உதவி செய்ய விரும்பும் நல்ல உள்ளங்களுக்காக - முகவரி :- ஆவாரம் குடிபட்டி , லெக்கணப்பட்டி ரோடு , ஓடுக்கூர் போஸ்ட் , கீரனூர் அருகில் , புதுக்கோட்டை மாவட்டம் - 622504
@sarojaarumugam44412 жыл бұрын
Vera details iruka bro ac number
@ashokarashokar95402 жыл бұрын
Gpay நம்பர் கொடுத்த இருக்காங்க சகோதரர்
@r.harini2ndanm7632 жыл бұрын
வணக்கம் ஐயா...அந்த குழந்தைகளின் வீட்டு எண்ணை பகிருங்கள் ஐயா.. எங்களால் முடிந்த உதவிகளை செய்து தருகிறோம்.🙏 மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா வீட்டு எண்ணை பகிருங்கள்.🙏🙏🙏
@ibrahimhasan88572 жыл бұрын
அந்த ஊர் தெறியுங்க சார் மதர் தெரசா மேட்டுச்சாலை இலுப்பூர் பக்கம் சார் லெக்கனா பட்டி ல இருந்து கீரனூர் 10கீமீ
தே வன் கா ப் பா ற் ற மாட் டா ன் மனிதன் தான் கா ப் பா ர் ர னு ம்
@crajesh3892 жыл бұрын
மிகவும் திறமையான குழந்தை பாப்பா.... நீ வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை அடைவாய் பாப்பா
@vanajaranganathan84502 жыл бұрын
Thank-you very much bless you God
@Pacco30022 жыл бұрын
என்னமோ ஒரு கோடி ரூபாய் குடுத்து உதவி செய்த மாதிரி இதுக்கு இவ்ளோ likes.
@Krishnakrishna-gr6lx2 жыл бұрын
😞😞😞😞kunam erukkavanga kitta panam illa pannam erukkavanga kitta gunam illa unna pola palar erunthalum neenga padum kastam konjam illa 😞ennala varuthapada tha mudium ippo kandippa unakku oru naal nalla nalaa amaum
@suthasutha85782 жыл бұрын
Unga.lapola.silaper.eirutha.pothum.anna.thanks
@chandramohan84872 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@mohankayalananthi4562 жыл бұрын
தங்கமே நீ ரொம்ப பெரிய ஆள வருவடா உன் தைரியம் உன்னை உயர்த்தும் டா எங்கேயும் எப்போதும் உன் கண்ணிரை காட்டி மனம் இளகி விடாதே செல்லம்... நீ உலகம் போற்ற வாழ்க வளமுடன்....♥️ Love you daa baby
@santhivadivel72642 жыл бұрын
என் கணவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். நான்இதுவரை அவரை நினைத்து அழுதுக் கொண்டே இருப்பேன். இன்று இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் இனி மேல்என் குழந்தைகளுக்கு நானாவது இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். கடவுளே எந்த குழந்தைக்கும் இந்த நிலை வரவே கூடாது.
@Sakthivel-rq9xe2 жыл бұрын
சுப்பர்
@Sakthivel-rq9xe2 жыл бұрын
சாந்தியா
@mvmselvam87792 жыл бұрын
😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@murugasamy61272 жыл бұрын
வாழ்க்கையே ஒரு போர்க்களம் நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் வாழ்க வளமுடன்
@santhivadivel72642 жыл бұрын
@@murugasamy6127 நன்றி சார். கோவிட் பலருடைய வாழ்க்கையை திசை திருப்பி விட்டது. அதில் என் வாழ்க்கையும் ஒன்று. தற்போது வரை என்னால் என் கணவரின் இழப்பை நம்ப முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் என் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வருகிறேன்.
@jothijothisurya69302 жыл бұрын
வீடியோவை பார்க்க பார்க்க என் கண்ணில் கண்ணீர் மட்டுமே வழிகிறது 😭😭😭😭😭 என் தங்கமே 😭😭
@lathachristopher48872 жыл бұрын
Same....
