அருமை 10நாள் மட்டும் அல்ல தினமும் திருப்புகழ் பாடல் உங்கள் சேனலில் எதிர்பார்க்கிறோம்....
@vvpreeth3 жыл бұрын
Ama..we want daily
@umamuthukrishnan67223 жыл бұрын
Yes pls
@pelumalai.p43273 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👋👋👋
@thirupadhasevidham93133 жыл бұрын
இதைப் போன்று தொடர்ந்து திருப்புகழ் பதிவுகளை தரவும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்
@lakshminarayanan58263 жыл бұрын
Just divine! Madhusudhan, you speak beautiful Tamil with good and correct pronunciation At a relativevly young age, you are spreading Deiva ma'am through our Thiruppugal .many blessings to you. Very proud of your service.
@UmaNarayanaswamy81260 Жыл бұрын
நால்வரின் தேனான குரலில் திருப்புகழைக் கேட்கவே ஆனந்தமாக உள்ளது. அருமை!🙏🙏
@rajalakshmisuresh14453 жыл бұрын
திருப்புகழ் முழுதும் கேட்க ஆவலாக இருக்கிறது. ஆஹா என்ன அருமையாக பாடுகிறார்கள். நிறைய upload பண்ணவும்
@shanbhagavalliacharya56622 жыл бұрын
I too expect the same
@n.svimal9320Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமை அருமை…
@saranyarajagopalan44303 жыл бұрын
Those who are new to thriupugazh can easily understand the meaning. Thank you entire team. Wish you more and more success and happiness in your life. 🙏
@vectorindojanix8483 жыл бұрын
Excellent no words to express or appreciate. Spellbound performance by all singers. Please do not stop this. Explanation given before the song is remarkable. Muruga bless the team.
@kuppuswamyvenkatakrishnan87519 күн бұрын
Vetrivel muruganukku arohara❤
@kalasethuram86763 жыл бұрын
These four queens are superb. Love their singing. Divine. Can you please request them to sing one thirupugazh everyday? we are getting addicted to these four. God bless them
@sivapriyanarasimhan18753 жыл бұрын
Superb explanation by Madhusudan . Super singing. So divine. Nice to hear in the morning.
@sumathypathmanathan50243 жыл бұрын
திரு.கலைச்செல்வன் உங்களுக்கு இப்படி ஒரு திருப்புகழ் தொகுப்பை வழங்கும் படி பணித்த முருகப்பெருமானுக்கு அரோகரா!உங்கள் பணி தொடர வேண்டிநிற்கிறேன். வாழ்க வளமுடன் ! நன்றி திருமதி. சுமதி பத்மநாதன் லண்டன்
@kumarr.sethumadhavan47423 жыл бұрын
உங்கள் குழுவினர் அனைவருக்கும் திரு தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அருள் எப்போதும் இருக்கட்டும். அற்புதமான பதிவுகள் நன்றி. 👍🏼👏🙏🙏🙏 குமார் சேதுமாதவன், பெங்களூர்
@rajshree1966mrs3 жыл бұрын
Pramadham! Deiveegha kuralgal 😍🙌🏻 Very nice explanation also ! Beautiful background and foreground also 🙏🏽🙏🏽
@padmasbrmanian3 жыл бұрын
As one who has been absorbed into thiruppugazh under the tutelage of Thiruppugazh thondar Guruji Sri.A.S.Raghavan for decades, the explanation is very nice to hear.
@subramaniansuriyanarayanan25692 жыл бұрын
சில நாட்கள் முன்புதான், தரிசனம் செய்து வந்தோம். மிக முக்கியமான தலம். முருக பக்தர்கள் அவசியம் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டும். அருமையான திருப்புகழ் பாடல். அதன் பொருள் விளக்கம் அருமை.
@balamuruganradha37773 жыл бұрын
Hats off mathusutha your Tami pronounciation is so good and clear all news readers learn from you any way for us please telecast daily thirupugazh Murugan bless you good health and your dedication
@jikky083 жыл бұрын
V2S2 sisters singing this thirupugzah by chandragowns raga to hearing very very nice. Some places are making us very pleasant.
@digansivaguru91573 жыл бұрын
மீண்டும் மீண்டும் இன்பரசத்தில் மூழ்கவைத்தாய் என் திருப்புகழ் இறைவோனே
@saraswathibalachandar52173 жыл бұрын
தினமும் தருப்புகழ் அருமை தினமும் வேண்டும் நண்றி
@lakshmisankararaman52233 жыл бұрын
Arumai arumai. Kudos to the entire team including madhusudhananji who explained very well🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌
@malabalakrishnan70043 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் அருமையாக பாடியுள்ளார்கள்.
@paramesappadoo19003 жыл бұрын
அரோகரா. முருகா சரணம். அருமை. தினமும் தொடர்ந்தால் மிக நன்றாக இருக்கும்.
