நீங்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள். கடவுள் அருள் நிறையவே இருக்கிறது.எல்லா கடவுள் சன்னதிகளையும் பார்த்து விட்டீர்கள். உங்களால் எங்களுக்கும் கோவில்களை பார்க்க முடிகி றது.ரொம்ப நன்றி.. கடவுள்பல்லாண்டு வாழ. அருள் புரியட்டும்.
@GaneshRaghav8 ай бұрын
நன்றி 🙏
@shanthibalasundaram46998 ай бұрын
அற்புதமான பதிவு எவ்வளவு அழகிய அரண்மனை திரேதாயுகத்தில் இருந்து எத்தனை பேர் இங்கு இருந்திருப்பார்கள் இதையெல்லாம் பார்ப்பதே மிகவும் புண்ணியம் உங்களால் நாங்களும் தரிசிக்கிறோம் மிக்க நன்றி
@bhanumathivenkatasubramani62658 ай бұрын
எங்கள் மனமார்ந்த நன்றி. இறை தரிசனம் கோடி புண்ணியம்
@ramalakshmip28648 ай бұрын
தமிழ் சங்க இலக்கியங்கலால் போற்றப்பட்ட எங்கள் தமிழர்களின் முப்பாட்டன் ஸ்ரீராகவபெருமான் ஜெய் ஶ்ரீராம் 🔥🔥🔥
@mageshwaran0078 ай бұрын
ராமர் கோவிலில் இருந்து இந்த இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது. உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது 🙏
@essdeeare45588 ай бұрын
அழகான தெளிவான பதிவுக்கு நன்றி கணேஷ் ராகவ்...God bless you son... 🙏
@GaneshRaghav8 ай бұрын
நன்றி🙏
@krishipalappan79487 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏
@Palanisamy-vi7ec8 ай бұрын
ஸ்ரீ ராமஜெயம் 🙏🙏🙏🙏🙏
@sarassmuthu80118 ай бұрын
Thank you Ganesh 🙏🙏Nostalgic memories.I was fortunate and had been there twice once in 2006 and in 2008.This palace still looks beautiful.🥱👏👏 Canada 🇨🇦 🇮🇳
@TamilselviArumugam-c7m8 ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரா அன்புடன் உங்கள் தயா ❤❤😊
@janarthanans90198 ай бұрын
🌺ஸ்ரீ ராமஜெயம் 🌺🙏🏻🙏🏻🙏🏻
@GiridharRanganathanBharatwasi8 ай бұрын
Jai Shri Sitaram 🙏🙏🙏🙏
@paramesWaran-r3q8 ай бұрын
Very many thanks to Ganesh Raghav.
@lakshmananthangam46458 ай бұрын
Golden temple azhahu. Naan seitha punniam ungalal armaiana koilhalai parkiren. Romba nandri ganesh. Neenga engu ponalum ungalsubscribersa parkurenga. Very happy
@selvarasiskitchen60188 ай бұрын
Thank you ganesh
@Ram-chauhan5 сағат бұрын
aap log ayodhya me aaya bahut acha laga aap log aaya kro shri ram sabke hai bolo ram lala sarkar ki jai
@divyaprabha89438 ай бұрын
Super bro 🙏
@maha-cx1rd8 ай бұрын
Thank you for your videos, by which you are acquiring punya as we are made to see such divine places and temples. Keep going
@vijayamanimurugesan85048 ай бұрын
அருமை 🎉🎉🎉🎉❤❤❤❤
@musicgalatta47098 ай бұрын
Jai sri ram
@nivasj-ux8zy8 ай бұрын
Very important and historical palace ,more impotant facts and must go place in ayodha and thanks a lot for all videos,may your journey go on,thanks a lot Bro❤❤❤.
@Sangeetha-b4z8 ай бұрын
Super narration ✌
@GaneshRaghav8 ай бұрын
Thank you 🙏
@natarajans55128 ай бұрын
Very nice 👌 thank you thambi
@thespssp8 ай бұрын
Beautiful vlog!! I was there in Kanak Bhavan recently and experienced the beauty of the place. Great job GR
@hemamalini6258 ай бұрын
Jai Sri Ram.
@spiritualjourneys19798 ай бұрын
Thankyou so much🙏🙏Arumai👌
@venivelu45478 ай бұрын
Sir, best👌👌🙏🙏
@babuk55178 ай бұрын
Beautiful brother
@Karthik-w4k8 ай бұрын
Jai shri ram ❤
@sakunthalar30658 ай бұрын
Nalla thelivana vilakkam vazhka valamudan🎉
@GaneshRaghav8 ай бұрын
🙏 thank you
@simplefundrawing38418 ай бұрын
Brother.. kambalipura katteriamman, karnataka... Oru vlog podunga..... Enjoy watching your videos
@renubala228 ай бұрын
Thank you Ganesh 🙏🏼
@selvarajg87908 ай бұрын
Super ji...
@Venkatakrishnan-cv2pv5 ай бұрын
Jaisriram
@ramachandransubramaniyan90668 ай бұрын
Can you please take the video of pulayarpatti temple
@sakusundaram80218 ай бұрын
Jai sri ram nandri solla varthai illai thank you very much
@ranjanivenkatesan83578 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@chittum28118 ай бұрын
🙏🙏🙏
@IndraaniSIndraaniS-oj1mh8 ай бұрын
Ganesh nunudaya video parpathu vayathanavargaluku wheel cheer vasathi erukkeratha atharku atkal erukerargala avaseyam ethai podaum
@vijayalakshmivasudevan32798 ай бұрын
நீங்கள் ரொம்ப வும் கோடி புண் ணி யம செய்து இருக்கிறார் ர
@jothis5668 ай бұрын
Aranmanai aranmanaiyathan irukum.ennapa???????
@palanisamysendhurpandiyan20648 ай бұрын
🙏🙏🙏💐🌹🌺🍎🥭🍅⭐⭐⭐👌🙌🙏
@honeyhoney21408 ай бұрын
நன்றி சகோ.... உன்னால எங்கள் பாவங்கள் குறைகிறது.... நன்றி