🔴ஈரோடு அருகே குட்டி ஒகேனக்கல் | காரணாம்பாளையம் | Karur | Erode | Kodumudi | Mettur Senthil

  Рет қаралды 4,811

METTUR SENTHIL

METTUR SENTHIL

5 ай бұрын

ஈரோட்டில் இருந்து சரியாக சுமார் 35 கி.மீ தொலைவிலும் கரூரில் இருந்து சுமார் 35 கீ.மீ தொலைவிலும், ஈரோடு டூ கரூர் சாலையில் காரணாம்பாளையம் எனும் அருமையான சுற்றுலா தலம் அமைந்துள்ளது.
காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய அணைப்பகுதியாகும் இது. கோடை வெப்பத்தை தணிக்கும் இடமாக இது உள்ளது.
அனைத்து வகையான உள்ள பகுதியாக இருப்பதால் குளிக்கும்போது மிகுந்த கவனம் தேவை. நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிருங்கள்.
Map location : maps.app.goo.gl/1LhfeNKbLMPYb...
#travel #tamil #vlog #cooking #entertainment #fishcurry #fishfry #recipe #samayal #karanampalayam
#falls #summer

Пікірлер: 28
@jonasjonas9643
@jonasjonas9643
தொடர்ந்து சுற்றுலா தலம் வீடியோ எடுத்து மக்களுக்கு காண்பித்து வரும் மேட்டுர் செந்தில் (Sir) அவர்களுக்கும் உங்களுடன் இருக்கும் மகி (Sir) அவர்களுக்கும் வாழ்த்துகள் வீடியோ அருமையாக உள்ளது
@tsthirut2215
@tsthirut2215
உங்களுடைய எல்லா வீடியோவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் அழகாகவும் உள்ளது. உங்களுடைய தீவிர ரசிகனாயிட்டேன் சகோ....அருமை அருமை....❤❤🎉🎉🎉🎉🎉🎉
@RameshKumar-jw6cw
@RameshKumar-jw6cw
அருமை சகோ
@silampoou2691
@silampoou2691
அண்ணே எங்களுக்கு இந்த ஏரிய தேரியனுமுன்னு நீங்க செலவழிச்சு இப்படி ஏரியாவை காட்டிகிட்டு இருக்கீங்க 🎉 நீங்க வேற லெவல்
@Vkalakkals621
@Vkalakkals621
மிகவும் சிறப்பாக இருந்தது mettur senthil bro 👍👍👍👌👌👌💐💐💐
@kalpanajeeva2485
@kalpanajeeva2485
Very very beautiful and marvelous video we people we are not suppose to believe that the place is located on the way to Karur from Erode but that's true In our Tamil Nadu so much of biodiversity prevalent in and around Tamil Nadu Anyway thank you very much for shown such a beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@TamilNatchathiram
@TamilNatchathiram
காலை வணக்கம் செந்தில் தம்பி. நம்ம ஊர் பக்கம் இவ்வளவு அருமையான இடமா ❤❤❤ ஆடு சூப்பர் தம்பி
@MeipixTamil
@MeipixTamil
Super ❤😂🎉
@SriCookingChannel
@SriCookingChannel
Super pro
@balavimala5833
@balavimala5833
Super bro...... 😊🎉🎉🎉
@Asher531
@Asher531
அண்ணன் மேட்டூர் செந்தில் அவர்களுக்கு லைக் போடுங்க....😂😂😂😂
@SeenivasanP-bz5gp
@SeenivasanP-bz5gp
🙏🏻🙏🏻🙏🙏🙏👌👌👌😀
@babyravi7204
@babyravi7204
அருமை அண்ணா... எப்பொழுதும் தண்ணீர் வருமா .... அண்ணா
@dhana-mx2st
@dhana-mx2st
நம்ம ஊருக்கு அருகில் வந்துட்டு பாக்காம போட்டீங்க தனசேகரன்
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 37 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 37 МЛН