@balamuruganbalan34752 жыл бұрын
கண்டிப்பாக
@fshahadha98042 жыл бұрын
Yes
@kavipriya83962 жыл бұрын
Yes 😭😭
@ramachandranmrc922 жыл бұрын
Same
@chandranc852 жыл бұрын
தலைவர் முதல்வர் அய்யா ஸ்டாலின் ஐயா அவர்கள் இந்தா 3 பெண்கள் க்கு உதவி செய்யா வேண்டும் இது எனது தாழ்மையான வேண்டுகெரள்
@gowthamkangeyam7129 ай бұрын
Yes
@arulgunasili96842 жыл бұрын
இந்த மாதிரி மக்களை தேடி தேடி இப்படி வெளிய கொண்டு வரும் இந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள், இன்னும் நிறைய பேரை இப்படி உலகிற்கு எடுத்து காட்டுங்க நன்றி சகோதரா 👌
@balamurugan-rk5jr2 жыл бұрын
Tq Anna 👍🤝
@priyakml2 жыл бұрын
Mdm
@shanmugam29592 жыл бұрын
இதை வெளி உலகுகக்குக்கொண்டு வந்த தோழர் அவர்களுக்கு மணமார்ந்த நன்றி தொடரட்டும் உங்கள் நற்ப்பணி. கடவுள் இவர்களை நன்றாக வைத்திருப்பார்
@ragupathy87992 жыл бұрын
என் கண்களில் நீர் வரவைத்தது இந்த குழந்தைகளின் வாழ்க்கை.
@ajithkumarmykerala69872 жыл бұрын
கண்டிப்பாக கடவுள் இந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்👍👍👍👍
@joytex6092 жыл бұрын
Nichiyamaka
@vijaypriyap7102 жыл бұрын
Yes Bro 👍
@ManiyanManiyan-be9ce10 ай бұрын
T. M
@pakkerolipakkeroli72162 жыл бұрын
செல்வந்தர்களே தயவு செய்து உதவுங்கள்.... நானும் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்!
@pooranimapooranima25162 жыл бұрын
கடவுலுக்கு கண்ணே இல்லையா பபாவம் அந்த பொண்ணு அரசாங்கம் கண்டிப்பாஉதவ முன் வர வேண்டும்
@nivethikaa162 жыл бұрын
இந்த video va பார்க்கும் போது தான் கடவுள் நம்மை எவ்வளவு நல்ல நிலைமை இல் வைத்திருக்கிறான் என்று புரிகிறது.
@tn24krishnagiri142 жыл бұрын
அம்மா இல்லாத வாழ்க்கை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது.😥😢😭😭
@PurathMan7 ай бұрын
😂😧
@sivakavin89322 жыл бұрын
அனைத்து அன்பர்களும் அரசு கவனத்திற்கு போகும் வரை, அரசுக்கு கோரிக்கை வைத்த வன்னம் இருங்கள் இதுவே பெரும் முயற்ச்சிதான். முதல்வர் அவர்கள் தேவையான உதவிகளை செய்வார் என்று நம்புவோம் .
@dharungaming58432 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட இந்த குழந்தைகள் கண்ணீர் துடைக்க உதவ வேண்டும் 😭😭😭
@muneeshr18452 жыл бұрын
இந்த ஒரு வீடியோ பார்த்து கண்ணீரே வருகிறது 😭😭😭 இறைவன் உங்களை காப்பாற்றுவார் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தான் கடவுள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை உண்டாகும் 🙏🙏
அண்ணா இந்த குழந்தைகளின் நிலை அறிந்து அவர்கலுக்கு உதவ முன்வந்த நீங்கள் இறைவனுக்கு சமம். உங்களின் சேவை மேலும் தொடற வாழ்துக்கள் கூறும் உங்களில் ஒறுவறான. நத்தம் வட்டார முத்தறையர் சங்கம் நண்பர்கள்
@ANUJILLUANUJILLU9 ай бұрын
இந்த குழந்தைகளுக்கு உதவிய உங்களுக்கு கோடி நன்றி அண்ணா
@santhis34272 жыл бұрын
இந்த குழந்தைகளின் அப்பாவுக்கு இன்னுமா ஆறிவுவரல இவ்வளவு குழந்தைகள் பெத்துக்கதெரிஞ்ச ஆளுக்கு பாவம் அந்த பெண் குழந்தைகள் எனக்கு மிகவும் அழுகைவருது
