ரங்கராஜ் பாண்டேவின் பரபரப்பான கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் | Rangaraj Pandey With Sadhguru

  Рет қаралды 400,834

Sadhguru Tamil

Sadhguru Tamil

3 жыл бұрын

Rangaraj Pandey showers Sadhguru with a series of questions about NEP, Cauvery Calling, politics, society etc. Watch this premiere to know about Sadhguru's spontaneous answers to them.
காவேரி கூக்குரலின் தற்போதைய செயல்பாடு, புதிய கல்விக் கொள்கை, இந்து மதம், உருவ வழிபாடு போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து சத்குருவுடன் மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் சமீபத்தில் நடத்திய நேர்காணலின் முழு பதிவினை இங்கே காணலாம்.
#RangarajPandey #CauveryCalling #NEP #Hinduism #SadhguruTamil
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch -
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey - • Kelvikkenna Bathil: Sa...
Sadhguru Interview with News7 Tamil Nelson Xavier - • Sadhguru Interview wit...
Tamil Vs English - Rangaraj Pandey With Sadhguru - • Tamil Vs English - Ran...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
Helo App: m.helo-app.com/al/sjxTmQws

Пікірлер: 673
@c.palanikumar4355
@c.palanikumar4355 2 жыл бұрын
உண்மைதான் குருஜி குருவே சரணம் தேடி கொண்டே இருப்போம் முடிவு ஓம் நமச்சிவாயம் கையில் முதலும் முடிவும் இல்லாதவன் அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் எல்லா உயிருக்கும் நடுநிலை ஆனவன் அவன் ஓம் சிவாய நம ஓம்
@jehovahpaul
@jehovahpaul 3 жыл бұрын
I am Christian but beautiful excellent interview, honorable sadguru avargal and honorable pande sir It was very useful to me thank you sir..
@navamanikumaran9925
@navamanikumaran9925 3 жыл бұрын
but then, this doesnt actually relate with religion, so its fine v r tamilans :)
@thanashrisuppaya5742
@thanashrisuppaya5742 3 жыл бұрын
Its all about Sanadana Dharma ! Welcome bck🙏🏼🕉
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 3 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கங்களை சத்குரு கூறுகிறார். ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்பதே உண்மை. அற்பத்தனமான சுயநலமிக்க அரசியல் வாதிகளால் மக்கள் திசைதிருப்பப்படுகின்றனர்; உண்மை நிலைகளை மறந்து, அழிவுப் பாதையில் ஆர்வமுடன் செல்கின்றனர். கடவுகள்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
@zakeerhussain133
@zakeerhussain133 Жыл бұрын
குரு வே சரணம் 🙏 சத் குருவின் பார்வை ஆன்மீகத்தில் அருமை யான விளக்கம் திரு.ரங்கராஜ்பாணடியன் அவர்கள் மத கட்டுபாட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தால் கண்டிப்பாக அவராலும் இறைவனை உணரமுடியும் 🙏 குரு வே சரணம் 🙏
@mohanmohan2809
@mohanmohan2809 3 жыл бұрын
எல்லாம் ஒரு ஆன்மீகத் தேடல் இதில் மதத்திற்கு இடமில்லை !!! நம்மை மதம் பிடிக்க அனுமதிக்க கூடாது இது ஒரு "Groupism" இதனால் நன்மை விளைவதைவிட பேரலைவீச மட்டுமே முடியும் விளைவு அடுத்தவன் தலையில் ஏறி சவாரி செய்வது!!!! முடிந்தே விடும் உங்கள் ஆன்மீக நாட்டம்!! அழகான வாழ்க்கையை விட்டு ஆக்கிரமிப்பே வாழ்க்கையாகும்!!!!
@rajeshs1503
@rajeshs1503 3 жыл бұрын
விளக்கம் நன்றாக தெளிவாக உள்ளது.
@amudhad9582
@amudhad9582 3 жыл бұрын
Great speech of Sathguru...
