மிகவும் அருமையாக உள்ளது. இளையராஜா அவர்கள் இசைக்கருவிகளை பயன்படுத்தும் முறையே தனிதான்.
@asokanjegatheesan55639 ай бұрын
ஷ்ரதா கணேஷின் இனிமையான குரல் வளமும், தமிழ் உச்சரிப்பும் மற்றும் ஒட்டுமொத்த இசையும் காதுகளில் தேனருவியாக ஒலித்தது. அருமை! இனிமை!! 👌👏💐💯
@antonyrajz1089 ай бұрын
எனது நீண்ட நாள் ஆசை. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். தமிழ் சமுதாயம் உங்களை மனதில் வைத்து போற்றும்.
@MusicLoverMars9 ай бұрын
இசையின்றி வாழ்க்கை இனிமையாகாது. இசைஞானி இன்றி இசை முழுமையாகாது Thanks QFR team.
@VenkatarathinamSastrigal17 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@ManiVaas9 ай бұрын
அப்படியே சோலைக் குயிலே காலை கதிரே பாடலும் பாடிடா ரொம்ப நல்லா இருக்கும்❤
@Vivekaviews9 ай бұрын
Sir,Already Shradha Ganesh sang this song in QFR
@avatharamveeraraghavan30019 ай бұрын
@@VivekaviewsWhich episode sir?
@jeyaprakashk329 ай бұрын
Not available now
@padmagopal13489 ай бұрын
என்னையே Sridevi yaநினைத்து வாழ்ந்த காலத்துக்கு போய்விட்டேன்.அருமை!❤
@sureshseethapathy5319 ай бұрын
அந்த தெய்வம் தமிழர்களுக்கு தந்த வரம் இசைஞானி.
@mohammedalavudeen63592 ай бұрын
மிகவும்..அருமை..சூப்பரோ சூப்பர்,..
@krishrbmkrish70339 ай бұрын
ஏறத்தாழ 40வருடங்கள்... இப்பொழுதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. அற்புதமான பாடல்... அற்புதமாக மீள்உருவாக்கம். மொத்த டீமும் மிக அருமையாக பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். ஷாம் என்ற அசுரனுக்கு ஷ்பெஷல் பாராட்டுக்கள். பாடகி மிக அழகாக பாடியிருக்கிறார். பாராட்டுக்கள். ஆனால் எல்லா வார்த்தைகளையும் அல்லது எழுத்துக்களையும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பாடியது போல இருந்தது.
அப்படியே வேற உலகத்துக்கு கூட்டிட்டு போயிட்டீங்க,இனிமை இனிமை
@antonyrajz1089 ай бұрын
அப்பா... பிரமாதம். அற்புதம். தமிழே போற்றி, தமிழே போற்றி. உங்கள் அனைவரது திறமையைக் கண்டு, மெய் சிலிர்க்கிறேன். உங்கள் அனைவருக்கும் உயர்வான விருது வழங்க வேண்டும்.
@aravindhanr70507 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.பாராட்ட வார்த்தைகள் இல்லை.மனது நிறைவாக உள்ளது. வாழ்த்துக்கள்.நன்றி.🙏
@oft76049 ай бұрын
Raja sir is on of the excellent composer in the world
@jananisriganesh93659 ай бұрын
One of the illa. Avar mattum tan😊
@KRS2012.9 ай бұрын
உங்கள் வர்ணனை கேட்பதே 🎉🎉🎉🎉🎉🎉 மேடம்... எவ்வளவு இசைஞானம்🎉🎉🎉🎉🎉
@parthasarathythirumalai76379 ай бұрын
மனசுக்கடியில் சைலண்ட் மோட் டில் இருக்கும் இப்பாடல் இயற்கை எழில் சூழ்ந்த இடத்திற்கு செல்லும்போதெல்லாம் வெளிவந்து ரீங்காரமிடும்..வெகு நாட்களாக ஆவலுடன் அமைதியாக எதிர்பார்த்த இப்பாடல் இப்போது❤🙏❤️
@kandhavelm30129 ай бұрын
Excellent
@ramanaak85799 ай бұрын
Nostalgic ..... ! I was in my 1st year intermediate then ,we were in a remote village of Andhra Pradesh Godavarikani...( coal belt ).......only radio , we used to listen this in radio cyelon ....that too with great difficulty we get the signals.........got attracted to the tune and the music. We don't know the language as we are telugu speaking...... Hatsoff to you madam in bringing out such a wonderful song....god bless you and your team. May you bring many more beautiful songs 🙏
@mahendranrajah74818 ай бұрын
@ramanaak8579 No problem MUSIC DOES NOT NEED LANGUAGE.
