Please do not stop this program with navarathri. Continue your good work to other temples too....
@TheKanand3 жыл бұрын
Yes.. strongly recommend the same... Please continue this work !
@aanandamohan28743 жыл бұрын
பக்தர்களுடன் பேசும் அம்மன் என்ற வர்ணனையை திரு.மதுசூதனன் வார்த்தையில் கேட்ட பொழுது என் கண்களில் கண்ணீர் பக்தியால் வழிந்தோடியது. நன்றி சாய்ராம்.
@balaravindran9583 жыл бұрын
நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயம்..வணங்க வேண்டிய தெய்வம்..விளக்கவுரை அருமை..
@prabaharanr78673 жыл бұрын
மிக அருமையான பதிவு-நாங்கள் நாகை அருகில் உள்ள பாலையூரை சேர்ந்தவன் என்ற முறையிலும் தற்போது வேலை நிமித்தமாக ஊருக்கு வரும்பொழுது மட்டுமே கிடைக்கும் தரிசனத்தை கிடைக்கவும் அம்மையின் அருளை வெளிப்படுத்திய மை க்கு கோடான கோடி நன்றி
@kalyankumar4643 Жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி வழங்கினார். 🙏🙏
@ThangPat3 жыл бұрын
சுபா, மது, ஏனைய கலைஞர்களே, தொழில்நுட்பவான்களே, உங்கள் இந்த சேவை தலைமேல் வைத்துப் போற்றப்பட வேண்டியது. வாழ்க. தொடரட்டும்!
@arumugamravichandran86176 ай бұрын
நாகப்பட்டினம் ஶ்ரீநெல்லுகடை மாரியம்மன் எனக்கு இஷ்ட தெய்வம். நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறைலிருந்து முக்கியமான விஷேஷங்களுக்கு தவறாமல் சென்று வருவது வழக்கம். என் வாழ்வின் சிறப்புக்கு நெல்லு கடை மாரியம்மன்தான் என உறுதியாக நம்புகிறேன். மயிலாடுதுறைலிருந்து எனக்கு தோன்றும் பொழுதெல்லாம் சென்று வருவேன்.
@geethasrivathsan67683 жыл бұрын
இன்று வரை கேள்வி படாத கோயில். அற்புதமான விளக்கம். அற்புதமான கல்பலதிகாவின் பாடல். போய் தரிசிக்க தாயின் அருள் வேண்டுகிறேன்.
@kpsmani6522 Жыл бұрын
உண்மைதான் சகோ. அம்மாவை பார்த்தால் போதும் நம் எண்ணங்கள் அனைத்தும் புரிந்துக்கொள்வாள். மூலவர் சிலை களிமண்ணால் ஆனது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அந்த களிமண்ணால் ஆன அம்மாவிற்கு அபிஷேகம் நடக்கும். அதே போல்தான் எல்லை அம்மனும். நாள்தோரும் அபிஷேகம் செய்ய சிறிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சித்திரை மாதத்திருவிழா பெயர்போனது. அம்மாவிடம் பேச முடியும் அது தனிச்சிறப்பு... நாம் பேசுவதை அம்மா கேட்பதை உணரமுடியும்❤
@vidhyaaiyer17853 жыл бұрын
Beautiful sequences. Madhu sir amazing explanation and a great interviewer. பாட்டும் வீணை நாதமும் 💕💕 உடுக்கை வெகு ஜோர்
@jothik2452 жыл бұрын
Amman thaye potri potri
@jeyaprakashk323 жыл бұрын
ஸ்தலம், வர்ணணை, மகாகவியின் காளி பாடல், வெங்கட்டின் மாரியம்மன் கோவிலுக்கே உண்டான உடுக்கு என அனைத்துமே அருமை
@sameeantro83373 жыл бұрын
நன்றிங்க நன்பரே நெல்லுக்கு கடை மாரியம்மன் கோவில் பற்றிய தகவல்கள் இன்று நான் தெரிந்து கொண்டேன்.அவள்அருள் எனக்கும் கிடைக்க நீங்களும் வேண்டிக்கொள்ளும்
மாரித்தாய்க்கு நமஸ்காரங்கள் வரலாறும் அருள் நிகழ்வுகளும் கேட்கும் போதே ஆனந்த கண்ணீர் வழிந்தது. நானும் தாயிடம் நெரு க்கமானேன் பக்தி பாடலில் எனை மறந்தேன் ந ன்று நன்று நன்றி
@sethulakshmit79083 жыл бұрын
We have never heard about this amman. Thank you for sharing this with all of us. Congrats 👏 👏
@moorthymkrishnan5472 Жыл бұрын
ഓം നമ:ശിവായ
@savithrirao583 жыл бұрын
Very interesting story about Nellukkadai Mariyamman. Madhusudanan explained very well as always. Namaskaram.