@naganathan8754
@naganathan8754 3 жыл бұрын
Sathguru speech absolutely true super I like it
@drsrinika5091
@drsrinika5091 3 жыл бұрын
Sadhguru about Tamil and Sanskrit 👏🏻👏🏻... well said TAMIL is the ancient language and mother of all languages
@jasmusic1000
@jasmusic1000 3 жыл бұрын
Amazing!! It’s high time we all come out of this caste , religion creed and just treat everybody as human. That’s good enough 👍🏽
@paganmin8557
@paganmin8557 3 жыл бұрын
Ipdi soli than hindus ah azhikiringa
@mohanankvs8732
@mohanankvs8732 3 жыл бұрын
Sadhguru is great scholar from tamilnadu ; being i am ardent follower of perarignar annadurai ; I am respecting this spiritualist because he is real genius and master of all subject May he live long for 100 years
@selvarajs8047
@selvarajs8047 3 жыл бұрын
yes
@kazhagesan2366
@kazhagesan2366 3 жыл бұрын
சற்குரு வின் விளக்கம் தெய்வீக சக்தி வாய்ந்த நிர்வாகம் இருப்பது போல் உள்ளது.
@b.rajalakshmibalakumaran2494
@b.rajalakshmibalakumaran2494 2 жыл бұрын
ஐந்து மொழிகளும் பேசும் திறமையாக 🌏முழுவதிலும் கொண்டுவாருங்கள். சத்குருவே நன்றி என்றும் அன்புடன்💐💐 🐦
@ThePremanand711
@ThePremanand711 3 жыл бұрын
As it's a 1+ hr video thought I'll keep jumping in and out. But could not even for a second. What a powerful yet extremely simplified explanation to varied subjects. Thank you Sadhguru Ji
@senkathirshankarm9093
@senkathirshankarm9093 2 жыл бұрын
It's really amazing explanation 🙏🙏🙏
@souravparmar9011
@souravparmar9011 3 жыл бұрын
I want to learn tamil,it's my dream that one day I will speak flawless tamil...
@theepanmp3382
@theepanmp3382 3 жыл бұрын
Your mother tongue
@cena7024
@cena7024 3 жыл бұрын
Welcome
@madhivanan.m6644
@madhivanan.m6644 3 жыл бұрын
I will teach tamil
@gokulsivakumar4930
@gokulsivakumar4930 3 жыл бұрын
My mother tongue is Tamil and it s hard for even me to speak in flawless Tamil cuz of modern lifestyle.. if u could do it, consider yourself better than many.. as it s a great feat
@ramum9599
@ramum9599 3 жыл бұрын
nalla sandippu nalla sambashanai jaggi avargal arumayana vilakkangal🙏🙏🙏🙏
@MASTER-hz1dk
@MASTER-hz1dk 3 жыл бұрын
சிவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு சத்குரு பல்லாண்டுகள் வாழ்க வளர்க இந்துக்கள்
@assivalingam6625
@assivalingam6625 3 жыл бұрын
Very very valuable conversation
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
என்னுள் இருந்த பல கேள்விகளுக்கும் பல சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் அளித்து பல உண்மைகளை அதிசயங்களை புரிய வைத்த சத்குரு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@sethunarayanangovindrajan3355
@sethunarayanangovindrajan3355 Жыл бұрын
??????
@Poongkundran
@Poongkundran 3 жыл бұрын
இந்தியாவில் எல்லா உயர் பதவியில் பிராமணர் அதிகமாய் இருப்பது பற்றி கருத்து கிடைத்தால் நலமாய் இருக்கும்..!!
@ashwinveer4395
@ashwinveer4395 3 жыл бұрын
இட ஒதுக்கீடு இல்லாம படிச்சு வாராங்க அதான் காரணம்
@havefunn7090
@havefunn7090 3 жыл бұрын
@@ashwinveer4395 athu silaperukku puriyathu
@ammukarthika7510
@ammukarthika7510 3 жыл бұрын
Evlo valachi valachi ketaalum romba thelivaana ,nidhaanamaana badhil ....... Vera level sadhguru
@andysview5228
@andysview5228 3 жыл бұрын
This person has great vision and great care of indians....worth points.
@savithiriravikumar4697
@savithiriravikumar4697 3 жыл бұрын
சத்குருவே சரியான வழிகாட்டி...🙏🙏
@veeramarthandankannan7401
@veeramarthandankannan7401 3 жыл бұрын
I'm 52 years old. I speak Tamil, English and Telugu flawlessly well. I can understand Malayalam but can't speak. I am now learning Hindi and Sanskrit.
@dhusma09
@dhusma09 3 жыл бұрын
@Suresh Kumar what's the point? Any person can speak a language fluently without actually reading the literatures! No one is asking how many have you did... If you qualified to answer them you wouldn't ask this question! Simple as that.