@karnapandianr709 ай бұрын
புல்லாங்குழலின் தேனோசை அற்புதம் .....டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மிகவும் அருமை....
@sundaravallir83879 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது. Orchestrisation the best. எல்லோரும் பிரமாதப்படுத்தி விட்டனர். வாழ்த்துக்கள்.
@k.a.pargunamarumugam8717Ай бұрын
மிகப்பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி உங்களை பாராட்ட வேண்டும் என ஆசையாக இருக்கிறது.ஆனால் அந்த அளவுக்கு எனக்கு புலமை இல்லை.அதனால் இசையை ரசிக்கும் ஒரு பாமரனாக சொல்கிறேன்,அருமையாக,அட்டகாசமாக இருந்தது.🙏
@nramesh99579 ай бұрын
மிகவும் பிரமாதம். One of the great melodies of Mastro Illayaraja. Excellent recreation. Kudos to QFR team and the leaders மெனக்கெடல் 💐💐🎊🎊🎊🎊👏🏻👏🏻👏🏻👏🏻
@ravichandransrinivasan67019 ай бұрын
Superb!! Shraddha and Venkat Narayan awesome!! Shyam too excels....
@ShyamBenjamin9 ай бұрын
Thankyou! :)
@umavishwanath43969 ай бұрын
Amazing performance Shrdha and excellent orchestration 👌👌👌👌
@BDPsongs28312 ай бұрын
ஒரிஜினல் மாறாதஇசையமைப்பு ம்,பாடிய விதமும் அருமை 👌 இந்த அளவுக்கு தெளிவாக இசை அமைப்பது மிகக் கடினம், அனைவருக்கும்நன்றி, வாழ்த்துக்கள்🎉🎉🎉
@velmaster20109 ай бұрын
This is an evergreen composition of Isai Gnani. Shradha excellent singing. Venkat, Venkatanarayanan and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin9 ай бұрын
Thankyou! :)
@vidhyaaiyer17859 ай бұрын
What a துள்ளல் song and what a fantastic team #qfr presentation... Prelude இல் இருந்தே ஷ்யாம் bro கலக்க ஆரம்பிச்சாச்சு... First interlude ஆகட்டும், second இல் keytar உம் சேர்ந்து வந்தால் கொண்டாட்டம் தான்... வேங்கடா bass flute அவ்வளவு அழகு வாசிப்பு... எக்கச்சக்க flute patterns ஶ்ரீதேவி மாதிரி துள்ளி ஓடுகிறது...பிரமாதம் மதுரை வெங்கடா. எங்க சாமி sir திஸ்ர நடை தித்திக்கும்... Dolak என்ன tabla என்ன.. சிவா will beautifully frame the multi percussions for our eyes to enjoy.. ஷ்ரத்தா நல்ல குரல், இள மையும் புதுமையும் சேர்ந்த குரல்...high range எல்லாம் அனாயாசமாக போய் வருகிறது... Opening பல்லவியை விட சரணங்கள் இரண்டும் super. Last சரணம் landing ஏனம்மா sustain original ஐ விட, ஒரு மாத்திரை குறைவாக பாடினாரோ என்று தோன்றியது ... Sps madam இன்னும் கொஞ்சம் நீட்டி பாடியிருப்பார்... நல்ல ஜாலி பாடல்... ஶ்ரீதேவி மறைந்த February இல் அவருக்கு ஒரு dedication மாதிரி....
@c.m.sundaramchandruiyer43819 ай бұрын
நன்றி
@ShyamBenjamin9 ай бұрын
thankyou!
@antoamal12419 ай бұрын
My favorite song this.... I love this
@rajaindia61509 ай бұрын
Outstanding orchestration by Isai gnani. Waha what a song... ❤ Love you raja sir, no words to express more
@ckumshr9 ай бұрын
நீண்ட நாட்களாக இந்த பாடலுக்காக காத்திருந்தேன் .. அருமையான பாடல் .. அழகான விளக்கம் .. சிறப்பான இசை கோர்ப்பு.. குளுமையான காணொளி ..இனிமையான குரல்.. வாழ்த்துக்கள்.
@rajusekar38989 ай бұрын
What a lovely song by Raja sir.lovely sung by s p shailaja. Beautiful singing by shradha Ganesh, excellent orchestration, hats off to shradha Ganesh and the entire team
@srivatsansc29539 ай бұрын
Excellent Shradha and Venkat. Qfr nails it every week
@Krishnarao-v7n9 ай бұрын
Song Singer Singing Super Recreation Excellent Thanks Qfr Team
@hsharinatrajan43329 ай бұрын
Isaignani is back ❤❤
@neoblimbos9 ай бұрын
He is in front… and far ahead and of course always taking us with him 😀 , I know what you mean
@antonyrajz1089 ай бұрын
QFR ல் இது வேற Level. உங்களை வாழ்த்துவதற்கு எனக்கு தகுதியில்லை. வாழ்க வளமுடன், தமிழே போற்றி தமிழே போற்றி.