ஏசுவே இந்தப் பிள்ளைகளை நீர் பொறுப்பெடும் தேவைகளை சந்தியும். கண்ணீரைத் துடையும்
@arunasharma7952 жыл бұрын
Naamum thudaikka vendum
@bharathiyarteam2 жыл бұрын
தாய் இல்லை என்றால் இந்த உலகில் எதுவும் இல்லை 😭😭😭😭
@jayaseelanjayaraj99512 жыл бұрын
Thanks
@pathimasamvel39812 жыл бұрын
இந்த நேரத்தில் என் அப்பாவை நன்றி யோடுநினைக்கிறேன்என்அம்மாவைநான்பார்த்ததேகிடையாதுஎனக்குஉடன்பிறந்தவர்கள்நான்குபேர்என்னையும்சேர்த்துஐந்துபேர்என்தகப்பனார்ஒருஉனமுற்றவரர்சரியாகநடக்கமுடியாதுஅந்தகாலைவைத்துபனைமமரம்ஏறுவார்கள்என்அம்மாஇறந்துவிட்டார்கள்ஆனாலும்என்அப்பாமறுமனமும்செய்யவில்லைஎங்கள்எல்லோருக்கும்திருமணமும்நடத்திவைத்தார்கள்எனக்கும்திருமணம்முடிந்துபனிரன்டுஆண்டுகள்ஆகிறதுஎன்அப்பாவைபோல்யாராலும்இருக்கமமுடியாதுகன்டிப்பூஅன்புகாட்டுவதுஎல்லலாம்என்அப்பாவுக்குநிகர்என்அப்பாதான்அப்பாஇருந்தும்இந்தபிள்ளைகள்நநிலமையைநினைக்கும்போதுவறுத்தமாகயிருக்கிறதுஎன்அப்பாவேலைக்குசென்றால்என்அண்ணன்தான்எங்களைபார்பான்என்றுஎங்கள்ஊரில்சொல்வார்கள்என்மூத்தசகோததரியும்எங்களைஅரவனைத்தாள்ஏல்லோருக்கும்திருமணம்முடிந்தபின்எல்லாம்மாறிவிட்டதுஎன்அப்பாவின்அன்புமமட்டும்இன்றும்மாறவில்லை
@dumilstar85262 жыл бұрын
தமிழ் நாட்டில் இப்படி ஒரு நிலைமையா ஐயா தமிழ் நாட்டு முதல் அமைச்சர் அவர்களே. இந்த குடும்பத்திற்கு உதவி செய்யங்க சார் உங்க குடும்பம் நல்லா இருக்கும்
@sulochananatarajan53922 жыл бұрын
.
@sulochananatarajan53922 жыл бұрын
8
@babyma76952 жыл бұрын
Yes😢😢😢
@omygod82762 жыл бұрын
யாரு அவனா
@rajamany54222 жыл бұрын
Idily cook pana solu gal varuvar
@savithrim9462 жыл бұрын
தமிழக முதலமைச்சர் அவர்களே...இந்த சின்னஞ்சிறு வயதில் இவ்வளவு கஷ்டப்படும் இந்த சிறுமிக்கும், அவளது தங்கைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க தங்களை பாதம் தொட்டு வணங்கி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நிர்வாகத்தில் பெண்கள் கண்கலங்க கூடாது ஐயா. இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணை காட்டுங்கள் ஐயா. 🙏🙏
@NandhuBoss7862 жыл бұрын
Cm alathan antha ponnuku intha nilaiamainu ungaluku ellam epo puriyutho apothan tamil nadu munnerum....
அப்பா இல்லாமல் வாழாம் அனால் அம்மா இல்லாமால் எதுவும் இல்லை
@smrraja2 жыл бұрын
🙏🙏😭😭😭
@agrimaran53912 жыл бұрын
சிங்கப் பெண்ணே உன் வாழ்க்கை மாறும் ...விதியின் விளையாட்டில் நீ அனுபவிக்கும் துயரம் மிகக் கொடியது.
@Kasimuniyan10 ай бұрын
அண்ணா உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா
@nivethaamutha27542 жыл бұрын
இந்த video வை பார்க்க பார்க்க என் இரு விழிகளிலும் கண்ணீர் ததும்புகிறது...😭😭😭
@babyma76952 жыл бұрын
கடவுளே இந்த குழந்தைகளை காப்பாத்துக 🙏🙏🙏🙏😔😔😔😔😔
@ganeshssakthi20322 жыл бұрын
நம்மை போல் நபர்கள் உதவியாக இருக்க வேண்டும்... அரசும் பெரும் பங்களிப்பு செய்ய எதிர்பார்க்க வேண்டும்....
