முருகன் அருள் கிடைத்த ஒரு legend. நாங்களும் இவர்கள் காலத்தில் வாழுகின்றோம் என்பதும் எமக்கு இறைவன் கொடுத்த வரம். We wish her a very long and healthy life. ❤️🙏💐
@Lallissamayalarai3 жыл бұрын
கடவுளுக்கு போன ஜென்மத்தில் தேனால் அபிஷேகம் செய்த தேன் குரல்!
ஆஹா..அதி அற்புதமான இசையில், இசைக்குயில் சித்ரா..ரொம்ப நன்னா இருந்தது
@dakshnamoorthi71012 жыл бұрын
நன்றி அம்மா , தங்களின் தேன் குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். 🙏🙏🙏
@singaraja14794 жыл бұрын
செவிக்கொரு அமுதாக, மனதிற்கினிய மணமாக, பரவசமாகி நிற்கும் திருப்புகழை, ஓர் தாய்போல, இசை மூலம் நமக்களிக்கும் சின்னக்குயில் சித்ரா!
@thendralmanickavasagam61816 жыл бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சித்ராம்மா அழகான பாடல் உங்கள் குரலில் கேட்க இனிமை அம்மா. நன்றி அம்மா. சித்ராம்மா இன்னும் நிறைய திருப்புகழ் பாடல்கள் நீங்கள் பாடி கேட்க வேண்டும்
@kishapakkiyes60973 жыл бұрын
நந்தனம் ழ
@r.rajindhirar55452 жыл бұрын
ஸ்ருதி சுத்தமாக. லயத்துடன்.நல்ல உச்சரிப்புடன் கூடிய பக்தியோடு. "யார் பாடினாலும்" சிறப்புத்தான்.
@nagarajansubramanaim22613 жыл бұрын
ஆஹா இனிய குரலில் அழகான தமிழ் ச் சொல்லின் உச்சரிப்பும் மேலும் மெருகேற்றியது அமைதியான இசையில் சுகமான ராகம் அழகு.
Thirupugazh is the best Tamil literature work dedicated for the Tamil god Lord Murugan. It has difficult Tamil sandams. Chitra Amma has excellently rendered it.
@genovevasotitrova28253 жыл бұрын
So she singing in Tamil becaus wen she singing in another language her voice change. I sory caus i don't speak your language just to understand this coulture .
@shanthimangalam464825 күн бұрын
அம்மா நீங்கள் மேன் மேலும் நிறைய பாடல்கள் பாடுங்கள் அம்மா.
@mvenkatesan80013 жыл бұрын
அம்மா இனிமையாக உள்ளது.
@sreevalsana68935 жыл бұрын
Oh What a perfect pronunciation..... And excellent voice and beautiful singing...... Really superb performance ..... Congratulations...... May the Lord Subrahmanya bless you all.........
@kalasrikumar83314 жыл бұрын
God grace chithira amma. Words are very clear. You born to sing religious songs to Tamil people.....like suseela amma.god bless you all. Thank you....... from abroad.
@rajamannargudinaithruvakas40854 жыл бұрын
Oh..என்ன அருமையான பாட்டு..சாரீரம்🙏👏🙏👏🙏👏🙏😍😍😍
@vadivelvadivel68192 жыл бұрын
🌹🙏🙏🙏🌹👌👍🤝 இனிய தேவாமிர்தம் குரல்
@dr.n.mohan-7383 жыл бұрын
அற்புதம் அம்மா.
@vinupriya57576 ай бұрын
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 🙏👏👌
@vijayalakshmikumaran73803 жыл бұрын
Bakthi will increase on hearing this thirupugazh...that too mam sings it sweetly!
@sampathkumar30186 жыл бұрын
Superb rendition.thirupugazh known for tamizh words and sandhams is so excellent your voice Chitramma!
@marimuthuganesan47324 жыл бұрын
Great job by Chitra Amma. Murugan bless you.
@nagalakshmic52894 жыл бұрын
Tqs to god for giving u such a beautiful voice I am blessed to hear this from ur voice.tq u Madam,so much
@kirankumaru95322 ай бұрын
மிக அழகு.... நன்றி அம்மா...!
@chandramouli3413 жыл бұрын
Beautiful and melodious voice Her rendering sandams are good May God bless you
@m.kaliyamoorthym98263 жыл бұрын
Vazhthukkal sister long live excellent song Murugan god
@vasanthapriya19026 жыл бұрын
Chithra amma u r always great.u never replace by anyother in this world.u r mine chithra amma.love you so much.be happy forever and everyone happy with ur song😍😍😍😍
@indranivk.pellay2242 Жыл бұрын
000000⁰00
@indranivk.pellay2242 Жыл бұрын
00p 😊 0l
@SheelaK-t2v2 күн бұрын
Chithamma ,ethra kettalum mathi varilla God bless you
@murugankothandapani7722 жыл бұрын
ஓம் முருகா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏 சரவணா சண்முக காந்த கடம்ப
Aaha man you are blessed with sweet and devine voice
@sallysan56923 жыл бұрын
Om Saravanabava Om - Chithra amma you are a gift from the almighty Muruga - Let us learn from you. May you and your family be blessed abundantly!
@balasubramaniammariyappan2094 жыл бұрын
Chitra madam well wishes your bright voice excellent
@kavasanthavasanthasubraman87185 жыл бұрын
Nadhabindhu...Thirupugazh..very GREAT
@a.aarthika8274 жыл бұрын
நன்றி சித்ரா அம்மா
@muraleekrishnasnampoothiri45312 жыл бұрын
It seems as if lord Muruka appeared before my eyes ❣️🥰 Om Sharavana Bhava ❤🙏
@balajichandran77243 жыл бұрын
WHAT A VOICE AND CLEARITY OF WORDS ALWAYS GOD BLESSED PEOPLE ARE GREAT SINGERS LIKE SPB SIR, JANAKI MADAM, SUSHILA AMMA, YESUDAS SIR AND HIS EXCELLENCY CHITRA MADAM