@rajeswarijbsnlrajeswari31929 ай бұрын
அனைவரின் அர்ப்பணிப்பும் அருமை. பாராட்டுக்கள்.
@shank3k9 ай бұрын
Brilliant song selection and delivery. Orchestration and hosting subha jee outstanding 🎉🎉🎉
@jayaseleanjayaselean35659 ай бұрын
No words on this song. Everyone submitted their heartful efforts. I have enjoyed the song. The sweetness of the song is pushing me to hear it again and again ❤❤❤❤❤❤. Lovely submission
@rajasekarant20502 ай бұрын
டொரோண்டா சாரதா உங்கள் குரல் இனிமையானது உங்களைப் போலவே.
@venkateshvenkat87929 ай бұрын
அருமை அருமை மேடம் அருமையா சொன்னீங்க ஒரே ஒரு சூரியன் தான் ஒரே ஒரு சந்திரன் தான் ஒரே ஒரு இளையராஜா தான்
@rameshrajappa44209 ай бұрын
Wow'! Shyam benjamin super.
@NatarajRaju9 күн бұрын
சூப்பர் பாடல் குழுவுக்கு நன்றிகள்
@auromiramediaids91419 ай бұрын
My all time favorite song. What an orchestration. Shall drop all my work to hear this song anytime.From prelude till end score Maestro has weaved his folk melody all over. Thanks QFR for recreating this magic.
@keysavanl.kesavan62289 ай бұрын
மிக இனிமையான குரல் வாழகQFR.. அனைத்து கலைஞர்கள் வளர இறைவன் அருளால் நன்றி
@mohant86949 ай бұрын
Issai god Rajaaaa sir
@DhinakarRajaram9 ай бұрын
Beautiful Mohanam. Ilaiyaraaja has used Graha bedham or Shruthi Bedham in Sudha Saveri by extrapolating the Gha3 for mohanam and Mha1 for Sudha saveri. We need to shift the sadjam. The arohanam and the āvaroganam of Mohanam / Bhoopai is S R2 G3 P D2 S S D2 P G3 R2 S and the ārohanām & āvaroganam of Sudha Saveri is S R2 M1 P D2 S S D2 P M1 R2 S PS: I'm not an expert on carnatic but just a listener and my comment is purely based on listening knowledge.
@sunrays4729 ай бұрын
Wonderful !
@shobaparanji81555 ай бұрын
இப்படி ஒவ்வொரு பாட்டையும் ரசிச்சு அதை ஆராய்ந்து பார்த்து எங்களுக்கு குடுக்குறீங்களே அடடா என்ன இசைஞானம் வாழ்க பல்லாண்டு சுபஸ்ரீ
@gnanasegarjohn84428 ай бұрын
Very nice voice ,voice is very attractive you have bright future, good luck.
@Dudf2sАй бұрын
சரதா மேம் சூப்பரான குரல்வளம் ❤❤❤❤
@tskandaswamy1499 ай бұрын
Long live with the health Mr. Shyam Benjamin ji. All the best QFR team 👍
@ShyamBenjamin9 ай бұрын
Thanks a ton! :)
@RajaKumar-bs2ud9 ай бұрын
இதே படத்தில் ஜானகியம்மா பாடிய நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் அருமையான பாடல் அந்த பாடலையும் விமர்சனம் செய்யுங்கள்
@tamilselvi30349 ай бұрын
Super performance by Venkatnarayanan 👌
@c.m.sundaramchandruiyer43819 ай бұрын
Thank you
@sapthagirienterprises41564 ай бұрын
இனிமை அருமை.. 👍👍
@rajasekaranrajasekaranma6 ай бұрын
Lovely song by Raja sir and excellent singing by s p shailaja Beautiful singing by shradha Ganesh, good music, a special pat for the lovely orchestration
@vvender29825 ай бұрын
Excellent. Utchareepu super, congratulations qfr
@murarimohan50648 ай бұрын
Shradha' voice is so sweet honey to ears, tamil clarity is good..... Keep it up entire team particularly siva.. 🎉
@sujathaananthapadmanabhan58059 ай бұрын
Venkat Narayanan flute superb
@c.m.sundaramchandruiyer43819 ай бұрын
Thank you
@mojahun17249 ай бұрын
Simply superb ❤❤❤ குழுவினருக்கு மிக்க நன்றி! ஷியாமின் programming அற்புதம் அருமையான மீள் படைப்பு. நன்றி. 👏👏👏👏
@ShyamBenjamin9 ай бұрын
Nandri!