@ultraeye3919
@ultraeye3919 3 жыл бұрын
Give me ideas to learn English
@jayakumarp5803
@jayakumarp5803 3 жыл бұрын
@Suresh Kumar Sir, No logic here.. Language is just a skill
@suga9470
@suga9470 3 жыл бұрын
Clearly u have interest. But can i force you to learn Chinese please ? No right ? 😬
@prabhup1116
@prabhup1116 3 жыл бұрын
What is the point in learning so many language without any depth? One has to be well-versed in their mother tongue. That's more important.
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 3 жыл бұрын
Satguru Super Super Thanks Pande
@jasminerose3950
@jasminerose3950 3 жыл бұрын
SadhGuru Rocks....
@govindantv3108
@govindantv3108 3 жыл бұрын
இந்து மதம் நம்பிக்கை மீது வளர்ந்த கலாச்சாரமல்ல. இது தேடுதல் கலாச்சாரம். மிக மிக சிறப்பான விளக்கம்.
@user-ph8bn6hm2l
@user-ph8bn6hm2l 3 жыл бұрын
சத்குரு பொற்பாதம்.. அற்புதம் அற்புதம்.
@jasminerose3950
@jasminerose3950 3 жыл бұрын
Noone can beat SadhGuru
@kpranjith
@kpranjith 3 жыл бұрын
There is one 😜 that's himself only 😇💐
@knatarajan8081
@knatarajan8081 3 жыл бұрын
வேறுபாடுகள் நிறைந்தது தான் வாழ்க்கை என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு பயனுள்ள பதிவு.
@parthibanji
@parthibanji 3 жыл бұрын
Ramayanam Mahabharatam timing 42:40
@japanshitoryukarateindia1814
@japanshitoryukarateindia1814 3 жыл бұрын
Very good ,,, thanks
@balajipandian2147
@balajipandian2147 3 жыл бұрын
Thanks bro ❤️
@vigneshtamilarasan1080
@vigneshtamilarasan1080 3 жыл бұрын
Tqs bro
@yasodiniindrajith5791
@yasodiniindrajith5791 3 жыл бұрын
Thank you!
@TheCricketty
@TheCricketty 3 жыл бұрын
Suggest listen to complete video... So many precious things he says.
@puccichilli9903
@puccichilli9903 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு நன்றிகள் கோடி கோடி நன்றிகள் சமர்ப்பனம் அம்முமா
@lingaiahdammu3669
@lingaiahdammu3669 3 жыл бұрын
Thank you sadguru. India economy and must engaged 100 percent Agriculture.....🙏
@b.gomathithilaga8729
@b.gomathithilaga8729 2 жыл бұрын
சத்குரு பதில்கள் மிக அருமை. 🙏
@priyaprecious
@priyaprecious 3 жыл бұрын
Spend my time very good 😎👍
@allizwell7066
@allizwell7066 3 жыл бұрын
Id fb?
@srirambmhg
@srirambmhg 3 жыл бұрын
Priya Precious,,,,yes good speech...
@suga9470
@suga9470 3 жыл бұрын
@@allizwell7066 kanja payalay 😂
@januarymay1450
@januarymay1450 3 жыл бұрын
He was highly evolved human being
@ags2993
@ags2993 3 жыл бұрын
தெளிவான விளக்கம்...🙏🙏🙏
@dhiyaaneshraghuraman5332
@dhiyaaneshraghuraman5332 3 жыл бұрын
Got some clarity in many issues 🙏🙏🙏👌👌👌
@user-tx6nv8li2c
@user-tx6nv8li2c 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் என்ன ஒரு மன முதிர்ச்சி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 3 жыл бұрын
Sadhguru has so much to tell but only interviewers like Rangaraj can make it grand and bring the best out of the interviewees.
@rajmohanr1450
@rajmohanr1450 3 жыл бұрын
Vanakkam..... Sadhguru.....
@mpoornima9534
@mpoornima9534 3 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthickM-em1md
@KarthickM-em1md 3 жыл бұрын
அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்
@MuthuKumar-gg9ih
@MuthuKumar-gg9ih 3 жыл бұрын
🙏 sudhguru
@rameshr-dn9tg
@rameshr-dn9tg 3 жыл бұрын
Sadhguru always speaks with clarity...Thankyou Rangaraj
@rajashriramcityunionfinanc6892
@rajashriramcityunionfinanc6892 3 жыл бұрын
நல்ல பதிலுக்கு நன்றி
@raghavshankara5601
@raghavshankara5601 3 жыл бұрын
What a clarity 🙏
@choudrimasilamani6127
@choudrimasilamani6127 3 жыл бұрын
Wow that was wonderful interview
@Fouresgroups
@Fouresgroups 3 жыл бұрын
its surprise that sathguruji speaks tamil fluently.