@karannathan92933 жыл бұрын
My mom’s home town. Thanks for bringing back old memories. Appreciate the effort that goes in to make this series. 🙏
@kanchaniraman35573 жыл бұрын
இன்று தான் முதல் முறையாக இந்த அம்மனைப்பற்றி கேள்விப்படுகிறேன். மிக்க நன்றி🙏🙏
@MathanMathan-te8ym2 жыл бұрын
ஓம் சக்தி
@muraliv60863 жыл бұрын
அருமையான வர்ணனை, கேட்க கேட்க அலுக்காத இனிமை.
@kavithabagavanthan8333 жыл бұрын
புதிய கோயில் புது தகவல்களுடன். நன்றி
@sankarin31163 жыл бұрын
Want more amman koils from Tamilnadu Explanation is very good
@ramsundaram46153 жыл бұрын
அருமையான பதிவை அள்ளிக் கொடுக்கும் தங் களுக்கு நன்றி
@sathyakumari65973 жыл бұрын
Don't stop this series. Continue with other amman temples.
@jaganathanv54233 жыл бұрын
Kalpalathika voice mey silirthuvittasu
@MrNavien3 жыл бұрын
First time hearing about this temple. 🙏🏾
@nagarajans9143 жыл бұрын
எல்லா எபிசோடும் நான் இன்று தான் கண்டு கழித்தேன். இந்த நவராத்திரி நாளிள் இத்தனை கோவில்களை காட்டியது ரொம்ப சந்தோஷம் இருக்கிறது. இது போன்ற ஆன்மிக பணி இன்னும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanchaniraman35573 жыл бұрын
கண்டு களித்தேன் ** என்று இருக்க வேண்டும்
@latharamachandran51023 жыл бұрын
Arpudam ! Please do continue this series. Narration is simple but excellent. Thank you for showing us temples we hadn’t heard of before.
@jaganathanramachandran43723 жыл бұрын
அருமையான விளக்கங்கள். கேள்விப்படாத கோவில். நன்றி🙏💕
@thirumalaisunthararajan95023 жыл бұрын
நாம் தான் அம்மன் என்கிறோம். ஆனால் அவர்களுக்கு அம்மா. உறவுக்காரி நட்பு உள்ளவள். அவர்களிடம் பேசுகிறார்.. நம்மை பார்க்கிறாள்.
@tamilselvij55823 жыл бұрын
Om sakthi
@sanaaariembroidery97949 ай бұрын
Anna romba nandri.en thaai aval
@1970sugan3 жыл бұрын
Madhusudhanan - keep up the good work…
@sivapriyanarasimhan18753 жыл бұрын
I have not heard about this Amman. We had been to Nagapattinam but we didn't know about this temple. Thank you for sharing and taking us to this temple . What to say about Madhusudan your simple way of explaining excellent.
@vectorindojanix8483 жыл бұрын
Such a soulful singing. Close to heart info. Outstanding work. Long live team
@balajinarainnarain32273 жыл бұрын
Superb. Yes rightly said everything boils down to the belief. Very nicely presented. 👏👏🙏🙏
@sinnathuraikalaivani3 жыл бұрын
Arumaiyana tharisanam NANTRI NANTRI NANTRI
@lak7642 жыл бұрын
Thanks for this video 😊😊😊
@vijayalakshmivenkataraman43933 жыл бұрын
Amma Amma
@satyalic3 жыл бұрын
Such episodes should continue beyond navarathri
@jayanthyg87593 жыл бұрын
Arisi kadai parthiruken aanal ippoushthu than kanden ungal moolamaga !
@rrammesh3 жыл бұрын
Thanks for sharing
@latharamachandran23893 жыл бұрын
NewS about this Kovil. We never knew such temples are there... Very nice info. 🙏🙏🙏🎉
@ramaaramaswamy70073 жыл бұрын
Good information 🙂💞
@perumalsanthosh35123 жыл бұрын
Arumai Arumai Arumai
@periyasamy14943 жыл бұрын
💐🙏🙏🙏🙏🙏💐
@dhasashaga75313 жыл бұрын
வணக்கம் ஐய்யா. தினந்ததோறும் உங்களுடைய விளக்கங்களை தவறாமல் கேட்டு வருகிறேன்.. அற்புதமான விளக்கங்கள்... அதற்குமேலாக உங்களுடைய தமிழ் உச்சரிப்புகளை அடிக்கடி கேட்கலாம் போல் உள்ளது... ( இப்போது எல்லோருக்கும் ஒரு புதுமையான பழக்கமாகி போய்விட்டது தமிழை மாற்றி பேசுவது - ஆங்கிலத்தில் சொல்லப்போனால், ஒரு புதுமையான trend டாகி விட்டது ) இந்தமாதிரி காலத்தில் நீங்கள் அருமையாக விளக்கம் கொடுப்பது.... பேஷ்.... மிக்க நன்றி... வாழ்க... வளர்க... மென்மேலும் இதுபோல பல விளக்கங்கள் வரட்டும்.......வணக்கம்....
@rrammesh3 жыл бұрын
The music piece on Yaathumaaki by Kalpalathika Ravishankar is so divine and mesmerizing. Can you upload that song separately to add to playlist? Thanks
@umamaheswarib31873 жыл бұрын
Nan parthu roomba nal achi amma Madu moolamaha partheen nandri.