@ramachandranp.k4009 ай бұрын
Super.... sweet voice
@Krishkptm4 ай бұрын
ஷ்யாம் என்ன ஒரு கலைஞர்,பன்முகத்தன்மை கொண்டவர், உங்கள் திறமைக்கு பல இசையமைப்பாளர்கள் உங்களை திரை இசையில் பயன்படுத்த வேண்டும், இளையராஜா உங்களின் திறமையை பார்த்தால் மிகவும் வியந்து பாராட்டு தெரிவிப்பார், அடுத்து புல்லாங்குழல் பற்றி கூறியே ஆகவேண்டும், அவர் விரல்களில் மிகவும் நளினமாக விளையாடுகிறது
@ravisankaran62808 ай бұрын
Shradha has sung a very difficult composition with such great ease, Hats off to her. Accompanying artistes Venkat, Venkatnarayanan and Shyam have done a great job to elevate the song to a higher level. Siva's editing was great. Thanks Subhaji for presenting this great composition. May God bless you all.
@rengarajn85639 ай бұрын
Sham benjamin super. athisaya manithar . ethanai vagiayana isagalai tharugirar.
@ShyamBenjamin9 ай бұрын
Nandrigal :)
@SubramanianMr-b6q9 ай бұрын
Excellent presentation. Pillars for this song are Shyam Benjamin & Flute Venkat. Simply superb!!
@radhaananthakrishnan2369 ай бұрын
Absolutely lovely.....Heroes of the day are Venkatanarayan on the flute and of course Shyam.... I know this song like the back of my hand....you guys were amazing....6.15....7.25....7.43...so authentic.👏👏👏
@ShyamBenjamin9 ай бұрын
Thankyou!
@anushkaram4409 ай бұрын
Shradda ....graceful voice...may she be blessed with more n more...cheers to the whole team...rockkkkk
@manikandanramasamy70229 ай бұрын
வார்த்தை உச்சரிப்பு மிகவும் தேவை அது இல்லை இந்த பாடகருக்கு எப்பொழுதும் my favorite SHYAM BENJAMIN SALUTE
@ramvenkatesh95548 ай бұрын
பெண் பாடகர் மிக அருமையாக பாடி இருக்கிறார். இசை அபாரம்.
@v.haribabu93089 ай бұрын
தொடங்கிய குழலிசைக்கு என் முதல் வணக்கம். ஆரம்பகால சித்ரா வின் குரல் அப்படியே வாங்கி பாடிய இனிய குரல் ரகங்களாய் பிரித்து ராகத்துடன் இணைந்த பின்னணி இசைகளுக்கு என் அன்பான வணக்கம். செதுக்கித்தந்த QFR க்கு என் மகிழ்வான வணக்கம்.
@Rameshparliament-sw6rf20 күн бұрын
அந்த அற்புதமான காலத்தை இழந்துவிட்டோம். இனி வராது அப்படியொரு திரையிசை யுகம்
@brittoamalaraja70959 ай бұрын
மிக மிக அருமையான பாடல்.வழங்கிய உங்களுக்கும் . குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@sudhakarsreenivasan3959 ай бұрын
Most of the Ilayaraja's compositions would look simple, but when we watch through this kind manual representation we could understand how tough the composition is. Because, it is hard to find which instrument is used for some notes. Kudos to Shyam Benjamin to bring the keyboard notes similar to original. Applause to Venkatanarayanan for the wonderful rendition of flute. Shradha Ganesh done a marvelous job. Fantastic performance by the team. Thanks to all for giving such a wonderful song.
@HiHi-ft1frАй бұрын
மயங்கி விட்டேன் ❤❤❤
@sundaramkrishnan94779 ай бұрын
Wow. Fantastic Shraddha ganesh and team QFR
@balasubramaniantyagarajan41768 ай бұрын
Shradhdha Ganesh whatenergy and freeflow. Unbelievable. She herself enjoying and involving.
@sriganapathivasudevraj46417 ай бұрын
Great.. My all-time favorite song... Fine great music team of Subashree mam.... Fine voice saradha Ganesh...
@AM-em1hk6 ай бұрын
I fell in love with the song and with the singer too 😃
@m.d.prasadprasad35897 ай бұрын
அருமை , அருமை ,அருமை வேறு வார்த்தைகள் இல்லை.