@Ethens_world2 жыл бұрын
Pls send phone no
@shanthitk91302 жыл бұрын
Sai appa en tha kulanthai kappattngal appa
@Sanjeevithurai2 жыл бұрын
இறைவனின் இந்த ஊடகத்தால்உங்கள் துக்கத்தை தீர்ப்பார் ஊடக கத்தை வாழ்த்த எனக்கு வயதில்லை வேதனை யிலும் வேதனை எல்லா ஈரநெஞ்சம்உதவும் ஊங்கள்சேனல்வாழ்கவளமதுடன்🙏🙏🙏🙏🙏🙏
@profvijaya82329 ай бұрын
கடவுளே இந்த குழந்தைகளை காப்பாற்று அய்யா
@KumarKumar-jm8bb2 жыл бұрын
அனைத்தும் பெண் பிள்ளைகள் , அவர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் கடவுள் தான் நல்ல மனிதர்கள் மூலம் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்
@rammoorthi66442 жыл бұрын
தமிழக. முதலமைச்சர் அவர்களே இந்த குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி செய்யுங்கள் இவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்த உதவுங்கள் ஐயா.
@SS-fq5vf2 жыл бұрын
It has become a tendency to look forward to the higher ups in the government for all helps. We can make some self help groups to take interest to provide the solace.
@periyannankrishnaveni73672 жыл бұрын
அந்த பிள்ளைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைக்க உதவுங்க பிரதர். பாட்டியை ஏதாவதொரு இல்லத்தில் சேர்க்கமுடியுமா எனப் பாருங்க. உங்கள் சேவை மகத்தானது.
@Kuttiescute11282 жыл бұрын
ஆமாம் ஒரு நல்ல விடுதியில் சேர்த்து விடுங்கள். அந்த குழந்தைகளுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை.anthaப் பெண்ணின் அப்பாவிர்க்கு குழந்தை பெத்துக்கொள்ள மட்டுமே தெரிந்திருக்கிறது.அப்படிப்பட்ட காமுகனிடம் பெண் குழந்தைகள் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும்?
@sasikalasrikanth58222 жыл бұрын
Yes
@dheepanscreativity90592 жыл бұрын
Yes
@monamona-wr7ez8 ай бұрын
Yes
@raji8202 жыл бұрын
😭😭😭😭 இல்லாமல் கூட இருக்க முடியும் அம்மா இல்லை என்றால் வாழும் வாழ்கை நரகம் என்பதற்கு இந்த குழந்தைகள் வாழ்கை ஒரு பாடம் மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭😭😭😭😭
@sanrajvideos73772 жыл бұрын
Correct 😢😢
@suganyamadhu50052 жыл бұрын
G/pay no
@ridhuninu83112 жыл бұрын
Correct
@joselladurai8212 жыл бұрын
உன்னுடைய கஷ்டம் நானும் அனுபவித்திருக்கிறேன் தங்கையே கடவுள் உன்னக்கு கண்டிப்பாக அருள் புரிவார் 🙏🙏🙏🙏
@mvmselvam87792 жыл бұрын
உலகின் கண்ணீர் தான் மிகவும் வேதனையானது 😭😭😭😭 தெய்வமே இவர் களை காப்பாத்து 🙏🙏🙏🙏🙏🙏 உனக்கு கேடி நன்றி 🙏🙏🙏🙏
@LIFECHANGINGGALLERYTamil2 жыл бұрын
காப்பகத்தில் சேர்க்க உதவுங்கள் RA Media🙏🙏 இந்த சிறு வயதில் இவ்வளவு வேலை செய்து இந்த குழந்தைகள் படும் பாடு பெரிது ஐயா🙏🙏
@s.sathiyans.sathiyan55522 жыл бұрын
ஊரோடு அழுகிறாங்க சொல்ராங்க வீட்டுகொரு உதவி செய்தாலே முன்னேற்றி விடலாமே
@எனக்குதெரிந்தசமையல்ஒன்று2 жыл бұрын
கண்டிப்பாக முதல்வர் அவர்கள் பார்க்க வேண்டும் இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பும் கல்வியும் தங்க வீடும் அமைத்து தரவேண்டும் 🙏🙏🙏
@premaganesan56712 жыл бұрын
நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. தாய் இல்லை, தகப்பன் நன்றாகவே இருக்கிறார்.ஆனால் வேலைக்குப் போக மாட்டாராம். ஆனால் அரசு வீடு, சாப்பாடு எல்லாம் கொடுக்க வேண்டும் என்றால் என்ன சொல்வது. வெளியில் சென்று விசாரியுங்கள் மக்கள் பணம் சம்பாதிக்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று. கல்வி உதவி கட்டாயம் செய்யலாம். இப்போது அரசு கல்விக்காக நிறைய உதவிகளைச் செய்து வருகிறது.