@mahasiva6124
@mahasiva6124 3 жыл бұрын
What ever is in my mind was asked as questions and the reply given was also awesome. In my life time I have seen a human in the name of sadhguru thank you Ji. After hearing your answer for the questions asked if atleast 10% of people change then it is a good start for this world. Hope everything goes well.
@premkishorsk4913
@premkishorsk4913 3 жыл бұрын
This interview is a good eye opener to all, and gives basic ideas on humanity.
@jayantkumar9742
@jayantkumar9742 3 жыл бұрын
Vanakkam Sadhguru
@prasanna.a7025
@prasanna.a7025 3 жыл бұрын
Om nama shivayaa
@Iconicevlove
@Iconicevlove 2 жыл бұрын
Mother of all language Tamil .. Mother of all religion Hinduism Proud to be the part of that...!
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Thought provoking question,excellent answers.sathguru rocks
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Жыл бұрын
அன்பே ♥️சிவம் இந்து மதம் சிவன் உருவாக்கியது இந்து தரமம் இறைவன் அருகாமயல்
@veerangan5887
@veerangan5887 3 жыл бұрын
நல்ல கேள்விகள், சாமர்தியமான பதில்கள்
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 3 ай бұрын
Very great honesty interview... Amazing wonderful two person meets 🙏🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜💕💕💕💕💕💕
@karthickcbe8753
@karthickcbe8753 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு
@marimuthuk3000
@marimuthuk3000 3 жыл бұрын
மனிதனை பிரித்து பார்க்கும் போதே தெரிகிறது உங்கள் தர்மம்,எத்தனை காலத்திற்கு சாதி, மதம் கடவுள் பொய் பேசி நடிக்கலாம்
@radhakrishnan732
@radhakrishnan732 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும். சற்துருவின் இந்த பேட்டிகள் மட்டும் மீண்டும் மீண்டும் மனது கேட்க தூண்டுகிறது....
@successlife9045
@successlife9045 3 жыл бұрын
🔥
@mathivanants935
@mathivanants935 3 жыл бұрын
@@successlife9045 super
@mathivanants935
@mathivanants935 3 жыл бұрын
Super
@senthilkumarm.8271
@senthilkumarm.8271 3 жыл бұрын
Well explained... Tks ji. 🙏 Different is great.But discrimination is sin of our nation ever... When people come out from.
@dhilipthaneswarsubbarao1342
@dhilipthaneswarsubbarao1342 3 жыл бұрын
Ramayan and Mahabharat have happened and no reason to doubt that....
@dhusma09
@dhusma09 3 жыл бұрын
Then what's the point arguing or even debating with the external religions? It's not they don't understand... It's just that they choose to not understand! Many argue then why did the native hindus convertered to Christians and Muslims? I have only one answer... That's because my friends Hinduism never preached and spread itself as a religion. Your religious belief holds an ego... But Hinduism is about breaking that ego! Come out of your shell and experience life as it is! Teh you know what it means to be hindu!
@MrSyfarsh
@MrSyfarsh 3 жыл бұрын
Honest interview.. 🙏🙏
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 3 жыл бұрын
What a level of wisdom.🙏 We should share his wisdom to as many people as we can.
@shankarnadar4904
@shankarnadar4904 3 жыл бұрын
Clean and clear explanation..
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 19 күн бұрын
❤❤❤அன்பே சிவம்
@rathakrishnan7941
@rathakrishnan7941 3 жыл бұрын
அதி அற்புத விளக்கம்
@schoolbreeze8021
@schoolbreeze8021 3 жыл бұрын
தமிழக பாடசாலைகளில் பிள்ளைகள் இந்த அருமையான புராண இதிகாசங்கள்மூலம் நடந்த வரலாறுகளைக் கேட்டு செம்மையுற வேண்டும். மேலும் பாண்டேயின் ஆங்கிலக்கலப்புடன் கூடிய கேள்விகளுக்கு சற்குருவின் ஆழமான பதில்கள் தமிழில் ஒலிப்பது, குருவின் ஆளுமையுடன், பிறர் நலன் பேணுவது வெள்ளிடை மலை.
@saivaneethi6103
@saivaneethi6103 2 жыл бұрын
திரு பாண்டே அவர்களே நிறங்கள் பல என்பது தமிழ் முதலில் நீங்கள் தமிழ் கற்றால் மிக அருமையான தொகுப்பாளர் ஆவீர்கள்
@affataataa6aggatya133
@affataataa6aggatya133 Жыл бұрын
மனிதர்களுக்கு இடையே உள்ள பல பிரிவுகள் காரணம் அரசியல்
@vengat3556
@vengat3556 3 жыл бұрын
sadguru wisdom never fails to impress us
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 3 жыл бұрын
உங்கள் பதில்கள் அனைத்தும் அற்புதம்.👌🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏
@tsmlawsociety2676
@tsmlawsociety2676 3 жыл бұрын
Excellent speech ji
@gdsure7613
@gdsure7613 3 жыл бұрын
Listen carefully, all answers are keep in mind, its very useful
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 19 күн бұрын
இந்து மதம் என்பது தேடல் 👍👍👍👍👍
@guppy277
@guppy277 3 жыл бұрын
Sadhguru's rhetoric is consistent. Considered values. His sustained wisdom must be harnessed for the betterment of society. Does not 'push' a specific faith but promotes a clarity driven by reasoning. Respects and promotes the sustained wisdom of the country. At a time, when such values are long discarded. Shamelessly we are still impressed on something only when that comes from or gets said from the West. Including the acceptance of Sadhguru. it had to be, his wisdom had to be dip tested in Harvard, London and Stanford. The chronic servility of Raj regime will be out of our mind only when there is a resolve coming from the society. To that end, Rangaraj Pande does a very good job of poking into all wise minds. Initially i was very skeptical of his provoking questions. But eventually i could see his intent. Truth is a result of provoking questions. Very well done Rangaraj Pande. Its so endearing to watch Sadhguru's unstuttering answers to any question. Wish people stop hero worshipping him and lose out on the values promoted by him. Hero worship is a chronic disease of our society.
@mageshsheebarani9646
@mageshsheebarani9646 3 жыл бұрын
Namaskaram Sadhguru. Thank you Sadhguru.
@vidhyalakshmi4305
@vidhyalakshmi4305 3 жыл бұрын
Highly appreciable and thoughtful clarification sadhguru ji. 🙏👍
@bharathivishnu5119
@bharathivishnu5119 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Two Legends are always Excellent Speech and Superb
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 6 ай бұрын
NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏
@anantharajanananth4095
@anantharajanananth4095 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.... ராமாயணம் மகாபாரதம் உண்மை .... இந்து மதம் தான் உலகத்தில் தாய் மதம் .....
@nithyananthamd7566
@nithyananthamd7566 2 жыл бұрын
இனம், மொழி, மதம் இவைகளை தேடி ஆராய்ச்சி தொடங்கினால் இது நீண்ட வரலாறு, முரண்பாடு நிறைந்த ஒன்று, காலங்கள் பல ஆயிரம் கடந்துஉள்ளது. மனித நேயத்துடன் வாழ்வதற்குகான பலமான சிந்தனையை வளர்ப்பது எவ்வாறு, அதற்கு தடையாக இருப்பதை தகர்ப்பது பற்றி சிந்திப்போம்( அற வழியில்), ஒற்றுமையாக வாழ்வோம். ஏதாவது ஒன்றை கேள்வி கேட்டு தாங்கள் மனதில் உள்ளபடி சொல்வார் என நினைப்பது எதிரில் உள்ளவர் சத்குரு என மறந்து விட்டதாக நான் நினைக்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்
@srinivasbalajivijayasarath3871
@srinivasbalajivijayasarath3871 3 жыл бұрын
Right Sadhguru. Search is the only answer to mukthi.
@anandhakumar422
@anandhakumar422 3 жыл бұрын
Ultimate sadhguru
@v3maji397
@v3maji397 3 жыл бұрын
Very excellent speech sir.All your answers are very truthful and acceptable.