@cmmnellai34569 ай бұрын
Ilayaraja s....one of the finest song... And also Sailaja mams superb rendition.... 80kalil ceylony radiovil kalaila kettathu......kalai nerathai inimayai thuvanga vaithathu....
@SathiyaShunmugasundaram9 ай бұрын
Amazing lengthy interludes- Shyam Benjamin playing all by himself is remarkable- the fact that Isaignani has composed these songs in less than 30 mins for all musical notes is something beyond human
@amuthasuresh34939 ай бұрын
Beautiful song and a wonderful presentation by the QFR team.Shyam has given a magical performance. Wonder about his talence.Hats off to you Shyam.👏👏👍👍
@jananisriganesh93659 ай бұрын
Shyam ! You are outstanding! Shradhha was excellent! Big kudos to the team 👏👏👏
@ShyamBenjamin9 ай бұрын
Thankyu maam!
@paulraj24547 ай бұрын
My heartiest congratulations to all for best performance for this song.
@selvarajkannan99237 ай бұрын
Agape 💅your voice is hilly mountain covered by green jungle with piercing wind and the Immortal God blessings is coming your way 🎄🙏🇮🇳.
@ganeshkumar19579 ай бұрын
Such a cute singing Shraddha. Musicians are as usual awesome....Thanks Subhasri...Dr.Indira
@Vivekaviews9 ай бұрын
Thanks Subhashree Ma'am 🎉, As usual Shradha Ganesh excellent rendition 🎉 Each and every QFR family members are excels in their field 🎉
@shyamalagovindan33669 ай бұрын
அப்பப்பப்பா..... அருமை....இனிமை...superb ... excellent...😂😂 இன்னும் என்ன வார்த்தை போடறதுன்னு தெரியலை . அதுவும் இன்னிக்கு hero Venkatanarayanan ம் Shyam Benjamin ம் தான். பொதுவா ஒரு பாட்டு ஆரம்பிக்கும் போதே அந்த original version கண்ணுக்கு முன்னால வந்துடும்.இன்னிக்கு அந்த feeling more than 100% . Thanks Venkatanarayanan and shyam. Congratulations you and your team madam👏👏👏👌👌
@ShyamBenjamin9 ай бұрын
Nandrigal :)
@c.m.sundaramchandruiyer43819 ай бұрын
நன்றி
@rajalakshmiravichandran76309 ай бұрын
Orchestration is awesome bringing the village atmosphere, singing and your description no chance,you have recreated Thankyou qfr and team.
@SSS999zyz9 ай бұрын
Amazing song by Maestro. Thanks QFR team
@vectorindojanix8489 ай бұрын
Awesome thanks for recreating. Flute shyam singer n rest of the team 👏 super good episode
@ShyamBenjamin9 ай бұрын
Thankyou! :)
@loganathans90159 ай бұрын
Excellent🎉🎉🎉🎉🎉
@YRR24267 ай бұрын
Shradha kural theninum migaiyanadhu. Vaazthukkal.
@allthebestsuresh9 ай бұрын
Lovely song. One of the favorites. Great voice. Nice com nation to recreate this.
@velsakthivas8909s79 ай бұрын
அற்புதம் ஆஹா...🙏
@rajasekarant20506 ай бұрын
ஷ்ரதா கணேஷ் குரல் கேட்க கேட்க இனிமை. புல்லாங்குழல் சூப்பர்.
@sudhakarrajapandi76839 ай бұрын
Shardha Ganesh voice... fantastic God bless entire qfr family
@TheMadrashowdy9 ай бұрын
One of the memorable songs of my childhood. Excellent re-production. Kudos to Shyam and Mani.
@ShyamBenjamin9 ай бұрын
Thankyou!
@antonyarockiyathas60359 ай бұрын
QFRக்கு முதல் நன்றி, ஷ்ரத்தா கணேஷ் உங்களுக்கும் நன்றி வாழ்த்துகள் ❤❤❤
@subramanianb4229 ай бұрын
Superb mam star 5 this channel all are superb
@sethulakshmit79089 ай бұрын
We were mesmerized by the song 🩷✨️ Thank you Subha mam for such a wonderful song Hats off to the qfr team 😌❤️
@hariharansr90749 ай бұрын
வணக்கம் Qfr ன் கல்யாணராம னில் வந்த. இந்த ப் பாடலை அன்றைய காலத்தில் பதிந்த பாடலல்லவா! எஸ்பி ஷைலஜாவின் தேனமுதக்குரலோசை யில் ஆரம்ப இசைய மைப்பைக்கேட்கும் போதே மனதில் மத்தாப்புக்கள்மழை பொழிந்திடும் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்