@vaseekaran12432 жыл бұрын
Yes
@telmaa12282 жыл бұрын
ஏழைகள் என்றும் கடவுள் காப்பார்.எதிர்காலம் சிறப்பாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@thalapathyvijay24182 жыл бұрын
கடவுள் இருக்கிறார் கண் கலங்க வேண்டாம் ....உன் வாழ்க்கை நல்லபடியாக அமையும்❤️ கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம் ❤️🙏
@srilakshanika98622 жыл бұрын
பெண் பிள்ளைகளுக்கு கல்வி என்பது அவசியமான ஒன்று. நடிகர் சூர்யா அவர்கள் இதுபோன்ற குழந்தைகளுக்காக நடத்தி வரும் Agaram Foundation கல்வி அறக்கட்டளை அமைப்பை அணுகி உதவி கோருங்கள். நல்லதே நடக்கும். All is well that Ends is well!!
@saravananmoorthi82042 жыл бұрын
.
@ravimarieswari36002 жыл бұрын
உண்மை அவர் நிச்சயம் நல்லது பண்னுவார் குழந்தைகள் படிப்புக்கு அவரை அனுகவும்🙏🙏
@sivasuganthini32232 жыл бұрын
அண்ணா நீங்கள் கடவுள் போல இந்த குழந்தைகள் மீது அக்கறை கொண்டு அவர்கள் படிப்பு சாப்பாட்டிற்கு உதவுங்கள்.... குழந்தைகள் கொஸ்ரேலில் சேருங்கள். அவர்கள் வாழ்க்கை படிப்பு உணவு எல்லாம் அங்கே கிடைக்கும். கடவுளை வேண்டுகிறேன் அவர்கள் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள்
@france082 жыл бұрын
சூரியா அண்ணனிடம் சொல்லுங்க அண்ணன் உதவுவார்
@mahalakshmimahalakshmi8302 жыл бұрын
👍
@johnbabu75082 жыл бұрын
ஸ்டாலின் ஐயா அவர்களே ஒரு உதவி செய்யுங்க உங்களால் முடியும்❤️🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@sathishkumarsathishkumar88938 ай бұрын
Ava en seriyaa pora
@deepthi.......15582 жыл бұрын
இந்த காணொளியை காணும் பொழுது எனது கண்களில் கண்ணீர் பொல பொல பொலவென கொட்டியது 😭😭
கல் நெஞ்சும் கரையும் இவர்களின் சோகங்களை பார்க்கும் பொழுது..☹️ இன்னும் பல கிராமங்களில் இந்த இந்நிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது..😔 பல பெற்றோர்களும் இப்படி தான் உள்ளனர்..
@ravimarieswari36002 жыл бұрын
இதயம் ஒ என்று அழுதுவிட்டது அம்மா இல்லாமல் இந்த குழந்தைகள் படும் துயரத்தை பார்க்க முடியாமல் கண்களில் நீர் தாரை தாரையாக கடவுளே இவர்களுக்கு மூன்று வேளை நல்ல சாப்பாடு இவர்களை நல்லவிதமாக பார்த்துக்ககோன்க🙏🙏
@Mysongs17482 жыл бұрын
அய்யா முதல்வர் அவர்கள் இந்த சிறுமியின் குடும்பத்திற்கு தயவு செய்து உதவி செய்யணும்.இவர்களுக்கு கடவுள் கருணை காட்டணும்
@josephjoseph21082 жыл бұрын
அண்ணா உங்க நல்ல மனசு யாருக்கும் வர அது.இதை முதலமைச்சர் பார்வை க்கு எடுத்து செல்லுங்க அண்ணா
@ammutips90742 жыл бұрын
இந்த கஷ்டத்தை வெளியில் கொண்டு வந்தது உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா
@kuttythiviravathi79572 жыл бұрын
Thanks anna atha ponnu Nala irrukum 👍👍👍👍
@rpdisa43592 жыл бұрын
குடித்துவிட்டு கும்மாளம் போடும் மாணவர்களுக்கு அடிக்கும் சலுகைகளை இந்தக் குழந்தைகளுக்கு கொடுங்கள்
@mysweetdarling81712 жыл бұрын
Mmm
@liyajohn34262 жыл бұрын
Mm
@punithapunitha40672 жыл бұрын
👍👌
@Ethens_world2 жыл бұрын
Pls send phone no
@gopalgopal96982 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏
@roselineselvi23992 жыл бұрын
மிகவும் வேதனை அளிக்கிறது தயவுசெய்து வசதி உள்ளவர்கள் உதவி செய்யுங்கள்..