@vvpreeth3 жыл бұрын
Ama
@kanchaniraman35573 жыл бұрын
அருமை யாக பாடுகிறார்கள் இதையேகுருஜி டெல்லி ராகவன் இசை அமைத்த திருப்புகழ் இசைவழிபாடு ராகங்களில் பாடினால் எங்களை போல உலகெங்கும் உள்ள திருப்புகழ் அன்பர்களும் கூடவே பாட வசதியாக. இருக்கும்.தேவைப்பட்டால் கேளுங்கள்.குருஜிராகவன் அமைத்த திருப்புகழ் இசைவழிபாடு பாடல்களின் link அனுப்புகிறேன்.காஞ்சனிராமன்
@arunarajamani13813 жыл бұрын
Thank you for the such Devine program ragamalika group.🙏
@vairavannarayan32873 жыл бұрын
தெய்வீகமாக உள்ளது. ஓம் சரவண பவ!
@shanmugavadivu62483 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@sinnathuraikalaivani3 жыл бұрын
SUPERB Specialy PREFACE THANKS SO much for sharing Ragamaliga
@muthuswamyk76522 жыл бұрын
Very lovely composition of Group. Efficiently exhibited.
@krishnaveni61623 жыл бұрын
Very nice Singing and costumes too.
@jayamg48623 жыл бұрын
Yes we want daily one thiruppugazh with melody
@velukalavali96573 жыл бұрын
Thank you 🙏 so much mam we expect some more thirupugal
@mariselvans3 жыл бұрын
Inimai arumai ......Nantri
@gangabagirathysankaranaray14113 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
@latharamachandran23893 жыл бұрын
Arumai! Inimai!! 🙏🙏🙏
@lalithavenkataraman90443 жыл бұрын
அருணகிரிநாதரா தமிழ்மொழியா முருகனா.. கலைச்செல்வன் மதுரமான விளக்கமா..மங்கையரின் ஒத்திசையா..பஞ்சாமிர்தமே..ஃபிறவாமை" வேண்டேன்..பிறப்பெடுக்க வேண்டும்..தமிழ் மொழியே தாய் மொழியாகவே ஔவைத்தாயே சரணம்ஃஎங்களுக்கென்ன குறை யிங்கே..திருப்புகழ் தந்த முருக அவதாரமாகவே..வந்த அருணகிரியார் துணையிருக்க.."தீயவை புரிந்தாரேனும் குமர வேள் திரு முன் உற்றால்...."..வாழ்வோம்..தமிழோடு..பிள்ளைகளுக்கும் தமிழமுதூட்டுவோம் நல்லிசையாகஃஅபிராமிசரணம்.நற்பவி
@hemalathalakshminarayanan22193 жыл бұрын
Very good explanation thanks sir
@Maniganesh-es3cs2 жыл бұрын
அருமை அருமை அருமை பேரானந்தம்
@jayanthilakshminarayanan83113 жыл бұрын
Very divine beautiful
@kalav64782 жыл бұрын
சகோதரிகள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தவாறு பாடுவது கண்கொள்ளாக் காட்சி. இந்நால்வரும் பாடிக்கொண்டே இருக்க வேண்டும். சிறியேன் நான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
@mahadevanps24593 жыл бұрын
You are todays yesteryear Pulavar. KEERAN. May God MURUGAN bless you
@ramakrishnan67713 жыл бұрын
தினம் ஒரு திருப்புகழ்...விளக்கத்துடன் வழங்கினால் நன்று...
@vvpreeth3 жыл бұрын
Ama
@malathikumar8453 жыл бұрын
Arumai 🙏
@jayanthilakshminarayanan83113 жыл бұрын
Excellent no words to express
@amuthasuresh34933 жыл бұрын
Beautiful singing
@govindrajant5663 жыл бұрын
Great Panivanbaana Vanakam
@vikinieswaranvki3 жыл бұрын
அருமை👌👌👌
@ramyas55722 жыл бұрын
Excellent explanation of the first half.. Can Madhu Sir explain the second half too..
Artputham Aanandam. Amritham. RANGA from south Africa.
@sumathypathmanathan50243 жыл бұрын
கந்தசஷ்டிங்கு ஏன் திருப்புகழ் போடவில்லை.