@narasimhnramamohan166
@narasimhnramamohan166 3 жыл бұрын
Guruve my dad thought us to read Ramayana and mahabharatham which will explore and teach and lineup energy and provide clarity of way of thinking, I strongly and experimented and experienced amazing silence in my mind, I m proud and happy to be hindhu
@MuthuKumar-gg9ih
@MuthuKumar-gg9ih 3 жыл бұрын
Sivayanama om
@sandhyaviswanathan9696
@sandhyaviswanathan9696 3 жыл бұрын
Kanna moodi ketta rajini pesara madiri irukku - same diction :-) ,- Amazing interview as always and as usual
@alappara_kelappurom778
@alappara_kelappurom778 3 жыл бұрын
Both from karnataka
@venkatm9740
@venkatm9740 2 жыл бұрын
🤣
@sharoonmurthy2271
@sharoonmurthy2271 Жыл бұрын
Aama sir nijo sir neenge solla poradhu enaku kooda appadiye teridhu yeana rendu peru karnatakale irundhu vandhavanga so adhanaale iruvaradhu ore madiri sound pannudhu slang vandhu. aana sadhuguru konjam pure tamizh varthai upayoga padthuvange but rajini sirku avalo shuddamaana tamizh varthai sela oru teriyadhu, rajini sir tamizh pesumbodhu simpleaah pesuvange. But rendu per slang ore dha even b. Sarojamma, action king arjun sir, vinay rai, selvam kishore ,charan raj ivangalu kooda konjam idhe slangle dha tamizh pesradhu namaku chinna vayasile irundha pa language kathukita sariaana accentle pesa varru adult aana mela bashai kathukita accent le konjam practice venau. Yedukkena thalaivar rajini sirku ,sadhuguru ku ,arjun sirku ,b sarojadevi ku ,kishoreku ,vinay rai ku charan raj sirku chinna vayasile irundha pa tamizh mozhi avangaluku parichiyam irundadu ile tamizh naduku vandhu cinima pannadhukku apro kathikitanga already avanga 20+ ,30+ aahirundharu so avangaluku avanga tayyi mozhi accent iruku ippovu kooda tamizh pesumbodhu.
@KiranKumar-kg3qh
@KiranKumar-kg3qh 3 жыл бұрын
Wow my two favorite persons
@roghiniammal6438
@roghiniammal6438 2 жыл бұрын
அற்புதமான கருத்துக்களை பகிறர்ந்த சத்குருவிற்கு வணக்கங்களை பல. நல்ல முடிவுரை தந்து யாவரும் முன்னேற பக்குவமான பதிவு. நேசியுங்கள் ஈசாவை.
@rammani7170
@rammani7170 3 жыл бұрын
Sad thing is 90% of Hindus don’t even know any of this.
@tsothilingam
@tsothilingam 3 жыл бұрын
சற்குரு பல பல மனிதர்களிடம் இந்த கருத்தை விதைத்து விட்டார் என்றே உணர்கிறேன். எதிர்கால இந்துத்துவா ஜரோப்பிய அமெரிக்காவிலிருந்தே பலமாக வளரும். அப்போ இந்தியர்கள் வியப்பாய் பார்ப்பார்கள்
@72p.barath
@72p.barath 3 жыл бұрын
Absolutely agree with you!
@arumugamr110
@arumugamr110 3 жыл бұрын
No
@srinivasansrinivasan7017
@srinivasansrinivasan7017 3 жыл бұрын
56:14 to 56:17 that was truly correct idea sathguru ji ,I appreciate that
@sarojat6539
@sarojat6539 3 жыл бұрын
நன்றி ஐயா
@kamalarangachari5101
@kamalarangachari5101 Жыл бұрын
மிகத்தெளிவாக புரியும் படியாக பதில்கள்
@venkatramaniyer4399
@venkatramaniyer4399 Жыл бұрын
Simple and wonderful explanations
@kogilajeyak7114
@kogilajeyak7114 3 жыл бұрын
Super aiya...vazlgha vaigam..vazlgha valammudan
@gopalncv1207
@gopalncv1207 2 жыл бұрын
Super well said Guruji
@sreedharganapathy5951
@sreedharganapathy5951 3 жыл бұрын
Great our country needs many sadgurys
@rakeshvarun4360
@rakeshvarun4360 2 жыл бұрын
சிறந்த கேள்வி களுக்குத்தான் சிறப்பான பதில் கிடைக்கிறது. அருமை சார் .
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 114 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 118 МЛН
Sadhguru Interview with Polimer TV at Adiyogi | Tamil | March 2017
41:20
How To Handle Old Age and Die Gracefully? | Sadhguru Tamil
19:01
Sadhguru Tamil
Рет қаралды 629 М.