@annaalbuilders7422 жыл бұрын
அதிக குழந்தை பெற்றுக்கொள்வதும் அதிக வறுமைக்கு காரணம் தினமும் கண்ணீருடன் தான்
@atozvediomade92 жыл бұрын
மத்தவங்களுக்குகாக கண்ணீர் வீடுற மனசு தான் கடவுள்
@mukeshmukesh12732 жыл бұрын
Pakkum poluthu kan kalanguthu sir romba நன்றி sir itha veliya kondu vanthathukku
@srinivasanselvaraj85052 жыл бұрын
😭😭😭😭😭😭பாவம் இந்த குழந்தைங்களுக்கு கடவுள் துணையாக இருக்கனும் எப்பவும்மே
@ஆனந்தி-ர3ல2 жыл бұрын
உங்களுக்கு ரெம்பநன்றி
@udayasooriyan1912 жыл бұрын
நான் இலங்கை இப்ப உள்ள நிலை உங்கள் அனைவருக்கும் தெரியும் ஒரு வேளை சாப்பிட மற்ற நாட்டை கையேந்தும் நிலை ஆனால் என்னால் உதவ முடியவில்லை அதை நினைக்கும் போது வெட்க படுகிறேன் இந்த நாடு அப்படி
இதனை பார்த்து எவ்ளோ நல்ல பெரியமனசு கொண்டவர்கள் இருக்குகூறார்கள் கண்டிப்பா உதவ முன்வரவேண்டும் 🙏🙏🙏
@thanigaivelm42812 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் என்றென்றும் துணை நிற்பார் அண்ணா வாழ்த்துக்கள்
@aryavardhan30832 жыл бұрын
இந்த பொண்ணோட அப்பாவை பார்க்கும் போது கோவமாக வருது
@maheswarimanohar67892 жыл бұрын
கடவுளே நெஞ்சே வெடித்துவிடும் போல் உள்ளது.இந்த குழந்தைகளின் துயரம் நீங்கி நன்றாக இருக்க வேண்டும்.இதற்கான உதவியை செய்யுமாறு அரசுக்கு இச்செய்தியை கொண்டு செல்ல வேண்டும்.
@rajeshwari83912 жыл бұрын
Kannula raththam thaan vrum ada kadavule eppadiyum oru sogama kaapathuda saami
@bavanishvarma30342 жыл бұрын
தமிழக அரசுக்கு கவனத்திற்கு இந்த குழந்தைகளின் நிலைமையை எடுத்துச்செல்லவேண்டும்.
@rajarajes64112 жыл бұрын
Chief minister ku intha pillagal theriumpadi saiyuga sir
@manthiramnarayanan42832 жыл бұрын
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கண்டிப்பாக
@abusali12502 жыл бұрын
😭நான் 13 வயதாக இருக்கும் போது என் தாய் என்னை விட்டு சென்றாள் எனக்கு இப்போது 25 வயது எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர் நான் நானே அதிகமாக கடவுளிடம் கேட்பது என் நிலைமையை என் குழந்தைகளுக்கும் கொடுத்து விடாதே இந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது மனது மிகவும் வலிக்கிறது என் எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது இறைவா...🙏😭😭😭🙏
@its_me_Dr2 жыл бұрын
Sister be positive don't worry god bless you and your family
@ashvikavarnika81082 жыл бұрын
Same.but en amma sagum pothu enaku 3 vayasu.avanga face yappadi erukum kuda nan parthathu ella.
@lillymary63422 жыл бұрын
Yes same my life 😭
@subramanihemanth48542 жыл бұрын
நிருபருக்கு நன்றி நல்ல உள்ளங்கள் உதவிசெய்வார்கள்
@g.prasanna12349 ай бұрын
Eethirkalathhaineeventruvetrikanbai❤
@ஜெபிக்கலாம்வாங்க2 жыл бұрын
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் மகளை கவலைபடாதை இயேசு தாய் தகப்பான உன்னை ஆதரிப்பார்🙏🙏🙏🙏😭
@vivedhaamos87352 жыл бұрын
Unudaiya kastathai jesus oruvar arinthirukirar avaraale unaku nanmai undagum...unakaga naa prayer panuren papa don't cry😭😭
@yaakgopuyaakgopu73932 жыл бұрын
CM sir please help me
@ஜெபிக்கலாம்வாங்க2 жыл бұрын
@@yaakgopuyaakgopu7393 y
@தமிழ்தேசியம்-ச9ர2 жыл бұрын
ஏன்டா உங்களை போன்ற போலி கிறுஸ்துவர்களால் அனைத்து கிருஸ்துவர்களுக்கும் கெட்ட பெயர் உங்களை போன்ற ஆட்களால் தான் சங்கி நாய்களும் ஆட்டம் போடுறானுங்க அந்த பெண் குழந்தை மேல் உண்மையா அக்கரை இருந்தால் உன்னால் முடிந்த உதவியை செய் கர்த்தர் ஆசிர்வதிப்பார் என ஊளையிடாதே குள்ள நரியை போல் அடுத்தவர் கஷ்டத்தை பயன்படுத்தி மதம் மாற்றாதே அவர்களாகவே விரும்பி இஸ்லாம் கிருஸ்தவம் என மார்க்கம் ஏற்க வேண்டும் நீ சம்பாதிப்பதற்காக மதம் பிறரை மதம் மாற்றாதே
@ஜெபிக்கலாம்வாங்க2 жыл бұрын
@@தமிழ்தேசியம்-ச9ர தேவையில்லாம பேசாதிங்க எல்லாரும் இப்படி இருக்க மாட்டாங்க ஒவ்வொருத்தங்க பணத்துக் காண்டி தேவனை ஆசிங்கபடுத்துறாங்க நாங்கள் மதம் மாற்ற வில்லை நிங்கலா உருவாகிடைங்க ஒன்று ஆண் ஜாதி இரண்டாவது பெண் ஜாதி OK va anna நாங்கள் எவ்வளவு உதவி செய்தாலும் அவர்களுக்கு தேவை ஒரு ஆறுதல் அதை யாராலும் தரமுடியாது தேவனால் எல்லாம் கூடும் அவர் ஒருவரை தாய் போல தேற்றி கர்த்தர் அவர்களுடைய தேவைகளை சந்திப்பார் நாங்களும் ஏழை தான் எங்களால் முடிந்தது அவர்களுக்காக ஜெபம் பண்ணுவோம் 🙏🙏
@lakshmananlakshmanan93942 жыл бұрын
என்னாளை விடீயோவை பார்க்க முடியளை மனம் மிகவும் வருத்துகிறது பெண் பிள்ளைகளுக்கு தாய் ரொப்ப முக்கியம்
இந்த செய்தியை பார்த்தவுடன் எனக்கு கண்ணீர் வந்து விட்டது இந்த வீடியோவை நம்மால் முடிந்தவரை மக்கள் அனைவரும் பார்க்கும் வரை பகிர வேண்டும் 🙏அந்த குழந்தைகளுக்கு நம்மால் செய்யவேண்டிய சிறு உதவியாக செய்ய வேண்டும் 🙏
@sssultan26422 жыл бұрын
யா அல்லாஹ் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற அருள்புரிவாய்.ஆமீன்
@sugunasaravanan63502 жыл бұрын
, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா இந்த பிஞ்சு குழைந்தைகளுக்கு நம்மாளும் நமக்கு தெரிந்தவர்கள் மூலமாக உதவி செய்ய முன் வேண்டும் அனைவரின் பாதங்களை தொட்டு வேண்டுகிறேன்
@BTS--WORLD--60422 жыл бұрын
கண்ணீரை நிறுத்தவே முடியவில்லைசார் இந்த குழந்தைகள் நிலை முதலமைச்சரிடம் செல்லும்வரை அனைவரும் பகிருங்கள் நணபர்களே நம்மலால முடிந்த உதவியை செய்வோம் கடவுள் கைவிட மாட்டார் வேண்டிக்கொள்வோம்
@udhayasiva18732 жыл бұрын
மெயியத்தாள் அப்பா இறந்து அம்மா இருந்து இருக்கலாம் 😭😭😭
@priyamanikandan74812 жыл бұрын
Ama avar wrk pona andha kozhandhainga nalla irukum😭😭😭😭😭
