் நாட்டில் சிறுபான்மையா? பெரும்பான்மையா?
@southtechie
@southtechie 2 ай бұрын
பெரும்பான்மை சிறுபான்மை என்பது மதம், மொழி, இனம், பாலினம் என்று எல்லா அடிப்படைகளிலும் உண்டு. கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டில் மத அடிப்படையில் சிறுபான்மைதான்.
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 ай бұрын
முருகன் தமிழ்க்கடவுள் மட்டுமல்ல... அவர் தமிழ்த் தேசியத்தின் மெய்ஞான கோட்பாட்டின் அடிப்படை என்பதை பொது மேடைக்கு கொண்டு வந்தது நாம் தமிழர் என்ற தமிழினத்தின் பேரியக்கமே. இந்த உண்மையை ஏற்க முடியலையா?
@RantMale
@RantMale 2 ай бұрын
நீங்கள் சொல்வது சரி..👍
@southtechie
@southtechie 2 ай бұрын
ராமனை வைத்து பாஜக அரசியல் செய்வதுபோல முருகனை வைத்து அரசியல் செய்கிறார் சீமான். அவ்வளவுதான்.
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 28 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 94 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,2 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 28 МЛН