எப்போதும் செய்யற பஜ்ஜிக்கு பதிலா இப்படி செஞ்சி பாருங்க/Tasty Potato Bajji

  Рет қаралды 119,211

Radha Ramarao

Radha Ramarao

Күн бұрын

Пікірлер: 67
@kamesraj592
@kamesraj592 6 ай бұрын
நான் பஜ்ஜி செய்யும் முறை பார்த்தேன் இந்தமாதிரி சொல்லவில்லை நன்றி மாமி நீங்கள் பேசும்போது postive energyஉண்டாகுது. You are having more positive energy... Thank you mamy.
@chandrasekarana2729
@chandrasekarana2729 4 ай бұрын
அருமை யான விளக்கம் சகோதரி .நன்றி
@banumathic9127
@banumathic9127 6 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் அருமை 🎉🎉
@jaykrish3566
@jaykrish3566 4 ай бұрын
நாங்களும் ஓமம் அல்லது சீரகம் கசக்கி போட்டு தான் செய்வோம்.‌ சுவையும் மணமும் அருமை யாக இருக்கும்
@narayaniharikesh2477
@narayaniharikesh2477 6 ай бұрын
Bread chatt yesterday day panninean mami. Woooooooow.That sweet chutney method really semma and easy.Yellarkkum romba pudichu irunthathu.Thank you so much mami.❤❤❤
@hemalathasivasankaran3170
@hemalathasivasankaran3170 14 күн бұрын
நன்றி மாமி
@saraswatimanian8046
@saraswatimanian8046 15 күн бұрын
Super
@radharamarao8334
@radharamarao8334 15 күн бұрын
Thanks
@sumathirag9482
@sumathirag9482 5 ай бұрын
Thanks for the tips
@yash_7_13_TVO
@yash_7_13_TVO 6 ай бұрын
Wow super ah irukku ma.. ❤❤❤potato illama vera veggies yethuna podalama illa potato tha podanuma ma.. periyavangalukku potato othukaathu atha kekaren.. normal bajji na na yella veggies pottu seiven...intha type preparation ku podalama ma...
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
கண்டிப்பாக செய்து பாருங்கள்.மிக நன்றாக இருக்கும்
@pramilasubramanian9271
@pramilasubramanian9271 6 ай бұрын
Super mam. Thanks for sharing.
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Keep watching
@naliniganesh1806
@naliniganesh1806 6 ай бұрын
Mami, Thank you so much for sharing the All time favourite Evening snacks like tasty Bajji & Bonda in different methods.👌👍👏😋🙏
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Thanks a lot
@ushasukumaran677
@ushasukumaran677 6 ай бұрын
Mouthwatering bajji maa 👍👍👌👌
@jothinatrajan7670
@jothinatrajan7670 4 ай бұрын
Suppar
@nagularatna8366
@nagularatna8366 5 ай бұрын
So nice and thanks mamie
@radharamarao8334
@radharamarao8334 5 ай бұрын
Most welcome 😊
@jessiev9533
@jessiev9533 5 ай бұрын
Super ma❤
@radhagopal8691
@radhagopal8691 6 ай бұрын
Mami vaayil thanni ooruthu .nice
@padmar5956
@padmar5956 6 ай бұрын
Paneer butter masala superb 🎉🎉🎉
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Thank you so much 😊
@ranganayakis3466
@ranganayakis3466 6 ай бұрын
Supera iruku mami
@venivelu4547
@venivelu4547 6 ай бұрын
Madam, best👌👌🌼🌼
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Thanks a lot
@banumathiramalingam6808
@banumathiramalingam6808 6 ай бұрын
Super mami, evening snacks potato bajji, omam pottu seithu parkiren, thanks for sharing
@seethalakshmi4519
@seethalakshmi4519 6 ай бұрын
Athirasam receipe podunga.
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
All ready post செய்துள்ளேன்.தீபாவளி sweet recipe playlist ல் பார்க்கவும்.
@reehanarecipes435
@reehanarecipes435 6 ай бұрын
Nice sharing amma tq
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Welcome
@jravi6973
@jravi6973 6 ай бұрын
Fine Thank you. INSURANCE RAVI
@sakuntalakannan5915
@sakuntalakannan5915 5 ай бұрын
Nice
@ganeshjayaraman5460
@ganeshjayaraman5460 6 ай бұрын
Super mami
@muthulakshmi6648
@muthulakshmi6648 6 ай бұрын
Mami nan kadampula sentru ampal tharisanam seithu vanthane sirapaha erunthathu thangai kurai padamal male santhi udaithu thanthar venduthal niraivara valthungal mami namaskaram mami.