Nee life long yeppayum happaya iruka orunal unna life maarum so God bless you
@sivagamiravi78022 жыл бұрын
தமிழ் நாடு திரு முதல்வர் இந்த குடும்பத்திற்கு உதவி செய்யவும்
@hariharanm62292 жыл бұрын
Ungalukku rompa nanri anna😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@sachinjayam60692 жыл бұрын
ஐயா மு க ஸ்டாலின் அவர்களே உங்களை நான் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் இந்தப் பிஞ்சு குழந்தைகளை நல்ல முறையில் படிக்க ஏற்பாடு செய்து அந்த குழந்தைகள் எல்லா வசதி செய்து கொடுங்கள் மீண்டும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் மனசு வலிக்கிறது
சாமி என்கிற சிலைகிட்ட போய் பணத்த கொட்டுறிங்க உயிரோடு இருக்குற இந்த சாமிங்களுக்கு உதவி செய்யுங்க உங்களுக்கு ஆயுள் வரைக்கும் நல்லா இருப்பாங்க
@shanthiuma95942 жыл бұрын
நிச்சயமாக நல்ல கருணை உள்ளங்கள் இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வார்கள் நானும் இறைவனை வேண்டுகிறேன்
@sivassiva78152 жыл бұрын
அக்காவே தாயாய் அருமையாய் காக்கிறாள்.இந்தக் குழந்தையை நம்பி நான்கு குழந்தைகள். அன்புச் செல்வமே! பாசப் பூவே! உனக்கு எல்லோரும் உதவி செய்து உன் குடும்பத்தைக் காப்பார்கள் தங்கமே! நீ மெய்யாவே ஆத்தா
@kalyanihems71872 жыл бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@sameerabegam30882 жыл бұрын
Mehavum thiramaiyana kulanthai ni super ni kadasila nalla iruppa nium un munu thangachium nalla irupinga ma god blees you
@sironmanisamuelsam70312 жыл бұрын
Please CM sir take steps for buses & water.GOD BLESS U ALL CHILDREN, Your future will be bright
@kanniyammala23582 жыл бұрын
இறைவன் இந்த குழந்தைகளுக்காக அருட்பார்வை பார்க்க வேண்டும்.உதவிகரங்கள் உதவ முன் வர வேண்டும்.
@drumsbala78232 жыл бұрын
கடவுளே இந்த பிள்ளைகளுக்கு இந்த சின்ன வயதில் எத்தனை கஷ்டம் இறைவா என்ன சோதனை அரசாங்கம் தான் இந்த பிள்ளைகள் முன்னேற வழிவகுக்கனும். இறைவா
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
👑👑👑👑👑👑👑மெய்யாத்தாள் REALLY GREAT CONGRATULATIONS JESUS BLESS YOU மெய்யத்தாள்👑👑👑👑👑👑👑
@ELAMAGIZHAN2 жыл бұрын
பிள்ளைகளை சரியாக வளர்க்க கையாலாகாதவனுக்கு எதற்கு இவ்வளவு குழந்தைகள் பாவம் குழந்தைகள்
@dharmarajanganapathy4242 жыл бұрын
கடவுள் இருக்கின்றானா. முதல்வர் அவர்களே இந்த குழந்தைகளுக்கு.நீங்கள்தான் கடவுள்.
@sathyavaidevi81102 жыл бұрын
கடவுளே இந்த குழந்தைகளுக்கு ஒரு வழி காட்டுங்கள் தயவுசெய்து வசதியா உள்ள மக்கள் உதவி செய்யுங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இறைவன் துணையாக இருப்பார் மக்களே ரொம்ப வருத்தமா இருக்கு
@sathyavaidevi81102 жыл бұрын
தயைசெய்து முடிந்தவரை இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள் மக்களே நாம் செய்கின்ற உதவி நம் குழந்தைளுக்கு பெரும் நன்மையே பெற்று தரும் மக்களே
@shaliniped86882 жыл бұрын
தண்ணீர் எடுக்கும் பொது அந்த குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை 😥😥😭😭😭😭