@prabaharana73323 жыл бұрын
தான தந்த தான தந்த தான தந்த தான தந்த தான தந்த தான தந்த ...... தனதான ......... பாடல் ......... தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து சோரு மிந்த நோய கன்று ...... துயராற ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும் ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தோலெலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை ... தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை, அடைத்திருக்கும் கோழை, பொங்கு சோரி பிண்டமாயுருண்டு வடிவான ... மேலே பொங்கும் ரத்தம் - இவையாவும் ஒரு பிண்டமாய் உருண்டு ஒரு வடிவம் ஏற்பட்டு, தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான்மெலிந்து ... பருத்த, பாவத்துக்கு இடமான, சரீரத்தை வீணாகச் சுமந்து, நான் மெலிவுற்று, சோரு மிந்த நோய் அகன்று துயராற ... தளர்கின்ற இந்த பிறவி நோய் நீங்கி என் துயரம் முடிவுபெற, ஆல முண்ட கோன் அகண்ட லோகமுண்ட மால் விரிஞ்சன் ... விஷத்தை உண்ட எம் தலைவன் சிவன், எல்லா உலகங்களையும் உண்ட திருமால், பிரமன், ஆரணங்கள் ஆகமங்கள் புகழ்தாளும் ... மற்றும் வேதங்கள், ஆகமங்கள் யாவும் புகழ்கின்ற உன் திருவடியும், ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டு தோளும் ... திருமுகங்கள் ஆறையும், பன்னிரண்டு தோள்களையும், அங்கை யாடல் வென்றி வேலும் என்று நினைவேனோ ... அழகிய கரத்தில் விளங்கும் வெற்றி வேலாயுதத்தையும் என்றைக்கு நான் தியானிப்பேனோ? வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி ... இளம்பிறையைச் சூடிய சிவனும், வேத மந்திர ஸ்வரூபியுமான அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே ... அம்பிகை, கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே, மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து ... ஐந்து மாயை*1, ஐந்து வேகம்*2, ஐந்து பூதம்*3, ஐந்து நாதம்*4 வாழ்பெருஞ் சராசரங்கள் உறைவோனே ... இவை வாழ்கின்ற அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே, வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு ... வேண்டிய சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம் யானையைக் கண்டு வேடர் மங்கை யோடி யஞ்ச அணைவோனே ... வேடர்குலப் பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே, வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற ... வீர லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும் மங்களமாக வீற்றிருக்கிற மேரு மங்கை யாள வந்த பெருமாளே. ... உத்தர மேரூரில்*5 ஆட்சிபுரியும் பெருமாளே. வணக்கம் அற்புதமான திருப்புகழ் மிகவும் அருமையாக பாடினார்கள் நன்றி வணக்கம்.
@palanichamyperumal26373 жыл бұрын
Many many thanks......
@thayalanvyravanathan26513 жыл бұрын
அருமை.நன்றி.
@thayalanvyravanathan26513 жыл бұрын
பீளை-கண்மலம் கோளை-கபம்/உமிழ்நீர்..
@rajshree1966mrs3 жыл бұрын
Pramadham 🙏🏽🙏🏽👌nice explanation 😍deiveegha kural gal !
@bhoomar20463 жыл бұрын
Namasakaram 🙏
@saravanavel50173 жыл бұрын
Super
@jayanthilakshminarayanan83113 жыл бұрын
Thinamum thirupugazh ketka virumbugirom.
@MrNavien3 жыл бұрын
Arputham!
@umaprr30083 жыл бұрын
ஆனந்தம்
@jayanthilakshminarayanan83113 жыл бұрын
Katkka Katkka inimai
@malathisundaram3553 жыл бұрын
Semma
@ananthisampath71033 жыл бұрын
முருகா சரணம்
@maniananthi293 жыл бұрын
Vetrivel muruganuku arogara
@Thiagarajan-V3 жыл бұрын
Too good
@nagarajprabu5598 Жыл бұрын
✨🌟🙏
@kuppuswamyvenkatakrishnan87519 күн бұрын
That's, all human body structure
@jayanthilakshminarayanan83113 жыл бұрын
Thirupagahai pada padha Katkka Katkka inimai inimai arbudham
@kathirrangan2669 Жыл бұрын
If calf misses it mother cow how it expresses and searches like that arunagiri search lord muruga in his thirupugazh When lord muruga wish that to happen to us
@pelumalai.p43273 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👋👋👋
@savithrirao583 жыл бұрын
Bhesh Bhesh
@krishnamoorthy75453 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌
@renubala223 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@subasivan4199 Жыл бұрын
thOl elumbu see narambu peeLai thundru kOzhai pongu sOri pinda mAy urundu ...... vadivAna thUla panga kAyam vambilE sumandhu nAnmelindhu sOrum indha nOy agandru ...... thuyarARa Ala munda kOn akanda lOka munda mAlvirinja nAra NangaL Aga mangaL ...... pugazhthALum Ana nangaL mUvi randum ARirandu thOLu mangai Adal vendri vElu mendru ...... ninaivEnO vAla chandRa chUdi chandha vEdha manthra rUpi ambai vANi pancha pANi thandha ...... murugOnE mAyai aindhu vEgamaindhu bUtham aindhu nAdham aindhu vAzh perum sarAsa rangaL ...... Uraivone vElai anbu kUra vandha Eka dhantha yAnai kaNdu vEdar mangai Odi anja ...... aNaivOnE veera mangai vAri mangai pArin mangai mEvugindra mEru mangai ALa vandha ...... perumALE.