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
நீங்கள் நினைத்த காரியத்தை அந்த பகவதி அம்மன் நிறைவேற்றி கொடுப்பார்கள்.
@GeethaBaskaran-o2w
@GeethaBaskaran-o2w 6 ай бұрын
Thankyou madam
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Welcome 😊
@kanmaniln8257
@kanmaniln8257 6 ай бұрын
ஹலோ மாமி நல்லா இருக்கீங்களா நல்லா இருக்கோம் வணக்கம் இங்க பஜ்ஜி போட்டுருக்கு ரொம்ப புடிச்சிருக்கு நானும் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு ஈவினிங் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த பஜ்ஜி ஃப்ரீ மிக்சி இதே மாடல்ல பிரம எவ்வளவு வரும் எவ்வளவு மெசர்மென்ட் கடக்கணும் என்கிறதை போட்டீங்கன்னா நாங்க மொத்தமா கலந்து உள்ள வச்சுக்குவோம் இல்லைங்களா அது ரொம்ப எங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் தேங்க்யூ
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Besan flour - 400 grm Rice flour - 100 grm Salt - 2 tsp Turmeric powder - ½ tsp Asafoetida - 1 tsp Ajwain - 1 tsp Chilli flakes - 2 tsp Baking soda - ½ tsp
@MrSrikanthraja
@MrSrikanthraja 6 ай бұрын
Nalla iruku. Once bread bajji panni kameenga 🎉
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Ok
@vijai3176
@vijai3176 2 ай бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏
@gunduraobindhumadhavan102
@gunduraobindhumadhavan102 6 ай бұрын
Super
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Thanks
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 6 ай бұрын
Romba nalla irukku
@JayaprabhaRaja
@JayaprabhaRaja 25 күн бұрын
@VelumaniR-rc6hv
@VelumaniR-rc6hv 23 күн бұрын
இந்த கடாய் எந்த உலோகம்
@radharamarao8334
@radharamarao8334 23 күн бұрын
இண்டோலியன்.கல்கத்தா வாணலி.
@harshiniym8092
@harshiniym8092 6 ай бұрын
Hii I'm maheswari from yadhava scl..remember me?
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
நான் அங்கு படிக்கவில்லை.
@pushpalathak771
@pushpalathak771 6 ай бұрын
👌👌
@navaneethakrishnan9613
@navaneethakrishnan9613 5 ай бұрын
இது போல் தான் எல்லோரும் செய்வார்கள். இந்தக்கடாய் எங்கே கிடைக்கும் என்று ஒரு சகோதரி கேட்டிருந்தார். இது ஒன்றும் ஸ்பெஷல் கடாய் அல்ல. அனைத்து பாத்திரக்கடையிலும் கிடைக்கும். உங்கள் வீட்டில் உள்ள கடாய் போதும். உருளை பஜ்ஜி போன்று, வெங்காயம் பஜ்ஜி செய்யுங்கள். அதை அடித்துக் கொள்ள வேறு ஒன்றும் வேண்டாம்.
@radharamarao8334
@radharamarao8334 5 ай бұрын
Ok.Thanks
@Meenapaarvathi
@Meenapaarvathi 6 ай бұрын
this bajji kattai engu kidaikum in chennai
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
நான் Trichy Mangal and Mangal கடையில் வாங்கினேன்
@lathakumar1290
@lathakumar1290 6 ай бұрын
Suuupppeeerrr
@venkataramanr4307
@venkataramanr4307 6 ай бұрын
Namaskaram
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
நன்றி
@LathaChandrashekar-yg4ud
@LathaChandrashekar-yg4ud 5 ай бұрын
Chanakide
@savithrik46
@savithrik46 6 ай бұрын
நீங்கள் என்ன ஆயில் யூஸ் பண்றது pls ரிப்ளை
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Rice bran oil
@rams5364
@rams5364 6 ай бұрын
Thank you but I am not seeing anything different.
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
செய்து பாருங்கள்.பிறகு சொல்லுங்கள்
@ananthvenkitaraman1597
@ananthvenkitaraman1597 5 ай бұрын
entha oorile poennga north ila? paneer bajji, Bread pakoda dhaan main...
@radharamarao8334
@radharamarao8334 5 ай бұрын
நம்ம ஊர்ல வாழைக்காய் பஜ்ஜி எப்படி அடிக்கடி செய்வோமோ வடநாட்டில் உருளைக்கிழங்கு பஜ்ஜி தான் அடிக்கடி செய்வார்கள்.
@lathaas5126
@lathaas5126 6 ай бұрын
Supera irukku mami
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН